South Indian Inscriptions XXIII, No. 261

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 261." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_261

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 261
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_261
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 264 of 1907,
Abstract
This records a gift of 30 kaḻaṅju of gold by Kundavaidēvi a relative(?) of queen Kokkiḷānaḍigaḷ, for burning a perpetual lamp in the temple of Mūlasthānattu-Perumānaḍigaḷ. The amount is stated to have been deposited with the Sabhā of Mādāna- maṅgalam in Naṟaiyūrnāḍu. An uḻakku of oil was to be measured out every day in the temple by a person appointed by the Sabhā for the purpose and he was to get a portion of the offered rice (for his remuneration).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு ௰௬-ஆவது தென்கரைத் திரைமூர்நாட்டுத் தேவதானம் திருவிடைமருதில் ஸ்ரீமூலத் தானத்து[ப்பெருமானடிகளுக்கு]....
நம்பிராட்டியார் கோக்கிழான்அடிகள்... [வாட்டி குந்தவை தே]வி வைய்த்த திருநொந்தாவிளக்கினுக்கு எரிக்க வைய்த்த பொன் ௩௰# ம் முப்பதின் கழஞ்சு இப்பொன் கொண்டோம் நறையூர்நாட்டு...
தேசம் மாதானமங்கலத்து சவையோம் இப்பொன் முப்பதின்கழைஞ்சும் கொண்டு இப்பொன்னின் பொலியூட்டினால் நிசதி உழக்கெண்ணை சத்ந்ராதித்தவல் ஸ்ரீ[கோயிலில்] .. தேவகன்மிகள்...
மானொம் மாதானமங்கல[த்*]து சவையோம் எண்ணை...தர்க்கு சோறு குடுப் போமானோம் இவை 𑌪ந்மா𑌮𑌾ஹே𑌶𑍍𑌵(வ)𑌰 இ𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு {௰௬} - ஆவது தென்கரைத் திரைமூர்நாட்டுத் தேவதானம் திருவிடைமருதில் ஸ்ரீமூலத் தானத்துப்பெருமானடிகளுக்கு . . . .
நம்பிராட்டியார் கோக்கிழான்அடிகள் . . . வாட்டி குந்தவை தேவி வைய்த்த திருநொந்தாவிளக்கினுக்கு எரிக்க வைய்த்த பொன் {௩௰# ம் முப்பதின் கழஞ்சு இப்பொன் கொண்டோம் நறையூர்நாட்டு . . .
தேசம் மாதானமங்கலத்து சவையோம் இப்பொன் முப்பதின்கழைஞ்சும் கொண்டு இப்பொன்னின் பொலியூட்டினால் நிசதி உழக்கெண்ணை சத்ந்ராதித்தவல் ஸ்ரீகோயிலில் . . தேவகன்மிகள் . . .
மானொம் மாதானமங்கலத்து சவையோம் எண்ணை . . . தர்க்கு சோறு குடுப் போமானோம் இவை 𑌪ந்மா𑌮𑌾ஹே𑌶𑍍𑌵வ𑌰 இ𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
130
Date Created
925
Name
Parāntaka (I)

Collections

Not viewed