South Indian Inscriptions XXXIV, No. 58

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 58." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_58

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 58
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_58
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 59 of 1914,
Abstract
Lines built in and incomplete. A sale of land for tax arrears, similar to that of the above inscrip- tion (No. 57), by the daughter mentioned therein. This land was located in the dēvadāna village Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam. It is said the seller had got the land from her mother as śrīdhanam. Built in at the bottom.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் 𑌅𑌭𑌿𑌷𑍇கமும் விசையர் 𑌅𑌭𑌿𑌷𑍇கமும் பண்ணியருளிய ஸ்ரீ 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁ன வீர𑌦𑍇𑌵ற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுநநாயற்று 𑌅𑌪𑌰𑌪க்ஷத்து நவமியுந் திங்கள் கிழமையும் பெற்ற இரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருவை...
ண்ணாக கொண்டு நிலவிலை 𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டு இற்றைநாளால் நாங்கள் சண்டே𑌶𑍍𑌵ரப் பெருவிலையாக விற்றுக்குடுத்த நிலமாவது இந்நாயநார் 𑌦𑍇வதாநம் 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வநமா𑌦𑍇வி அதுவெதி 𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇மங்கலத்து எங்கள் மாதாக்கள் அந்தப்புலப்பெருமாள் பக்கல் ஸ்ரீதனம் பெற்றனுதாய் நான் அனுபவித்து வருகிற பொத்தகப்படி ௺𑿓 இன்னிலம் முக்காலுக்கும் இருபத்து நாள்
து யெங்கள் காணியான ௹𑿓 இந்நிலம் முக்காலும் இந்நாயநாற்கு சண்டே𑌶𑍍𑌵𑌰ப் பெருவிலையாக விற்றுக்குடுத்துக்கொள்ள எம்மிலிசைந்த வி........... ற்கு....... இக்காசு பதி[னைய்யா]யிரத்து எண்ணூற்றுக்கும் விற்றுக்குடு....
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனச்ச𑌕𑍍𑌰வத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் 𑌅𑌭𑌿𑌷𑍇கமும் விசையர் 𑌅𑌭𑌿𑌷𑍇கமும் பண்ணியருளிய ஸ்ரீ 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁ன வீர𑌦𑍇𑌵ற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுநநாயற்று 𑌅𑌪𑌰𑌪க்ஷத்து நவமியுந் திங்கள் கிழமையும் பெற்ற இரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருவை . . .
ண்ணாக கொண்டு நிலவிலை 𑌪𑍍𑌰மாண இசைவு தீட்டு இற்றைநாளால் நாங்கள் சண்டே𑌶𑍍𑌵ரப் பெருவிலையாக விற்றுக்குடுத்த நிலமாவது இந்நாயநார் 𑌦𑍇வதாநம் 𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வநமா𑌦𑍇வி அதுவெதி 𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇மங்கலத்து எங்கள் மாதாக்கள் அந்தப்புலப்பெருமாள் பக்கல் ஸ்ரீதனம் பெற்றனுதாய் நான் அனுபவித்து வருகிற பொத்தகப்படி ௺𑿓 இன்னிலம் முக்காலுக்கும் இருபத்து நாள்
து யெங்கள் காணியான ௹𑿓 இந்நிலம் முக்காலும் இந்நாயநாற்கு சண்டே𑌶𑍍𑌵𑌰ப் பெருவிலையாக விற்றுக்குடுத்துக்கொள்ள எம்மிலிசைந்த வி . . . . . . . . . . . ற்கு . . . . . . . இக்காசு பதினைய்யாயிரத்து எண்ணூற்றுக்கும் விற்றுக்குடு . . . .
Took Place At
On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Bilvanātēsvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.9942250254514,79.2863470697987
Has Number
12
Date Created
1211
Timestamp
June 6, Monday.
Uses Calendar
Mithuna, badi, 9, Monday, Rēvati
Name
Tribhuvanavīradēva (Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed