South Indian Inscriptions XXXIV, No. 51
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 51."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_51
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 51
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_51
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 53 of 1914,
- Abstract
- Records that a Pūṇdi-uḍaiyāṉ Sūriyaṉ Pavaḷakkuṇṛaṇār alias Vaṇṇāduḍaiyār rebuilt in stone the old brick temple of Tiruvaigāvudaiya-Māhadēva in Aṇḍāṭṭu-kūṛṛam in Uyyak- koṇḍachōḻa-vaḷanāḍu. He hailed from Paravaichchuṛṛu-Pūṇdi in Rājarāja-vaḷanāḍu. He also added, with the king's permission, to the dēvadāna of the temple by a gift of land in Kaḷap- pākuḍi in Viṛai-kūṛṛam, a unit of Ulaguyyavandachōḻa-vaḷanāḍu. The additional land mea- sured 20 and odd vēli, yielding 1200 and odd kalam of paddy.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த முடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலை-
தர ஏனைமன்நவர் இழியலுற் றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸிங்ஙாசனத்து அவனி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்ப-
[ர]கேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜவள நாட்டுப் பரவைச்சுற்றுப்
பூண்டிப் பூண்டிஉடையான் சூரியந் பவழக்கு[ன்]றினாராந வன்னாடுடையார் உலகுய்யவந்த சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை-
ய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பு இഷ്ടിகையாய் ஜீந்நித்தமையில் இக்கோயில் இழிச்சித் திருகற்றளியாக செய்கைகு யாண்டு முப்பத்திரண்டாவ-
துவிண்ணப்பஞ்செய்து இഷ്ടിகை இழிச்சிவித்து திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதாநம[ா ]-
ந நிலத்து நெல்லுத் திருப்படிமாற்றுக்கும் நிமந்தத்துக்கும் போதாமையில் தேவதாநம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய வந்த சோழவள-
நாட்டு விறைக்கூற்றத்து களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதாநம[ா ]-
க இடுவித்து நிவந்தஞ்செல்ல பண்ணுவித்தார் ராஜராஜவளநாட்டுப் பரவைச்சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரா-
ந வன்னாடுடையார் இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேശ്വரர் திருவெண்காடுடையாந் திருச்சிற்றம்பலமுடையா-
னான தந்தை விரதமுடித்தார்:- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த முடிசூடி மீநவர் நிலை கெட வில்லவர் குலை-
தர ஏனைமன்நவர் இழியலுற் றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கர நடாத்தி வீரஸிங்ஙாசனத்து அவனி முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்ப-
ரகேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜவள நாட்டுப் பரவைச்சுற்றுப்
பூண்டிப் பூண்டிஉடையான் சூரியந் பவழக்குன்றினாராந வன்னாடுடையார் உலகுய்யவந்த சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை-
ய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பு இ𑌷𑍍𑌟𑌿கையாய் ஜீந்நித்தமையில் இக்கோயில் இழிச்சித் திருகற்றளியாக செய்கைகு யாண்டு முப்பத்திரண்டாவ-
துவிண்ணப்பஞ்செய்து இ𑌷𑍍𑌟𑌿கை இழிச்சிவித்து திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதாநமா-
ந நிலத்து நெல்லுத் திருப்படிமாற்றுக்கும் நிமந்தத்துக்கும் போதாமையில் தேவதாநம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய வந்த சோழவள-
நாட்டு விறைக்கூற்றத்து களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதாநமா-
க இடுவித்து நிவந்தஞ்செல்ல பண்ணுவித்தார் ராஜராஜவளநாட்டுப் பரவைச்சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரா-
ந வன்னாடுடையார் இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயே𑌶𑍍𑌵ரர் திருவெண்காடுடையாந் திருச்சிற்றம்பலமுடையா-
னான தந்தை விரதமுடித்தார் :- - Took Place At
- On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaigāvūr
- Spatial Coverage
- 10.87817459,78.38311574
- Has Number
- 5
- Date Created
- 1110
- Name
- Parakēsarivarmaṉ (mistake for Rājakēsarivarman Kulōttuṅga 1
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed