South Indian Inscriptions XXXIV, No. 41

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 41." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_41

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 41
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_41
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 45 of 1914,
Abstract
Unfinished. Gift of land to the temple by the mahāsabhā of Tirupparandāḷ , a brahmadēya in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu for the use of the goddess Tirukkāmak- kōṭṭamuḍaiya-Periyanāchchiyār. Some part of the gift land was set apart for the path to a cre- matorium (chuḍukādu) and for the purpose of the bathing of those visiting the crematorium.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புயல்வாய்ப்ப வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல்வாய்ப்பத் திருமகளுஞ் ஜெயமகளுஞ் சிறந்துவாழ வெண்மதிபோல குடைவிளங்க வெல்வேந்தரடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மநுநீதி தழைத்தோங்க சக்கரமுஞ் [செ]ங்கோலுந் திக்கனைத்துஞ்செல நடப்ப
கற்பகாரம் புவிகாக்கப் பொற்பமைந்த முடிபுனைந்து வேண்டவிட்ட தண்டால் வீரபாண்டியன் மகன் படமே முகப்படச் சிங்களப்படை மூக்கறுபுண் டலை கடல்புக வீரபாண்டியன் முதுகிடும்படி தாக்கி மதுரையும் அரைசுங் கொண்டு ஜயத்தம்பம் நட்டதற்பின் அம்மதுரையும் அரைசும் நாடும்
அடைந்த பாண்டியற்கருளி மெய்மலந்த தியாகக்கொடியோடு வீரக்கொடி யெடுத்துச் செம்பொன் வீரசிங்ஙாஸனத்துப் புவனமுழுதுடைய யாளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான திரிபுவனச்சக்கரவற்தி மதுரைகொண்டு அருளின ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது இஷபநாய-
ற்று அபரபக்ஷத்து தெசமியும் திங்கட்கிழமையும் பெற்ற பூ[ர]ட்டாதி நாள் விருதராஜபயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுப் பிரம்மதேயம் திருப்பரந்தாள் மஹாஸ𑌭𑍈யோம் இன்நாட்டு உடையார்த் திருத்தாடகை ஈ𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார் கன்மிகள் ஆதிசண்டேசுர தேவர்கன்மிகளுக்கு நாங்கள்
தன்மதானப்பிரமாண இசைவுதீட்டுப் பிரம்மதேயம் திருப்பரந்தாள் இருனூற்றுப்பதினறுவ வதிக்கும் மேற்கு சுந்தரசோழ வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங்கண்ணாற்றும் மூன்றாங்கண்ணாற்றும் கலம்புசுக்குளமென்று பேர் கூவப்பட்ட ஊற்படி தரமிலி[நிலம்]அரை இன் நிலம் அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்-
திரிகைக்கு [கீ]ழ்பாற் கெல்லை இராஜேந்திரசோழ நல்லூர் எல்லையாகவும் தென்பாற்கெல்லை பிரம்ம தேயம் திருப்ப[ர*]ந்தாளும் இராஜேந்திர சோழ நல்லூர் எல்லையாகவும் மேற்பாற் கெல்லை இராஜேந்திர சோழ நல்லூர் எல்லையாகவும் வடபாற் கெல்லை பிரம்மதேயம் [திருப்]பரந்தாள் சுடுகாடு இராஜேந்திரசோழ நல்லூர் எல்லையாகவும் ஆக இவ்-
விசைந்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலம் அரை அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்திரிகை இதில் தெற்கடய மேற்[ப]ட்டு மரங்களும் சுடுகாட்டுக்குப் போக வழியும் சுடுகாட்டுக்குப் போனான் குளிக்கவு நிலம் இரண்டுமா நீக்கி நிலம் அரையே அரைமா முந்திரிகையின் அரையே அரைமா முந்திரிகையும் இ-
த்திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கன்மிகள் ஆதிசண்டேசுர தேவர்கள்மிகளுக்குத் தன்மதானம் பண்ணித் தன்மதானப் பிரமாண இசைவு தீட்டுக்குடுத்தோம் பிரம்மதேயம் திருப்பரந்த[ஈ]ள் மஹாஸபையோம் இத்தன்ம தாளப்பிரமாண இசைவு தீட்டு எழுதச் சபை உள்ளிருந்து பணித்தார் வாச்சியன் ஆவின் கன்று கெங்காதரபட்டன் பணியாலும் க-
யிற்றியன் ஊருடைப் பெருமான் திருப்பளித் திருமநம்பி [ப*]ணியாலும் கவுணியன் செருடை வேதியன் தில்லை நாயகநம்பி பணியாலும் செயிறியன் ஊருடைப்பெருமா[ள்] வெண்காடு தேவர் பணியாலும் செயிற்றியன் சூரியதேவன் சீராம பட்டன் பணியாலும் வாச்சியன் சாவத்தருகு நாராயண பட்டன் பணியாலும் வாச்சியன் நாராயணன் ஊருடைப்பே
ரம்பலத்தாடி நாராயணபட்டன் பணியாலும் வாச்சியன் ஆண்ட கோ வினாயகபட்டன் பணியாலும் மாடிலன் திருச்சிற்றம்பலமுடையான் லிங்ஙேசுரர் பணியாலும்:-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புயல்வாய்ப்ப வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல்வாய்ப்பத் திருமகளுஞ் ஜெயமகளுஞ் சிறந்துவாழ வெண்மதிபோல குடைவிளங்க வெல்வேந்தரடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மநுநீதி தழைத்தோங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ்செல நடப்ப
கற்பகாரம் புவிகாக்கப் பொற்பமைந்த முடிபுனைந்து வேண்டவிட்ட தண்டால் வீரபாண்டியன் மகன் படமே முகப்படச் சிங்களப்படை மூக்கறுபுண் டலை கடல்புக வீரபாண்டியன் முதுகிடும்படி தாக்கி மதுரையும் அரைசுங் கொண்டு ஜயத்தம்பம் நட்டதற்பின் அம்மதுரையும் அரைசும் நாடும்
அடைந்த பாண்டியற்கருளி மெய்மலந்த தியாகக்கொடியோடு வீரக்கொடி யெடுத்துச் செம்பொன் வீரசிங்ஙாஸனத்துப் புவனமுழுதுடைய யாளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான திரிபுவனச்சக்கரவற்தி மதுரைகொண்டு அருளின ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது இஷபநாய-
ற்று அபரபக்ஷத்து தெசமியும் திங்கட்கிழமையும் பெற்ற பூரட்டாதி நாள் விருதராஜபயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுப் பிரம்மதேயம் திருப்பரந்தாள் மஹாஸ𑌭𑍈யோம் இன்நாட்டு உடையார்த் திருத்தாடகை ஈ𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார் கன்மிகள் ஆதிசண்டேசுர தேவர்கன்மிகளுக்கு நாங்கள்
தன்மதானப்பிரமாண இசைவுதீட்டுப் பிரம்மதேயம் திருப்பரந்தாள் இருனூற்றுப்பதினறுவ வதிக்கும் மேற்கு சுந்தரசோழ வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங்கண்ணாற்றும் மூன்றாங்கண்ணாற்றும் கலம்புசுக்குளமென்று பேர் கூவப்பட்ட ஊற்படி தரமிலிநிலம்அரை இன் நிலம் அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்-
திரிகைக்கு கீழ்பாற் கெல்லை இராஜேந்திரசோழ நல்லூர் எல்லையாகவும் தென்பாற்கெல்லை பிரம்ம தேயம் திருப்பர ந்தாளும் இராஜேந்திர சோழ நல்லூர் எல்லையாகவும் மேற்பாற் கெல்லை இராஜேந்திர சோழ நல்லூர் எல்லையாகவும் வடபாற் கெல்லை பிரம்மதேயம் திருப்பரந்தாள் சுடுகாடு இராஜேந்திரசோழ நல்லூர் எல்லையாகவும் ஆக இவ்-
விசைந்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலம் அரை அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்திரிகை இதில் தெற்கடய மேற்பட்டு மரங்களும் சுடுகாட்டுக்குப் போக வழியும் சுடுகாட்டுக்குப் போனான் குளிக்கவு நிலம் இரண்டுமா நீக்கி நிலம் அரையே அரைமா முந்திரிகையின் அரையே அரைமா முந்திரிகையும் இ-
த்திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கன்மிகள் ஆதிசண்டேசுர தேவர்கள்மிகளுக்குத் தன்மதானம் பண்ணித் தன்மதானப் பிரமாண இசைவு தீட்டுக்குடுத்தோம் பிரம்மதேயம் திருப்பரந்தாள் மஹாஸபையோம் இத்தன்ம தாளப்பிரமாண இசைவு தீட்டு எழுதச் சபை உள்ளிருந்து பணித்தார் வாச்சியன் ஆவின் கன்று கெங்காதரபட்டன் பணியாலும் க-
யிற்றியன் ஊருடைப் பெருமான் திருப்பளித் திருமநம்பி ப ணியாலும் கவுணியன் செருடை வேதியன் தில்லை நாயகநம்பி பணியாலும் செயிறியன் ஊருடைப்பெருமாள் வெண்காடு தேவர் பணியாலும் செயிற்றியன் சூரியதேவன் சீராம பட்டன் பணியாலும் வாச்சியன் சாவத்தருகு நாராயண பட்டன் பணியாலும் வாச்சியன் நாராயணன் ஊருடைப்பே
ரம்பலத்தாடி நாராயணபட்டன் பணியாலும் வாச்சியன் ஆண்ட கோ வினாயகபட்டன் பணியாலும் மாடிலன் திருச்சிற்றம்பலமுடையான் லிங்ஙேசுரர் பணியாலும் :-
Took Place At
On the north wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
10.9830591245359,79.197477955483
Has Number
14
Date Created
1187
Timestamp
May 4, Monday.
Uses Calendar
Rhishabha, badi 10, Mon- day, Pūrva-bhādrapada.
Name
Parakēsarivarmaṉ Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed