South Indian Inscriptions XXIII, No. 303

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 303." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_303

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 303
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_303
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 307 of 1907,
Abstract
The inscription begins with a short introduction with the words Pūmēvi valar. It registers the sale of 12 vēli and 8 mā of lands, said to have been classified into four different grades (according to yield) in the 4th year of Vikrama-Chōḻa, by the mahā- Sabhā of Kulōttuṅgasōḻamaṅgalam separated from the brahmadēya village Kēraḷāntaka- chaturvēdimaṅgalam, to one Vāmaṉaṉ Anbarkkaraiśu alias Tirunaṛaiyurnāṭṭukkōṉ of Taṇḍattottam who was to pay the dēvarkaḍamai to the temple and antarāyam of 778 kalam and odd of paddy and 21 and odd kāśu respectively. The reason for the sale seems to be that the lands became fallow by neglect on account of the sabha's inability to cultivate them and consequently arrears of the rent due to the temple had accumulated.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமேவி வளர திருபொன்மார்வு புணர நாமெவு கலைமகள் நலம்பெரிதுசிறப்ப விஜயமாமகள் வேல்புயத்திருப்ப இசையும் செவ்வியும் எண்டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச நிணிலமடந்தையை திருமணம் புண[ர*]ந்து சீர்வளர் தருமம் அணிமுடிகவித்தென மணிமுடி குடி மல்லைஞாலத்[துப் பல்]லுயிற்கெல்லாம் எல்லையி வின்ப மியல்வினில் எய்தச் செம்பொன்விரஸி ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருன்-
தருளிய 𑌰𑌾𑌜𑌗𑍇𑌸𑌶𑍀𑌪[𑌨𑍍𑌮]𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு ஏழாவதின் எதிராமாண்டு உடை திருவிடைமருதுடையார் கோயிலில் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰[ர்*]க்கும் ஸ்ரீகாரியஞ்செய்வார்களுக்கும் தேவர்க𑌨𑍍𑌮𑌿... கரணத்தானுக்கும் இத்தேவர் தேவதானம் உய்யக்கொண்டார்வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் கேரளாந்தகச் சருப்பேதிமங்கலத்து வேறுபிறிந்த குலோத்துங்கசோழ மங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யாம்
குடுத்த பரிசாவது எங்களூர் ஸ்ரீவிக்கிரமசோழதேவர்[க்*]கு யாண்டு நாலாவது நாங்களும் மென்கொண்டசோழ 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயர் கண்காணி படியும் தரமிட்டுத் தடி மடக்கி யிறுத்துவரு....ஏழாவதின் எதிராமாண்டு நாங்கள் தண்𑌟𑍍𑌟தோட்டமுடையான் வாமநன் [அன்*]பர்கரைசாந திருநறையூர் நாட்டு கோனுக்கு நாங்கள் விற்றுகுடுத்த நிலமாவது எங்களூரில் சண்டே𑌶𑍍𑌵𑌰வதிக்கு மேற்கு லோகமாதேவி வா[ய்*]க்காலுக்கு வடக்கு இவனுக்கு நாங்கள் விற்றுகுடுத்த நிலம் [ப]-
ந்நிரண்டே எட்டுமா இந்நிலம் பந்நிரண்டெ எட்டுமாவும் 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யார் முன்[பி]ட்ட தரப்பொத்தகப்படி பத்தாம்தரம் நிலம் மூன்றேமுக்கால்லே நாலுமாக்காணி அரைக்காணி முன்திரிகைக்கீழரை இந்நில மூன்றே முக்கால்லே நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரையும் ௰க ந் தரம் நிலம் [ஐ]ஞ்சே ஆறுமாவின் கீழரையும் பன்னிரண்டாம் தரம் நிலம் இரண்டேமுக்காலே நாலுமாமுக்காணி முந்திரிகை கீழரையும் பதின்மூன் றந்தர[ம்]
நிலம் இருமாவரையும் ஆக நிலம் பன்னிரண்டே எட்டுமாவி[நா]ல் பல தரம[ட]க்கி நிலம் நாலுமா முக்காணி அரைக்காணிக்கீழரையிநால் [மடக்கு] ஒருமாவுக்கு நெல்லு னூற்று ஐம்பத்தெண்கலநே இருதூணிப்பதக்கு [நா]நாழியும் அந்தராயமடக்கு மாநிலம் ஒருமாவுக்கு காசு நால ஆறு மாவாக வந்த காசு இருபத்து ஒன்றே இரண்டு…..நெல்லு எழுனூற்று எழுபத்து எண்கலநே தூணிப்பதக்கும் இந்நிலம் பன்நிரண்-
டே எட்டுமாவுக்கு வேலி விழுக்காடு வேலி ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல்லு அறுபத்திருகலநே இருதூணிக்குறுணி நாநாழி ஆகவும் வேலி ஒன்றுக்கு அ𑌨𑍍𑌤ராயக்காசு ஒன்ற[ரையே]நாலுமாவாக வ𑌨𑍍𑌤 காசும் நெல்லும் இந் நிலம் முன்பிலாண்டுகள் பயிர் செய்ய ஒண்ணாது[ப் புழுகிவ]ந்தமையாலும் எங்கள்ளூரில் இந்நிலம் [க*]ளைப்பறுத்து பயிர்செய்ய ஒண்ணாமை யாலும் இந்நிலம் பாழ்கிடக்கிலும்...ங்களுக்கு தேவர்கடமையும் அந்த ராயமும் இறுக்க வேண்டுகையாலும் இத்தண்டதோட்டமுடையா-
ன் வாமனன் [அன்பர்]க்கரைசாத திருநறையூர் நாட்டுகோனுக்கு காணி யாக விற்றுக்குடுத்து இந்நெல்லும் காசும் இத்தரத்தே இறுக்ககடவதாகவும் [எங்]களூர் தரமழிந்து தரமிடிலும் இந்நிலத்துக்கு இத்தரமல்லது மற்று தரமிடக்கடவோமல்லாதோமாகவும் இன்நிலம் இவன் தான் கோயில் பயிற்*] செ[ய்*]து [இ]த்தரவொகரியால் வ𑌨𑍍𑌤 கடமை குடிமை இந்த மடக்கு மாவிலே ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவல் அனுபவித்து இறுக்ககட வன்னாகவும் இப்படியல்லது மற்று எப்பேர்பட்டுதும் கடவரல்லாதா நாகவும் இப்படிக்கு உடையார்
[திரு]விடைமருதுடையார் கோயிலிலே ஸ்ரீமாயே𑌶𑍍𑌵[ர்*]க்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் தேவர்கன்மி கரணத்தானுக்கும் அறிய கல்வெட்டி கொள்ள பெறுவன்நாகவும் இப்படி 𑌸ம்மதித்து இசைவுதிட்டு குடுத்தோம் தண்டத்தோட்டமுடையான் [வாம]னன் [அ]ன்பர்க்க[ரச]ாந திருநறையூர் நாட்டுகோனுக்கு 𑌮ஹ[ா] 𑌸𑌭𑍇யோம் எங்களூர் தரமழிஞ்சு தரமிடிலும் தரமிடாதே பரப்பலே இறுக்கிலும் எங்களூர் அடங்க தேவர்க்கு அளக்ககடவ நெல்லும் அ𑌨𑍍𑌤ராயக் காசும் இத்தீட்டின்படி ஊர்க்காலால் நெ
[ல்லு) எழுநூற்று எழுபத்து எங்கலநே தூணிப்பதக்கும் காசு இருபத்து ஒன்றே இரண்டுமாவும் போக்கி நீக்கி நின்ற நெ[ல்*]லும் காசும் நின்ற நிறை நிலத்திலே ஈ[று] இறுக்ககடவோமாக ஸம்மதித்து இசைவுதி[ட்*]டு குடுத்து இத்திட்டுப்படி உடையா[*] திருவிடைமருதுடையார் கோயிலிலே க[ல்*]லுவெட்டி[க்*]கொள்ள பெறுவநாக இப்படி ஸம்மதித்து இசைவுதிட்டு குடுத்தோம் தண்டதோட்டமுடையான் வாமநன் அன்பர் கரைசாந் திருநறையூர் நா[ட்டு] கோனுக்கு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இ[ந்] நிலம் இத்தரப்படி அல்லது வேறுபிறிது நிநைப்பார் திருவா-
…..கு[ரு]விரையாகலி இவர்கள் பணியால் இ𑌨𑍍𑌤 இசைவுதிட்டு குடுத்தேன் அமண்குடையான் திருமழவாடி உடையான் ஆண்டபிள்ளையேன் இவை என்நெழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் செட்டையபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எருதுக்குடி திருவெண்காடுபட்டந் எழுத்து இப்படிக் கிவை ஆசூரி [ஆ]டவ[ல்]லாந் நெழுத்து இப்படிக்கிவை எருதுண்டி திருவெண்காடுபட்டந் எழுத்து இப்படிக்கிவை ஆசூரி கேசவபட்[டன்] எழுத்து இப்படிக்கிவை இராயூர் தில்லைநாயக-
ந் எழுந்து இப்படிக்கிவை ஆ𑌸𑍂ரி செட்டயபட்டந் எழுத்து இது பொற் குமாரப்பட்டத் 𑌸யிஞையாதந்மைக்கு எருதுண்டி தாமோதிரபட்டந் எழுத்து இது எருதுண்டி செட்டைபட்டந் 𑌸[யி*]ஞையாதந்மைக்கு ஆ[சூ]ரி அண்டநாயகபட்டந் எழுத்து இப்படிக்கு [க]ண்டனூ[ர்*] உடை யாந் பெரியாந் மதுராந்தகதேவநென் இவை.......கும்பிராந்பட்டத் எழுத்து ஆசூரி ந[ம்பிக் க]ண்ணப்பட்ட…... மா𑌸𑌭𑍈[யார்] எழுத்தி[ட்ட]து இவர்கள் பணிக்க அமண்குடையாந் எழுத்து
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமேவி வளர திருபொன்மார்வு புணர நாமெவு கலைமகள் நலம்பெரிதுசிறப்ப விஜயமாமகள் வேல்புயத்திருப்ப இசையும் செவ்வியும் எண்டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச நிணிலமடந்தையை திருமணம் புணர ந்து சீர்வளர் தருமம் அணிமுடிகவித்தென மணிமுடி குடி மல்லைஞாலத்துப் பல்லுயிற்கெல்லாம் எல்லையி வின்ப மியல்வினில் எய்தச் செம்பொன்விரஸி ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருன்-
தருளிய 𑌰𑌾𑌜𑌗𑍇𑌸𑌶𑍀𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு ஏழாவதின் எதிராமாண்டு உடை திருவிடைமருதுடையார் கோயிலில் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰ர்க்கும் ஸ்ரீகாரியஞ்செய்வார்களுக்கும் தேவர்க𑌨𑍍𑌮𑌿 . . . கரணத்தானுக்கும் இத்தேவர் தேவதானம் உய்யக்கொண்டார்வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் கேரளாந்தகச் சருப்பேதிமங்கலத்து வேறுபிறிந்த குலோத்துங்கசோழ மங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யாம்
குடுத்த பரிசாவது எங்களூர் ஸ்ரீவிக்கிரமசோழதேவர்க்கு யாண்டு நாலாவது நாங்களும் மென்கொண்டசோழ 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மாராயர் கண்காணி படியும் தரமிட்டுத் தடி மடக்கி யிறுத்துவரு . . . . ஏழாவதின் எதிராமாண்டு நாங்கள் தண்𑌟𑍍𑌟தோட்டமுடையான் வாமநன் அன்பர்கரைசாந திருநறையூர் நாட்டு கோனுக்கு நாங்கள் விற்றுகுடுத்த நிலமாவது எங்களூரில் சண்டே𑌶𑍍𑌵𑌰வதிக்கு மேற்கு லோகமாதேவி வாய்க்காலுக்கு வடக்கு இவனுக்கு நாங்கள் விற்றுகுடுத்த நிலம் ப-
ந்நிரண்டே எட்டுமா இந்நிலம் பந்நிரண்டெ எட்டுமாவும் 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யார் முன்பிட்ட தரப்பொத்தகப்படி பத்தாம்தரம் நிலம் மூன்றேமுக்கால்லே நாலுமாக்காணி அரைக்காணி முன்திரிகைக்கீழரை இந்நில மூன்றே முக்கால்லே நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரையும் {௰க} ந் தரம் நிலம் ஐஞ்சே ஆறுமாவின் கீழரையும் பன்னிரண்டாம் தரம் நிலம் இரண்டேமுக்காலே நாலுமாமுக்காணி முந்திரிகை கீழரையும் பதின்மூன் றந்தரம்
நிலம் இருமாவரையும் ஆக நிலம் பன்னிரண்டே எட்டுமாவிநால் பல தரமடக்கி நிலம் நாலுமா முக்காணி அரைக்காணிக்கீழரையிநால் மடக்கு ஒருமாவுக்கு நெல்லு னூற்று ஐம்பத்தெண்கலநே இருதூணிப்பதக்கு நாநாழியும் அந்தராயமடக்கு மாநிலம் ஒருமாவுக்கு காசு நால ஆறு மாவாக வந்த காசு இருபத்து ஒன்றே இரண்டு . . . . . நெல்லு எழுனூற்று எழுபத்து எண்கலநே தூணிப்பதக்கும் இந்நிலம் பன்நிரண்-
டே எட்டுமாவுக்கு வேலி விழுக்காடு வேலி ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல்லு அறுபத்திருகலநே இருதூணிக்குறுணி நாநாழி ஆகவும் வேலி ஒன்றுக்கு அ𑌨𑍍𑌤ராயக்காசு ஒன்றரையேநாலுமாவாக வ𑌨𑍍𑌤 காசும் நெல்லும் இந் நிலம் முன்பிலாண்டுகள் பயிர் செய்ய ஒண்ணாதுப் புழுகிவந்தமையாலும் எங்கள்ளூரில் இந்நிலம் க ளைப்பறுத்து பயிர்செய்ய ஒண்ணாமை யாலும் இந்நிலம் பாழ்கிடக்கிலும் . . . ங்களுக்கு தேவர்கடமையும் அந்த ராயமும் இறுக்க வேண்டுகையாலும் இத்தண்டதோட்டமுடையா-
ன் வாமனன் அன்பர்க்கரைசாத திருநறையூர் நாட்டுகோனுக்கு காணி யாக விற்றுக்குடுத்து இந்நெல்லும் காசும் இத்தரத்தே இறுக்ககடவதாகவும் எங்களூர் தரமழிந்து தரமிடிலும் இந்நிலத்துக்கு இத்தரமல்லது மற்று தரமிடக்கடவோமல்லாதோமாகவும் இன்நிலம் இவன் தான் கோயில் பயிற் செய்து இத்தரவொகரியால் வ𑌨𑍍𑌤 கடமை குடிமை இந்த மடக்கு மாவிலே ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவல் அனுபவித்து இறுக்ககட வன்னாகவும் இப்படியல்லது மற்று எப்பேர்பட்டுதும் கடவரல்லாதா நாகவும் இப்படிக்கு உடையார்
திருவிடைமருதுடையார் கோயிலிலே ஸ்ரீமாயே𑌶𑍍𑌵ர்க்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் தேவர்கன்மி கரணத்தானுக்கும் அறிய கல்வெட்டி கொள்ள பெறுவன்நாகவும் இப்படி 𑌸ம்மதித்து இசைவுதிட்டு குடுத்தோம் தண்டத்தோட்டமுடையான் வாமனன் அன்பர்க்கரசாந திருநறையூர் நாட்டுகோனுக்கு 𑌮ஹா 𑌸𑌭𑍇யோம் எங்களூர் தரமழிஞ்சு தரமிடிலும் தரமிடாதே பரப்பலே இறுக்கிலும் எங்களூர் அடங்க தேவர்க்கு அளக்ககடவ நெல்லும் அ𑌨𑍍𑌤ராயக் காசும் இத்தீட்டின்படி ஊர்க்காலால் நெ
ல்லு) எழுநூற்று எழுபத்து எங்கலநே தூணிப்பதக்கும் காசு இருபத்து ஒன்றே இரண்டுமாவும் போக்கி நீக்கி நின்ற நெல்லும் காசும் நின்ற நிறை நிலத்திலே ஈறு இறுக்ககடவோமாக ஸம்மதித்து இசைவுதிட்டு குடுத்து இத்திட்டுப்படி உடையா திருவிடைமருதுடையார் கோயிலிலே கல்லுவெட்டிக்கொள்ள பெறுவநாக இப்படி ஸம்மதித்து இசைவுதிட்டு குடுத்தோம் தண்டதோட்டமுடையான் வாமநன் அன்பர் கரைசாந் திருநறையூர் நாட்டு கோனுக்கு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இந் நிலம் இத்தரப்படி அல்லது வேறுபிறிது நிநைப்பார் திருவா-
. . . . . குருவிரையாகலி இவர்கள் பணியால் இ𑌨𑍍𑌤 இசைவுதிட்டு குடுத்தேன் அமண்குடையான் திருமழவாடி உடையான் ஆண்டபிள்ளையேன் இவை என்நெழுத்து இப்படிக்கு இவை மாங்களூர் செட்டையபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எருதுக்குடி திருவெண்காடுபட்டந் எழுத்து இப்படிக் கிவை ஆசூரி ஆடவல்லாந் நெழுத்து இப்படிக்கிவை எருதுண்டி திருவெண்காடுபட்டந் எழுத்து இப்படிக்கிவை ஆசூரி கேசவபட்டன் எழுத்து இப்படிக்கிவை இராயூர் தில்லைநாயக-
ந் எழுந்து இப்படிக்கிவை ஆ𑌸𑍂ரி செட்டயபட்டந் எழுத்து இது பொற் குமாரப்பட்டத் 𑌸யிஞையாதந்மைக்கு எருதுண்டி தாமோதிரபட்டந் எழுத்து இது எருதுண்டி செட்டைபட்டந் 𑌸யி ஞையாதந்மைக்கு ஆசூரி அண்டநாயகபட்டந் எழுத்து இப்படிக்கு கண்டனூர் உடை யாந் பெரியாந் மதுராந்தகதேவநென் இவை . . . . . . . கும்பிராந்பட்டத் எழுத்து ஆசூரி நம்பிக் கண்ணப்பட்ட . . . . . . மா𑌸𑌭𑍈யார் எழுத்திட்டது இவர்கள் பணிக்க அமண்குடையாந் எழுத்து
Took Place At
Maāhlingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
11.0144483378374,79.4777959848879
Has Number
172
Date Created
1141
Name
Kulōttuṅga-Chōḻa (II)
Dynasty
Chōḻa

Collections

Not viewed