South Indian Inscriptions XXXIV, No. 5
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 5."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_5
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 5
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_5
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 9 of 1914,
- Abstract
- The king's eulogy is given in lines 1-44. States that at the request of Muṉaiyadaraiyar. the king ordered for the proper arrangement of the different services in the temple using the income of some tirunāmattukkāṇi land at Uttaṅguḍi alias Kōṭṭaiyūr in Kuṛukkai-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu. It is said that until he current year there was no inscription and proper record of the services that depended on the income. On representation (viṇṇappam) regarding this by Muṇaiyadaraiyar the king issued the relevant order to set it right. The tirumandira-ōlai, Vikkiramasiṅga-Viḻupparaiyar wrote the royal order and the purvuvari-tiṇaik- kaḷa-nāyagam Nittavinōda-Mūvēndavēḷān got it inscribed on stone.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ் சூழ்ந்த புணரி அகழ்-
சூழ்ந்த புவியில் பொந்நே-
மி அளவுந் தந்நேமி நடப்ப விளங்-
கு ஜயமகளை இளங்கோப்பருவத்-
துச் சக்கர கோட்டத்து விக்கிரமத்-
தொழிலால் புதுமணம் புணர்ந்து ம-
துவரையீட்டம் வயிராகரத்து வாரியில்
முனைக்கொந்தளவரசர் தந்தளமிரிய வாளுறை ௧-
ழித்துத் தோள்வலிகாட்டிப் போற்பரி நடாத்தி
கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகைசூடி
த்தெந்றி[சை*]த் தேமரு கமலப் பூமகள் பொதுமை-
யும் பொந்நியாடை நந்நிலப்பாவை [தநிமை]-
[யு]𑌨𑍍𑌤[வி]ர்த்து புதிதரு திருமணிமகுட
ம் [உ]ரிமையி[ற்] சூ
டி தந்நடி இரண்-
டுந் தடமுடியாகத் -
தொந் நில வே𑌨𑍍𑌤ர் சூட முனை[ம]-
நுவாறு பெருக கலியாறு வறப்பச
செங்கோல் திசைதொறுஞ் செல்ல
வெண்குடை இருநில வளாகம் எங்-
கணுவனாது திருநிழல் வெண்ணி வரத்-
திகழ ஒருதநிமேருவிற்புலி விளையாட
பார்கடற்றீவாந்தரத்து [பூ]பர் திறைவி-
[டு]தந்த கலஞ்சொரிகளிறு முறை நி...
விலங்கிய தெந்நவந் கரு𑌨𑍍𑌤லை பருந்தலை
த்திடத் தந் பொந்நகர் புறத்திடைக் கி-
[ட]ப்ப வித்தாள் பிறக்குலப்பிறை போல
நிற்ப பிழையேநெநுஞ் சொல்லெதிர்[கோ-
டிற்]றல்லது தந்கை வில்லெதி
ர்கோடா விக்கலந் கல்லதர் நங்கி[வி]
[துட]ங்கி மணலூர் நடுவெந துங்[கபத்-
தி]ரையளவும் எங்கணும் ப[ட்ட வெங்-
ளிறும் விட்ட தன்மாதமுங் கூறிய வீ-
[ர]முங் கிடப்ப வெறிய மலைகளு[முது]-
[கு]நெளிப்ப விழிந்த நதிகளும் சூழ்-
ந்துடைந்தோட விழுந்த கடலுந்தலை-
விரித்தலமர குடதிசைத் தந்நாடு-
கந்து தாநுந் தானையும் பந்நாளிட்ட பலபல.. பயத்தெதிர் மாறிய ஜய-
பெருந்திருவும் பழியு[க]ந்து குடுத்த புக]ழுந்..யும் வாளாவி-
ட்ட ന്തൈ[யரீட்டமும்] மீளாது குடுத்த[வெ]நிரையும் கங்-
கமண்டலமும் சிங்கணவெந்தும் பாணியிரண்டும் ஒரு விசைக் கைக்கொண்டாரமுந்தி-
ருப்புயத்தலங்கலும் போல வீரமுந்தியாகமும் விளங்கப் பார்மிசை மேவலர் வண-
ங்கவீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பந்மராந சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ-
தேவற்கு யாண்டு எட்டாவது விருத ராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கை
கொண்ட சோழச் சருப்பேதிமங்கலத்து திரு....தேவர் திரு[நா]மத்து காணி இந்நாட்டு உத்த[ந்] குடியாந கோட்டையூர் நி ... ற ஓந்.... க்காணி முந்திரி முப்பத்து நாற்கலநெ முக்குறுணி அறுநாழியிநால் பத.... நிச்சயித்த நெல்லறு நூற்றெண்பதிற் கலம் இது யாண்டு எட்டாவது வரையுங் கல்வெட்டும் ஸாதந இந்றி நிவந்தம் செய்து வந்தமையில் கோட்[டூ]ருடை[ய] குலமாணிக்க விண்ணப்பத்தால் திருவாய் மொழிந்தருளித்தி...... தஞ் செய்தருளி வந்தமையில் இவ்வூர் நிச்சயித்த நெல் லறுநூற்றெண்பதிந் கலத்துக்கும் ஊர்காலாலட்ட நெல்லாயிரத்து முந்நூற்றறுபதி[ந்] கலம் இந்நெல்லாயிரத்து முந்நூற்றருபதின் கலத்துக்கு நல்லாவூரந்ന്തൈயார் வெண்காடநாராந ராஜேந்𑌤𑍍𑌰... … ச் சோழக் கண்காணியாலும் ... ஸபையாரும் திருவெதிர்கொள்பாடிப் பிச்சரும் திரு ..
ருவமுதரிசி குறுணியாக ஸந்தி ௩க்குத் திருவமுது ...ம் திருவத்தசாமத்துக்கு அரிசி நாநாழியும் ஆக அரிசி மு...ல்லிருதூணி அறுக்... .......க்கும் அ𑌗𑍍𑌨𑌿 காரியத்துக்கும் தெ நெல் குறுணியும் தயிரமுதிருநாழிக்கு நெல்லறு நாழியும் (உப்ப] முது மிளகமுதுக்கு.. லிரு நாழியும் அடைக்காய் ௰௯ கும் இலையமுதுக்கும் நெல் நாநாழியும் திருநுந்தாவிளக்கு ௨ ஸந்திவிளக்கு ௰௯ க்கு எண்ணை [உரிக்கு] நெல் பதக்கும் ... ந்த விளக்குக்கு எண்ணை உழக்குக்கு நெல் குறுணியும் ஆக நாள் ௧ க்கு நெல் கலநெ தூணி அறுநாழியாக நாள் ௩௱௬௰ க்கு நெல்லஞ்நூற்றிருகலநெ தூணிப்பதக்கும் சந்தந சிதாரிக்கு நெல் பதிந்ங்கலமும் திருப்பரிசட்டம் ௪ ம் திருமேற்கட்டி ௧ ம் திருநமநிகை ௧ ம் உத்திரியம் ௨ ம் ... ௨ ம் ஜலபவி𑌤𑍍𑌰ம் ௧ ம் திருவிதாந... பதிந் திருப்புதியதமுதுக்கு நெல்லு குறுணி...க்கு நெல்...
மும் கோயில் புதுக்குப்புறம் நெல் முப்பதிந் கலமும் ஆக நெல் நூற்றெழுபதந்ங்கலம் ஆக திருப்படிமாற்றுக்கும் திருப்ப....நூற்றெழுபத்தேழு கலம்...யெ இரண்டு மாவும் இதுநுக்கு வடக்கும் [பி]டாரி கோயிலுக்குக் கிழக்கும் வடக்கும் நிலமரையெ ஒரு மாவும் நறுவிலி விளாகம் நிலமரையே மாவும் கீழ்கண்டத்துத் தெற்கடைய நிலம் காலும் பதிநாந்மாவிந் கீழை நிலமரை[யும்] அழி... லைமெல ... ... ம் நறுவிலிவிளாகத்தில் கிழக்கு ... லுமாவும் ...நாட நிலம் … ாலும் கீழ்கண்டத்தில் வடக்கடைய நிலமரைக்கித் தெற்கு நிலமரையும் கம்முகடியில் மேற்கடைய நிலமூந்றுமாவும் கீழ்கண்டத்து வடக்கடையக் கால் நீக்கி இதுக்குத் தெற்கு நிலம் ஒருமாவும் நிலம் அஞ்சரையே அரைமாவும் திருவானை... நாள் ௧ க்கு நெல் குறுணி நாநாழியாக நெல் நாற்பத்தேழுக்கலத்துக்கு நிலம் ஒ...தந் கி...ற்குப் பேரால் நெல் ..தக்குக்கு... முக்காலில் வடக்கடைய...கண்டத்தில் வ[டமே]
ற்கடைய நிலநாந்மாவுமாக நிலம் ஒந்பதி மாவும் காவேரி நிந்று திருமஞ்சனம் சுமப்பானுக்கு நாள் ௧-க்கு நெல் குறுணி நாநாழியாக நெ...துக்குத் தெற்கு நிலம் பறிப்பாநு[க்கு]...நெ...யும் தொடுப்பாந் ௧-வநுக்கு நெல்லறு நாழியுமாக ௨..ற்கு நாள் க-க்கு நெல் குறுணி இருநாழியாக நெல் முப்பத்தெழுகலநெ தூணிப்பதக்குக்கு தி.... நறுவிலி விளாகத்தி மேலைப்பத்தில் வடக்க[டை]ய நிலம் காலும் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார் ௨ வற்கு ... நாநாழியாக நாள் ௧-க்கு நெல்[முக்குறுணியும்] ... நிலத்து ... அழியாநிலை கீழைநிலம் எட்டுமா ஒட்டைப்பத்தில் வடமேற்கடைய நிலம் அரைக்காலுமா நிலம் அரையெ அரைமாவும் திருவலகு மெழுக்கிடுவாந் க-வநுக்கு நாள் ௧-க்கு நெல் நாநாழியாக நெல் பதிந்ங்கலத்து நிலம் ஒட்டைப்பத்திந் வடகிழக்கடைய நிலம் ... திருமெய்காப்பாந் கவநுக்கு நெல் குறுணியிருநாழியாக [நெல்] முப்பத்தேழுகலநே தூணிப்பதக்குக்கு நிலம் ... நிலமறுமா நீக்கி இதுக்கு வடக்கும் ... த்தில் நடுவில் ... ம் மூந்றுமாவுமாக நிலம் காலேயரை ... க்கு ... கள்ள
..நெ தூணிப்பதக்குக்கு நிலம் குளங்கரைப்பத்தில் வடக்கடைய நிலம் நாந்மாக்காணியுமாக ... ரைக்கும் மேலைப்பத்தில் வடக்கடைய நிலம் லும் கீழ்கண்டத்தில் நடுவிற்பத்தில் தெற்கடை நிலமெழுமாவுமாக நிலமுக்காலெமாகாணியும் நாகபாணி தில்லை நாயகக் திருவெதுர்கொள்பாடிப்பிச்சநுக்கு நாள் ௧-க்கு நெல் முக்குறுணியால் நெல் தொண்ணூற்றுக்கலத்துக்கு நிலம் குளங்கரை மேலைப்பத்தில் தெற்கடைய நிலம் காலே முக்காணியும் நறுவிலி விளாகத்தில் மேலைப்பத்தில் தெற்கடை[ய] நிலம் காலும் இதுக்கு மேற்கு கழுகடி[மேடு நி]லம் இரண்டு மாவுமாக நிலமரையே இரண்டுமா முக்காணியு[ம்] தேவகந்மி ௧ வநுக்கு நாள் ௧ க்கு நெல் குறு]ணியாக நெல் முப்பதிந்கலத்துக்கு நிலம் மேலை முக்காலில் வடக்கடையக்கால் நீக்கி இதுக்குத் தெற்கு நிலமரைக்காலும் கோநாடந் ... எட்டுமாவில் வடக்கடைய நிலமூந்றுமாவுமாக நிலம் காலேயரைமாவும் உவச்சாள் ஒருவற்கு நாள் ௧ க்கு நெல் தூணியாக நெல் நூற்றிருவதிந் கலத்துக்கு நிலமேலை முக்காலில் [மே] ற்கடைய நிலமறுமாவும் இதந்..பத்திந் தெற்கடைய நிலங்...டத்தில் [சநி]மூலை நிலங்காலுமாக நிலமுக்காலே ஒருமாவு..
…லநெ தூணிப்பதக்குக்கு நிலம் நாலரையே நாலுமா ஆகத் திருச்செந்நடைக்கும் திருப்பணி நிவந்தங்களுக்கும் நெல்லாயிரத்து முந்நூற்றருபதிந் கலத்துக்கு...ம் பத்... நாந்மாவரை இதில் திருவிழாவுக்கு நெல் தொண்ணூற்றுக் கலமும் புதுக்கு[டி*] ப்புறத்துக்கு நெல் முப்பதிந் கலமுமாக நெல் நூ[ற்றி]ருபதி[ந்] கலத்துக்கு நிலம் ஊரிந் தெந்கண்டத்து நறுவிலிவிளாகத்திந் கீழைநிலம் யெநா யெநாந்..வும் கீழ்கண்டத்துத் தெற்கடைய வேலி இரண்டுமா நீக்கி இதந் வடக்கடைய நிலந் மூன்[றுமாவுமாக] நிலமுக்காலெயிரண்டு மா இவூர் நத்தத்தாலும் குளங்களாலும் வாய்க்கால்களாலும் நிலம் ஒந்றே நாலுமா முக்காணியரைக்காணி முந்திரிகை ஆக நிலம் பதிநொற்றே ஒந்பதுமாக்காணி யரைக்காணி முந்திரிகை[யும்] இத்தேவ[ர்க்]குத் திருப்படிமாற்று ள்ளிட்டிநவயிற்றுக்கும் பலபணி நிவ.... நிமந்தம் செய்க எற்று மு[னை]யத்தரையர் விண்ணப்பத்தால் திருமந்𑌤𑍍𑌰 ஓலை விக்கிர[ம]சிங்க விழுப்பரையரெழுத்திநால் திருமுகம் பிரசாதம் செய்தருளி வந்தமையில் இது சந்𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் செல்லக் கல்லில் வெட்டுவித்தாந் புரவுவரி திணைக்கள நாயகம் உய்யக் ெ[காண்டார்] வளநாட்டுப் பேராவூர் நாட்டுக்கூ...பட்டாலகந் ஸ𑌰𑍍𑌵𑌦𑍇வதாந நித்தவிநோத மூவேந்த வே[ளா] ந் இது பந்[மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈]. - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ் சூழ்ந்த புணரி அகழ்-
சூழ்ந்த புவியில் பொந்நே-
மி அளவுந் தந்நேமி நடப்ப விளங்-
கு ஜயமகளை இளங்கோப்பருவத்-
துச் சக்கர கோட்டத்து விக்கிரமத்-
தொழிலால் புதுமணம் புணர்ந்து ம-
துவரையீட்டம் வயிராகரத்து வாரியில்
முனைக்கொந்தளவரசர் தந்தளமிரிய வாளுறை க-
ழித்துத் தோள்வலிகாட்டிப் போற்பரி நடாத்தி
கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகைசூடி
த்தெந்றிசை த் தேமரு கமலப் பூமகள் பொதுமை-
யும் பொந்நியாடை நந்நிலப்பாவை தநிமை-
யு𑌨𑍍𑌤விர்த்து புதிதரு திருமணிமகுட
ம் உரிமையிற் சூ
டி தந்நடி இரண்-
டுந் தடமுடியாகத்-
தொந் நில வே𑌨𑍍𑌤ர் சூட முனைம-
நுவாறு பெருக கலியாறு வறப்பச
செங்கோல் திசைதொறுஞ் செல்ல
வெண்குடை இருநில வளாகம் எங்-
கணுவனாது திருநிழல் வெண்ணி வரத்-
திகழ ஒருதநிமேருவிற்புலி விளையாட
பார்கடற்றீவாந்தரத்து பூபர் திறைவி-
டுதந்த கலஞ்சொரிகளிறு முறை நி . . .
விலங்கிய தெந்நவந் கரு𑌨𑍍𑌤லை பருந்தலை
த்திடத் தந் பொந்நகர் புறத்திடைக் கி-
டப்ப வித்தாள் பிறக்குலப்பிறை போல
நிற்ப பிழையேநெநுஞ் சொல்லெதிர்கோ-
டிற்றல்லது தந்கை வில்லெதி
ர்கோடா விக்கலந் கல்லதர் நங்கிவி
துடங்கி மணலூர் நடுவெந துங்கபத்-
திரையளவும் எங்கணும் பட்ட வெங்-
ளிறும் விட்ட தன்மாதமுங் கூறிய வீ-
ரமுங் கிடப்ப வெறிய மலைகளுமுது-
குநெளிப்ப விழிந்த நதிகளும் சூழ்-
ந்துடைந்தோட விழுந்த கடலுந்தலை-
விரித்தலமர குடதிசைத் தந்நாடு-
கந்து தாநுந் தானையும் பந்நாளிட்ட பலபல . . பயத்தெதிர் மாறிய ஜய-
பெருந்திருவும் பழியுகந்து குடுத்த புகழுந் . . யும் வாளாவி-
ட்ட 𑌨𑍍𑌤𑍈யரீட்டமும் மீளாது குடுத்தவெநிரையும் கங்-
கமண்டலமும் சிங்கணவெந்தும் பாணியிரண்டும் ஒரு விசைக் கைக்கொண்டாரமுந்தி-
ருப்புயத்தலங்கலும் போல வீரமுந்தியாகமும் விளங்கப் பார்மிசை மேவலர் வண-
ங்கவீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பந்மராந சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ-
தேவற்கு யாண்டு எட்டாவது விருத ராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கை
கொண்ட சோழச் சருப்பேதிமங்கலத்து திரு . . . . தேவர் திருநாமத்து காணி இந்நாட்டு உத்தந் குடியாந கோட்டையூர் நி . . . ற ஓந் . . . . க்காணி முந்திரி முப்பத்து நாற்கலநெ முக்குறுணி அறுநாழியிநால் பத . . . . நிச்சயித்த நெல்லறு நூற்றெண்பதிற் கலம் இது யாண்டு எட்டாவது வரையுங் கல்வெட்டும் ஸாதந இந்றி நிவந்தம் செய்து வந்தமையில் கோட்டூருடைய குலமாணிக்க விண்ணப்பத்தால் திருவாய் மொழிந்தருளித்தி . . . . . . தஞ் செய்தருளி வந்தமையில் இவ்வூர் நிச்சயித்த நெல் லறுநூற்றெண்பதிந் கலத்துக்கும் ஊர்காலாலட்ட நெல்லாயிரத்து முந்நூற்றறுபதிந் கலம் இந்நெல்லாயிரத்து முந்நூற்றருபதின் கலத்துக்கு நல்லாவூரந்𑌨𑍍𑌤𑍈யார் வெண்காடநாராந ராஜேந்𑌤𑍍𑌰 . . . . . . ச் சோழக் கண்காணியாலும் . . . ஸபையாரும் திருவெதிர்கொள்பாடிப் பிச்சரும் திரு . .
ருவமுதரிசி குறுணியாக ஸந்தி {௩க்குத் திருவமுது . . . ம் திருவத்தசாமத்துக்கு அரிசி நாநாழியும் ஆக அரிசி மு . . . ல்லிருதூணி அறுக் . . . . . . . . . . க்கும் அ𑌗𑍍𑌨𑌿 காரியத்துக்கும் தெ நெல் குறுணியும் தயிரமுதிருநாழிக்கு நெல்லறு நாழியும் உப்ப முது மிளகமுதுக்கு . . லிரு நாழியும் அடைக்காய் {௰௯} கும் இலையமுதுக்கும் நெல் நாநாழியும் திருநுந்தாவிளக்கு {௨} ஸந்திவிளக்கு {௰௯} க்கு எண்ணை உரிக்கு நெல் பதக்கும் . . . ந்த விளக்குக்கு எண்ணை உழக்குக்கு நெல் குறுணியும் ஆக நாள் {௧} க்கு நெல் கலநெ தூணி அறுநாழியாக நாள் {௩௱௬௰} க்கு நெல்லஞ்நூற்றிருகலநெ தூணிப்பதக்கும் சந்தந சிதாரிக்கு நெல் பதிந்ங்கலமும் திருப்பரிசட்டம் {௪} ம் திருமேற்கட்டி {௧} ம் திருநமநிகை {௧} ம் உத்திரியம் {௨} ம் . . . {௨} ம் ஜலபவி𑌤𑍍𑌰ம் {௧} ம் திருவிதாந . . . பதிந் திருப்புதியதமுதுக்கு நெல்லு குறுணி . . . க்கு நெல் . . .
மும் கோயில் புதுக்குப்புறம் நெல் முப்பதிந் கலமும் ஆக நெல் நூற்றெழுபதந்ங்கலம் ஆக திருப்படிமாற்றுக்கும் திருப்ப . . . . நூற்றெழுபத்தேழு கலம் . . . யெ இரண்டு மாவும் இதுநுக்கு வடக்கும் பிடாரி கோயிலுக்குக் கிழக்கும் வடக்கும் நிலமரையெ ஒரு மாவும் நறுவிலி விளாகம் நிலமரையே மாவும் கீழ்கண்டத்துத் தெற்கடைய நிலம் காலும் பதிநாந்மாவிந் கீழை நிலமரையும் அழி . . . லைமெல . . . . . . ம் நறுவிலிவிளாகத்தில் கிழக்கு . . . லுமாவும் . . . நாட நிலம் . . . ாலும் கீழ்கண்டத்தில் வடக்கடைய நிலமரைக்கித் தெற்கு நிலமரையும் கம்முகடியில் மேற்கடைய நிலமூந்றுமாவும் கீழ்கண்டத்து வடக்கடையக் கால் நீக்கி இதுக்குத் தெற்கு நிலம் ஒருமாவும் நிலம் அஞ்சரையே அரைமாவும் திருவானை . . . நாள் {௧} க்கு நெல் குறுணி நாநாழியாக நெல் நாற்பத்தேழுக்கலத்துக்கு நிலம் ஒ . . . தந் கி . . . ற்குப் பேரால் நெல் . . தக்குக்கு . . . முக்காலில் வடக்கடைய . . . கண்டத்தில் வடமே
ற்கடைய நிலநாந்மாவுமாக நிலம் ஒந்பதி மாவும் காவேரி நிந்று திருமஞ்சனம் சுமப்பானுக்கு நாள் {௧} - க்கு நெல் குறுணி நாநாழியாக நெ . . . துக்குத் தெற்கு நிலம் பறிப்பாநுக்கு . . . நெ . . . யும் தொடுப்பாந் {௧} - வநுக்கு நெல்லறு நாழியுமாக {௨} . . ற்கு நாள் க- க்கு நெல் குறுணி இருநாழியாக நெல் முப்பத்தெழுகலநெ தூணிப்பதக்குக்கு தி . . . . நறுவிலி விளாகத்தி மேலைப்பத்தில் வடக்கடைய நிலம் காலும் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார் {௨} வற்கு . . . நாநாழியாக நாள் {௧} - க்கு நெல்முக்குறுணியும் . . . நிலத்து . . . அழியாநிலை கீழைநிலம் எட்டுமா ஒட்டைப்பத்தில் வடமேற்கடைய நிலம் அரைக்காலுமா நிலம் அரையெ அரைமாவும் திருவலகு மெழுக்கிடுவாந் க- வநுக்கு நாள் {௧} - க்கு நெல் நாநாழியாக நெல் பதிந்ங்கலத்து நிலம் ஒட்டைப்பத்திந் வடகிழக்கடைய நிலம் . . . திருமெய்காப்பாந் கவநுக்கு நெல் குறுணியிருநாழியாக நெல் முப்பத்தேழுகலநே தூணிப்பதக்குக்கு நிலம் . . . நிலமறுமா நீக்கி இதுக்கு வடக்கும் . . . த்தில் நடுவில் . . . ம் மூந்றுமாவுமாக நிலம் காலேயரை . . . க்கு . . . கள்ள
. . நெ தூணிப்பதக்குக்கு நிலம் குளங்கரைப்பத்தில் வடக்கடைய நிலம் நாந்மாக்காணியுமாக . . . ரைக்கும் மேலைப்பத்தில் வடக்கடைய நிலம் லும் கீழ்கண்டத்தில் நடுவிற்பத்தில் தெற்கடை நிலமெழுமாவுமாக நிலமுக்காலெமாகாணியும் நாகபாணி தில்லை நாயகக் திருவெதுர்கொள்பாடிப்பிச்சநுக்கு நாள் {௧} - க்கு நெல் முக்குறுணியால் நெல் தொண்ணூற்றுக்கலத்துக்கு நிலம் குளங்கரை மேலைப்பத்தில் தெற்கடைய நிலம் காலே முக்காணியும் நறுவிலி விளாகத்தில் மேலைப்பத்தில் தெற்கடைய நிலம் காலும் இதுக்கு மேற்கு கழுகடிமேடு நிலம் இரண்டு மாவுமாக நிலமரையே இரண்டுமா முக்காணியும் தேவகந்மி {௧} வநுக்கு நாள் {௧} க்கு நெல் குறுணியாக நெல் முப்பதிந்கலத்துக்கு நிலம் மேலை முக்காலில் வடக்கடையக்கால் நீக்கி இதுக்குத் தெற்கு நிலமரைக்காலும் கோநாடந் . . . எட்டுமாவில் வடக்கடைய நிலமூந்றுமாவுமாக நிலம் காலேயரைமாவும் உவச்சாள் ஒருவற்கு நாள் {௧} க்கு நெல் தூணியாக நெல் நூற்றிருவதிந் கலத்துக்கு நிலமேலை முக்காலில் மே ற்கடைய நிலமறுமாவும் இதந் . . பத்திந் தெற்கடைய நிலங் . . . டத்தில் சநிமூலை நிலங்காலுமாக நிலமுக்காலே ஒருமாவு . .
. . . லநெ தூணிப்பதக்குக்கு நிலம் நாலரையே நாலுமா ஆகத் திருச்செந்நடைக்கும் திருப்பணி நிவந்தங்களுக்கும் நெல்லாயிரத்து முந்நூற்றருபதிந் கலத்துக்கு . . . ம் பத் . . . நாந்மாவரை இதில் திருவிழாவுக்கு நெல் தொண்ணூற்றுக் கலமும் புதுக்குடி ப்புறத்துக்கு நெல் முப்பதிந் கலமுமாக நெல் நூற்றிருபதிந் கலத்துக்கு நிலம் ஊரிந் தெந்கண்டத்து நறுவிலிவிளாகத்திந் கீழைநிலம் யெநா யெநாந் . . வும் கீழ்கண்டத்துத் தெற்கடைய வேலி இரண்டுமா நீக்கி இதந் வடக்கடைய நிலந் மூன்றுமாவுமாக நிலமுக்காலெயிரண்டு மா இவூர் நத்தத்தாலும் குளங்களாலும் வாய்க்கால்களாலும் நிலம் ஒந்றே நாலுமா முக்காணியரைக்காணி முந்திரிகை ஆக நிலம் பதிநொற்றே ஒந்பதுமாக்காணி யரைக்காணி முந்திரிகையும் இத்தேவர்க்குத் திருப்படிமாற்று ள்ளிட்டிநவயிற்றுக்கும் பலபணி நிவ . . . . நிமந்தம் செய்க எற்று முனையத்தரையர் விண்ணப்பத்தால் திருமந்𑌤𑍍𑌰 ஓலை விக்கிரமசிங்க விழுப்பரையரெழுத்திநால் திருமுகம் பிரசாதம் செய்தருளி வந்தமையில் இது சந்𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் செல்லக் கல்லில் வெட்டுவித்தாந் புரவுவரி திணைக்கள நாயகம் உய்யக் கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுக்கூ . . . பட்டாலகந் ஸ𑌰𑍍𑌵𑌦𑍇வதாந நித்தவிநோத மூவேந்த வேளா ந் இது பந்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 . - Took Place At
- On the north, west and south wall of the the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 10.87817459,78.38311574
- Has Number
- 28
- Date Created
- 1078
- Name
- Rājakēsarivarman Kulōttuṅga (I)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed