-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 397
Inscriptionஎல்லை புறமதிளாக நன்நகரிற் கற்ப்பாறையில் அறிகுறி இருபத்து நாற்சாண் சொன்ன கோல் நிலனொருமாவும் தூயகற்ப்படைச் சடர்க் கிணறும் பெறும் விலைக்கு கொண்டு………… அவ்வூர் வடவழி இரண்டாஞ் சதுரத்து அணிகருஞ் செயிருப்பத்தொன்றாஞ் செறுவில் வடகூற்றில் அணிகிளர் நில மூன்றுமாவோ டரைக்காணியும்.........விச்சதரம் ஒன்றரையினால் யிக்கோலால் வந்த நன்னிலம் தக்க ஒன்பது மாக்காணி அரைக்காணியுஞ் சாற்று .....etc.1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 398
Inscriptionஇவ்வூர் ஊரர் பக்கல் பெற்றுப் பெருங்குளத்து துயல் பிலாற்றுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று பன்னிரண்டாஞ் செய் …. ந்தழமஞ் சாண்கோலால் குழி நூறும் இக்.. கிணறும் ஊராற்கு விலைத்டிரவியங் குடுத்து~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 4
Inscription…. கோலால் விளைநிலங்குழி 1038 கால் …. சபையோம் கொண்டு குடுத்த வாக்கால் குழி பதினாலு முட்பட விளைநிலங்குழி 1052கால்….1123 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 4
InscriptionSale of land by the mahāsabāh of Karikālachōḻa-chaturvēdimaṅgalam in Kuṛukkai-nāḍu of Virudarājabhayṅkara-vaḷanāḍu on the north bank, which assembled at the temple of Karikalach ōḻa-viṇṇagar-Aḻvār in the village. The sale was made to pay off some tax arrears of those landholders of the village who left the village without paying their land dues. The land was purchased by a Pūṇdi-udaiyāṉ Uyyavandāṉ Ñānaśivar for instituting some services in the temple praying for the health of the king (tiruvāymoḻindaruḻum tirumēni) and his family.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 40
Inscriptionஇந்நிலம் ஒருவேலியும் இந்நாயன்மார்க்கு காணி இறைமிகுதியாலுள்ளுதும் இறையிலியா லுள்ளுதும்1186 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 40
InscriptionBuilt in at the beginning. Gift of land for offerings to the images of Tirukkaḍavūr Kuṅgiliyakkalaiya-nāyaṇār and other Śaiva saints set up in the temple at Tiruppanandāḷ, by a devotee of the temple, called Tīyilum-piriyātān Aḻiyaviradamkoṇḍaṇ alias Kungiliyakkalaiyaṇ.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 405
Inscriptionமுட்பட்ட தடி பல நிலம் ஒருமாவுங் காராழ்மை ஆகப்பண்ணிக்குடுத்தோம்~ 1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 408
Inscriptionநிலம் இரண்டு மா முக்காணிக்கு சூழெல்லைக்குக் கிழெல்லை…….1219 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 409
Inscriptionஊரஞ்சாதி விலைகொண்ட ஊரளவுகோலால் நிலம் பத்தும் திருவீதி நாச்சியாற்கு விழுப்பாதராயர் ஊரஞ்சாதியாக விலைகொண்ட நிலம் அஞ்சுமாவும் ஆகத் திருச்சூலக்கல்லுக்குட்பட்ட நிலம் 15 மா…..1281 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 41
Inscriptionதரமிலி நிலம் அரை இன் நிலம் அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்திரிகைக்கு கீழ்பாற் கெல்லை1187 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 41
InscriptionUnfinished. Gift of land to the temple by the mahāsabhā of Tirupparandāḷ , a brahmadēya in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu for the use of the goddess Tirukkāmak- kōṭṭamuḍaiya-Periyanāchchiyār. Some part of the gift land was set apart for the path to a cre- matorium (chuḍukādu) and for the purpose of the bathing of those visiting the crematorium.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 410
Inscriptionபதினாறடிக்கோலால் இருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவாக கும்பனூர் முத்தரையன் நிலம் இருமாவரை முந்திரிகையும் துவளிகங்கன்நிலம் அரைமாவின் கீழ் மூன்றுமா முக்காணியும் அருவிட்ட சொக்கன் நிலமுக்காணி அரைக்காணியும் தென்னிலங்கை நாடாள்வான் நிலம் முக்காலே காணியும் ... நிலம் அரைக்காணியும் ஆக நிலம் நாலுமாவரைக்காணியும் .....1286 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 412
Inscriptionவிற்றுக்குடுத்த குளத்தில் நிலத்துக்கும் புன்செய்க்கும் பயிர் பார்த்துப் பயிர் நிலத்துக்கு பதினறுசாண் கோலால் மாத்தால் இவ்வூற் மிடிகைக் காலால் அளக்குந் நெல்லு நாற்கலமும் புன்செக்கு இக்கால் மாத்தால் பதினறு மேனி காற் திரமமும் இறுப்பாராகவும்.1230 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 414
Inscriptionபதினறுசாண் கோலால் நிலம் ஒருமாவுக்கு மாத்தால் தருதடரிபாலனால் நெல்லு அறுகல்ம் இந்த அழகிய ஆழ்வாற்கு கடமை1205 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 420, South Indian Inscriptions XIV, No. 79
Inscriptionதிருனொந்தாவிளக்கு ஒன்று இரவும் பகலுமுட்டாமே எரிவதாக சோளாந்தக நாராயத்தின் கீழ் உழக்கினால் நெய் உழக்காழாக்கு இந்நெய்க்கு சாவாமுவாப் பேராடாக ஆடு 75954 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 420, South Indian Inscriptions XIV, No. 79
Inscriptionதிருனொந்தாவிளக்கு ஒன்று இரவும் பகலுமுட்டாமே எரிவதாக சோளாந்தக நாராயத்தின் கீழ் உழக்கினால் நெய் உழக்காழாக்கு இந்நெய்க்கு சாவாமுவாப் பேராடாக ஆடு 75954 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 421, South Indian Inscriptions XIV, No. 80
Inscription25னால் நெய் சோழிய நாழியால் நெய் ஆழாக்கும் அட்டுவிதாக955 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 421, South Indian Inscriptions XIV, No. 80
Inscription25னால் நெய் சோழிய நாழியால் நெய் ஆழாக்கும் அட்டுவிதாக955 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 423, South Indian Inscriptions XIV, No. 88,
Inscriptionசாவாமூவாப்பேராடு இருபது இவற்றினாலந் நெய் சோளாந்தக நாழியால் முந்நாழி இவ்வாடு கொண்டு இந்நெய் அட்டுவானாயினான்958 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 423, South Indian Inscriptions XIV, No. 88,
Inscriptionசாவாமூவாப்பேராடு இருபது இவற்றினாலந் நெய் சோளாந்தக நாழியால் முந்நாழி இவ்வாடு கொண்டு இந்நெய் அட்டுவானாயினான்958 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 426, South Indian Inscriptions XIV, No. 90
Inscriptionசாத்தன் கொண்ட ஆடு 25 நெய் ஆழாக்கு மேற்படி கிழவனப்பி கொண்ட ஆடு 12அரை மேற்படி வீர அருமானி கொண்ட ஆடு 12அரை நெய் இருவெவிட்டரை….960 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 426, South Indian Inscriptions XIV, No. 90
Inscriptionசாத்தன் கொண்ட ஆடு 25 நெய் ஆழாக்கு மேற்படி கிழவனப்பி கொண்ட ஆடு 12அரை மேற்படி வீர அருமானி கொண்ட ஆடு 12அரை நெய் இருவெவிட்டரை….960 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 430, South Indian Inscriptions XIV, No. 32
Inscriptionதிங்கட் பதினாழி நெய்க்கு794 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 431, South Indian Inscriptions XIV, No. 39
Inscriptionதிங்கள் அஞ்ஞாழி நெய் அட்ட அடுத்த ஆடு ஐம்பது809 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 431, South Indian Inscriptions XIV, No. 39
Inscriptionதிங்கள் அஞ்ஞாழி நெய் அட்ட அடுத்த ஆடு ஐம்பது809 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 45
Inscriptionபன்னிரடிக் கோலால் நீளங் கோல் முன்னூற்றறுபத்தேழு இதில் …… நீங்கு கோல் முன்னூறு நீக்கி கோல் முன்னூற்றிறுபத்து நாலுக்குத் தலையகலம் …..1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 45
InscriptionGift of land in the northern hamlet called Āṇaipōki by the sabhā of some neighbour village (name lost) in Miḷalai-nāḍu in Virudarāja-bhayaṅkara-vaḷanāḍu for opening a road, called Rājagambīran through which the god of Tiruppaṇandāḷ temple had to be taken in procession to. the river Koḷḷiḍam on festive days. Detailed measurements of the road are given. The sabhā also arranged to plant 750 coconut saplings on both sides of the road. Nearly eighty Brāhmaṇa members of the sabhā have signed the document.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 46
Inscriptionஇக்கோயிலில் … சிவபிராமணக்காணி விற்றுக்குடுத்த பரிசாவது….. நாங்கள் அழித்து ஒக்க கொண்டு கடவோமான காசு 540க்கு வைத்த காசு 450 நீக்கிக்…. கடவோமான பொன் 21 கழஞ்சே நாலுமஞ்சாடியும் முத்து 150னால் நிறை 5கழஞ்சு …. Etc.1099 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 46
InscriptionRegisters the sale by a temple priest (Śivabrāhmana) of his right of worship to recoup a portion of money which he had misappropriated from the temple treasury (in the form of gold and silver ornaments, bronze utensils, etc.). He and several others of his colleagues had been habitual offenders since long as known from previous official investigations carried out respectively by Rājarāja-mūvēndavēlār, the Sēnāpati Pallavarājar and the Sēnāpati Nandiyarājar in the 3rd year of Adhirājēdra (1070), and in the 8th and 21st years of the present king (1078 and 1091 respectively). On the present occasion while the king visited the temple for worship he was informed about about the disruption of services due to the misappropriation of the temple funds by the Śivabrāhmanas and thereupon he ordered for the recovery of the pilfered property.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 47
