South Indian Inscriptions XXXIV, No. 4

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 4." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_4

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 4
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_4
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 5 of 1914,
Abstract
Sale of land by the mahāsabāh of Karikālachōḻa-chaturvēdimaṅgalam in Kuṛukkai-nāḍu of Virudarājabhayṅkara-vaḷanāḍu on the north bank, which assembled at the temple of Karikalach ōḻa-viṇṇagar-Aḻvār in the village. The sale was made to pay off some tax arrears of those landholders of the village who left the village without paying their land dues. The land was purchased by a Pūṇdi-udaiyāṉ Uyyavandāṉ Ñānaśivar for instituting some services in the temple praying for the health of the king (tiruvāymoḻindaruḻum tirumēni) and his family.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀: பூமாது புண்-
ரப் புவிமாது வளர நாமாது வி-
ளங்க ஐயமாது விரும்பத் தன்
நிரு பதுமலர் மன்னவர் சூட மன்னி
ய உரிமையில் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று திசையொடு வளற்-
ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்
கலிங்கமிரியக் கட[ம]லை நடாத்தி [வல]-
ங்கொளாழி வரை[ய]ாழி [நடா]த்தி இரு சுட-
ரளவும் ஒருகுடை நிழற்றி விரஸிம்ஹாஸ-
நத்து முக்கோற்க்கிழாநடிகளொடும்
வீற்றிருந்தருளி[ய] கோப்பரகேசரி பன்மரான
ஸ்ரீவிக்𑌕𑍍𑌰ம சோழ தேவர்க்கு யாண்டு ௫ வது
(வது) மகர நாயற்று 𑌪𑍂ர்வ𑌪𑌕𑍍𑌷த்து
𑌦𑌶மியும்[புத]ன் கிழமையும் மான [மிருக-
[சீர*]த்தி நாள் வ[டக]ரை விருதராஜ பயங்கர வளநாட்-
டு [கு]று[க்கை]-
நாட்டு கரிகா .
---ால்லாழ [சரு]
பேதி மங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யோம் எங்கள் ஊர் நடுவிற் திரு
முற்றம் கரிகால சோழ விண்ணக-
ர் ஆழ்வார் கோயிலிலே கூட்டகு
றைவற கூடியிருந்து...
[ன்று) இறையிறுக்க மாட்டாதார்....
க்கும் நிலை நில்லாது போநார்க்கும் நிம
நி...மு...இவ்வூர்க்கு இறுக்க வேண்டு
கயில்...இறை செல...நிலங்கள் 𑌸𑌭𑍈 வி-
லை விற்று[ம்] தேவர்களுக்கு[ம்] இறையிலி செய்-
தும் இறுப்பதாக [𑌸ഭാ] 𑌵𑍍𑌯வ𑍈𑌸𑍍𑌥யும் ராஜ—
நிலம்...லும் உய்ய-
க்கொண்டா[ன்] வள நாட்டு திரைமூர் நாட்டு
திரு...உடையார்க்கு முலഭ്രത്യ
னான சண்(டே𑌶𑍍𑌵ர] தேவர்க்கு நாங்க-
ள் விலை யிறை ...ணம் பண்ணிக்குடுத்த பரி
சாவது
திரு ...யி.
𑍈றயிலி
திருவாய் மொழி
ந்தகுளுத் திருமே-
னிக்கும் திருக்கு-
லத்துக்கும் ந-
ன்றாக 𑌦𑍇வரை 𑌪𑍂-
ஜித்து உவாஸி-
த்திருக்கு 𑌨‍𑍍𑌤ப𑌸𑍍𑌯ர்
....நா
ட்டுப்பி...
ட்டுப்பூண்டியு -ை
டயான்....
ய்ய வந்தாநான ஞாந சி-
வர் தாம் பூஜிக்கும் 𑌸𑌾-
ணലിங்க தேவற்க்கும் பி-
தாக்கள் [பூ]ஜிக்கு𑌮𑍍 𑌮𑌹𑍋
ദേவர்க்கும் திருமேனிகளுக்குந் தி-
ருவமுது உள்ளிட்ட நித்த
....கும் விஷு
லெற்று
..உள்ளிட்-

நா… டு…
இதேவர்
...யார்க்கு ப்பரிசாரகர்க்-
கும் ம(ட்)டத்தில் வந்த 𑌅𑌪𑍂-
வ நித்த பூசகரான 𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵
… ரர்க்குண்ணவும் வேண்டும் நி-
மந்தங்கள் ச𑌨‍𑍍𑌤𑌿ராதித்தவற் செ
ல....க்கு இஞ்ஞான சிவர் தம்-
𑌨‍𑍍𑌤𑌾மிரணங் கொண்டு
[த்தமி]த் தி-
ருமணஞ்சேரி உடையார் ஸந்நி𑌧𑌿யி-
ல் ஸ்ரீஞானசிவர் கைய்யால் கொண்-
[ட]காசு ௩[௰௧] இக்க[ாசு] முப்பத்தொன்று[ங்)
கொண்டு இத்தேவர்க்கு நாங்கள் விற்று-
இறையிலி செய்து குடுத்த நிலமாவ-
து [அ]நாதிப்பிள்ளைப் பொத்தகத்
---கு க[ா]ணி...யான் பெரி.... 𑌸𑌭𑍈
பொது..வாய்ப்பணி..க்கு
அயன கிராணங்கள் திருநாளுக்கிட்டு.. நிலமேல் குட்டக்களியென்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பார்க்
கெல்லை
பாரதாய-
ன் கோநா-
டான்நா-
ன குட்டக்க-
ளிக்குங் கெ
ளசியன் [ெ]வ-
ள்ளைப்பன்றி-
காளமேகத்தி-
னிலத்துக்குமி-
வன் பக்கல் സ -
ഭൈயார் வி-
லைகொண்டு இத்-
தேவர்க்கிறையிலி செ-
ய்கிற நிலத்துக்கு நீர்பா -
யக் குடுத்த வாய்க்கா
லுக்கு மேற்கில் மேல்வ-
ரம்பில் செம்பாதிக்குத்தெ-
ன்பார்க்கெல்லை எட்டு மா
வரம்பில் செம்பாதிக்கு
......
கும்... -ே
மல்பாற்-
கெல்லை
...வா-
ய்க்காலுக்-
குக்கிழக்கும் வடபாற்-
கெல்லை கவுணிய திருச்சிற்ற-
ம்பலமுடையான் தழுவக்கு-
ழை.. செம்-
பாதிக்குத் தெற்குமிவ்விசை-
ரத்த இன்னான் கெல்லை-
யிலும் ...பட்ட நில𑌤𑍍𑌤𑌿-
.........
கோலால் விளைநிலங்குழி ௲௩௰-
அவ யின்னிலத்துக்கு மங்கலவா-
ய்நின்றும் நீர்பாயக் கோசியன் வெ-
ள்ளைப்பன்றி காளமேகத்திநிடை 𑌸𑌹𑍈ே
யாம் கொண்டு குடுத்த வாக்கால் குழி பதி-
னாலு முட்பட விளைநிலங்குழி ௲௫௰௨
வம்..வ..வெல்லையுள்...இறையிலா
டையகொல்லை...
கச் செய்து குடுத்த குழி ௪௱௩௰௬ மாகக் கோல்
[சிற்றம்பல]முடைய ...பணியாலும் கொத...யாலும் சோதி கேசவனாற் பணியாலும் பாரதாயத் திருச்சிற்றம்பலமுடையாந் திருவாருரடிகள் பணியாலும் கோசியந் முத்தான் பவழக்குன்றன் [ப]ணியாலு மாரிதன் சீராமன் சதிரநார் பணியாலும் பணிக்கப் பணி கேட்டு இவ்விலை.......
...மங்கலமுடையாதம்பலக்கூத்தன் ...ர[வரத]...எழுத்தும் கவுணிய𑌨‍𑍍𑌤𑌿ருச்சிற்றம்பல முடையா[ன்] தழுவக்குழை[ன்தா நெ]ழுத்து [தி]ருச்சிற்றமுடையா[ன்] தழுவக்குழைந்தா தெழுத்து [தி]ருச்சிற்றம்பலமுடையா நா[ள]வ𑌨‍𑍍𑌤𑌾நெழுத்தும் சிங்கள வெ..நெழுத்தும் 𑌗𑍇ள𑌦மன் சிங்கநார[ா*]யண நெழுத்தும் சோதிகேசவ நெழுத்தும்
த்தும் தேவநெழுத்தும் சிங்கன் பொற்கா..நெ[ழு*]த்தும் கெளசியன் வெள்ளைப்பன்றி காளமேகத்திநெழுத்தும் முத்தன் தழுவக்குழைந்தா நெழுத்தும் பாரதாயா𑌨‍𑍍𑌤𑌿 ருச்சிற்றம்பலமுடையாத் திருவாரூர் மகா... கேசவனாச்சிபிடார நெழுத்தும் ஆரிதன் சீராமன் சிதரநெழுத்தும் தலச்சங்காட்டு பா-
த்தும் புறவூரார் பலநெழுத்துமிது[பன்மா] 𑌹𑍇𑌶𑍍𑌵[𑌰 𑌰]𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமாது புண்-
ரப் புவிமாது வளர நாமாது வி-
ளங்க ஐயமாது விரும்பத் தன்
நிரு பதுமலர் மன்னவர் சூட மன்னி
ய உரிமையில் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று திசையொடு வளற்-
ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்
கலிங்கமிரியக் கடமலை நடாத்தி வல-
ங்கொளாழி வரையாழி நடாத்தி இரு சுட-
ரளவும் ஒருகுடை நிழற்றி விரஸிம்ஹாஸ-
நத்து முக்கோற்க்கிழாநடிகளொடும்
வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான
ஸ்ரீவிக்𑌕𑍍𑌰ம சோழ தேவர்க்கு யாண்டு {௫} வது
வது மகர நாயற்று 𑌪𑍂ர்வ𑌪𑌕𑍍𑌷த்து
𑌦𑌶மியும்புதன் கிழமையும் மான மிருக-
சீர த்தி நாள் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்-
டு குறுக்கை-
நாட்டு கரிகா .
--- ால்லாழ சரு
பேதி மங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யோம் எங்கள் ஊர் நடுவிற் திரு
முற்றம் கரிகால சோழ விண்ணக-
ர் ஆழ்வார் கோயிலிலே கூட்டகு
றைவற கூடியிருந்து . . .
ன்று இறையிறுக்க மாட்டாதார் . . . .
க்கும் நிலை நில்லாது போநார்க்கும் நிம
நி . . . மு . . . இவ்வூர்க்கு இறுக்க வேண்டு
கயில் . . . இறை செல . . . நிலங்கள் 𑌸𑌭𑍈 வி-
லை விற்றும் தேவர்களுக்கும் இறையிலி செய்-
தும் இறுப்பதாக 𑌸𑌭𑌾 𑌵𑍍𑌯வ𑍈𑌸𑍍𑌥யும் ராஜ-
நிலம் . . . லும் உய்ய-
க்கொண்டான் வள நாட்டு திரைமூர் நாட்டு
திரு . . . உடையார்க்கு முல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯
னான சண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு நாங்க-
ள் விலை யிறை . . . ணம் பண்ணிக்குடுத்த பரி
சாவது
திரு . . . யி .
𑍈றயிலி
திருவாய் மொழி
ந்தகுளுத் திருமே-
னிக்கும் திருக்கு-
லத்துக்கும் ந-
ன்றாக 𑌦𑍇வரை 𑌪𑍂-
ஜித்து உவாஸி-
த்திருக்கு 𑌨𑍍𑌤ப𑌸𑍍𑌯ர்
. . . . நா
ட்டுப்பி . . .
ட்டுப்பூண்டியு- ை
டயான் . . . .
ய்ய வந்தாநான ஞாந சி-
வர் தாம் பூஜிக்கும் 𑌸𑌾-
ண𑌲𑌿ங்க தேவற்க்கும் பி-
தாக்கள் பூஜிக்கு𑌮𑍍 𑌮𑌹𑍋
𑌦𑍇வர்க்கும் திருமேனிகளுக்குந் தி-
ருவமுது உள்ளிட்ட நித்த
. . . . கும் விஷு
லெற்று
. . உள்ளிட்-

நா . . . டு . . .
இதேவர்
. . . யார்க்கு ப்பரிசாரகர்க்-
கும் மட்டத்தில் வந்த 𑌅𑌪𑍂-
வ நித்த பூசகரான 𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵
. . . ரர்க்குண்ணவும் வேண்டும் நி-
மந்தங்கள் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் செ
ல . . . . க்கு இஞ்ஞான சிவர் தம்-
𑌨𑍍𑌤𑌾மிரணங் கொண்டு
த்தமித் தி-
ருமணஞ்சேரி உடையார் ஸந்நி𑌧𑌿யி-
ல் ஸ்ரீஞானசிவர் கைய்யால் கொண்-
டகாசு {௩௰௧} இக்காசு முப்பத்தொன்றுங்
கொண்டு இத்தேவர்க்கு நாங்கள் விற்று-
இறையிலி செய்து குடுத்த நிலமாவ-
து அநாதிப்பிள்ளைப் பொத்தகத்
--- கு காணி . . . யான் பெரி . . . . 𑌸𑌭𑍈
பொது . . வாய்ப்பணி . . க்கு
அயன கிராணங்கள் திருநாளுக்கிட்டு . . நிலமேல் குட்டக்களியென்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பார்க்
கெல்லை
பாரதாய-
ன் கோநா-
டான்நா-
ன குட்டக்க-
ளிக்குங் கெ
ளசியன் வெ-
ள்ளைப்பன்றி-
காளமேகத்தி-
னிலத்துக்குமி-
வன் பக்கல் 𑌸-
𑌭𑍈யார் வி-
லைகொண்டு இத்-
தேவர்க்கிறையிலி செ-
ய்கிற நிலத்துக்கு நீர்பா-
யக் குடுத்த வாய்க்கா
லுக்கு மேற்கில் மேல்வ-
ரம்பில் செம்பாதிக்குத்தெ-
ன்பார்க்கெல்லை எட்டு மா
வரம்பில் செம்பாதிக்கு
. . . . . .
கும் . . . - ே
மல்பாற்-
கெல்லை
. . . வா-
ய்க்காலுக்-
குக்கிழக்கும் வடபாற்-
கெல்லை கவுணிய திருச்சிற்ற-
ம்பலமுடையான் தழுவக்கு-
ழை . . செம்-
பாதிக்குத் தெற்குமிவ்விசை-
ரத்த இன்னான் கெல்லை-
யிலும் . . . பட்ட நில𑌤𑍍𑌤𑌿-
. . . . . . . . .
கோலால் விளைநிலங்குழி {௲௩௰} -
அவ யின்னிலத்துக்கு மங்கலவா-
ய்நின்றும் நீர்பாயக் கோசியன் வெ-
ள்ளைப்பன்றி காளமேகத்திநிடை 𑌸𑌹𑍈ே
யாம் கொண்டு குடுத்த வாக்கால் குழி பதி-
னாலு முட்பட விளைநிலங்குழி {௲௫௰௨
வம் . . வ . . வெல்லையுள் . . . இறையிலா
டையகொல்லை . . .
கச் செய்து குடுத்த குழி {௪௱௩௰௬} மாகக் கோல்
சிற்றம்பலமுடைய . . . பணியாலும் கொத . . . யாலும் சோதி கேசவனாற் பணியாலும் பாரதாயத் திருச்சிற்றம்பலமுடையாந் திருவாருரடிகள் பணியாலும் கோசியந் முத்தான் பவழக்குன்றன் பணியாலு மாரிதன் சீராமன் சதிரநார் பணியாலும் பணிக்கப் பணி கேட்டு இவ்விலை . . . . . . .
. . . மங்கலமுடையாதம்பலக்கூத்தன் . . . ரவரத . . . எழுத்தும் கவுணிய𑌨𑍍𑌤𑌿ருச்சிற்றம்பல முடையான் தழுவக்குழைன்தா நெழுத்து திருச்சிற்றமுடையான் தழுவக்குழைந்தா தெழுத்து திருச்சிற்றம்பலமுடையா நாளவ𑌨𑍍𑌤𑌾நெழுத்தும் சிங்கள வெ . . நெழுத்தும் 𑌗𑍇ள𑌦மன் சிங்கநாரா யண நெழுத்தும் சோதிகேசவ நெழுத்தும்
த்தும் தேவநெழுத்தும் சிங்கன் பொற்கா . . நெழு த்தும் கெளசியன் வெள்ளைப்பன்றி காளமேகத்திநெழுத்தும் முத்தன் தழுவக்குழைந்தா நெழுத்தும் பாரதாயா𑌨𑍍𑌤𑌿 ருச்சிற்றம்பலமுடையாத் திருவாரூர் மகா . . . கேசவனாச்சிபிடார நெழுத்தும் ஆரிதன் சீராமன் சிதரநெழுத்தும் தலச்சங்காட்டு பா-
த்தும் புறவூரார் பலநெழுத்துமிதுபன்மா 𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
On the north wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumaṇañjēri
Spatial Coverage
10.87817459,78.38311574
Has Number
27
Date Created
1123
Timestamp
February 7, Wednesday.
Uses Calendar
Makara, sudi. 10, Wednesday, Mṛigaśīra
Name
Parakēsarivarmaṉ Vikrama-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed