South Indian Inscriptions XXIII, No. 272

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 272." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_272

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 272
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_272
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 275 of 1907,
Abstract
The praśasti begins with the words Pūmādu puṇara.
The inscription states that while the king was seated on his paḷḷippiḍam in the hall (tiruveḍuttukkaṭṭil) called Ēkanāyakan in the big court-yard in front of the temple, he ordered that the brahmadēya village Vaṇṇakkuḍi in Tiraimūr -nāḍu, with its lands about a hundred vēli in extent, was to be endowed as tax-free dēvadāṉa to the temple under the name Tyāgasamudra - chaturvēdimangaları, and that it was to receive rent from the lands at the rate of 60 kalam of paddy per vēli every year, according to the (revenue) settlement of the [3]8th year (of the king's predecessor Kulōttuṅga I). Four officers are mentioned at the end of the record, including Sandivigraham [Kuladi- pa]rāyar, as having issued the royal grant. The inscription also adds at the end that Nallḍāi in Tirunaṛaiyūr-nāḍu was a dēvadāṉa of the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரு[வாய்மொழிந்தரு]ளினபடி செய்யும்படி [॥*] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஐயமாது நிலவ கன்னி...மலர் மன்னவர் சூட மன்னிய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் சென்று திசைதோறும் அளப்ப வெங்களி நீங்கி. யற்றழைப்பக் கலிங்க மிரியக் கட[ல்*]மலை......நாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒரு குடை நிழற்ற விரஸி ...𑌠ஹாஸனத்து முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌚𑍋𑌳𑌦𑍇வர் உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் புறம்பில் பெரிய திரு முற்றத்து ஏகநாயகன் திருவெடுத்துக் கட்டி[லி]ல் பள்ளிப்பிட-
த்து எழுந்தருளியிரு(ந்து]......ய்மொழிந்தருளினபடி உடையார் திருவிடை மருதுடையார்க்கு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 வண்ணக்குடித் 𑌤𑍍𑌯𑌕𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿 மங்கலமென்று பேரால் தேவதானம் இறையிலி நாம் சொன்னமையில் இவ்வூர் 𑌦𑍇𑌵[𑌦]ான....கிசையல்லவென்றும் காசுபாதி நெற்பாதி செல்லுமென்றும் காடவராஜனும் [கச்சிய ராஜனு]ம் ஜிநத்தரை[யரும் வி]ழுப்பாதிராஜனும் நமக்குச் சொன்னமையில் இப்படியாகிலும் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வண்ணக்குடி அளந்தேறின நிலம் உட்பட நிலம் ௯௰௯𑿓#௯# இந்நிலம் தொண்ணூற்றொன்பதெ முக்காலே ஒருமா முக்காணி அரைக் காணியினால் நெல்-
லு ஆறாயிரத்தைஞூற்றறு......பதக்குக்கு நிச்சயித்த நெல்லு ஐய்யாயிரத் தெழுநூற்றுத்தொண்ணூற்றைங்கலநே பதக்கு [முப்பத்தெட்டாவது வேலி ஒன்றுக்கு நெல்லு அறுபதின்கலமாக நிச்சயித்த நெல்லு அய்யா யிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றுக் கலநே இருதூணியும்... மாவரைத் தவி[ர்*]த்து இத்தேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக 𑌤𑍍𑌯𑌾𑌗𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலமென்னும் பேரால் யாண்டு ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டுக்குடுப்பது இத்தேவர் தேவதானம் கொலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர்நாட்டு நல்லாடி 𑌦𑍇வர்𑌦𑌾நம் ம... திருவாய்மொழிந்த
ருளினார் இப்படிக்குச் சந்துவி𑌗𑍍𑌰ஹ[ம் குலதிவ]ராஜரும் [𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰 சோழ]-𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌰𑌾ஜரும் சோழப்பல்லவரையரும் களப்பாளராஜரும் எழுத்திட்டுவந்தது உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருவாய்மொழிந்தருளினபடி செய்யும்படி [॥] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஐயமாது நிலவ கன்னி . . . மலர் மன்னவர் சூட மன்னிய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் சென்று திசைதோறும் அளப்ப வெங்களி நீங்கி . யற்றழைப்பக் கலிங்க மிரியக் கடல்மலை . . . . . . நாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒரு குடை நிழற்ற விரஸி . . . 𑌠ஹாஸனத்து முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌚𑍋𑌳𑌦𑍇வர் உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீகோயிலில் புறம்பில் பெரிய திரு முற்றத்து ஏகநாயகன் திருவெடுத்துக் கட்டிலில் பள்ளிப்பிட-
த்து எழுந்தருளியிருந்து . . . . . . ய்மொழிந்தருளினபடி உடையார் திருவிடை மருதுடையார்க்கு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 வண்ணக்குடித் 𑌤𑍍𑌯𑌕𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿 மங்கலமென்று பேரால் தேவதானம் இறையிலி நாம் சொன்னமையில் இவ்வூர் 𑌦𑍇𑌵𑌦ான . . . . கிசையல்லவென்றும் காசுபாதி நெற்பாதி செல்லுமென்றும் காடவராஜனும் கச்சிய ராஜனும் ஜிநத்தரையரும் விழுப்பாதிராஜனும் நமக்குச் சொன்னமையில் இப்படியாகிலும் திரைமூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வண்ணக்குடி அளந்தேறின நிலம் உட்பட நிலம் {௯௰௯𑿓#௯# இந்நிலம் தொண்ணூற்றொன்பதெ முக்காலே ஒருமா முக்காணி அரைக் காணியினால் நெல்-
லு ஆறாயிரத்தைஞூற்றறு . . . . . . பதக்குக்கு நிச்சயித்த நெல்லு ஐய்யாயிரத் தெழுநூற்றுத்தொண்ணூற்றைங்கலநே பதக்கு முப்பத்தெட்டாவது வேலி ஒன்றுக்கு நெல்லு அறுபதின்கலமாக நிச்சயித்த நெல்லு அய்யா யிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றுக் கலநே இருதூணியும் . . . மாவரைத் தவிர்த்து இத்தேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக 𑌤𑍍𑌯𑌾𑌗𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலமென்னும் பேரால் யாண்டு ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டுக்குடுப்பது இத்தேவர் தேவதானம் கொலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர்நாட்டு நல்லாடி 𑌦𑍇வர்𑌦𑌾நம் ம . . . திருவாய்மொழிந்த
ருளினார் இப்படிக்குச் சந்துவி𑌗𑍍𑌰ஹம் குலதிவராஜரும் 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰 சோழ- 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌰𑌾ஜரும் சோழப்பல்லவரையரும் களப்பாளராஜரும் எழுத்திட்டுவந்தது உ
Took Place At
Mahālingasvāmi temple-on the south base of the same maṇḍapa
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
141
Date Created
1123
Name
Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed