South Indian Inscriptions XXIII, No. 307

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 307." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_307

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 307
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_307
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 311 of 1907,
Abstract
The king meant here is evidently Kulōttuṅga-Chōḻa III with his Tirumandiravōḻai Minavaṉ-Mūvēndavēlāṉ mentioned as signatory at the end. The inscription is dated in the 320th day of the year, and records a royal gift of 2 vēli of land in Irumarabuntūya -Perumāḻ-nallūr in Tiraimūr -nāḍu as tirunāmattukkāṇi and as tax-free dēvadāṉa for the expenses of worship to the image of Piḍāri Yōgirunda (Yōgindra)-Paramēśvari set up in the fourth prākāra of the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿[𑌭𑍁𑌵]னச்சக்கரவர்த்தி கோனே[ரின்மை] கொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயிற் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரி[யத்]தேவ-
ர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீ காரியஞ் செய் வானுக்கும் இக்கோயில் நாலாம் 𑌪𑍍𑌰𑌾காரத்துப் பிடாரி யொகிருந்த பரமே𑌶𑍍𑌵ரிக்கு வேண்டுவனவையிற்றுக்கு இறுப்ப-
தாக உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு குலதிபன் பழனக் குடிய் பிறிந்த இருமரபுந்தூயபெருமானள் நல்லூரில் திக்கெட்டும் வென்ற பெருமாள் காணியான நிலத்துத் திருநாமத்-
துக்காணியாகக் குடுத்த நிலம் இருவேலியும் தேவதான இறையிலியாக இருபத்திரண்டாவதுமுதல் இடக்கடவதாகச் சொல்லி இப்படி கணக்கிலும் இட்டுக்கொள்ளக் கடவர்களாக வரியிலா-
ர்க்கு வரிக்குக் கூறுசெய்வார்களுக்கும் சொன்னோம் இந்நிலம் இருபத்திரண் டாவது முதல் திருநாமத்துக்காணியும் தேவதான இறையிலியுமாகக் கைக் கொள்ளப்பண்ணுக எழுதினான்
திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் இவை காங்கேயராயன் எழுத்து இவை சேதியராயன் எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து யாண்டு ௨௰௨ ள் ௩௱௨௰ ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵னச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் உய்யக்கொண்டார்வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயிற் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத்தேவ-
ர்கன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீ காரியஞ் செய் வானுக்கும் இக்கோயில் நாலாம் 𑌪𑍍𑌰𑌾காரத்துப் பிடாரி யொகிருந்த பரமே𑌶𑍍𑌵ரிக்கு வேண்டுவனவையிற்றுக்கு இறுப்ப-
தாக உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு குலதிபன் பழனக் குடிய் பிறிந்த இருமரபுந்தூயபெருமானள் நல்லூரில் திக்கெட்டும் வென்ற பெருமாள் காணியான நிலத்துத் திருநாமத்-
துக்காணியாகக் குடுத்த நிலம் இருவேலியும் தேவதான இறையிலியாக இருபத்திரண்டாவதுமுதல் இடக்கடவதாகச் சொல்லி இப்படி கணக்கிலும் இட்டுக்கொள்ளக் கடவர்களாக வரியிலா-
ர்க்கு வரிக்குக் கூறுசெய்வார்களுக்கும் சொன்னோம் இந்நிலம் இருபத்திரண் டாவது முதல் திருநாமத்துக்காணியும் தேவதான இறையிலியுமாகக் கைக் கொள்ளப்பண்ணுக எழுதினான்
திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் இவை காங்கேயராயன் எழுத்து இவை சேதியராயன் எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து யாண்டு {௨௰௨} ள் {௩௱௨௰} ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
176
Name
Kōṉēriṉmaikoṇḍāṉ

Collections

Not viewed