Inscription… அழித்துக்கொண்டு கடமைக்கு கடவேநான காசு 29 நாலுமாக்காணி …… கடவொமான காசு 38 ஆறுமா முக்காணி முந்திரிகைக்கீழ்க்கால் இக்காசு வைக்க மாட்டாமையில் ….1099 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 47
InscriptionThis is related to the above inscription and seems to be in continuation of the above one as it abruptly begins with the year 29th of the king, obviously Kulōttuṅga I (1099). It records similar sales of their right of worship by five other temple priests on account of similar misap- propriations.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 5
Inscriptionநிலம் பதிநொன்றே ஒன்பது மாக்காணி யரைக்காணி முந்திரிகையும் இத்தேவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்டிநவயிற்றுக்கும் பலபணி நிவந்தம் செய்க1078 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 5
Inscriptionநெல் நாநாழியாக முப்பத்தெழுகநே தூணிபதக்கு ...நாலுரையே நாலுமா ...நாலுமா முக்காணியரைக்காணி முந்திரிகை ...1078 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 5
InscriptionThe king's eulogy is given in lines 1-44. States that at the request of Muṉaiyadaraiyar. the king ordered for the proper arrangement of the different services in the temple using the income of some tirunāmattukkāṇi land at Uttaṅguḍi alias Kōṭṭaiyūr in Kuṛukkai-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu. It is said that until he current year there was no inscription and proper record of the services that depended on the income. On representation (viṇṇappam) regarding this by Muṇaiyadaraiyar the king issued the relevant order to set it right. The tirumandira-ōlai, Vikkiramasiṅga-Viḻupparaiyar wrote the royal order and the purvuvari-tiṇaik- kaḷa-nāyagam Nittavinōda-Mūvēndavēḷān got it inscribed on stone.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 50
Inscriptionஇக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு 11 ஆக அற்பிகை விஷு முதல் எரிக்கக்கடவோமான திருநுந்தாவிளக்கு க1157 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 50
InscriptionGift of 30 kāsu for a lamp by a dancing girl called Taḍuttāṭkoṇḍāḷ Chaḍaimēlirundāl alias Nāṛpatteṇṇāyira-naṅgai of the temple of Tiruvaigāvudaiyār in Aṇḍāṭṭu-kāṛṛam of Vikramachōḻa- vaḷanāḍuSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 51
Inscriptionநிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதானமாக இடுவித்து நிவந்தஞ்செல்ல1110 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 51
InscriptionRecords that a Pūṇdi-uḍaiyāṉ Sūriyaṉ Pavaḷakkuṇṛaṇār alias Vaṇṇāduḍaiyār rebuilt in stone the old brick temple of Tiruvaigāvudaiya-Māhadēva in Aṇḍāṭṭu-kūṛṛam in Uyyak- koṇḍachōḻa-vaḷanāḍu. He hailed from Paravaichchuṛṛu-Pūṇdi in Rājarāja-vaḷanāḍu. He also added, with the king's permission, to the dēvadāna of the temple by a gift of land in Kaḷap- pākuḍi in Viṛai-kūṛṛam, a unit of Ulaguyyavandachōḻa-vaḷanāḍu. The additional land mea- sured 20 and odd vēli, yielding 1200 and odd kalam of paddy.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 53
Inscriptionஒடுக்கின காசு 200 ம் .. உடல்லாக கைக்கொண்டு …. அரைக்கால் சின்னம்1163 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 53
InscriptionThis is partly built in and records a gift of money (200 kāsu) for offerings to the image of Nit-tavinōda-kalyānasundara-dēva in the temple of Tiruvaigāvūr. The donor (name lost) is mentioned as a son of the aṇukkiyār Araṅga-patāgaiyar.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 54
Inscriptionஇக்குழி 65க்கும் ஆட்டைக்கு ஸ்ரீ பண்டாரத்து இறுக்கக்கடவதான (நெல்) 6 கலனெ முக்குறுணியும் ஆட்டைக்கு இறுக்குமடத்து இந்நெல்லுக்கு உபையப்பொலிசை செல்வதாக ….. பதக்கு நாழி நெல்லு பொலிசை பொலிவதாக இநெல்லு முப்பதின் கலமும் இந்நாயநார் கோயில் …1198 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 54
InscriptionThe trustees of the temple received 30 kalam of paddy from Nānāndūr-uḍaiyār Pugalivēndar, in lieu of which they remitted permanently the taxes due to temple from the monastery (guhai) called Tirumuḍiyāl-naḍandāṇ that was presided over by the donor. The paddy was set apart for the wages of the stone masons engaged for some renovation work in the temple.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 56
Inscriptionஇன்னிலம் அரைமாவின் சின்னமும் சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக்குடுத்து இற்றைநாளால் பண்டாரத்துக் கைக்கொண்ட காசு மூவாயிரம்.1251 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 56
InscriptionSale of land by the trustees of the temple of Tiruvaikāvuḍaiyar to Vamasiva-Mudaliyar of the lineage of the Mudaliyārs of Chelva-Tiruvārūr (maṭha). The sale amount of 3000 kāsu was meant for the supply of unguents to the image of Villavana-Perumāl in this temple.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 57
Inscriptionஇந்நிலமொன்றே நாலுமாக் காணியரைக்காணிக் கீழ் மூன்றுமாவரைக் காணிக்கும் ……கடவதான காசுக்கும் நெல்லுக்கும் கொள்ள நிச்சயித்த காசு 288001211 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 57
InscriptionA woman called Andappulaperumāḷ wife of Anapāyavaṇukkan and her daughter had to sell their dēvadāna land in Edirilichōḻa-nallür, measuring one vēli and odd, and two houses for 28,800 kāsu for paying off the arrears of the taxes due on their holding. For the sale, one Chērapāṇḍiyan Tambirān-aṇukkaṇ acted as the male guardian (mudukaṇ). The default in the payment was found out by Piḷḷai Muṇaiyadaraiyar who was in charge of the temple lands, by auditing the accounts from the 24th to 33rd year (of the king).Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 58
Inscriptionஇந்நிலம் முக்காலும் இந்நாயநாற்கு சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக்குடுத்துக்கொள்ள1211 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 58
InscriptionLines built in and incomplete. A sale of land for tax arrears, similar to that of the above inscrip- tion (No. 57), by the daughter mentioned therein. This land was located in the dēvadāna village Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam. It is said the seller had got the land from her mother as śrīdhanam. Built in at the bottom.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 59
Inscription… உட்பட்டவைப்பட நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதின் கலமும் …. பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு பணம் இருபதும், கடையீட்டு வரிசைக்கும் தரிசுக்கும் நெல் முதலுக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின் கலமும் பணம் 18ம் , காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 8ம்...... இறைய்ப்புப் பற்றுக்கும் வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 10ம் ஆக இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் இறுக்கக் கடவதாகவும் நெல்லு நாட்டுக் காலால் தரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்க கடவது ஆகவும் etc.1429 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 59
InscriptionThis is said to be a solidarity (orimai) deed made by a big assembly of the sabhāiyar of Śrī-parān- taka-nāḍu of Iṇṇnambar-nāḍu a unit of Vikkiramachōḻa-vaḷanāḍu on the north bank and and the va langai-98 and the idangai-98 communities opposing the unjust taxation of the government and the exploiting nature of the jīvitam holders. The assembly decided that hereafter they should not yield to the official and other exploitation and should pay the government taxes (irājagaram iṛai-muṛai- mai) on their land and on various professions as fixed in this meeting. The detailed enumeration of the rates of taxes is given. It is said that the assembled members came to the decision encouraged by an earlier revolt of their brethren elsewhere in several nāḍus of Vaḻudalampaṭṭu Uchāvadi. To celebrate the solidarity achievement, the assembly decided to institute a service named Peri- yanāṇṭān-sandhi in the temple of Tiruvaigāvudaiya-nāyanār (where the inscription is put up) with income from a vēli of land in each of the temple villages (taḷigai ūr).Sep 02, 2026