South Indian Inscriptions XXIII, No. 287

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 287." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_287

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 287
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_287
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 289 of 1907,
Abstract
The introduction commences with the words Pūmālai miḍaindu. The inscription registers a gift of three ma and odd of vacant land situated on the north wing of the māḷigaitteru (Street) at Tiruviḍaimarudūr by the Nagarāṭṭār of the place, for meeting the expenses of the big annual festival in the temple. Taxes like śilvari and peruvari due on the land were to be met out of the amount deposited in the temple for the purchase of a site for a matha for the māhēśvaras, by a native of Iḷaṅgārikuḍi in Pērāvūr-nāḍu.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமாலை மிடைத்து பொன்மாலை [திக]முப் பாமாலை மல[ர்*] ந்து பரு[ம*]ணித்திரம்[புய]த்திருநிலமடந்தையோடு ஜெயமகள் புயத் தின் மரைமார்வன் தந்தெனப் பெற்றுத் திருமகள் ஒருதநியிருப்பக் கலை [மகள் சொற்றிறம்] புணர்ந்[த*] கற்ப்பி[னளா]கி விருப்பொடு நாவகத் தி[ரு*]ப்பத் தி[சை]தோ[று தெகிரியோடு செங்கோ[ல்*] நடப்ப அகில புவளமும் களிப்பதோர் புதுமதிபோல் வெண்குடைமிமிசை நிழற்றக் கருங்கலி மயானத்து வன்பலத்திடைக் கடப்ப குளத்திடைத் தெலுங் கவிமன் விலங்க மிசையேறவுங் கலிங்கபூமியைக் கன(ந)லே[ரி பருக]வும் அய்ம்படைப்பருவத்து வெம்படைதா-
ங்கி வந்தருளி வெங்கைமண்டலத் தாங்கிநிதிருத்து வடதிசை அடிபடுத்தருளி தென்றிசைத் தருமமும் தவமும் தாநமும் தழைப்ப வேதமும் மெ[ய்*]ம் மையும் ஆதியுல[க*]ம்போல்த் தலைசிறப்ப வந்தருளி வேலக்கரும் பொற்புலியாணை ப......மணிமகுடம் முறைமையிற் சூடி மன்னுயிர்[க்*] கெல்லாம் இன்னுயிர்த் தாய்போல் கண்ணொளி பரப்பி மண்[மு]ழுதுங் சுளிப்ப மனுநெறி வளர்த்து தந் கோயில் கொற்ற[வாச]ல்ப்புறத்து மணிநாவொடுங்க முரசுகினமு......[வி]ைசயமும் [பு]சுமும் மெல்மேலோங் கச் செழியர் வெஞ்சுரம் புகச் சேரலர் கடல்புக
அழிதரு சிங்களரஞ்சி நெஞ்சலமரக் கங்க[ர் தி]றையிடக் கன்தடர் வெள் நிடக் கொங்கரொதுங்கக் கொங்கணர் சாய மற்றும் எத்திசைமன் த(ன)ருன் தன்தமக்கரணென திருமலர்ச் சேவடி உ[ரி]மையி லிறைஞ்சித் தொ......வாணிசை முக்கோக்கிழாநடி உமையோடும் சங்கரன் இமையத் இசையத் திருந்தனதெனப் பொருந்தி யுடதி[ரு]ப்ப ஆங்கவன் மகிழும் கங்கையொப்பாகிய தெரிவையர்திலதன் தியாகபதாகை புரிகுவம் மடப் பிடி புனித[குணவநிதை] திரிபுவனமுழுதுடையாளிவன் திருவுள்ளத் தருள் முழு[து]முடையாளென வுடநி[ற்*]ப்-
பச் செம்பொன் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிப்𑌤𑍍𑌮[ரா]ன 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵[ர்]த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰ம சோழ𑌦𑍇வற்கு யாண்டு நாலாவது உய்யக்கொண்டா[ர்*]வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார் தேவதானம் நகரம் திருவிடைமருது நகரத்தோம் உடையார் திருவிடைமருதுடையார் மூல விருத்திகர் ச𑌣𑍍𑌜𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்க்கு நாங்கள் பெருந்திருவா…… நாங்கள் இறை விமி செய்துகுடுத்த [ந]த்த நிலத்துக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்த ப[ரி]சாவது ஊரில் மாளிகை.
த்தெருவில் வடசிறகில் நிலம் ௩ப௩𑌮 இந்திலம் மூன்றுமா முக்காணிக்கும் கீழ்பாங்கெல்லை ஆலந்தூருடையாந் கணவதி தேவந் மனைக்கு மேற்கு[த்] தெந்பாற்கெல்லை தெருவுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை உடையார் திரு வுடைமருதுடையார் திருக்கோபுரம் 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌨𑍍𑌤𑌿ருவாசலில் நின்றுத் தெற்குநோக்கி நகரத்தெரு வேறப்போத தெருவுக்கு கிழக்கும் வடபாற்செல்லை உடையார் திருவிடைமருதுடையார் தேவ[தானமான] திருவிடைமருதுமா[ன]கரம் இருந்த மனைக்கு தெற்க்கும் வடக்கில் தனிச் சேரியில் தெ-
ந்சிறகில் வாநிளத் தலைவெளி எல்லைக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெரு நான்கெல்லையுள் நடுவுபட்ட நத்தநிலம் ௩ப௩𑌮 இந்நிலம் மூன்றுமாமுக் காணியும் இம்மூலவிருத்தியர் 𑌚𑌠𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்க்கு கிழ[க்கி]லும்... மாகக் குடுத்து இறையிலியதையஞ் செய்து குடுத்த பரிசாவது இன்நாட்டுப் பேராவூர்நாட்டு இளங்காரிகுடி இளங்காரிகுடையாரான தேவன்..... மாஹே𑌶𑍍𑌵ரற்கு பெரு-
ந்திருவாட்டியென்னும் பேரால்.....திருமடத்துக்கு மனைகொள்ள உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின விதத்தாரில் நாங்கள் கொண்ட காக....இக்காக...[அய்ம்பத்]தஞ்சும் ஆவணக்க[ளி*]யை கைச் [செல்லக்]கொண்டு இந்நிலம் மூன்றுமா முக்காணியாலும் வந்த பெருவரி சில்வரி எப்பேற்பட்டதும் நாங்களே இறுக்[க] இம்மூலவிருத்திகர் 𑌚𑌠𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு இறையிலி[ய]தையஞ் செய்துகுடுத்தோம் திருவிடைமருது நகரத்தோம் நகரம் பணிக்க (நகர)க்கணக்கு... லநெச்சூர்-
ருடைய[ா*]ந் மருதமாணிக்கம் பவழக்குன்றிதென் இவை எந்நெழுத்து மாங்குடையாத் ஆடவலான் சோதிவிளக்கன் 𑌸ജ്ഞൈதநமைக்கு ஆனைச்குருடையாந் மருதமாணிக்கம் பவழக்குன்றிநென் இவை என்[நெ] ழுத்து உடையார் திருவிடைமருதுடையார் கோயிலுக்கு ஸ்ரீ காரியஞ் செய்கிற கொண்டலுடையாநென் இவை என்நெழுத்து இக்கோயில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் கௌசிகந் பெரியாழ்வாநென் இவை எந்நெழுத்து இப்படிக்கு இவை பண்ணையூர்கிழவந் தேவன் மணவாளநென் இவை என்நெழுத்து இப்-
படி அறிவேன் இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮னத் மருகதாயன் மருந்து உய்யனித்துடுவாத் எழுத்து இப்படி அறிவேந் போன்ற தம்பியாத அரிதா[ர]மங்கலமுடையாநென் இவை என்நெழுத்து இப்படி அறிவேன் வாஸு𑌦𑍇வத் பெரியாநாந வெண்கூருடையான் எழுத்து [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடைத்து பொன்மாலை திகமுப் பாமாலை மலர் ந்து பரும ணித்திரம்புயத்திருநிலமடந்தையோடு ஜெயமகள் புயத் தின் மரைமார்வன் தந்தெனப் பெற்றுத் திருமகள் ஒருதநியிருப்பக் கலை மகள் சொற்றிறம் புணர்ந்த கற்ப்பனளாகி விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதோறு தெகிரியோடு செங்கோல் நடப்ப அகில புவளமும் களிப்பதோர் புதுமதிபோல் வெண்குடைமிமிசை நிழற்றக் கருங்கலி மயானத்து வன்பலத்திடைக் கடப்ப குளத்திடைத் தெலுங் கவிமன் விலங்க மிசையேறவுங் கலிங்கபூமியைக் கனநலேரி பருகவும் அய்ம்படைப்பருவத்து வெம்படைதா-
ங்கி வந்தருளி வெங்கைமண்டலத் தாங்கிநிதிருத்து வடதிசை அடிபடுத்தருளி தென்றிசைத் தருமமும் தவமும் தாநமும் தழைப்ப வேதமும் மெய்ம் மையும் ஆதியுலக ம்போல்த் தலைசிறப்ப வந்தருளி வேலக்கரும் பொற்புலியாணை ப . . . . . . மணிமகுடம் முறைமையிற் சூடி மன்னுயிர்க் கெல்லாம் இன்னுயிர்த் தாய்போல் கண்ணொளி பரப்பி மண்முழுதுங் சுளிப்ப மனுநெறி வளர்த்து தந் கோயில் கொற்றவாசல்ப்புறத்து மணிநாவொடுங்க முரசுகினமு . . . . . . விைசயமும் புசுமும் மெல்மேலோங் கச் செழியர் வெஞ்சுரம் புகச் சேரலர் கடல்புக
அழிதரு சிங்களரஞ்சி நெஞ்சலமரக் கங்கர் திறையிடக் கன்தடர் வெள் நிடக் கொங்கரொதுங்கக் கொங்கணர் சாய மற்றும் எத்திசைமன் தனருன் தன்தமக்கரணென திருமலர்ச் சேவடி உரிமையி லிறைஞ்சித் தொ . . . . . . வாணிசை முக்கோக்கிழாநடி உமையோடும் சங்கரன் இமையத் இசையத் திருந்தனதெனப் பொருந்தி யுடதிருப்ப ஆங்கவன் மகிழும் கங்கையொப்பாகிய தெரிவையர்திலதன் தியாகபதாகை புரிகுவம் மடப் பிடி புனிதகுணவநிதை திரிபுவனமுழுதுடையாளிவன் திருவுள்ளத் தருள் முழுதுமுடையாளென வுடநிற்ப்-
பச் செம்பொன் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிப்𑌤𑍍𑌮ரான 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵ர்த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰ம சோழ𑌦𑍇வற்கு யாண்டு நாலாவது உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார் தேவதானம் நகரம் திருவிடைமருது நகரத்தோம் உடையார் திருவிடைமருதுடையார் மூல விருத்திகர் ச𑌣𑍍𑌜𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்க்கு நாங்கள் பெருந்திருவா . . . . . . நாங்கள் இறை விமி செய்துகுடுத்த நத்த நிலத்துக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது ஊரில் மாளிகை .
த்தெருவில் வடசிறகில் நிலம் {௩ப௩𑌮 இந்திலம் மூன்றுமா முக்காணிக்கும் கீழ்பாங்கெல்லை ஆலந்தூருடையாந் கணவதி தேவந் மனைக்கு மேற்குத் தெந்பாற்கெல்லை தெருவுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை உடையார் திரு வுடைமருதுடையார் திருக்கோபுரம் 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌨𑍍𑌤𑌿ருவாசலில் நின்றுத் தெற்குநோக்கி நகரத்தெரு வேறப்போத தெருவுக்கு கிழக்கும் வடபாற்செல்லை உடையார் திருவிடைமருதுடையார் தேவதானமான திருவிடைமருதுமானகரம் இருந்த மனைக்கு தெற்க்கும் வடக்கில் தனிச் சேரியில் தெ-
ந்சிறகில் வாநிளத் தலைவெளி எல்லைக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெரு நான்கெல்லையுள் நடுவுபட்ட நத்தநிலம் {௩ப௩𑌮 இந்நிலம் மூன்றுமாமுக் காணியும் இம்மூலவிருத்தியர் 𑌚𑌠𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்க்கு கிழக்கிலும் . . . மாகக் குடுத்து இறையிலியதையஞ் செய்து குடுத்த பரிசாவது இன்நாட்டுப் பேராவூர்நாட்டு இளங்காரிகுடி இளங்காரிகுடையாரான தேவன் . . . . . மாஹே𑌶𑍍𑌵ரற்கு பெரு-
ந்திருவாட்டியென்னும் பேரால் . . . . . திருமடத்துக்கு மனைகொள்ள உடையார் திருவிடைமருதுடையார் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின விதத்தாரில் நாங்கள் கொண்ட காக . . . . இக்காக . . . அய்ம்பத்தஞ்சும் ஆவணக்களி யை கைச் செல்லக்கொண்டு இந்நிலம் மூன்றுமா முக்காணியாலும் வந்த பெருவரி சில்வரி எப்பேற்பட்டதும் நாங்களே இறுக்க இம்மூலவிருத்திகர் 𑌚𑌠𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு இறையிலியதையஞ் செய்துகுடுத்தோம் திருவிடைமருது நகரத்தோம் நகரம் பணிக்க நகரக்கணக்கு . . . லநெச்சூர்-
ருடையாந் மருதமாணிக்கம் பவழக்குன்றிதென் இவை எந்நெழுத்து மாங்குடையாத் ஆடவலான் சோதிவிளக்கன் 𑌸𑌜𑍍𑌞ൈதநமைக்கு ஆனைச்குருடையாந் மருதமாணிக்கம் பவழக்குன்றிநென் இவை என்நெ ழுத்து உடையார் திருவிடைமருதுடையார் கோயிலுக்கு ஸ்ரீ காரியஞ் செய்கிற கொண்டலுடையாநென் இவை என்நெழுத்து இக்கோயில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் கௌசிகந் பெரியாழ்வாநென் இவை எந்நெழுத்து இப்படிக்கு இவை பண்ணையூர்கிழவந் தேவன் மணவாளநென் இவை என்நெழுத்து இப்-
படி அறிவேன் இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮னத் மருகதாயன் மருந்து உய்யனித்துடுவாத் எழுத்து இப்படி அறிவேந் போன்ற தம்பியாத அரிதாரமங்கலமுடையாநென் இவை என்நெழுத்து இப்படி அறிவேன் வாஸு𑌦𑍇வத் பெரியாநாந வெண்கூருடையான் எழுத்து [॥]
Took Place At
Mahālingasvāmi temple in the same place
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
156
Date Created
1120
Name
Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed