South Indian Inscriptions XXXIV, No. 53
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 53."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_53
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 53
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_53
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 54 of 1914,
- Abstract
- This is partly built in and records a gift of money (200 kāsu) for offerings to the image of Nit-tavinōda-kalyānasundara-dēva in the temple of Tiruvaigāvūr. The donor (name lost) is mentioned as a son of the aṇukkiyār Araṅga-patāgaiyar.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமரு[விய திருமாதும்] புவிமாதும் ஐயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை வி-
தி நெறியனைத்தும் [தழைப்ப வருமுறை] உரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் சென்று [திசை தே]ாறும் வளற்ப்ப வெங்கலி நீ-
க்கி மெய்யறந் தழைப்ப [கலிங்க]மெரியக் கடல்மலை நடாத்தி வலங்கொள்ளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒரு குடை நிழற்கீழ் செ-
ம் பொன் வீரஸி𑌠ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிவ𑌨𑍍𑌮ரான 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவ𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்கு
யாண்டு ௰௭ வது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாவுடையார்கோயில் ஸ்ரீமாஹேശ്വர கண்காணி செய்வார்க-
ளும் ஸ்ரீகாரியம் செய்வார்களு தேவர்கந்மிகளும் கோயில் கணக்கனும் உள்ளிட்ட தாநத்தோம் அணுக்கியார் அரங்க பதாகையார் மகன் உடையா-
--இக்கோயிலில் எழுந்தருளிவித்த நித்தவிநோத கல்லியாணசுந்தர தேவற்கும் நாச்சியார்க்கும் அமுது படிக்கும் விஞ்சனத்துக்கும்
---இவன் ஒடுக்கிந காசு ௨௱ இக்காசு இருநூறும் தி... உடல்லாக கைக்கொண்டு... அரைக்கால் சின்னம்...
யா. மாஸமொன்றுக்கு முதல்லாங்காசு ஆறேகாலுக்கும் அக்கம்...லும் நிரவி இ மாஸ முதல் நாள் ஒன்றுக்கு ...நாழியும்
அடைக்காயும் இலையமுதுகளும் ஸ்ரீபண்டாரத்தே... சந்திராத்தவற் செலுத்தக்கடவோமாக இப்படி உபைய[ம் செய்]து குடுத்தோ.... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதும் ஐயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை வி-
தி நெறியனைத்தும் தழைப்ப வருமுறை உரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் சென்று திசை தொறும் வளற்ப்ப வெங்கலி நீ-
க்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமெரியக் கடல்மலை நடாத்தி வலங்கொள்ளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒரு குடை நிழற்கீழ் செ-
ம் பொன் வீரஸி𑌠ஹாஸநத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிவ𑌨𑍍𑌮ரான 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்சக்கரவ𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்கு
யாண்டு {௰௭} வது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாவுடையார்கோயில் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ர கண்காணி செய்வார்க-
ளும் ஸ்ரீகாரியம் செய்வார்களு தேவர்கந்மிகளும் கோயில் கணக்கனும் உள்ளிட்ட தாநத்தோம் அணுக்கியார் அரங்க பதாகையார் மகன் உடையா-
-- இக்கோயிலில் எழுந்தருளிவித்த நித்தவிநோத கல்லியாணசுந்தர தேவற்கும் நாச்சியார்க்கும் அமுது படிக்கும் விஞ்சனத்துக்கும்
--- இவன் ஒடுக்கிந காசு {௨௱} இக்காசு இருநூறும் தி . . . உடல்லாக கைக்கொண்டு . . . அரைக்கால் சின்னம் . . .
யா . மாஸமொன்றுக்கு முதல்லாங்காசு ஆறேகாலுக்கும் அக்கம் . . . லும் நிரவி இ மாஸ முதல் நாள் ஒன்றுக்கு . . . நாழியும்
அடைக்காயும் இலையமுதுகளும் ஸ்ரீபண்டாரத்தே . . . சந்திராத்தவற் செலுத்தக்கடவோமாக இப்படி உபையம் செய்து குடுத்தோ . . . . - Took Place At
- On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.87817459,78.38311574
- Has Number
- 7
- Date Created
- 1163
- Name
- Parakēsarivarmaṉ Rājarāja (II)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed