South Indian Inscriptions XXXIV, No. 45

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 45." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_45

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 45
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_45
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 46 of 1914,
Abstract
Gift of land in the northern hamlet called Āṇaipōki by the sabhā of some neighbour village (name lost) in Miḷalai-nāḍu in Virudarāja-bhayaṅkara-vaḷanāḍu for opening a road, called Rājagambīran through which the god of Tiruppaṇandāḷ temple had to be taken in procession to. the river Koḷḷiḍam on festive days. Detailed measurements of the road are given. The sabhā also arranged to plant 750 coconut saplings on both sides of the road. Nearly eighty Brāhmaṇa members of the sabhā have signed the document.
Content
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀] [பூ]மருவிய திருமாதும் புவிமாது[ம் செ]யமாதும் நாமருவிய கலைமாதும் புக[ழ்மாதும் நயந்து புல்க அருமறைவிதி நெறியனைத்துந் தழைப்ப வருமுறை [உரி]மையில் மணிமுடி.. வெண்...திசை[களி]றெட்டுத் தங்குதநிக்கூடந் தாநெந விளங்கக் கருங்கலிப்பட்டியைச் செங்கோல் துரப்பப் பொருங்.. தவர வில்லவரி... நவர் சிங்களர் பல்லவர் ..தலியர் பாத்[திவ]ர் பணிய எண்ண[ரு]ங் கற்பில் மண்ணகம் புணந்து செம்பொந் வீரஸிங்காஸநத்துப் புவந முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி ப𑌨𑍍𑌮ராந திரிபுவநச் சக்கரவத்தி [ராஜராஜதே]வர்......... மகர நாயற்று அபரபக்ஷ[த்து 𑌦]𑌶மி-
யும் திங்கட்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மிழலைநாட்டு.... யார் எழுத்து இந்நாட்டு மண்ணிநாட்டு திருப்பனந்தாள் உடையார் தி...டகை...மு...தேவர்கள்மியுங் கோயிற் கணக்கநுங் கண்டு இத்தேவர் திருநாளில் கொள்ளிடத்திலே தீர்த்தம்பிரஸாதிக்க முந்பிலாண்டுகள் எழுந்தருளுமடத்து திருவீதியன்றிக்கெ எழுந்தருளுகை அரிதாநமையில் தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருளுகைக்கு நாங்கள் ராஜ𑌗ம்பீரநெந்நுந் திருநாமத்தால் விட்ட திருவீதிக்கு இக்கோயிலில் [ஆ]திசண்டே𑌶𑍍𑌵𑌵ர𑌦𑍇வர் ஸ்ரீபாதத்திலே நீர்வார்த்துக் குடுத்தோம் நிலம் இவ்வூர் வடபிடாகை ஆனைபோகியில் சண்டே-
𑌶𑍍𑌵ரவதிக்குக் கிழக்குச் சந்திரசேகர வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்றும் ஏழாங் க[ண்ணாற்றும்] இரண்டாஞ் சதிரத்தும் மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் மண்ணிக்கு வடகரை...ரால்' .....எல்லை கிழா[ச]றுத்துடந் முக்கொ... கண்டு மேற்கு நோக்கி உடையார் திருவாப்பாடி உடையார் திருநந்தவதம் மண்ணிக்கு வடகரைப்பட்ட சேரமாந் தோழந் திருநந்(தவ]நங் கீழாசறுதியுறப் பந்நீரடிக் கோலால் நீளங் கோல் முன்நூற்றறுபத்தேழு இதில் மேற்கடைய உடையார் திருவாப்பாடி உடையார் திருநாளில் கொள்ளிடத்திலே தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள் விட்ட ராஜ𑌗ம்பீரந் திருவீதியால் நீங்குங் கோல் மூன்னூறு நீக்கி கோல் மூந்தூ-
ற்றிறுபத்து நாலுக்குத் தலையகலம் ஒரு...படத் தெந்[வ]ட லகலங் கோல் குழி ஆயிர[த்]து.... ........ரண்டிநால் நிலம் அரையே முக்காணிக் கீழ்முக்கா[ணி] நிலம் [அ]ரையே மு...ரைக்காணிக்கீழ் முக்காலு இத்தேவற்...வீதீயாகவும் இரண்டருகும் வைக்கைக்கு வேண்டும் தெங்கங்கன்று எழுநூற்றைம்பது இக்கன்று ௭௱௫௰ ம் எங்கள் பக்கல் கைக்கொண்டு...த்து ரக்ஷித்துத் தி[ருவிள]க்கெண்ணை உள்ளிட்ட கோயிலழிவுக்குக் கொள்ளக் கடவதாகவும் உடையார் திருவாப்பாடி உடையார் தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள் விட்ட ராஜ𑌗ம்பீரந் திருவீதியாலே கொள்ளிடமேற வடக்கு நோக்கி இத் திருத்தாடகை யீ[𑌶𑍍𑌵]ரமுடையார்
தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளக்கடவதா...இப்படி இந்நிலம் அரையே முக்காணி [அரை]....லும் ராஜ𑌗ம்பீரந் திருவீதியாக விட்டோம் [இந்]நிலம் [கைக்]கொண்டு... ... நங்கன்று எழு.... வைத்து ரஷித்து த் திருவிளக்கெண்ணை உள்ளிட்ட கோயிலழிவுக்
குடலாகக் கொள்ளப்பண்ணுக இந்நிலம் [அரை]யே முக்கா...ணிக் கீழ்முக்காலு[ம் ச]ந்𑌦𑌿ராதித்த வரை காசு கொள்ளா விறையிலியாக விட்டோம் இப்படி செயப்பண்ணுக [பணி]யால் இவை வூர்க்கணக்கு இலங்குடையாந் திருச்சிற்றம்பலமுடையா[ந்*) ஆளுடையாநேந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை கருவுணாயகத் அங்கசித்தந் எழுத்து [இப்]படிக்கு சா
தவேதந்... பலத்தமுத் -ழுத்து இப்படிக்கு கவிண்டந் பரஞ்சோதி மாதேவ பட்ட... - [த்து] இப்படி[க்கு] ... நிலத்து ...வை எ .......மரா....ச்சவற்... அத்திரி....[யேத்] எழுத்து இப்படிக்கு ரவிந்தந் சேந்தந் எஞ்..த்தி பட்டஸோமையாசி எழுத்து இப்படிக்கு ...அத்தி...த்தந் மஹே𑌶𑍍𑌵ரபட்டந் எழு[த்து இப்படி]க்கு இவை கவிணியந் தேவந் திருச்சிற்றம்பல 𑌭ட்டந் எழுத்து
இப்படிக்கு இவை மா..ந்தை த]ாராயணந் ஆளுடையாந் பட்டந் 𑌜𑍈𑍍𑌰மைக்குக் கவிணிய …ணந் ஸ்ரீ𑌕𑍍𑌰க்ஷணந் எழுத்து குச்சிற்றம்பல முடை[யான் அ]ம்பலத்தமுது பட்டந் எழுத்து இப்படிக்கு இவை.. ாவற்கந் நக்கந் திருச்சிற்றம்பலமுடையாந் உடைய பிள்ளை பட்ட[ன]ங்கசித்தந் எழுத்து இப்படி அறிவேந் [க]...தந் பொற்கொலா[சே]வகபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவ...வை நாராயணபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்ச...ற்கத் அம்பலத்தமுது சாதவேதபட்டந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ர [ஊர்] நட்டபெருமாள் எழுத்து
இப்படிக்கு இவை ... ாயந் பரஞ்சோதி 𑌶ண்டே𑌶𑍍𑌵ரபட்ட அங்க சித்தந் எழுத்து இப்படிக்கு இவை யஜ்ஞவற்கந் திருவிர... 𑌭ட்... சிற்றம்பலமுடையாந் பட்டத் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் ஆதந்தக் கூத்தந் சிவேத வநவாசி எழுத்து இப்படிக்கு இவை அநபாயந் எழுத்து இப்படிக்கு எஞ்சவற்கந் சாதவேதந் நக்கன் தில்லை நாயக பட்ட அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு இவை சகுலாவிந்த செந்த... எழுத்து இவை எஞ்சவற்கந் திருக்கழிப்பாலைய உடையாத் பட்டத் எழுத்து இப்படிக்கு இவை சகுலாவிந்தந் நீலகண்டந் ஏறத் எழுத்து இப்படிக்கு இவை எ-
ஞ்ச[வற்கந்] .......டநேந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை 𑌮𑌹𑌾𑌦𑍇வ பட்ட... க்கு நீலகண்ட... வேதந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் தேவந்தபட்ட ஸோമൈயாசி எழுத்து இப்படிக்கு இவை நக்கந் திருச்சிற்றம்பலமுடையாந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சாதவேதந் திருச்சிற்றம்பல முடையாந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சாதவேத நாராயண...இப்படிக்கு இவை வாதுசேவராணத்தந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் நீலகண்டந் ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣எழுத்து இப்படிக்கு இவை தில்லை வநமுடையாத்
திருச்சிற்(றம்பலமுடையாந் எ]ழுத்து இப்படிக்கு இவை சந்தி...[பி]ச்சாண்டாந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் சாத்தந் சாதவேதந் பரஞ்சோதியேந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சுப்பிரமண்ணியத் நீலகண்டநேந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்திருமலையுடையாந் நாராயணந் ...இப்படிக்கு இவை கவிணியந் மாடாந் --- குமாரபட்டந் எழுத்து..பட்ட அங்கசித்தர் ஸ𑌠ஜ்𑍈ஞ தந.. டைக்குக் கவிணியந் மாடாந பொற்கு... எழுந்து இப்படிக்கு அறிவன் எஞ்சவற்கத்திரன் நாராயணபட்ட சோமா......
யேன் ....... கவிணியன் கநக 𑌸𑌭𑌾பதி பெரியதேவ பட்டநேந் எழுத்து ............க் கவிணியந் சண்டேச்வர சுப்பிரமண்ணியந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியன் சந்திராபன் .....யாதந்மைக்குக் கவிணியன் திருச்சிற்றம்பலமுடையாந் நாராயணந் எழுத்து இப்படிக்கு இவை ...வற்கன் நாராயணத் பரஞ்சோதி பட்டந் எழுத்து இப்படிக்கு இவை ...யந் சோலை ... பட்ட சோமாசி எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்கனாயகந் 𑌮𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 பட்ட....... இப்படிக்கு இவை எஞ்சவற்கந் பிநாகபாணி தில்லை நாயகபட்ட சோமாசி
.........மைக்குக் கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ரந் சுப்பிரமண்ணியந் எழுத்து இப்படிக்கு பாரதாய. அமுது...யாந ஸ𑌠ஜ்𑍈ஞயாதநமைக்கு இவை கவிணியந்... சுப்பிரமணியந் எழுத்து [இப்படிக்கு இவை] எஞ்சவற்க நாராய[ணன் பர] ஞ்சோதிபட்ட சோமயாசி [எழுத்து] ..லங்..வந்தர்... எழுத்து இப்படிக்கு இவை கவணியந் பரஞ்சோதி யெ......திபட்ட அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு [இவை].. வற்...எழுத்து இப்படிக்கு ---[ந் கவி ர]...ச்சிற்றம்பலமுடையா சண்டே𑌶𑍍𑌵ரர் எழுத்து (இப்படி) ... [திருச்சிற்றம்பலமுடையாந் எழுத்து இப்படி] சுப்பிரமண்ணிய
[த்] கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ரந் திருநட்டப்பெருமாள் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் தக்கந் பரஞ்சோதிபட்ட ஸோமையாசி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் திருச்சிற்றம்பலமுடையாந் சந்திராபரணந் எழுத்து இப்படிக்கு 𑌶குலாந்தந் திருச்சிற்றம்பலமுடைய ஆட்கொண்ட தேவந் எழுத்து இப்படிக்கு கவிணிய நக்க பட்டந் அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் அம்பலத்தமுது தில்லைநாயகத் எழுத்து இப்படிக்கு எஞ்சவற்கந் தேவந் கூத்தாடும் பிரான் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் ஆளுடையான் எழுத்து இது கவிணியந் சண்டே𑌸𑍍𑌵ரத்தில்லை நாயகத் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் அம்பலத்தமுது தில்லை நாயாகந் எழுத்து இப்படிக்கு தேவந் எழுத்து ஸாதவேதபட்ட𑌸𑍍𑌯 வைந தத்தந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் திருவ...தந் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீதரபட்டன் எழுத்து.....
யாநப...ழுத்து இப்படிக்குக் கவிணயந் திருச்சிற்றம்பலமுடையாந் குறிக்கும்பிராத் எழுத்து இவை கவிணியந் நாராயணந் மண்ணிக்கரை மரு...இப்படிக்கு இவை சகுலாவந்தந் 𑌮𑌹𑌾தேவந் சேந்தபட்ட அங்கிசித்தத் எழுத்து இப்படிக்கு இவை பாரதாயந் திருமந்துவாத் ஸ்ரீ[ஹரக]..ந் எழுத்து இப்படிக்கு இது தில்லை மூவாயிர நம்பி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் சந்திரலெ...உடையாந் தில்லை ..ந் எழுத்து இது பூமுடிவாநம்பி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக்கு குநிக்கும்பிராந் எழுத்து இது கவிணியந் ஸ்ரீகண்டந் திருக்கழிப்பாலை உடையாந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் உடையாந் எழுத்து இது பராத[ாயந்] எஞ்சவர்கந் மதிசூதந ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் மண்ணிக்கணம ருந்தித் எழுத்து இது க[வி]ணிய நக்கந் [அணியு]... பாரத… ஸ𑌠ஜ்𑍈ஞயாத
விந்த...க.… ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்கும் இப்படிக்கும் ச...வித்தந் தேவந் உய்யக்கொண்டாந் எழுத்து இப்படிக்கு இவை கெ...றம்பலமுடையாந் திருவெண்காடுடையாந் எழுத்து இப்படி அறிவேந் கவிணியந் சேந்தந் தாமோதிரபட்டந் எழுத்து இது கவிணியந் வா...சேவாரணந் திருச்சிற்றம்பலமுடையாந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்கு இவை தேவந் உய்யக்கொண்டாந் எழுத்து ௨
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 பூமருவிய திருமாதும் புவிமாதும் செயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவிதி நெறியனைத்துந் தழைப்ப வருமுறை உரிமையில் மணிமுடி . . வெண் . . . திசகைளிறெட்டுத் தங்குதநிக்கூடந் தாநெந விளங்கக் கருங்கலிப்பட்டியைச் செங்கோல் துரப்பப் பொருங் . . தவர வில்லவரி . . . நவர் சிங்களர் பல்லவர் . . தலியர் பாத்திவர் பணிய எண்ணருங் கற்பில் மண்ணகம் புணந்து செம்பொந் வீரஸிங்காஸநத்துப் புவந முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி ப𑌨𑍍𑌮ராந திரிபுவநச் சக்கரவத்தி ராஜராஜதேவர் . . . . . . . . . மகர நாயற்று அபரபக்ஷத்து 𑌦𑌶மி-
யும் திங்கட்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மிழலைநாட்டு . . . . யார் எழுத்து இந்நாட்டு மண்ணிநாட்டு திருப்பனந்தாள் உடையார் தி . . . டகை . . . மு . . . தேவர்கள்மியுங் கோயிற் கணக்கநுங் கண்டு இத்தேவர் திருநாளில் கொள்ளிடத்திலே தீர்த்தம்பிரஸாதிக்க முந்பிலாண்டுகள் எழுந்தருளுமடத்து திருவீதியன்றிக்கெ எழுந்தருளுகை அரிதாநமையில் தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருளுகைக்கு நாங்கள் ராஜ𑌗ம்பீரநெந்நுந் திருநாமத்தால் விட்ட திருவீதிக்கு இக்கோயிலில் ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌵ர𑌦𑍇வர் ஸ்ரீபாதத்திலே நீர்வார்த்துக் குடுத்தோம் நிலம் இவ்வூர் வடபிடாகை ஆனைபோகியில் சண்டே-
𑌶𑍍𑌵ரவதிக்குக் கிழக்குச் சந்திரசேகர வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்றும் ஏழாங் கண்ணாற்றும் இரண்டாஞ் சதிரத்தும் மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் மண்ணிக்கு வடகரை . . . ரால் . . . . . எல்லை கிழாசறுத்துடந் முக்கொ . . . கண்டு மேற்கு நோக்கி உடையார் திருவாப்பாடி உடையார் திருநந்தவதம் மண்ணிக்கு வடகரைப்பட்ட சேரமாந் தோழந் திருநந்தவநங் கீழாசறுதியுறப் பந்நீரடிக் கோலால் நீளங் கோல் முன்நூற்றறுபத்தேழு இதில் மேற்கடைய உடையார் திருவாப்பாடி உடையார் திருநாளில் கொள்ளிடத்திலே தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள் விட்ட ராஜ𑌗ம்பீரந் திருவீதியால் நீங்குங் கோல் மூன்னூறு நீக்கி கோல் மூந்தூ-
ற்றிறுபத்து நாலுக்குத் தலையகலம் ஒரு . . . படத் தெந்வட லகலங் கோல் குழி ஆயிரத்து . . . . . . . . . . . . ரண்டிநால் நிலம் அரையே முக்காணிக் கீழ்முக்காணி நிலம் அரையே மு . . . ரைக்காணிக்கீழ் முக்காலு இத்தேவற் . . . வீதீயாகவும் இரண்டருகும் வைக்கைக்கு வேண்டும் தெங்கங்கன்று எழுநூற்றைம்பது இக்கன்று {௭௱௫௰} ம் எங்கள் பக்கல் கைக்கொண்டு . . . த்து ரக்ஷித்துத் திருவிளக்கெண்ணை உள்ளிட்ட கோயிலழிவுக்குக் கொள்ளக் கடவதாகவும் உடையார் திருவாப்பாடி உடையார் தீர்த்தம் பிரஸாதிக்க எழுந்தருள நாங்கள் விட்ட ராஜ𑌗ம்பீரந் திருவீதியாலே கொள்ளிடமேற வடக்கு நோக்கி இத் திருத்தாடகை யீ𑌶𑍍𑌵ரமுடையார்
தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளக்கடவதா . . . இப்படி இந்நிலம் அரையே முக்காணி அரை . . . . லும் ராஜ𑌗ம்பீரந் திருவீதியாக விட்டோம் இந்நிலம் கைக்கொண்டு . . . . . . நங்கன்று எழு . . . . வைத்து ரஷித்து த் திருவிளக்கெண்ணை உள்ளிட்ட கோயிலழிவுக்
குடலாகக் கொள்ளப்பண்ணுக இந்நிலம் அரையே முக்கா . . . ணிக் கீழ்முக்காலும்சந்𑌦𑌿ராதித்த வரை காசு கொள்ளா விறையிலியாக விட்டோம் இப்படி செயப்பண்ணுக பணியால் இவை வூர்க்கணக்கு இலங்குடையாந் திருச்சிற்றம்பலமுடையாந் ஆளுடையாநேந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை கருவுணாயகத் அங்கசித்தந் எழுத்து இப்படிக்கு சா
தவேதந் . . . பலத்தமுத்- ழுத்து இப்படிக்கு கவிண்டந் பரஞ்சோதி மாதேவ பட்ட . . . - த்து இப்படிக்கு . . . நிலத்து . . . வை {௭} . . . . . . . மரா . . . . ச்சவற் . . . அத்திரி . . . . யேத் எழுத்து இப்படிக்கு ரவிந்தந் சேந்தந் எஞ் . . த்தி பட்டஸோமையாசி எழுத்து இப்படிக்கு . . . அத்தி . . . த்தந் மஹே𑌶𑍍𑌵ரபட்டந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் தேவந் திருச்சிற்றம்பல 𑌭ட்டந் எழுத்து
இப்படிக்கு இவை மா . . ந்தை தாராயணந் ஆளுடையாந் பட்டந் 𑌜𑍈𑍍𑌰மைக்குக் கவிணிய . . . ணந் ஸ்ரீ𑌕𑍍𑌰க்ஷணந் எழுத்து குச்சிற்றம்பல முடையான் அம்பலத்தமுது பட்டந் எழுத்து இப்படிக்கு இவை . . ாவற்கந் நக்கந் திருச்சிற்றம்பலமுடையாந் உடைய பிள்ளை பட்டனங்கசித்தந் எழுத்து இப்படி அறிவேந் க . . . தந் பொற்கொலாசேவகபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவ . . . வை நாராயணபட்டந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்ச . . . ற்கத் அம்பலத்தமுது சாதவேதபட்டந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ர ஊர் நட்டபெருமாள் எழுத்து
இப்படிக்கு இவை . . . ாயந் பரஞ்சோதி 𑌶ண்டே𑌶𑍍𑌵ரபட்ட அங்க சித்தந் எழுத்து இப்படிக்கு இவை யஜ்ஞவற்கந் திருவிர . . . 𑌭ட் . . . சிற்றம்பலமுடையாந் பட்டத் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் ஆதந்தக் கூத்தந் சிவேத வநவாசி எழுத்து இப்படிக்கு இவை அநபாயந் எழுத்து இப்படிக்கு எஞ்சவற்கந் சாதவேதந் நக்கன் தில்லை நாயக பட்ட அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு இவை சகுலாவிந்த செந்த . . . எழுத்து இவை எஞ்சவற்கந் திருக்கழிப்பாலைய உடையாத் பட்டத் எழுத்து இப்படிக்கு இவை சகுலாவிந்தந் நீலகண்டந் ஏறத் எழுத்து இப்படிக்கு இவை எ-
ஞ்சவற்கந் . . . . . . . டநேந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை 𑌮𑌹𑌾𑌦𑍇வ பட்ட . . . க்கு நீலகண்ட . . . வேதந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் தேவந்தபட்ட ஸோ𑌮𑍈யாசி எழுத்து இப்படிக்கு இவை நக்கந் திருச்சிற்றம்பலமுடையாந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சாதவேதந் திருச்சிற்றம்பல முடையாந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சாதவேத நாராயண . . . இப்படிக்கு இவை வாதுசேவராணத்தந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் நீலகண்டந் ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣எழுத்து இப்படிக்கு இவை தில்லை வநமுடையாத்
திருச்சிற்றம்பலமுடையாந் எழுத்து இப்படிக்கு இவை சந்தி . . . பிச்சாண்டாந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் சாத்தந் சாதவேதந் பரஞ்சோதியேந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்கந் சுப்பிரமண்ணியத் நீலகண்டநேந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்திருமலையுடையாந் நாராயணந் . . . இப்படிக்கு இவை கவிணியந் மாடாந்--- குமாரபட்டந் எழுத்து . . பட்ட அங்கசித்தர் ஸ𑌠ஜ்𑍈ஞ தந . . டைக்குக் கவிணியந் மாடாந பொற்கு . . . எழுந்து இப்படிக்கு அறிவன் எஞ்சவற்கத்திரன் நாராயணபட்ட சோமா . . . . . .
யேன் . . . . . . . கவிணியன் கநக 𑌸𑌭𑌾பதி பெரியதேவ பட்டநேந் எழுத்து . . . . . . . . . . . . க் கவிணியந் சண்டேச்வர சுப்பிரமண்ணியந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியன் சந்திராபன் . . . . . யாதந்மைக்குக் கவிணியன் திருச்சிற்றம்பலமுடையாந் நாராயணந் எழுத்து இப்படிக்கு இவை . . . வற்கன் நாராயணத் பரஞ்சோதி பட்டந் எழுத்து இப்படிக்கு இவை . . . யந் சோலை . . . பட்ட சோமாசி எழுத்து இப்படிக்கு இவை கவிணியந்கனாயகந் 𑌮𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 பட்ட . . . . . . . இப்படிக்கு இவை எஞ்சவற்கந் பிநாகபாணி தில்லை நாயகபட்ட சோமாசி
. . . . . . . . . மைக்குக் கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ரந் சுப்பிரமண்ணியந் எழுத்து இப்படிக்கு பாரதாய . அமுது . . . யாந ஸ𑌠ஜ்𑍈ஞயாதநமைக்கு இவை கவிணியந் . . . சுப்பிரமணியந் எழுத்து இப்படிக்கு இவை எஞ்சவற்க நாராயணன் பர ஞ்சோதிபட்ட சோமயாசி எழுத்து . . லங் . . வந்தர் . . . எழுத்து இப்படிக்கு இவை கவணியந் பரஞ்சோதி யெ . . . . . . திபட்ட அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு இவை . . வற் . . . எழுத்து இப்படிக்கு--- ந் கவி ர . . . ச்சிற்றம்பலமுடையா சண்டே𑌶𑍍𑌵ரர் எழுத்து இப்படி . . . திருச்சிற்றம்பலமுடையாந் எழுத்து இப்படி சுப்பிரமண்ணிய
த் கவிணியந் சண்டே𑌶𑍍𑌵ரந் திருநட்டப்பெருமாள் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் தக்கந் பரஞ்சோதிபட்ட ஸோமையாசி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் திருச்சிற்றம்பலமுடையாந் சந்திராபரணந் எழுத்து இப்படிக்கு 𑌶குலாந்தந் திருச்சிற்றம்பலமுடைய ஆட்கொண்ட தேவந் எழுத்து இப்படிக்கு கவிணிய நக்க பட்டந் அங்கிசித்தந் எழுத்து இப்படிக்கு இவை கவிணியந் அம்பலத்தமுது தில்லைநாயகத் எழுத்து இப்படிக்கு எஞ்சவற்கந் தேவந் கூத்தாடும் பிரான் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் ஆளுடையான் எழுத்து இது கவிணியந் சண்டே𑌸𑍍𑌵ரத்தில்லை நாயகத் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் அம்பலத்தமுது தில்லை நாயாகந் எழுத்து இப்படிக்கு தேவந் எழுத்து ஸாதவேதபட்ட𑌸𑍍𑌯 வைந தத்தந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் திருவ . . . தந் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீதரபட்டன் எழுத்து . . . . .
யாநப . . . ழுத்து இப்படிக்குக் கவிணயந் திருச்சிற்றம்பலமுடையாந் குறிக்கும்பிராத் எழுத்து இவை கவிணியந் நாராயணந் மண்ணிக்கரை மரு . . . இப்படிக்கு இவை சகுலாவந்தந் 𑌮𑌹𑌾தேவந் சேந்தபட்ட அங்கிசித்தத் எழுத்து இப்படிக்கு இவை பாரதாயந் திருமந்துவாத் ஸ்ரீஹரக . . ந் எழுத்து இப்படிக்கு இது தில்லை மூவாயிர நம்பி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் சந்திரலெ . . . உடையாந் தில்லை . . ந் எழுத்து இது பூமுடிவாநம்பி ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக்கு குநிக்கும்பிராந் எழுத்து இது கவிணியந் ஸ்ரீகண்டந் திருக்கழிப்பாலை உடையாந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் உடையாந் எழுத்து இது பராதாயந் எஞ்சவர்கந் மதிசூதந ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்குக் கவிணியந் மண்ணிக்கணம ருந்தித் எழுத்து இது கவிணிய நக்கந் அணியு . . . பாரத . . . ஸ𑌠ஜ்𑍈ஞயாத
விந்த . . . க . . . . ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்கும் இப்படிக்கும் ச . . . வித்தந் தேவந் உய்யக்கொண்டாந் எழுத்து இப்படிக்கு இவை கெ . . . றம்பலமுடையாந் திருவெண்காடுடையாந் எழுத்து இப்படி அறிவேந் கவிணியந் சேந்தந் தாமோதிரபட்டந் எழுத்து இது கவிணியந் வா . . . சேவாரணந் திருச்சிற்றம்பலமுடையாந் ஸ𑌠ஜ்𑍈ஞயாதந்மைக்கு இவை தேவந் உய்யக்கொண்டாந் எழுத்து {௳}
Took Place At
On the south wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
10.87817459,78.38311574
Has Number
18
Date Created
1146
Uses Calendar
Makara, badi 10, Monday, Visāka
Name
Parakēsarivarmaṉ Rājarāja (II)
Dynasty
Chōḻa

Collections

Not viewed