South Indian Inscriptions XXIII, No. 311
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 311."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_311
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 311
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_311
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 313 of 1907,
- Abstract
- This is much damaged. It seems to record the decision of the Śri-Rudras and Śri Māhēdśaras and also the people of the Brahmasthānas assembled in the hall Ēkanāyaṉka-tirukkāvaṇam in the temple, allotting the income from certain lands for the expenses of worship on monthly and annual festivals in the temple. In continuation of this is a record of an endowment made in the 5th year of the king. of lands measuring 17 vēli in extent situated in Edirilisśōḻa-chaturvēdimaṅgalam and its hamlet Kumāramaṅgalam, for the temple repairs to be carried out with the kaḍamai and other income therefrom.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமா[ற]பன்மரான திரிபுவந-
ச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலசேகரதே-
வர்க்கு யாண்டு ௨-வது எதிராமாண்டு
அற்ப்பசி மாதம் முதல்த்தியதி நாள் திருவா-
ராதி(ரி)க்குமிடத்து ஸ்ரீ𑌰𑍁𑌦𑍍𑌰 ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰
𑌸𑍍𑌰𑌹𑍍𑌮𑌸𑍍𑌤𑌾ன ஜனங்களும் ஏகநாய-
[கன்] திருக்காவணத்து நிறைவற நிறைந்து
....க்கூடி இருந்து நியமித்தபடி
முதல் திங்கட்த் திருநாள் ஆட்டை-
ள்ப் பெரிய திருநாள் திருதைய்...
...ட 𑌦𑌿𑌵𑌸ங்களில் திருமுன்பு பிட...
...ட முதலில் பொன்வெள்ளி-
...க்குவதாக...
...த்தனை இட்டவை பரிகடை...
ஆகவும்...பணம் உள்ளது திருப்பணிக்குட-
லாக...வர் ஆற்றுத் திருமஞ்சணத்-
திரு...ன்னிப்பெருவழிக்குக் கிழக்கு
...ரமாதந் படுகையில் உள்[ள]
தெங்கு கமுகு உள்ளிட்ட முதல் திரு-
...லாக நியமித்தோம் இப்...
...விலகு சொன்னார் உண்டாகி-
... கடவதாக நியமித்தோம்
...கோயில் கணக்கு
..மாகே𑌶𑍍𑌵𑌰 வேளான் எழுத்து
...இதுவும் ட௫-வது வெ-
...ான எதிரிலிசோழச் சது-
𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து ௺௰௫-லி-
யும் இவ்வூர் பிடாகை குமாரமங்-
கலம் ௺ ௨-லியும் ஆக ௺௰௭
இந்நிலம் பதினேழு வேலியும்
...லத்து மறுவும் ெ [ச]ய்த்தி-
...ம் கலைய...
... உள்ளிட்ட மாநிலை...
...ரும் இந்நிலத்தில் கடமை
...மை மற்றும் எப்பேற்பட்ட
...ம் இந்தாள் முதல் திருப்பணிக்கு...
...சு விட்டது இப்படிக்கு அருளால்
கோயில்கணக்கு மருதுடையான்...
...சிரவெள்ளான் எழுத்து...
...துக்குடைய... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறபன்மரான திரிபுவந-
ச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலசேகரதே-
வர்க்கு யாண்டு {௨} - வது எதிராமாண்டு
அற்ப்பசி மாதம் முதல்த்தியதி நாள் திருவா-
ராதிரிக்குமிடத்து ஸ்ரீ𑌰𑍁𑌦𑍍𑌰 ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰
𑌸𑍍𑌰𑌹𑍍𑌮𑌸𑍍𑌤𑌾ன ஜனங்களும் ஏகநாய-
கன் திருக்காவணத்து நிறைவற நிறைந்து
. . . . க்கூடி இருந்து நியமித்தபடி
முதல் திங்கட்த் திருநாள் ஆட்டை-
ள்ப் பெரிய திருநாள் திருதைய் . . .
. . . ட 𑌦𑌿𑌵𑌸ங்களில் திருமுன்பு பிட . . .
. . . ட முதலில் பொன்வெள்ளி-
. . . க்குவதாக . . .
. . . த்தனை இட்டவை பரிகடை . . .
ஆகவும் . . . பணம் உள்ளது திருப்பணிக்குட-
லாக . . . வர் ஆற்றுத் திருமஞ்சணத்-
திரு . . . ன்னிப்பெருவழிக்குக் கிழக்கு
. . . ரமாதந் படுகையில் உள்ள
தெங்கு கமுகு உள்ளிட்ட முதல் திரு-
. . . லாக நியமித்தோம் இப் . . .
. . . விலகு சொன்னார் உண்டாகி-
. . . கடவதாக நியமித்தோம்
. . . கோயில் கணக்கு
. . மாகே𑌶𑍍𑌵𑌰 வேளான் எழுத்து
. . . இதுவும் ட௫} - வது வெ-
. . . ான எதிரிலிசோழச் சது-
𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து ௺௰௫} - லி-
யும் இவ்வூர் பிடாகை குமாரமங்-
கலம் {௺} {௨} - லியும் ஆக ௺௰௭
இந்நிலம் பதினேழு வேலியும்
. . . லத்து மறுவும் ெ சய்த்தி-
. . . ம் கலைய . . .
. . . உள்ளிட்ட மாநிலை . . .
. . . ரும் இந்நிலத்தில் கடமை
. . . மை மற்றும் எப்பேற்பட்ட
. . . ம் இந்தாள் முதல் திருப்பணிக்கு . . .
. . . சு விட்டது இப்படிக்கு அருளால்
கோயில்கணக்கு மருதுடையான் . . .
. . . சிரவெள்ளான் எழுத்து . . .
. . . துக்குடைய . . . - Took Place At
- Mahālingasvāmi temple on the same gōpura , left of entrance
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 8.68368821090693,77.4713513777693
- Has Number
- 180
- Name
- Mār. Kulaśēkhara
- Dynasty
- Pāṇḍya
Collections
Not viewed