South Indian Inscriptions XXXIV, No. 54
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 54."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_54
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 54
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_54
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 56 of 1914,
- Abstract
- The trustees of the temple received 30 kalam of paddy from Nānāndūr-uḍaiyār Pugalivēndar, in lieu of which they remitted permanently the taxes due to temple from the monastery (guhai) called Tirumuḍiyāl-naḍandāṇ that was presided over by the donor. The paddy was set apart for the wages of the stone masons engaged for some renovation work in the temple.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வத்திகள் மதிரையும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வர்கு யாண்டு இருபதாவது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திரு... ... உடையார்... கோயில் ஸ்ரீகாரியன் செய்வாரும் ஸ்𑌮ா𑌹𑍇𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வாரும் 𑌦𑍇வக[ன்]மி கோயில் கணக்கனும் இவ்வனைவோம் இந்நாயநார் திருக்கோயில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார் நாநாந்தூர் உடையார் புகலிவேந்தற்கு உபையத்தீட்டுக் குடுத்த பரிசாவது [இவர் எழு]ந்தருளியிருக்கிற திருமுடியால் நடந்தான் திருக்குன[க]
கீழைத்திருவீதியில் கீழ் சிறகில் ச[ந்]நதி திருக்குளத்துக்கு வடக்கு திருவீதிக்குக்கிழக்கு வடபாற்கெல்லை நாநாந்தூர் உடையார் இநிமையேதருவார் மனைக்கு தெற்கு கீழ்பாற் கெல்லை கமுகு திருநந்தவனத்துக்கு மேற்கு இப்படி பெரு நான்கெல்லைக்கு உட்பட்ட ௺ கு ௬௰௫ இக்குழி அறுபத்தைஞ்சுக்கும் ஆட்டைக்கு ஸ்ரீ பண்டாரத்து இறுக்கக்கடவதான 𑌳 ௬௪ள இந்நெல் அறு கலநெ முக்குறுணியும் ஆட்டைக்கு இறுக்குமடத்து இந்நெல்லுக்கு உபையப்பொலிசை செல்வுதாக இவ்வாட்டை சித்திரைமாஸத்து ஆட்டைக்குக் கலத்துக்கு பதக்கு நாழி நெல்லு பொலிசை
பொலிவதாக 𑌳 ௩௰ ள இந்நெல்லு முப்பதின் கலமும் இந்நாயநார்கோயில் நித்த மண்டப திருக்கற்றளி திருப்பணி வடக்கில் சுவர் குறைகிட இத்திருப்பணி செய்கிற கற்தச்சற்கு பணிக்கூலிக்கு சிலவாக குடுத்து இந் நெல்லால் வந்த பொலிசை நெல் அறுகலநெ முக்குறுணியும் ஆட்டைக்கு இக்குகைக்கு இதுவே இறுப்பாவதாகவும் இப்படி வ𑌨𑍍𑌦𑍍𑌰𑌦𑌿த்தவரை செல்வதாகவும் இக்குகை இவற்கும் இவர் சந்தாநத்தில் உள்ள மாஹே𑌶𑍍𑌵𑌰ற்கு இப்படி ஸொம்மாவுதாகவும் இக்குகையில் மேநோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் எற்பேர்பட்ட உரிமைகளும் அனுபவித்து… … …
.. இப்படி 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰த்தவரையும் செல்வதாக இத்திருக்கோயில் திருக்கற்றளியில் கல்வெட்டிக்கொள்ளக்கடவதாகச் சொன்னோம் இக்கோயில் தாநத்தோம் இவகள் அருளிச்செய்ய இவ்வுபையதீட்டு எழுதினேன் இக்கோயில் கணக்கு வைகாவூருடையத் திருவைகாவுடையநான திருவகம்படிப் பிரியன் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில் கணக்கு ஆத்தூருடையான் தேவர்கள் நாதன் திருச்சிற்றம்பலமுடையானேன் இவை என் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில் தேவகன்மி வைய்கினநாயக பட்டன் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில்
கண்காணி கோயில் கணக்கு பருத்திக்குடையான் திருவைகா உடையான் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணிவுடைய திருவுத்தரனேன் இவை என் எழுத்து இப்படிக்கு இக்கோயில் ஸ்ரீகாரியம் கருப்புடையான் ஆற்க்காட்டு வேளான் எழுத்து இப்படி அறிவேன் இக்கோயில் சைவாசாரியம் புல்லாலி உய்யக்கொண்டான் திருச்சிற்றம்பலமுடையான் பட்டனேன் இப்படி அறிவேன் இக்கோயில் பூஜிக்கு நம்பிமாரில் அரணைப்புறத்து ஆளுடையாள் பட்டனேன் இந்நாயநார் திருக்கோயில் தானத்தார் அருளிச்செய்ய இவுபையத்தீட்டுக் கல் வெட்டிவித்தேன்
[வன்னியந்] காணி உடைய திருவெனப் பேறுடையான் திருவெழுச்சி அழகியான் திருவெனப்பேற்றாசாரியனேன் இவை என் எழுத்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வத்திகள் மதிரையும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழ𑌦𑍇வர்கு யாண்டு இருபதாவது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திரு . . . . . . உடையார் . . . கோயில் ஸ்ரீகாரியன் செய்வாரும் ஸ்𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வாரும் 𑌦𑍇வகன்மி கோயில் கணக்கனும் இவ்வனைவோம் இந்நாயநார் திருக்கோயில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார் நாநாந்தூர் உடையார் புகலிவேந்தற்கு உபையத்தீட்டுக் குடுத்த பரிசாவது இவர் எழுந்தருளியிருக்கிற திருமுடியால் நடந்தான் திருக்குனக
கீழைத்திருவீதியில் கீழ் சிறகில் சந்நதி திருக்குளத்துக்கு வடக்கு திருவீதிக்குக்கிழக்கு வடபாற்கெல்லை நாநாந்தூர் உடையார் இநிமையேதருவார் மனைக்கு தெற்கு கீழ்பாற் கெல்லை கமுகு திருநந்தவனத்துக்கு மேற்கு இப்படி பெரு நான்கெல்லைக்கு உட்பட்ட {௺} கு {௬௰௫} இக்குழி அறுபத்தைஞ்சுக்கும் ஆட்டைக்கு ஸ்ரீ பண்டாரத்து இறுக்கக்கடவதான 𑌳 {௬௪ள இந்நெல் அறு கலநெ முக்குறுணியும் ஆட்டைக்கு இறுக்குமடத்து இந்நெல்லுக்கு உபையப்பொலிசை செல்வுதாக இவ்வாட்டை சித்திரைமாஸத்து ஆட்டைக்குக் கலத்துக்கு பதக்கு நாழி நெல்லு பொலிசை
பொலிவதாக 𑌳 {௩௰} ள இந்நெல்லு முப்பதின் கலமும் இந்நாயநார்கோயில் நித்த மண்டப திருக்கற்றளி திருப்பணி வடக்கில் சுவர் குறைகிட இத்திருப்பணி செய்கிற கற்தச்சற்கு பணிக்கூலிக்கு சிலவாக குடுத்து இந் நெல்லால் வந்த பொலிசை நெல் அறுகலநெ முக்குறுணியும் ஆட்டைக்கு இக்குகைக்கு இதுவே இறுப்பாவதாகவும் இப்படி வ𑌨𑍍𑌦𑍍𑌰𑌦𑌿த்தவரை செல்வதாகவும் இக்குகை இவற்கும் இவர் சந்தாநத்தில் உள்ள மாஹே𑌶𑍍𑌵𑌰ற்கு இப்படி ஸொம்மாவுதாகவும் இக்குகையில் மேநோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் எற்பேர்பட்ட உரிமைகளும் அனுபவித்து . . . . . . . . .
. . இப்படி 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰த்தவரையும் செல்வதாக இத்திருக்கோயில் திருக்கற்றளியில் கல்வெட்டிக்கொள்ளக்கடவதாகச் சொன்னோம் இக்கோயில் தாநத்தோம் இவகள் அருளிச்செய்ய இவ்வுபையதீட்டு எழுதினேன் இக்கோயில் கணக்கு வைகாவூருடையத் திருவைகாவுடையநான திருவகம்படிப் பிரியன் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில் கணக்கு ஆத்தூருடையான் தேவர்கள் நாதன் திருச்சிற்றம்பலமுடையானேன் இவை என் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில் தேவகன்மி வைய்கினநாயக பட்டன் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில்
கண்காணி கோயில் கணக்கு பருத்திக்குடையான் திருவைகா உடையான் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணிவுடைய திருவுத்தரனேன் இவை என் எழுத்து இப்படிக்கு இக்கோயில் ஸ்ரீகாரியம் கருப்புடையான் ஆற்க்காட்டு வேளான் எழுத்து இப்படி அறிவேன் இக்கோயில் சைவாசாரியம் புல்லாலி உய்யக்கொண்டான் திருச்சிற்றம்பலமுடையான் பட்டனேன் இப்படி அறிவேன் இக்கோயில் பூஜிக்கு நம்பிமாரில் அரணைப்புறத்து ஆளுடையாள் பட்டனேன் இந்நாயநார் திருக்கோயில் தானத்தார் அருளிச்செய்ய இவுபையத்தீட்டுக் கல் வெட்டிவித்தேன்
வன்னியந் காணி உடைய திருவெனப் பேறுடையான் திருவெழுச்சி அழகியான் திருவெனப்பேற்றாசாரியனேன் இவை என் எழுத்து - Took Place At
- On the south and west walls of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēś- vara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.87817459,78.38311574
- Has Number
- 8
- Date Created
- 1198
- Name
- Kulōttuṅga (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed