South Indian Inscriptions XXXIV, No. 56

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 56." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_56

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 56
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_56
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 57 of 1914,
Abstract
Sale of land by the trustees of the temple of Tiruvaikāvuḍaiyar to Vamasiva-Mudaliyar of the lineage of the Mudaliyārs of Chelva-Tiruvārūr (maṭha). The sale amount of 3000 kāsu was meant for the supply of unguents to the image of Villavana-Perumāl in this temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 [திரிபு]வநச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது 𑌮𑍇[ஷ நா]-
யற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து சதுத்தியும் திங்கள் கிழமையும் பெற்ற ரோசணி நாள் உடையார் திருவைய்காவுடை
யார் கோயில் ஆ𑌦𑌿சண்டே𑌶𑍍𑌵ரதேவர் திருவருளால் இந்நாயனார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்
.. … … … … … ச்செல்வத்திருவாருரில் முதலியார் வாமசிவமுதலியார்...
.. … … … … … வர் இன்னாயநார் கோயில் பெருமக்கள் திருமாளிகைக்கு... -
.. … … … … … நீக்கி ஜீவனத்துக்கு உடலாக சிறுது நிலங்களான ...மை...
மையில் … … … … … டு அனுபவித்துப் போதுகிற நிலங்-
களில் அகரம் ஸ்ரீஇராராச்சதுப்பேதி மங்கலத்தும் பிடாகை அரியலூரில் மணலூர் விக்கிரம சோழ 𑌬𑍍𑌰𑌾ഹ്മராயர்
மகநார் குலோத்துங்க சோழ 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌾ராயர் பக்கல் விலைகொண்டுஅனுபவித்துப்போதுகிற புவநிமுழுதுடை...
க்குக் கிழக்குந் திருச்சிற்றம்பல வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று அஞ்சாஞ்சதிரத்து நிலம் ஆறுமா...
டைய நிலம் மூற்றுமாவில் வடக்கடைய ௺ சின்னம் இன்னிலம் அரைமாவின் சின்னமும் [சண்டே]
𑌶𑍍𑌵[ரப்] பெருவிலையாக விற்றுக்குடுத்து இற்றைநாளால் பண்டாரத்துக் கைக்கொண்ட காசு [மூவா]யிரமும் கை-
க்கொண்டு இந்நிலம் அரைமாவித் சிந்நமும் விற்றுக்குடுத்து ஊர்மாவீந்த கடமை குடிமை சீபண்டாரத்திலே இறுக்க[ட]-
வதாகவும் இந்நிலத்தி...நம்..திருமாளிகையிலே ... நம் ...யார்களுக்கு
நிலத்துக்குடலாகவும் இப்படி சந்திராதித்தவல் செல்லக்கடவதாகவும் இக்காசு மூவாயிரமும் இந்நாயநார் கோ-
யில் வில்லவநப்பெருமாள் திருமெழுகு சாத்தி எழுந்தரு...னாயநார்க்கு .......கைக்கொண்டு இந்நி-
லம் அரைமாவிந் சிந்நமும் திருக்கைகொட்டி. .டுத்தோம் ஆண்ட ...ருஷ தேவற்க்கு இந்
நாயநார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மி ...ப்பிரியன் எழுத்து
இப்படி இவை ஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰பிரியன் எழுத்து -இப்படிக்கு இவை...வீரநம்பி....... எழுத்து இப்படிக்கு
இவை ...கபட்டன் எழுத்து இப்படிக்கு இவை...... வீரதம்பி எழுத்து இப்படிக்கு
...எழுத்து இப்படிக்கு இவை எழுத்து இப்படிக்கு இவை இக்கோ-
யில் [சை]வாசார்யமும் பூசையும் காணிவுடைய ...நகஸ... எழுத்து இப்படிக்கு இவை புராண சிகர
ணி ப𑌣𑍍𑌡𑌿தந் எழுத்து இப்படிக்கு இவைத் தவச்சக்கரவத்தி ஆடாந் எழுத்து இப்படி இவை
ஆரூ[ரூ]டையான் திருப்புறம்பிய முடையாந் எழுத்து
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது 𑌮𑍇ஷு நா-
யற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து சதுத்தியும் திங்கள் கிழமையும் பெற்ற ரோசணி நாள் உடையார் திருவைய்காவுடை
யார் கோயில் ஆ𑌦𑌿சண்டே𑌶𑍍𑌵ரதேவர் திருவருளால் இந்நாயனார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்
. . . . . . . . . . . . . . . . . ச்செல்வத்திருவாருரில் முதலியார் வாமசிவமுதலியார் . . .
. . . . . . . . . . . . . . . . . வர் இன்னாயநார் கோயில் பெருமக்கள் திருமாளிகைக்கு . . . -
. . . . . . . . . . . . . . . . . நீக்கி ஜீவனத்துக்கு உடலாக சிறுது நிலங்களான . . . மை . . .
மையில் . . . . . . . . . . . . . . . டு அனுபவித்துப் போதுகிற நிலங்-
களில் அகரம் ஸ்ரீஇராராச்சதுப்பேதி மங்கலத்தும் பிடாகை அரியலூரில் மணலூர் விக்கிரம சோழ 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ராயர்
மகநார் குலோத்துங்க சோழ 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌾ராயர் பக்கல் விலைகொண்டுஅனுபவித்துப்போதுகிற புவநிமுழுதுடை . . .
க்குக் கிழக்குந் திருச்சிற்றம்பல வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று அஞ்சாஞ்சதிரத்து நிலம் ஆறுமா . . .
டைய நிலம் மூற்றுமாவில் வடக்கடைய {௺} சின்னம் இன்னிலம் அரைமாவின் சின்னமும் சண்டே
𑌶𑍍𑌵ரப் பெருவிலையாக விற்றுக்குடுத்து இற்றைநாளால் பண்டாரத்துக் கைக்கொண்ட காசு மூவாயிரமும் கை-
க்கொண்டு இந்நிலம் அரைமாவித் சிந்நமும் விற்றுக்குடுத்து ஊர்மாவீந்த கடமை குடிமை சீபண்டாரத்திலே இறுக்கட-
வதாகவும் இந்நிலத்தி . . . நம் . . திருமாளிகையிலே . . . நம் . . . யார்களுக்கு
நிலத்துக்குடலாகவும் இப்படி சந்திராதித்தவல் செல்லக்கடவதாகவும் இக்காசு மூவாயிரமும் இந்நாயநார் கோ-
யில் வில்லவநப்பெருமாள் திருமெழுகு சாத்தி எழுந்தரு . . . னாயநார்க்கு . . . . . . . கைக்கொண்டு இந்நி-
லம் அரைமாவிந் சிந்நமும் திருக்கைகொட்டி . . டுத்தோம் ஆண்ட . . . ருஷ தேவற்க்கு இந்
நாயநார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மி . . . ப்பிரியன் எழுத்து
இப்படி இவை ஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰பிரியன் எழுத்து- இப்படிக்கு இவை . . . வீரநம்பி . . . . . . . எழுத்து இப்படிக்கு
இவை . . . கபட்டன் எழுத்து இப்படிக்கு இவை . . . . . . வீரதம்பி எழுத்து இப்படிக்கு
. . . எழுத்து இப்படிக்கு இவை எழுத்து இப்படிக்கு இவை இக்கோ-
யில் சைவாசார்யமும் பூசையும் காணிவுடைய . . . நகஸ . . . எழுத்து இப்படிக்கு இவை புராண சிகர
ணி ப𑌣𑍍𑌡𑌿தந் எழுத்து இப்படிக்கு இவைத் தவச்சக்கரவத்தி ஆடாந் எழுத்து இப்படி இவை
ஆரூரூடையான் திருப்புறம்பிய முடையாந் எழுத்து
Took Place At
On the west wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēśvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.87817459,78.38311574
Has Number
10
Date Created
1251
Timestamp
March 27, Monday.
Uses Calendar
Mēsha, sudi 4, Monday, Rōhiṇi
Name
Rājēndra (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed