South Indian Inscriptions XXXIV, No. 50

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 50." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_50

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 50
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_50
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 51 of 1914,
Abstract
Gift of 30 kāsu for a lamp by a dancing girl called Taḍuttāṭkoṇḍāḷ Chaḍaimēlirundāl alias Nāṛpatteṇṇāyira-naṅgai of the temple of Tiruvaigāvudaiyār in Aṇḍāṭṭu-kāṛṛam of Vikramachōḻa- vaḷanāḍu
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் செயமாது நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவி-
தி நெறியநைத்தும் தழைப்ப வருமுறை உரிமை...மணிமுடிசூடி திங்கள் வெண்குடை திசைகளிறெட்டுந் தங்குதனிகூடன் தானென வி-
ளங்க கருங்கலி பட்டியை செங்கோல் துரப்ப பெருங்கதிராழி புலிவளத்துடன் வர வில்லவரிரட்ட மீநவ சிங்கணர் பல்லவ-
நுதலியர் பார்த்திவ பணிய எண்ணருங்கற்பில் மண்ணகம் புரந்து செம்பொந் வீரஸிங்ஙாஸநத்து புவனமுழுதுடையா-
ளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யா-
ண்டு ௰[௧] ஆவது விக்கிரம சோழவளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாஉடையார் கோயில் முப்பது வட்டத்து
சிவப்பிராமணரோம் இக்கோயில் தேவரடியாள் தடுத்தாட் கொண்டாள் சடைமேலிருந்தாளான நாற்பத்தெண்ணாயிர நங்கை பக்கல்
நாங்கள் கொண்ட காசு ௩௰ இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு ௰௧ அற்பிகை விஷூ முதல் எரிக்கக்கடவோ-
மாந திருனுந்தாவிளக்கு ௧ இத் திருனுந்தாவிளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவரை எரிக்க கடவொமாக ஸம்மதித்தோம்
முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம் இது 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதுஞ் செயமாது நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவி-
தி நெறியநைத்தும் தழைப்ப வருமுறை உரிமை . . . மணிமுடிசூடி திங்கள் வெண்குடை திசைகளிறெட்டுந் தங்குதனிகூடன் தானென வி-
ளங்க கருங்கலி பட்டியை செங்கோல் துரப்ப பெருங்கதிராழி புலிவளத்துடன் வர வில்லவரிரட்ட மீநவ சிங்கணர் பல்லவ-
நுதலியர் பார்த்திவ பணிய எண்ணருங்கற்பில் மண்ணகம் புரந்து செம்பொந் வீரஸிங்ஙாஸநத்து புவனமுழுதுடையா-
ளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யா-
ண்டு {௰[௧} ஆவது விக்கிரம சோழவளநாட்டு அண்டாட்டுக்கூற்றத்து உடையார் திருவைகாஉடையார் கோயில் முப்பது வட்டத்து
சிவப்பிராமணரோம் இக்கோயில் தேவரடியாள் தடுத்தாட் கொண்டாள் சடைமேலிருந்தாளான நாற்பத்தெண்ணாயிர நங்கை பக்கல்
நாங்கள் கொண்ட காசு {௩௰} இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு {௰௧} அற்பிகை விஷூ முதல் எரிக்கக்கடவோ-
மாந திருனுந்தாவிளக்கு {௧} இத் திருனுந்தாவிளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவரை எரிக்க கடவொமாக ஸம்மதித்தோம்
முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.9942250254514,79.2863470697987
Has Number
4
Date Created
1157
Name
Parakēsarivarmaṉ Rājarāja (II)
Dynasty
Chōḻa

Collections

Not viewed