South Indian Inscriptions XXXIV, No. 57
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 57."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_57
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 57
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_57
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 58 of 1914,
- Abstract
- A woman called Andappulaperumāḷ wife of Anapāyavaṇukkan and her daughter had to sell their dēvadāna land in Edirilichōḻa-nallür, measuring one vēli and odd, and two houses for 28,800 kāsu for paying off the arrears of the taxes due on their holding. For the sale, one Chērapāṇḍiyan Tambirān-aṇukkaṇ acted as the male guardian (mudukaṇ). The default in the payment was found out by Piḷḷai Muṇaiyadaraiyar who was in charge of the temple lands, by auditing the accounts from the 24th to 33rd year (of the king).
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வன ச𑌕𑍍𑌰வத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் அ𑌭𑌿ஷேகமும் வீரர் அ𑌭𑌿ஷேகமும் விசையர் அ𑌭𑌿ஷேகமும் பண்ணியருளிந ஸ்ரீ 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வன வீர𑌦𑍇வற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுன நாயற்று அபர பக்ஷத்து நவமியும் திங்கள் கிழமையும் பெற்ற ரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு அண்டாடுக் கூற்றத்து திருவைகாவூர் உடையார் திருவைகாவுடையார் கோயில் ஆதி சண்டே𑌶𑍍𑌵𑌰 தேவர்கன்மிகளுக்கு இராஜாயிராஜ வளநாட்டு அரைசூருடையாநரையன் பொய்யாத முழு.. நான அனபாயவணுக்கற்கு புக்க அந்தப்புலபெருமாளேனும் என்மகள் கோட்டூருடையான் அரையன் நகரீ𑌶𑍍𑌵ரமுடையாநான விசைய கங்கற்கு ... ளெநும் எந்று... பாண்டி குலாசனிவள நாட்டு அண்டாட்டுக் கூற்றத்து அரையாதரையன் பேரியாண்டையாநாத சேரபாண்டியன் தம்பிராநணுக்கனை முதுகண்ணாகக் கொண்டு நில விலை𑌪𑍍𑌰மாண இசைவுதீட்டு இற்றை நாளால் நான் சண்டே𑌶𑍍𑌵ரப் பெருவிலையாக விற்றுக்குடுத்த நிலமு இறைஇலி நிற்ற மனையுமாவது
இந்தாயநார் தேவதாநம் எதிரிவி சோழநல்லூரில் எங்கள் மாதாக்கள் இவ்வந்தப்புல பெருமாள் பக்கல் ஸ்ரீதநம் பெற்றுடையேநாய் என்னுதாயனுபவித்து வருகிற பொத்தகப்படி ௺ ௧௪ இந்நிலமொன்றே நாலுமாக் காணியரைக்காணிக் கீழ் மூன்றுமாவரைக் காணிக்கும் இருபத்து நாலாவது பசான் முதல் முப்பத்து மூன்றாவது பசான் வரையும் இநாயநார் கோயில் பற்றுப்பிடித்த பிள்ளை முனையதரையர் கூடத்துக் கணக்குப் பாத்துக் கடமையான காசுக்குத் பாத்துக் நெல்லுக்கும் மிந்த நிலம் ஸ்ரீதனம் பெற்ற கோட்டூருடையா நகரீ𑌶𑍍𑌵முடையாநான விசையகங்கரு மெங்களாலு மிச்சிகை யிறுக்க வொண்ணாமையாலும் பிள்ளை முனை[யதரையர்]க்குக் கேட்டுக் கடவதான காசுக்கும் நெல்லுக்கும் கொள்ள நிச்சயித்த காசு ௨௰௮௲௱௮௱ இக்காசு இருபத்தெண்ணாயிரத் தெண்ணூற்றுக்கும் இந்நாயனார் தேவதானம் எதிரிலி சோழ நல்லூரில் எங்கள் காணியான பொத்தகப்படி நிலம் ஒன்றேநாலு மாக்காணி யரைக்காணிக் கீழ் மூன்று மாவரைக்காணியும் திருவைகாவூரில் தெற்கில் திருவீதியில்
தென்சிறகில் ...ப்பாடியுடையா நரையன் கங்கைகொண்ட சோ......ணிக்குக் கிழக்கும் அகம்படியார் மனைக்கு மேற்கும் நடுவுபட்ட இறையிலி மனை ௨ இம்மனையிரண்டும் ஆக இந்நிலமும் இம்மனையும் இந்நாயநாற்குச் சண்டே𑌶𑍍𑌵ப்பெரு விலையாக விற்றுக்குடுத்தோம் ஆதிசண்டோ𑌶𑍍𑌵ர𑌦𑍇வர் கன்மிகளுக்கும் சோபாண்டியந் தம்பிரானணுக்கரை முதுகண்ணாக வுடைய அந்தப்புலப் பெருமாளும் உய்ய வந்தாளும் இவ்விருவோம் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருளன்றாடு நற்காசு ௨௰௧௲௯௱ இக்காசு இருபத்தோராயிரத் தறுநூறுக்குமே விலையாவதாக விற்றுக்குடுத்தோம் இந்தச் சேரபாண்டிய தம்பிரானணுக்கரைமுதுகண்ணாகவுடைய அந்தப்புலப் பெருமாளும் இந்நிலஞ் சீதநம் பெற்ற உய்யவந்தாளும் இவ்விருவோம் இந்நிலத்துக்கும் இவ்விறையிலி மனை யிரண்டுக்கும் இதுவே விலையாவதாகவு மிது வல்லது வேறு பொருள் மாவறுதி பொருட்ச்சிலவோலை காட்டக்கடவதல்லாதிதாகவு இப்படி சம்மதித்து விலைக்கற விற்று பொருளறக்கொண்டு விற்று விலை
𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டுக் குடுத்தோம் இந்நாயநார் கோயில் ஆதி சண்டே𑌶𑍍𑌵ர தேவர்கன்மிகளுக்கு இவ்விருவோம் இந்நிலத்துக்கு மேநோக்கின மரமும் கீழ் நோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் பாகாசிரியங்களும் உட்பட விற்றுக்குடுத்தோம் ஒருக்காலாவதும் இருக்காலாவதும் முக்காலாவதும் விலைக்கற விற்று பொருள் கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டுக் குடுத்தோம் இந்தச் சேரபாண்டியன் தம்பிராநணுக்கரை முதுகண்ணாகவுடைய அந்தப்புலப்பெருமாளும் உய்யவந்தாளும் இவ்விருவோம் இவர்கள் பணிக்க 𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டு எழுதினேன் ஊர்க்கணக்கு நெற்புக்கை உடையான் நாற்பத்தெண்ணாயிரப் பிரியன் எழுத்து இப்படிக்கு இந்நிலம் ஒ...ந... ... க்க மூன்றுமாவரைக்காணியும் இறையிலி நத்தம் மனை இரண்டும் ...மே𑌶𑍍𑌵ரதேவர் திருநாமம். - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வன ச𑌕𑍍𑌰வத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் அ𑌭𑌿ஷேகமும் வீரர் அ𑌭𑌿ஷேகமும் விசையர் அ𑌭𑌿ஷேகமும் பண்ணியருளிந ஸ்ரீ 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வன வீர𑌦𑍇வற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுன நாயற்று அபர பக்ஷத்து நவமியும் திங்கள் கிழமையும் பெற்ற ரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு அண்டாடுக் கூற்றத்து திருவைகாவூர் உடையார் திருவைகாவுடையார் கோயில் ஆதி சண்டே𑌶𑍍𑌵𑌰 தேவர்கன்மிகளுக்கு இராஜாயிராஜ வளநாட்டு அரைசூருடையாநரையன் பொய்யாத முழு . . நான அனபாயவணுக்கற்கு புக்க அந்தப்புலபெருமாளேனும் என்மகள் கோட்டூருடையான் அரையன் நகரீ𑌶𑍍𑌵ரமுடையாநான விசைய கங்கற்கு . . . ளெநும் எந்று . . . பாண்டி குலாசனிவள நாட்டு அண்டாட்டுக் கூற்றத்து அரையாதரையன் பேரியாண்டையாநாத சேரபாண்டியன் தம்பிராநணுக்கனை முதுகண்ணாகக் கொண்டு நில விலை𑌪𑍍𑌰மாண இசைவுதீட்டு இற்றை நாளால் நான் சண்டே𑌶𑍍𑌵ரப் பெருவிலையாக விற்றுக்குடுத்த நிலமு இறைஇலி நிற்ற மனையுமாவது
இந்தாயநார் தேவதாநம் எதிரிவி சோழநல்லூரில் எங்கள் மாதாக்கள் இவ்வந்தப்புல பெருமாள் பக்கல் ஸ்ரீதநம் பெற்றுடையேநாய் என்னுதாயனுபவித்து வருகிற பொத்தகப்படி {௺} {௧௪} இந்நிலமொன்றே நாலுமாக் காணியரைக்காணிக் கீழ் மூன்றுமாவரைக் காணிக்கும் இருபத்து நாலாவது பசான் முதல் முப்பத்து மூன்றாவது பசான் வரையும் இநாயநார் கோயில் பற்றுப்பிடித்த பிள்ளை முனையதரையர் கூடத்துக் கணக்குப் பாத்துக் கடமையான காசுக்குத் பாத்துக் நெல்லுக்கும் மிந்த நிலம் ஸ்ரீதனம் பெற்ற கோட்டூருடையா நகரீ𑌶𑍍𑌵முடையாநான விசையகங்கரு மெங்களாலு மிச்சிகை யிறுக்க வொண்ணாமையாலும் பிள்ளை முனையதரையர்க்குக் கேட்டுக் கடவதான காசுக்கும் நெல்லுக்கும் கொள்ள நிச்சயித்த காசு {௨௰௮௲௱௮௱} இக்காசு இருபத்தெண்ணாயிரத் தெண்ணூற்றுக்கும் இந்நாயனார் தேவதானம் எதிரிலி சோழ நல்லூரில் எங்கள் காணியான பொத்தகப்படி நிலம் ஒன்றேநாலு மாக்காணி யரைக்காணிக் கீழ் மூன்று மாவரைக்காணியும் திருவைகாவூரில் தெற்கில் திருவீதியில்
தென்சிறகில் . . . ப்பாடியுடையா நரையன் கங்கைகொண்ட சோ . . . . . . ணிக்குக் கிழக்கும் அகம்படியார் மனைக்கு மேற்கும் நடுவுபட்ட இறையிலி மனை {௨} இம்மனையிரண்டும் ஆக இந்நிலமும் இம்மனையும் இந்நாயநாற்குச் சண்டே𑌶𑍍𑌵ப்பெரு விலையாக விற்றுக்குடுத்தோம் ஆதிசண்டோ𑌶𑍍𑌵ர𑌦𑍇வர் கன்மிகளுக்கும் சோபாண்டியந் தம்பிரானணுக்கரை முதுகண்ணாக வுடைய அந்தப்புலப் பெருமாளும் உய்ய வந்தாளும் இவ்விருவோம் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருளன்றாடு நற்காசு {௨௰௧௲௯௱} இக்காசு இருபத்தோராயிரத் தறுநூறுக்குமே விலையாவதாக விற்றுக்குடுத்தோம் இந்தச் சேரபாண்டிய தம்பிரானணுக்கரைமுதுகண்ணாகவுடைய அந்தப்புலப் பெருமாளும் இந்நிலஞ் சீதநம் பெற்ற உய்யவந்தாளும் இவ்விருவோம் இந்நிலத்துக்கும் இவ்விறையிலி மனை யிரண்டுக்கும் இதுவே விலையாவதாகவு மிது வல்லது வேறு பொருள் மாவறுதி பொருட்ச்சிலவோலை காட்டக்கடவதல்லாதிதாகவு இப்படி சம்மதித்து விலைக்கற விற்று பொருளறக்கொண்டு விற்று விலை
𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டுக் குடுத்தோம் இந்நாயநார் கோயில் ஆதி சண்டே𑌶𑍍𑌵ர தேவர்கன்மிகளுக்கு இவ்விருவோம் இந்நிலத்துக்கு மேநோக்கின மரமும் கீழ் நோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் பாகாசிரியங்களும் உட்பட விற்றுக்குடுத்தோம் ஒருக்காலாவதும் இருக்காலாவதும் முக்காலாவதும் விலைக்கற விற்று பொருள் கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டுக் குடுத்தோம் இந்தச் சேரபாண்டியன் தம்பிராநணுக்கரை முதுகண்ணாகவுடைய அந்தப்புலப்பெருமாளும் உய்யவந்தாளும் இவ்விருவோம் இவர்கள் பணிக்க 𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டு எழுதினேன் ஊர்க்கணக்கு நெற்புக்கை உடையான் நாற்பத்தெண்ணாயிரப் பிரியன் எழுத்து இப்படிக்கு இந்நிலம் ஒ . . . ந . . . . . . க்க மூன்றுமாவரைக்காணியும் இறையிலி நத்தம் மனை இரண்டும் . . . மே𑌶𑍍𑌵ரதேவர் திருநாமம் . - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.9942250254514,79.2863470697987
- Has Number
- 11
- Date Created
- 1211
- Timestamp
- June 6, Monday.
- Uses Calendar
- Mithuna, badi, 9, Monday, Rēvati
- Name
- Tribhuvanavīradēva (Kulōttuṅga (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed