South Indian Inscriptions XXIII, No. 330

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 330." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_330

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 330
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_330
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 340 of 1907,
Abstract
This registers a sale of 1/8 vēli of land situated to the north of Tiruviśalūr, to a certain (body?) Kāḍaṉaṅgattār of Tañjavür in Tañjāvūr-kūṟṟam by two (brothers) Vaḍugaṉ Maṉṟan and Vaḍugaṉ Kāli of Veḷimānallūr in Uṛṛukkaṭṭukkōṭṭam a division of Toṇḍai-nāḍu. This transaction between the two parties should have been effected for the benefit of the temple for the record to be engraved here.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮[ற்*]க்கு [யா]ண்டு ௨௰௪- ஆவது தொண்டைநாட்டு ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வெளிமாநல்லூர் வெளிமாநல்லூர்ருடையான் வடுகன் மன்றனும் வடுகன் காளியும் இவ்விருவோம் விற்றுக்குடுத்த
நிலவிலையாவணம் தஞ்சாவூர்கூற்றத்துத் தஞ்சாவூர் [காட]னங்கத்தாற்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது வடகரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் அமனி நாராயண சதுப்பேதிமங்கலத்து ஊரி[ன்*]மியூர் திருவிசலூரின் வட பக்கத்து நாங்கள் [வி]-
க்கத்துக்கு விற்ற….த்தென் இருக்காலாவதும் முக்காலாவதும் மிச்சுட்டப் பட்ட ஊரின்மியூர் திருவிசலூரின் வடபக்கத்(து) நாங்கள் விலைகொண் டுடைய அரைக்கால் செய்யும் விற்று விலையாவணம் செய்து...
ம்மில் இசைந்த விலைப்பொருள் முற்றும் ஆவணக்களியேய் கைச்செல்ல வறக்கொண்டு இதுவே விலையாவணமும் பொருள்மாவறுதிப் பொருட் சில...ட்டி. [இ]ய்யாவணத்தே விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம்
தஞ்சாவூர் காடனங்கத்தாற்க்கு...
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௨௰௪} - ஆவது தொண்டைநாட்டு ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வெளிமாநல்லூர் வெளிமாநல்லூர்ருடையான் வடுகன் மன்றனும் வடுகன் காளியும் இவ்விருவோம் விற்றுக்குடுத்த
நிலவிலையாவணம் தஞ்சாவூர்கூற்றத்துத் தஞ்சாவூர் காடனங்கத்தாற்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது வடகரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் அமனி நாராயண சதுப்பேதிமங்கலத்து ஊரின்மியூர் திருவிசலூரின் வட பக்கத்து நாங்கள் வி-
க்கத்துக்கு விற்ற . . . . த்தென் இருக்காலாவதும் முக்காலாவதும் மிச்சுட்டப் பட்ட ஊரின்மியூர் திருவிசலூரின் வடபக்கத்து நாங்கள் விலைகொண் டுடைய அரைக்கால் செய்யும் விற்று விலையாவணம் செய்து . . .
ம்மில் இசைந்த விலைப்பொருள் முற்றும் ஆவணக்களியேய் கைச்செல்ல வறக்கொண்டு இதுவே விலையாவணமும் பொருள்மாவறுதிப் பொருட் சில . . . ட்டி . இய்யாவணத்தே விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம்
தஞ்சாவூர் காடனங்கத்தாற்க்கு . . .
Took Place At
Śivayōganātha temple-on the north and west walls of the central shrine
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
102
Date Created
930
Name
Parāntaka 1
Dynasty
Chōḻa

Collections

Not viewed