South Indian Inscriptions XXXIV, No. 46

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 46." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_46

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 46
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_46
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 47 of 1914,
Abstract
Registers the sale by a temple priest (Śivabrāhmana) of his right of worship to recoup a portion of money which he had misappropriated from the temple treasury (in the form of gold and silver ornaments, bronze utensils, etc.). He and several others of his colleagues had been habitual offenders since long as known from previous official investigations carried out respectively by Rājarāja-mūvēndavēlār, the Sēnāpati Pallavarājar and the Sēnāpati Nandiyarājar in the 3rd year of Adhirājēdra (1070), and in the 8th and 21st years of the present king (1078 and 1091 respectively). On the present occasion while the king visited the temple for worship he was informed about about the disruption of services due to the misappropriation of the temple funds by the Śivabrāhmanas and thereupon he ordered for the recovery of the pilfered property.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 யாண்டு ௨௰௯ நாள் முன்னூற்றி… தி...த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர் திருப்பரந்தாளுடையாரைக் கும்பிட்டு திருச்சுற்றுமாளிகையிலே எழுந்தருளிநின்று குங்கிலியக்கலையர்க்கு...
வர் சாத்தியருளுந் திருவாபரணமும் பரிகலப்பரிச்சின்னமும் அழித்துக்கொண்டு கடமை செய்திலே[ெ]நன்று திருவாய்மொழிந்தருள அவர்களுக்கு காசு வைக்க உபாயமில்லாமையில் இக்கோயிலில் ஆதிசண்டே...
ணக்காணியை நூற்றைம்பது காசுக்கு விற்றுத்தந்து நீக்கி நின்ற காசு வைக்கைகடவர்களாநார்களென்று விண்ணப்பஞ்செய்ய அவர்கள் விற்று தந்த...
டுவித்துக்கொள்கவென்று திருவாய் மொழிந்தருளக் கல்வெட்டினபடி புகழ் சூழ்ந்த புனரி அகழ்சூந்த புவியில்ப் பொந்தேமியளவுந் தன்நேமி[ந]டப்ப விளங்கு ஜயமகளை இளங்கோப்பருவத்துச் சக்கரகோட்டத்து விக்கிரம...
புதுவரியிட்டம் வயிராகரத்து வாரி அயிலழு...கொந்தளவரைசர்” தந்தளமிரிய வாளுறை கழிந்துத் தோன் வலிகாட்டிப் போர்ப்பரி நடாத்தி ..றுத்தி வடதிசை வாகை சூடித்தென்றி ---கு கமலப்பூம்..ம்பொன்னி ஆடை .
நன்னிலப்பாவை தநிமையுந் தவிர்ந்து... திருமணிமகுடம் உரிமையிற்சூடி தன்னடியிரண்டுந் தடமுடியாகத் தொன்னில வேந்தர்சூட [முன்னை மனுவாறு பெருக] கலியாறு வறப்பச் செங்கோல் [திசை]தோறுஞ் செல்ல வெண்குடை நிலவிளாகம் எங்க[ணு]
தனாது திருநி....மருவில் புலிவிளையாட வார்கடற்றீவாந்தரத்து பூபாலர் தி[ை] ற[விடுந்]த கலம் சொரிகளிறு முறைநிற்ப விலங்கிய பிறகுயப் பிறை.-.-.-.. லது தன்கை...லிலெ தா....
கொடாவிக்க...ங்கிலி து..மாரந் ..டுவேளத் துங்கபத்திரை புகத்துரத்தி வெங்கணும் பட்ட வெங்களிறும் விட்ட தன்மானமுங் கூறின வீரமுங்கிடப்ப வேறின மலைகளு முதுகுநெளிப்ப விழிந்த நதிகளும் சுழன்றுடைத்தோட விழுகடலுந் தலைவிரித்தலமரக் குடதிசைத்
தன்னாளுகந்தா ... தானையும் பன்னானிட்டப் பல பல முது[கு]டிபயத்தெதிர்மாறிய ஐ… ருதிருவும் பழியுகந்து குடுத்த புரமும் செல்வியும் வாளாரொண்கண் மடந்தையரீட்டமும் மீளாது கொடுத்த வெங்கரிநிரையும் கங்க[மண்]டலமும் சிங்கணவென்னும் பரணி இரண்
டும் ஒருவிசை கொண்[டருளீண்]டிய புகழோடு பாண்டிமண்டலங் கொள்ளத் திருவுளத்தடைத்து வெள்ளவரு பரித்தர[ங்கமு]ம் பொருகளித்தநங்களும் தந்திரவாரியு முன்நதாய் வந்து வடகடல் தென்கடல் அடர்வது போலத் தந் பெருஞ்சேனையை ஏவிப் பஞ்சவ[ரை]
வ்வரும் பொரு...மாய்க ..தஞ்சி வெருந் நெளித்தோடி அரணெனப் புக்க காடறத் துடைத்து நாட்டி[ப]டுத்து மற்றவர் தம்மை வனசரர் திருயும் பொற்றை வெஞ்சுர மே[ற்]றி கொற்ற விஜைய𑌸𑍍𑌤ம்பம் திசைதோறு நிறுத்தி முத்தின் சலாபமும் [மு] த்தமிட்பொதியலு
...ங்கறி இடைய்யச் ...ன்னியுங் ...டெல்...ட்டி...க்கடல்மலை...டுள்ள சாவேறெல்லாம் ந்தனி வி[சும்]பே... தலைகலர் கொட். தொறும் நிலை
களிட்டருளி ....புனாற்த்தருளித்த...மு திருப்பு..த்தப்பகலும் பொ...ழுந்தி...கமு ....டாங்க...த்து......த் தி..ளமுழுதுடைய
புவலுடன் கங்கை வீற்றிருந்தென மங்கயர் திலதம் ஏழிசை வல்லபி [எழுலகமுடை] யாள் வாழி மலர்ந்திருப்ப ஊழியுந் திருமா.... தியாகவல்லி உலகுடையாளிருப்ப மாவிநி., புவனமுழுதுடையாளொடும் வீ... கோவி ராஜகேசரி
𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனசக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு ௨௰௮ ஆவது விருதராஜ 𑌭யங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருப்பரத்தாள்த் திருத்தாடகை யீ𑌶𑍍𑌵ரமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் கோயிலில் (ச்) 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் கா𑌶𑍍𑌯ன் பாண்டன் குமர...
மியெ இக்கோயிலில் ஆதிசண்டேசுரதே... சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணக்காணி விற்றுக்குடுத்த பரிசாவது உலகுய்யக்கொண்டருளின தேவர்க்கு யாண்டுபதி
....தியருளின திருவாபரணங்களிலும் செம்புதராவெண்கலமுள்ளிட்ட பரிகலபரிச் சின்னங்களிலும் இக்கோயிலில்க் காணியாளரான சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் நாங்கள் அழித்து ஒக்க கொண்டு கடவோமாந காசு ஐஞ்ஞூற்று நாற்பதுக்கு வைத்த காசு நானூற்றைம்பது நீக்கிக்
...ண்ணூற்றில் நான் திங்கள் வட்டத்துடையநாள் நாலரைக்கு நாள் ஒன்றுக்கு காசு மூன்றாகக் கடவ காசு பதின்மூன்றையும் உடையார் ஸ்ரீஅதிராஜே𑌨‍𑍍𑌤𑍍𑌰தேவர்க்கு யாண்டு மூன்றாவது ராஜராஜமூவேந்த வேளார் இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து நாங்கள் அழித்து ஒக்க கொ-
ண்டு கடவோமாந பொன் இருபத்தொருகழஞ்சே நாலுமஞ்சாடியும் முத்து நூற்றைம்பதினால்நிறை ஐங்கழஞ்சு வெண்கலவுருபதிநேழிநால் நிறை இருநூற்று அறுபத்தெண் பலநெ கைசும் செம்புரு அஞ்சிநால் நிறை நூற்றைய்ம்பலமும் தராவுரு எட்டினால் நிறை முன்னூற்று முப்பத்தறு
பலமும் திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு எட்டாவது ஸேநாபதிகள் பல்லவராஜர் இத்தேவர் பண்டாரஞ் சோதித்தவிடத்து நாங்கள் ஒக்கக்கொண்டு கடவோமான செப்புரு [நா]லினால் நிறை எண்பத்தொன்பதிந் பலமும் வெண்கலவுருப் பதிநாறினால் நிறை இருநூற்-
று முப்பத்தொந்பதிற்பலநே கைசும் முத்துப் பதிநைஞ்சிநால் நிறை அரைக்கழஞ்சே மூன்று மஞ்சாடியு மூன்றுமாவும் தராவுரு மூன்றிநால் நிறை இருநூற்றெழுபத்தொரு பலமும் யாண்டு இருபத்தொன்றாவது ஸேனாபதிகள் நன்தியராஜர் இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து நாங்கள்
அழித்து ஒக்கக் கொண்டு கடவோமான பொன் பதிதைங் கழஞ்சே ஒன்பது மஞ்சாடியு மூன்றுமா நூற்று நாற்பத்தேழு மாவும் வெண்கல நிறை இருநூற்று நாற்ப[த்தே]ழு [ப]லநே முப்பலமும் வெள்ளிய்..
ல் நிறை இருபதின் பலமும் ஆகப் பொன் முப்பத்தறு கழஞ்சரையே மூன்று மஞ்சாடியு மூன்று மாவுக்கு காசு ஒன்றுக்குப் பொன் அரைகழஞ்சாகக் காசு எழுபத்து மூன்றே அறுமாவரையும் [மு]த்து நூற்றிறுபத்தைஞ்சிநால் நிறை ஐங்கழஞ்சரையு மூன்று மஞ்சாடியு மூன்றுமாவுக்கு
[ஸம்ம]தித்த காசு எ... ... வும் வெண்கல நிறை எழுநூற்றைம்ப்பத்து நாற்பலநே கைசுக்கு காசு ஒன்றுக்கு வெண்கல நிறை முப்பத்தையம்பலமாகக் காசு இருபத்தொன்றரையே ஒருமாவும் செம்பு நிறை இருநூற்று அறுபத்தொன்பதிந்பலநே கைசுக்கு காசு ஒன்றுக்கு செம்பு நிறை செம்பு நிறை முப்பதிற் பலமாக காசு
.......ம் வெள்ளில் நிறை இருபதின் பலத்துக்கு காசு முக்காலும் தரா நிறை ஆயிரத் திருநூற்றிருபதின் பலத்துக்கு காசு ஒன்றுக்குத் தரா நிறை எழுபதிந் பலமாகக் காசு பதிநேழே எட்டு மாவும் ஆகக் காசு நூற்றிருபத்தொன்பதே ஒருமாவரை இது திங்கள் வட்டத்து நாளொன்றுக்குக் காசு நாலே ஆறு
முந்திரிகையாக என் நாள் நாலரைக்குக் காசு பத்தொன்பதே எழுமாக்காணிக் கீழரையுமாக நான் கடவேநான காசு முப்பத்திரண்டே முக்காலே இரண்டு மாக்காணிக்கீழரை இக்காசு எனக்கு வைக்க வகை இல்லாமையில் என் நாள் நாலரையையும் நாள் [ஒன்]றுக்குக் காசு அஞ்சாக இட்டு இக்கோயிலி[ல்]
ஆதி சண்டே𑌶𑍍𑌵[ர]𑌦𑍇வர்க்கு நான் விற்றது கைக்கொண்டு என்னை ரக்ஷிக்க வேண்டுமென்று இக்கோயிலில் ஸ்ரீ𑌮𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ரை வேண்டிக் கொண்டு எந்[நாள்] நாலரைக்கு நாள் ஒன்றுக்கு காசு அஞ்சாகக் காசு இருபத்திரண்டரை இக்காசு இருபத்திரண்டரைக்கும் இக்கோயி[வி]லே ஆதிசண்டேய்சுவர தேவர்க்கு விற்று
விலையாவணஞ் செய்து குடுத்தேன் கா𑌶𑍍𑌯ந் ..வாமி[யேன்] ...கிதுவே விலையாவண...வும் இதுவே விலையோலையாவதாக
...விலையாவணஞ்செய்து குடுத்தேன் இக்கோயிலில் ஆதிசண்ெ[ட]𑌶𑍍𑌵𑌦𑍇வர்க்குச் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணைந் கா𑌶𑍍𑌯பந் பாண்டந் [கும]ரர் சுவாமியேன் இப்பாண்டந் குமார சுவாமியார் பணிக்க இக்காணி விலை[ப்பி]ரமாணம் எழுதிநேன் யிவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் பனந்தாளுடையான் குடி தாங்கியான வ[ரீ]ச[ன]ன் எழுத்து இ..............
கா𑌶𑍍𑌯பன் பாண்டன் குமாரசுவாமியேன் இவை எந்நெழுத்து இப்படி அறிவேன் திருப்பரந்தாள் வாச்சியன் ஊருடைய பெருமாநாராயநேன் இப்படி அறிவேன் வாச்சியன் உதைய திவாகரன் தத்தபட்டநேன் இப்படி அறிவேன் இவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் நெட்டுரு வன்[க]..தேவநேன்
இப்படி அறிவேன் புரவுவரிதிணைக்களக் கணக்கு நெற்குப்பை உடையாள் வேளான் ....உடையாநேன் இவை எந் எழுத்து
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 யாண்டு {௨௰௯} நாள் முன்னூற்றி . . . தி . . . த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர் திருப்பரந்தாளுடையாரைக் கும்பிட்டு திருச்சுற்றுமாளிகையிலே எழுந்தருளிநின்று குங்கிலியக்கலையர்க்கு . . .
வர் சாத்தியருளுந் திருவாபரணமும் பரிகலப்பரிச்சின்னமும் அழித்துக்கொண்டு கடமை செய்திலேநென்று திருவாய்மொழிந்தருள அவர்களுக்கு காசு வைக்க உபாயமில்லாமையில் இக்கோயிலில் ஆதிசண்டே . . .
ணக்காணியை நூற்றைம்பது காசுக்கு விற்றுத்தந்து நீக்கி நின்ற காசு வைக்கைகடவர்களாநார்களென்று விண்ணப்பஞ்செய்ய அவர்கள் விற்று தந்த . . .
டுவித்துக்கொள்கவென்று திருவாய் மொழிந்தருளக் கல்வெட்டினபடி புகழ் சூழ்ந்த புனரி அகழ்சூந்த புவியில்ப் பொந்தேமியளவுந் தன்நேமிநடப்ப விளங்கு ஜயமகளை இளங்கோப்பருவத்துச் சக்கரகோட்டத்து விக்கிரம . . .
புதுவரியிட்டம் வயிராகரத்து வாரி அயிலழு . . . கொந்தளவரைசர்” தந்தளமிரிய வாளுறை கழிந்துத் தோன் வலிகாட்டிப் போர்ப்பரி நடாத்தி . . றுத்தி வடதிசை வாகை சூடித்தென்றி--- கு கமலப்பூம் . . ம்பொன்னி ஆடை .
நன்னிலப்பாவை தநிமையுந் தவிர்ந்து . . . திருமணிமகுடம் உரிமையிற்சூடி தன்னடியிரண்டுந் தடமுடியாகத் தொன்னில வேந்தர்சூட முன்னை மனுவாறு பெருக கலியாறு வறப்பச் செங்கோல் திசைதோறுஞ் செல்ல வெண்குடை நிலவிளாகம் எங்கணு
தனாது திருநி . . . . மருவில் புலிவிளையாட வார்கடற்றீவாந்தரத்து பூபாலர் திை] றவிடுந்த கலம் சொரிகளிறு முறைநிற்ப விலங்கிய பிறகுயப் பிறை . - . - . - . . லது தன்கை . . . லிலெ தா . . . .
கொடாவிக்க . . . ங்கிலி து . . மாரந் . . டுவேளத் துங்கபத்திரை புகத்துரத்தி வெங்கணும் பட்ட வெங்களிறும் விட்ட தன்மானமுங் கூறின வீரமுங்கிடப்ப வேறின மலைகளு முதுகுநெளிப்ப விழிந்த நதிகளும் சுழன்றுடைத்தோட விழுகடலுந் தலைவிரித்தலமரக் குடதிசைத்
தன்னாளுகந்தா . . . தானையும் பன்னானிட்டப் பல பல முதுகுடிபயத்தெதிர்மாறிய ஐ . . . ருதிருவும் பழியுகந்து குடுத்த புரமும் செல்வியும் வாளாரொண்கண் மடந்தையரீட்டமும் மீளாது கொடுத்த வெங்கரிநிரையும் கங்கமண்டலமும் சிங்கணவென்னும் பரணி இரண்
டும் ஒருவிசை கொண்டருளீண்டிய புகழோடு பாண்டிமண்டலங் கொள்ளத் திருவுளத்தடைத்து வெள்ளவரு பரித்தரங்கமும் பொருகளித்தநங்களும் தந்திரவாரியு முன்நதாய் வந்து வடகடல் தென்கடல் அடர்வது போலத் தந் பெருஞ்சேனையை ஏவிப் பஞ்சவரை
வ்வரும் பொரு . . . மாய்க . . தஞ்சி வெருந் நெளித்தோடி அரணெனப் புக்க காடறத் துடைத்து நாட்டிபடுத்து மற்றவர் தம்மை வனசரர் திருயும் பொற்றை வெஞ்சுர மேற்றி கொற்ற விஜைய𑌸𑍍𑌤ம்பம் திசைதோறு நிறுத்தி முத்தின் சலாபமும் மு த்தமிட்பொதியலு
. . . ங்கறி இடைய்யச் . . . ன்னியுங் . . . டெல் . . . ட்டி . . . க்கடல்மலை . . . டுள்ள சாவேறெல்லாம் ந்தனி விசும்பே . . . தலைகலர் கொட் . தொறும் நிலை
களிட்டருளி . . . . புனாற்த்தருளித்த . . . மு திருப்பு . . த்தப்பகலும் பொ . . . ழுந்தி . . . கமு . . . . டாங்க . . . த்து . . . . . . த் தி . . ளமுழுதுடைய
புவலுடன் கங்கை வீற்றிருந்தென மங்கயர் திலதம் ஏழிசை வல்லபி எழுலகமுடை யாள் வாழி மலர்ந்திருப்ப ஊழியுந் திருமா . . . . தியாகவல்லி உலகுடையாளிருப்ப மாவிநி . புவனமுழுதுடையாளொடும் வீ . . . கோவி ராஜகேசரி
𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனசக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு {௨௰௮ ஆவது விருதராஜ 𑌭யங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருப்பரத்தாள்த் திருத்தாடகை யீ𑌶𑍍𑌵ரமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் கோயிலில் ச் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் கா𑌶𑍍𑌯ன் பாண்டன் குமர . . .
மியெ இக்கோயிலில் ஆதிசண்டேசுரதே . . . சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணக்காணி விற்றுக்குடுத்த பரிசாவது உலகுய்யக்கொண்டருளின தேவர்க்கு யாண்டுபதி
. . . . தியருளின திருவாபரணங்களிலும் செம்புதராவெண்கலமுள்ளிட்ட பரிகலபரிச் சின்னங்களிலும் இக்கோயிலில்க் காணியாளரான சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் நாங்கள் அழித்து ஒக்க கொண்டு கடவோமாந காசு ஐஞ்ஞூற்று நாற்பதுக்கு வைத்த காசு நானூற்றைம்பது நீக்கிக்
. . . ண்ணூற்றில் நான் திங்கள் வட்டத்துடையநாள் நாலரைக்கு நாள் ஒன்றுக்கு காசு மூன்றாகக் கடவ காசு பதின்மூன்றையும் உடையார் ஸ்ரீஅதிராஜே𑌨𑍍𑌤𑍍𑌰தேவர்க்கு யாண்டு மூன்றாவது ராஜராஜமூவேந்த வேளார் இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து நாங்கள் அழித்து ஒக்க கொ-
ண்டு கடவோமாந பொன் இருபத்தொருகழஞ்சே நாலுமஞ்சாடியும் முத்து நூற்றைம்பதினால்நிறை ஐங்கழஞ்சு வெண்கலவுருபதிநேழிநால் நிறை இருநூற்று அறுபத்தெண் பலநெ கைசும் செம்புரு அஞ்சிநால் நிறை நூற்றைய்ம்பலமும் தராவுரு எட்டினால் நிறை முன்னூற்று முப்பத்தறு
பலமும் திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு எட்டாவது ஸேநாபதிகள் பல்லவராஜர் இத்தேவர் பண்டாரஞ் சோதித்தவிடத்து நாங்கள் ஒக்கக்கொண்டு கடவோமான செப்புரு நாலினால் நிறை எண்பத்தொன்பதிந் பலமும் வெண்கலவுருப் பதிநாறினால் நிறை இருநூற்-
று முப்பத்தொந்பதிற்பலநே கைசும் முத்துப் பதிநைஞ்சிநால் நிறை அரைக்கழஞ்சே மூன்று மஞ்சாடியு மூன்றுமாவும் தராவுரு மூன்றிநால் நிறை இருநூற்றெழுபத்தொரு பலமும் யாண்டு இருபத்தொன்றாவது ஸேனாபதிகள் நன்தியராஜர் இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து நாங்கள்
அழித்து ஒக்கக் கொண்டு கடவோமான பொன் பதிதைங் கழஞ்சே ஒன்பது மஞ்சாடியு மூன்றுமா நூற்று நாற்பத்தேழு மாவும் வெண்கல நிறை இருநூற்று நாற்பத்தேழு பலநே முப்பலமும் வெள்ளிய் . .
ல் நிறை இருபதின் பலமும் ஆகப் பொன் முப்பத்தறு கழஞ்சரையே மூன்று மஞ்சாடியு மூன்று மாவுக்கு காசு ஒன்றுக்குப் பொன் அரைகழஞ்சாகக் காசு எழுபத்து மூன்றே அறுமாவரையும் முத்து நூற்றிறுபத்தைஞ்சிநால் நிறை ஐங்கழஞ்சரையு மூன்று மஞ்சாடியு மூன்றுமாவுக்கு
ஸம்மதித்த காசு {௭} . . . . . . வும் வெண்கல நிறை எழுநூற்றைம்ப்பத்து நாற்பலநே கைசுக்கு காசு ஒன்றுக்கு வெண்கல நிறை முப்பத்தையம்பலமாகக் காசு இருபத்தொன்றரையே ஒருமாவும் செம்பு நிறை இருநூற்று அறுபத்தொன்பதிந்பலநே கைசுக்கு காசு ஒன்றுக்கு செம்பு நிறை செம்பு நிறை முப்பதிற் பலமாக காசு
. . . . . . . ம் வெள்ளில் நிறை இருபதின் பலத்துக்கு காசு முக்காலும் தரா நிறை ஆயிரத் திருநூற்றிருபதின் பலத்துக்கு காசு ஒன்றுக்குத் தரா நிறை எழுபதிந் பலமாகக் காசு பதிநேழே எட்டு மாவும் ஆகக் காசு நூற்றிருபத்தொன்பதே ஒருமாவரை இது திங்கள் வட்டத்து நாளொன்றுக்குக் காசு நாலே ஆறு
முந்திரிகையாக என் நாள் நாலரைக்குக் காசு பத்தொன்பதே எழுமாக்காணிக் கீழரையுமாக நான் கடவேநான காசு முப்பத்திரண்டே முக்காலே இரண்டு மாக்காணிக்கீழரை இக்காசு எனக்கு வைக்க வகை இல்லாமையில் என் நாள் நாலரையையும் நாள் ஒன்றுக்குக் காசு அஞ்சாக இட்டு இக்கோயிலில்
ஆதி சண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர்க்கு நான் விற்றது கைக்கொண்டு என்னை ரக்ஷிக்க வேண்டுமென்று இக்கோயிலில் ஸ்ரீ𑌮𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ரை வேண்டிக் கொண்டு எந்நாள் நாலரைக்கு நாள் ஒன்றுக்கு காசு அஞ்சாகக் காசு இருபத்திரண்டரை இக்காசு இருபத்திரண்டரைக்கும் இக்கோயிவிலே ஆதிசண்டேய்சுவர தேவர்க்கு விற்று
விலையாவணஞ் செய்து குடுத்தேன் கா𑌶𑍍𑌯ந் . . வாமியேன் . . . கிதுவே விலையாவண . . . வும் இதுவே விலையோலையாவதாக
. . . விலையாவணஞ்செய்து குடுத்தேன் இக்கோயிலில் ஆதிசண்ெட𑌶𑍍𑌵𑌦𑍇வர்க்குச் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணைந் கா𑌶𑍍𑌯பந் பாண்டந் குமரர் சுவாமியேன் இப்பாண்டந் குமார சுவாமியார் பணிக்க இக்காணி விலைப்பிரமாணம் எழுதிநேன் யிவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் பனந்தாளுடையான் குடி தாங்கியான வரீ]சனன் எழுத்து இ . . . . . . . . . . . . . .
கா𑌶𑍍𑌯பன் பாண்டன் குமாரசுவாமியேன் இவை எந்நெழுத்து இப்படி அறிவேன் திருப்பரந்தாள் வாச்சியன் ஊருடைய பெருமாநாராயநேன் இப்படி அறிவேன் வாச்சியன் உதைய திவாகரன் தத்தபட்டநேன் இப்படி அறிவேன் இவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் நெட்டுரு வன்க . . தேவநேன்
இப்படி அறிவேன் புரவுவரிதிணைக்களக் கணக்கு நெற்குப்பை உடையாள் வேளான் . . . . உடையாநேன் இவை எந் எழுத்து
Took Place At
On the south wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
11.0923233098489,79.4548780818306
Has Number
19
Date Created
1099
Name
Rājakēsarivarman Kulōttuṅga 1
Dynasty
Chōḻa

Collections

Not viewed