South Indian Inscriptions XXXIV, No. 59
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 59."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_59
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 59
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_59
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 60 of 1914,
- Abstract
- This is said to be a solidarity (orimai) deed made by a big assembly of the sabhāiyar of Śrī-parān- taka-nāḍu of Iṇṇnambar-nāḍu a unit of Vikkiramachōḻa-vaḷanāḍu on the north bank and and the va langai-98 and the idangai-98 communities opposing the unjust taxation of the government and the exploiting nature of the jīvitam holders. The assembly decided that hereafter they should not yield to the official and other exploitation and should pay the government taxes (irājagaram iṛai-muṛai- mai) on their land and on various professions as fixed in this meeting. The detailed enumeration of the rates of taxes is given. It is said that the assembled members came to the decision encouraged by an earlier revolt of their brethren elsewhere in several nāḍus of Vaḻudalampaṭṭu Uchāvadi. To celebrate the solidarity achievement, the assembly decided to institute a service named Peri- yanāṇṭān-sandhi in the temple of Tiruvaigāvudaiya-nāyanār (where the inscription is put up) with income from a vēli of land in each of the temple villages (taḷigai ūr).
- Content
-
...ஹரியராய வி𑌭𑌾டன் 𑌭𑌾ஷைக்குத்-
தப்புவராயர கண்டன் மூவராயர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
பூர்வ்வ 𑌦க்ஷிண ப𑌶𑍍𑌚𑌿ம உத்தர சதுஸமு𑌦𑍍𑌰𑌾யிபதி ஸ்ரீ வீரப்பிரதாப 𑌦𑍇வராயர் ப்ருயிவிரா𑌜𑍍𑌯𑌮𑍍 𑌪ண்ணி 𑌅ருளாநின்ற 𑌶𑌕𑌾𑌪𑍍𑌦𑌮𑍍 ௲௩௱௫௰௧ ன் மேல் செல்லாநின்ற 𑌸𑍌𑌮𑍍𑌯 𑌸𑌠வற்சரத்து
𑌵𑍍𑌰𑌿𑌚𑍍𑌚𑌿க நாயற்று 𑌅ப𑌰𑌪க்ஷத்து தெசமியும் சோமவாரமும் பெற்ற அத்தத்து நாள்
வடகரை விக்கிறமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஸ்ரீ பராந்தக நாடு ஸ𑌭𑍈யாரும்
வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும் குறைவற கூடி நிறைவற நி-
றைந்து நம்மில் ஒரிமை ஒத்துச் செய்து கொண்டபடி வழுதலம்பட்டு உசாவடி பலநாட்டுக்கும் இராச-
கரம் இறைமுறைமைக்குத் தங்களில் ஒத்து ஒரிமை இட்டுக் கொண்டு கல்வெட்டினபடி ஆலே
நம்முடைய நாடு கன்னடிய வாணம் ஆன நாள் முதல் சீவிதப் பற்று ஆக நடக்கையில் நடந்த சீவிதக்காறர்
---[காணிக்கை] தரம் ஒருத்தர் கொள்ளாமல் அடைஓலை (மனைந்து] புறவரி கூட்டி அன்னி
யா[ய]ம் செய்து இக்குடி பாழாய்ப் போனபடியாலே நம்மில் ஒத்து...ரும் இறை மு-
றைமைக்குக் கல்வெட்டினபடி நாயனார் திருவைகாவூருடைய நாயனாருக்குப் பெரிய
[நாட்]டான் சந்தி அமுது செய்தருள அமுது படிக்கு இன்னாட்டுத் தளிகை ஊரில்
[இராசவிபாட]னால் வேலி ... தேவதான இறையிலி ஆக நடக்கக் கடவதாகவும் இன்னாட்டில் தான மானியம் இ-
றையிலி சந்திறாதித்தவரையும் நடக்கக் கடவது ஆகவும் இன்னாட்டில்[இறையிலி] பற்று பண்டாரவாடை சீவிதப்-
பற்று அடைப்பு நிபத்தி குத்தொகை சேர்வை என்று கொள்ளக் கடவது அல்லவாகவும் [கடமை கொள்ள அளந்து' இட்ட
(ட்ட) வகைப்படி காணிஆ[ளர் பேர்க்கு] இராச விபாடனால் அளந்து கண்ட நிலத்துக்கும் குடிப்பற்றுக்
கு [அளந்து] கண்ட நிலத்துக்கும் கார் பசானத்துக்கு நெல் முதலுக்குக் கூட்டும்
முதல் அரசுபேறு [இலக்கை] உட்பட்டவைப்பட நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு நெல்லு
ஐம்பதின் கலமும் பண முதலுக்கு ..ம் [காணிக்கை நேரோலை]ச் சம்மாதம் பட்டவட்டம் க-
ண் கூலி காணிக்கை மற்றும் ...உட்பட்ட பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு பணம்
இருபதும் (கடையீட்டு] வரிசைக்கும் தரிசுக்கும் நெல் முதலுக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின் கலமு
ம் பணம் பதின் எட்டும் காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி ஒன்றுக்கு நெல் இருபதின் கலமும் [பணம்
எட்டும்] கடைப்பூவுக்கு இறைய்ப்புப் பற்றுக்கும் வேலி ஒன்றுக்கு நெல்லு இருபதின் கலமும் பணம் பத்தும் ஆ-
க இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் இறுக்கக் கடவதாகவும் நெல்லு நாட்டுக் காலால்
[தர]விட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்கக் கடவது ஆகவும் வான் பயிர் கமுகு ஒன்றுக்கு ஆயிரத்து அஞ்ஞூறு பாக்கு மு-
தல் வரிசை ஆகக் கொண்டு தரம் இட்டு பயிர் கண்ட கமுகு உரு அஞ்சுக்கு அரசுபேறு உட்படப் பணம் ஒன்று
இறுக்கக் கடவது ஆகவும் சுற்று மரத்துக்கு [தர பணம்] இறுக்கக் கடவது அல்லவாகவும் தென்ன மரத்துக்கு
மனைபுழைக்கடை மரம் நீக்கிக் காயாத கன்று பலமி[L] நீக்கி நின்ற மரத்துக்கு நாற்பது காய்க்கு மேற்படக் காய்க்
கு மரம் ஒன்றுக்கு அரசுப்பேறு உட்படப் பணம் அரையும் பலாவுக்கு பலமிலி நீக்கி இருபது காய்க்குக் மெ
......
றுக்கு அரசுபேறு காணிக்கை உட்பட நானூறு [பதி]கொழுந்துக்கு இதில் ஒன்று பாதியும்
[ஒளி முழு] கொழுந்துக்கு முதல் வரிசையில் ஒன்று காலும் வாழை கரும்பு அரசு பேறு [உட்பட)
பல உபாதியும் உட்பட விளைச்[ச]த்தில் வாழைக் கரும்புக்குப் பணம் அறுபதும் படுகை தரத்தி
ல் வாழைக்கரும்புக்குப் பணம் அன்பதும் செங்கழுநீர் வேலி ஒன்றுக்குப் பல உபாதி
இஞ்சி உள்ளி[ட்டு)...
வழுதிலை பூசணி...யும் உட்படப்பண.....
...ஒன்று திருப்ப..பருத்தி கேழ்வரகு ஆமண-
க்கு வரகு பருத்தி க...தும்பை குசும்பை ஏரிவாய் தாங்கல்வாய் புழுதி நெல்லு[க்]
....ணம் சாம்பலாடி[ந] வகைக்குப் பணம் அரசுபேறு காணிக்கை நேரோலைச் சம்-
மாதம் பட்ட வட்டம் கண்கூலி உட்பட வேலி ஒன்றுக்குப் பணம் இருபதும் கொள்ளுப் பயறு தனிப்பரு-
த்தி தனி ஆமணக்கு கூறு எள்ளு [இரு]ங்கு கண்பு சோளம் தினை பனிவரகு சாமை இவ்வகைக்கு வேலி ஒன்
றுக்குப் பணம் [பதின]ய்ந்து ஏரிவாய் தாங்கல் வாய் தனி ......எள்ளுக்கு முதல் வரிசையில் ஒன்-
று முக்காலும் ஆக இவ்வ... பற்றுக்கும் ...கடவது ஆகவும் கார்பசானத்துக்கும்
நட்டுப்பாழ் சாவி[யு]மு ... புன்பயிர்க்கு விதைத்துப்பாழும் சாவி அழிவும் நீக்கி நி .
ன்ற நிலத்துக்குப் பத்துக்கு ஒன்று அரை துண்டம் நெல்லும் பணமும் கழியித்தழித்த துண்டத்துக்குப் - பற்றாத பயிர் பா-
[ர்]த்து தரப் பார்வைக்குப் பற்றாத பயிர் மூன்றில் ஒன்றுக்கு வாரம் பெறக் கடவது ஆகவும் வாசல் மனைக்குக் கொள்
ளாத மளை நீக்கி நின்ற மனைக்கு விலை ஆசறுதி வாசல் பணத்துக்குப் பல உபாதியும் உட்பட நாட்டார் பேற்-
கு மனை ஒன்றுக்கு பணம் மூன்றும் தந்தரிமார் பேற்கு மனை ஒன்றுக்குப் பணம் ஒன்று அரையும்
[குடி] மக்கள் பேற்கு மனை ஒன்றுக்கு பணம் ஒன்று அரையும் ஆக இவ்வகைக்குச் சாய்ப்புக்கு இதில் ஒன்று பாதியு-
ம் இறுக்கக் கடவதாகவும் பற்றடைக்குச் செட்டிகள் பேற்கு அரசு பேறு வட்டம் காணிக்கை உட்பட முதல்ப் பேற்-
குப் பேர் ஒன்றுக்குப் பணம் மூன்றும் ஆயத்துக்கு முதல்ப் பேற்கு பேர் ஒன்றுக்குப் பணம் நாலும் கைய்[கோளர்]
பேற்கு தறி ஒன்றுக்குப் பல உபாதியும் உட்படப் பணம் நாலும் அடைதறிக்கு இதில் ஒன்று பாதியும்
[சே]னைக் கடையார் பேர்குப் பல உபாதியும் உட்படப் பேர் ஒன்றுக்குப் பணம்மூன்றும் சாலிகர் நிலை[த்தறி]-
யார் பேற்குப்பல உபாதியும் உட்பட தறி ஒன்றுக்குப் பணம் ஒன்பதும் நியாயத்தார் பேற்கு பல உபா[தியும்]
உட்படத் தறி ஒன்றுக்குப் பணம் அஞ்சும் மன்றாடிகள் பேர்க்குப் பேர் ஒன்றுக்குப் பணம் அரை
யும் [கொம்புத்] தறிக்குப் பல உபாதியும் உட்பட தறி ஒன்றுக்கு பணம் மூன்றும் அடைதறிக்கு இதில் ஓ-
ன்று பாதியும் இறுக்கக் கடவதாகவும் கொல்லன் தச்சன் தட்டான் இவர்கள் பேற்கு கொத்துக் கீற்று அரசு-
பேறு காணிக்கை உட்படப் பேர் ஒன்றுக்குப் பணம் அஞ்சும் குசவன் பேற்குத் திரிகைஆயம் உட்பட முதலு-
க்கு பேர் ஒன்றும் பணம் அஞ்சும் நாவிதன் பேற்குக் கருவி ஆயம் உட்பட்ட முதலுக்கும் பேர் ஒன்று
க்குப் பணம் நாலும் வண்ணான் பேற்கு கல்லாயம் உட்பட்ட முதலுக்கு பேர் ஒன்றுக்கும் பணம் நாலும்
[க]ன்னக்கான் பேற்கு பல உபாதியும் உட்பட பேர் ஒன்றுக்குப் பணம் ஆறும் செக்கு வாணியர் பேற்கு
கரு ஆயம் உட்பட்ட முதலுக்குப் பணம் இருபதும் குளவடை மடுவடைக்கு [எழு] பணமும் பறையர் பேற்கு
[உழமைப்]பறையர் (நீக்கி) கைவினைப்பறையர் பேற்கு பேர் ஒன்றுக்குப் பணம் அரையும் ஆக இவ்வகைப் படி இறு-
க்கக் கடவது ஆகவும் சார[வ]லைக்காறர் பேற்கு பயிர் கண்டு இறுக்கக் கடவது ஆகவும் படைப்பற்று சீவிதப்பற்றுக்கு இந்-
த வகையில் ஒன்று முக்கால் இறுக்கக் கடவது ஆகவும் திரு[ப்புள்ளம்] பூதங்குடிப் பெருமாள் [வல்வில்லி]ராமப் பெருமாளு
க்குப் பெரிய நாட்டான் சந்தி அமுது செய்தருள அழுது படிக்கு இன்னாட்டில் தளிகை ஊரில் இராச விப[ஈ]டனால் அரை நிலம் திருவி-
டை ஆட்டம் இறையிலி ஆக நடக்கக் கடவது ஆகவும் இந்த கல்வெட்டுப்படி சந்திறாதிதவரையும் நடக்கக் கடவது ஆக
வும் இந்த [கல் வெட்டுப்]படி ஒழித்து மனைந்து கொண்டாருண்டானால் மண்டலஞ் சேரக் கூடிச் செய்து கொள்ள -
க்கடவது ஆகவும் இம்மண்டலத்தில் இயாவர் ஒருவர் குத்தொகை நிபத்தி சேர்வை என்று கொண்டு நிற்கக் கடவது அ-
ல்லவாகவும் இப்படிக்கு நம்மில் ஒரிமை ஒத்துச் செய்து கொண்ட கல்வெட்டுக்கு அகிதம் செய்தார் உண்டானால்
கெங்கைக் கரையில் காராம் பசுவைக்கொன்ற பாவத்திலே போக கடவார் ஆகவும்॥- - Annotates
-
. . . ஹரியராய வி𑌭𑌾டன் 𑌭𑌾ஷைக்குத்-
தப்புவராயர கண்டன் மூவராயர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
பூர்வ்வ 𑌦க்ஷிண ப𑌶𑍍𑌚𑌿ம உத்தர சதுஸமு𑌦𑍍𑌰𑌾யிபதி ஸ்ரீ வீரப்பிரதாப 𑌦𑍇வராயர் ப்ருயிவிரா𑌜𑍍𑌯𑌮𑍍 𑌪ண்ணி 𑌅ருளாநின்ற 𑌶𑌕𑌾𑌪𑍍𑌦𑌮𑍍 {௲௩௱௫௰௧} ன் மேல் செல்லாநின்ற 𑌸𑍌𑌮𑍍𑌯 𑌸𑌠வற்சரத்து
𑌵𑍍𑌰𑌿𑌚𑍍𑌚𑌿க நாயற்று 𑌅ப𑌰𑌪க்ஷத்து தெசமியும் சோமவாரமும் பெற்ற அத்தத்து நாள்
வடகரை விக்கிறமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஸ்ரீ பராந்தக நாடு ஸ𑌭𑍈யாரும்
வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும் குறைவற கூடி நிறைவற நி-
றைந்து நம்மில் ஒரிமை ஒத்துச் செய்து கொண்டபடி வழுதலம்பட்டு உசாவடி பலநாட்டுக்கும் இராச-
கரம் இறைமுறைமைக்குத் தங்களில் ஒத்து ஒரிமை இட்டுக் கொண்டு கல்வெட்டினபடி ஆலே
நம்முடைய நாடு கன்னடிய வாணம் ஆன நாள் முதல் சீவிதப் பற்று ஆக நடக்கையில் நடந்த சீவிதக்காறர்
--- காணிக்கை தரம் ஒருத்தர் கொள்ளாமல் அடைஓலை மனைந்து புறவரி கூட்டி அன்னி
யாயம் செய்து இக்குடி பாழாய்ப் போனபடியாலே நம்மில் ஒத்து . . . ரும் இறை மு-
றைமைக்குக் கல்வெட்டினபடி நாயனார் திருவைகாவூருடைய நாயனாருக்குப் பெரிய
நாட்டான் சந்தி அமுது செய்தருள அமுது படிக்கு இன்னாட்டுத் தளிகை ஊரில்
இராசவிபாடனால் வேலி . . . தேவதான இறையிலி ஆக நடக்கக் கடவதாகவும் இன்னாட்டில் தான மானியம் இ-
றையிலி சந்திறாதித்தவரையும் நடக்கக் கடவது ஆகவும் இன்னாட்டில்இறையிலி பற்று பண்டாரவாடை சீவிதப்-
பற்று அடைப்பு நிபத்தி குத்தொகை சேர்வை என்று கொள்ளக் கடவது அல்லவாகவும் கடமை கொள்ள அளந்து இட்ட
ட்ட வகைப்படி காணிஆளர் பேர்க்கு இராச விபாடனால் அளந்து கண்ட நிலத்துக்கும் குடிப்பற்றுக்
கு அளந்து கண்ட நிலத்துக்கும் கார் பசானத்துக்கு நெல் முதலுக்குக் கூட்டும்
முதல் அரசுபேறு இலக்கை உட்பட்டவைப்பட நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு நெல்லு
ஐம்பதின் கலமும் பண முதலுக்கு . . ம் காணிக்கை நேரோலைச் சம்மாதம் பட்டவட்டம் க-
ண் கூலி காணிக்கை மற்றும் . . . உட்பட்ட பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு பணம்
இருபதும் கடையீட்டு வரிசைக்கும் தரிசுக்கும் நெல் முதலுக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின் கலமு
ம் பணம் பதின் எட்டும் காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி ஒன்றுக்கு நெல் இருபதின் கலமும் பணம்
எட்டும் கடைப்பூவுக்கு இறைய்ப்புப் பற்றுக்கும் வேலி ஒன்றுக்கு நெல்லு இருபதின் கலமும் பணம் பத்தும் ஆ-
க இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் இறுக்கக் கடவதாகவும் நெல்லு நாட்டுக் காலால்
தரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்கக் கடவது ஆகவும் வான் பயிர் கமுகு ஒன்றுக்கு ஆயிரத்து அஞ்ஞூறு பாக்கு மு-
தல் வரிசை ஆகக் கொண்டு தரம் இட்டு பயிர் கண்ட கமுகு உரு அஞ்சுக்கு அரசுபேறு உட்படப் பணம் ஒன்று
இறுக்கக் கடவது ஆகவும் சுற்று மரத்துக்கு தர பணம் இறுக்கக் கடவது அல்லவாகவும் தென்ன மரத்துக்கு
மனைபுழைக்கடை மரம் நீக்கிக் காயாத கன்று பலமி[L] நீக்கி நின்ற மரத்துக்கு நாற்பது காய்க்கு மேற்படக் காய்க்
கு மரம் ஒன்றுக்கு அரசுப்பேறு உட்படப் பணம் அரையும் பலாவுக்கு பலமிலி நீக்கி இருபது காய்க்குக் மெ
. . . . . .
றுக்கு அரசுபேறு காணிக்கை உட்பட நானூறு பதிகொழுந்துக்கு இதில் ஒன்று பாதியும்
ஒளி முழு கொழுந்துக்கு முதல் வரிசையில் ஒன்று காலும் வாழை கரும்பு அரசு பேறு உட்பட
பல உபாதியும் உட்பட விளைச்சத்தில் வாழைக் கரும்புக்குப் பணம் அறுபதும் படுகை தரத்தி
ல் வாழைக்கரும்புக்குப் பணம் அன்பதும் செங்கழுநீர் வேலி ஒன்றுக்குப் பல உபாதி
இஞ்சி உள்ளிட்டு . . .
வழுதிலை பூசணி . . . யும் உட்படப்பண . . . . .
. . . ஒன்று திருப்ப . . பருத்தி கேழ்வரகு ஆமண-
க்கு வரகு பருத்தி க . . . தும்பை குசும்பை ஏரிவாய் தாங்கல்வாய் புழுதி நெல்லுக்
. . . . ணம் சாம்பலாடிந வகைக்குப் பணம் அரசுபேறு காணிக்கை நேரோலைச் சம்-
மாதம் பட்ட வட்டம் கண்கூலி உட்பட வேலி ஒன்றுக்குப் பணம் இருபதும் கொள்ளுப் பயறு தனிப்பரு-
த்தி தனி ஆமணக்கு கூறு எள்ளு இருங்கு கண்பு சோளம் தினை பனிவரகு சாமை இவ்வகைக்கு வேலி ஒன்
றுக்குப் பணம் பதினய்ந்து ஏரிவாய் தாங்கல் வாய் தனி . . . . . . எள்ளுக்கு முதல் வரிசையில் ஒன்-
று முக்காலும் ஆக இவ்வ . . . பற்றுக்கும் . . . கடவது ஆகவும் கார்பசானத்துக்கும்
நட்டுப்பாழ் சாவியுமு . . . புன்பயிர்க்கு விதைத்துப்பாழும் சாவி அழிவும் நீக்கி நி .
ன்ற நிலத்துக்குப் பத்துக்கு ஒன்று அரை துண்டம் நெல்லும் பணமும் கழியித்தழித்த துண்டத்துக்குப்- பற்றாத பயிர் பா-
ர்த்து தரப் பார்வைக்குப் பற்றாத பயிர் மூன்றில் ஒன்றுக்கு வாரம் பெறக் கடவது ஆகவும் வாசல் மனைக்குக் கொள்
ளாத மளை நீக்கி நின்ற மனைக்கு விலை ஆசறுதி வாசல் பணத்துக்குப் பல உபாதியும் உட்பட நாட்டார் பேற்-
கு மனை ஒன்றுக்கு பணம் மூன்றும் தந்தரிமார் பேற்கு மனை ஒன்றுக்குப் பணம் ஒன்று அரையும்
குடி மக்கள் பேற்கு மனை ஒன்றுக்கு பணம் ஒன்று அரையும் ஆக இவ்வகைக்குச் சாய்ப்புக்கு இதில் ஒன்று பாதியு-
ம் இறுக்கக் கடவதாகவும் பற்றடைக்குச் செட்டிகள் பேற்கு அரசு பேறு வட்டம் காணிக்கை உட்பட முதல்ப் பேற்-
குப் பேர் ஒன்றுக்குப் பணம் மூன்றும் ஆயத்துக்கு முதல்ப் பேற்கு பேர் ஒன்றுக்குப் பணம் நாலும் கைய்கோளர்
பேற்கு தறி ஒன்றுக்குப் பல உபாதியும் உட்படப் பணம் நாலும் அடைதறிக்கு இதில் ஒன்று பாதியும்
சேனைக் கடையார் பேர்குப் பல உபாதியும் உட்படப் பேர் ஒன்றுக்குப் பணம்மூன்றும் சாலிகர் நிலைத்தறி-
யார் பேற்குப்பல உபாதியும் உட்பட தறி ஒன்றுக்குப் பணம் ஒன்பதும் நியாயத்தார் பேற்கு பல உபாதியும்
உட்படத் தறி ஒன்றுக்குப் பணம் அஞ்சும் மன்றாடிகள் பேர்க்குப் பேர் ஒன்றுக்குப் பணம் அரை
யும் கொம்புத் தறிக்குப் பல உபாதியும் உட்பட தறி ஒன்றுக்கு பணம் மூன்றும் அடைதறிக்கு இதில் ஓ-
ன்று பாதியும் இறுக்கக் கடவதாகவும் கொல்லன் தச்சன் தட்டான் இவர்கள் பேற்கு கொத்துக் கீற்று அரசு-
பேறு காணிக்கை உட்படப் பேர் ஒன்றுக்குப் பணம் அஞ்சும் குசவன் பேற்குத் திரிகைஆயம் உட்பட முதலு-
க்கு பேர் ஒன்றும் பணம் அஞ்சும் நாவிதன் பேற்குக் கருவி ஆயம் உட்பட்ட முதலுக்கும் பேர் ஒன்று
க்குப் பணம் நாலும் வண்ணான் பேற்கு கல்லாயம் உட்பட்ட முதலுக்கு பேர் ஒன்றுக்கும் பணம் நாலும்
கன்னக்கான் பேற்கு பல உபாதியும் உட்பட பேர் ஒன்றுக்குப் பணம் ஆறும் செக்கு வாணியர் பேற்கு
கரு ஆயம் உட்பட்ட முதலுக்குப் பணம் இருபதும் குளவடை மடுவடைக்கு எழு பணமும் பறையர் பேற்கு
உழமைப்பறையர் நீக்கி கைவினைப்பறையர் பேற்கு பேர் ஒன்றுக்குப் பணம் அரையும் ஆக இவ்வகைப் படி இறு-
க்கக் கடவது ஆகவும் சாரவலைக்காறர் பேற்கு பயிர் கண்டு இறுக்கக் கடவது ஆகவும் படைப்பற்று சீவிதப்பற்றுக்கு இந்-
த வகையில் ஒன்று முக்கால் இறுக்கக் கடவது ஆகவும் திருப்புள்ளம் பூதங்குடிப் பெருமாள் வல்வில்லிராமப் பெருமாளு
க்குப் பெரிய நாட்டான் சந்தி அமுது செய்தருள அழுது படிக்கு இன்னாட்டில் தளிகை ஊரில் இராச விபஈடனால் அரை நிலம் திருவி-
டை ஆட்டம் இறையிலி ஆக நடக்கக் கடவது ஆகவும் இந்த கல்வெட்டுப்படி சந்திறாதிதவரையும் நடக்கக் கடவது ஆக
வும் இந்த கல் வெட்டுப்படி ஒழித்து மனைந்து கொண்டாருண்டானால் மண்டலஞ் சேரக் கூடிச் செய்து கொள்ள-
க்கடவது ஆகவும் இம்மண்டலத்தில் இயாவர் ஒருவர் குத்தொகை நிபத்தி சேர்வை என்று கொண்டு நிற்கக் கடவது அ-
ல்லவாகவும் இப்படிக்கு நம்மில் ஒரிமை ஒத்துச் செய்து கொண்ட கல்வெட்டுக்கு அகிதம் செய்தார் உண்டானால்
கெங்கைக் கரையில் காராம் பசுவைக்கொன்ற பாவத்திலே போக கடவார் ஆகவும் ॥- - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēsvara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.87817459,78.38311574
- Has Number
- 13
- Date Created
- 1429
- Timestamp
- October 21, Monday.
- Uses Calendar
- Šaka 1351, Saumya, Vršchika, badi 10, Monday, Hasta
- Name
- Devaraya-Mahārāya
- Dynasty
- Vijayanagara
Collections
Not viewed