South Indian Inscriptions XXXIV, No. 47

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 47." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_47

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 47
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_47
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 50 of 1914,
Abstract
This is related to the above inscription and seems to be in continuation of the above one as it abruptly begins with the year 29th of the king, obviously Kulōttuṅga I (1099). It records similar sales of their right of worship by five other temple priests on account of similar misap- propriations.
Content
யாண்டு இருபத்[தொன்பது] இ திருக்கோயிலில்ச் சிவா𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் கௌசிகன் நக்கன் 𑌵𑍍𑌰𑌷𑌭வாஹனநேன் நானும் இக்கோயிலில் இத்தேவர் சாத்தி யருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்னங்களிலு மகப்பட நானும் நா...
பாதி அழித்துக்கொண்டு கடமைக்கு கடவேநான காசு இருபத்தொன்பதே நாலுமாக்காணி இக்காசு இருபத்தொன்பதே நாலுமாக்காணியும் இறுக்கமாட்டாமையில் இக்காசிலே இருபது காசுக்கு நான் இக்கோயிலில்த் திங்கள் வட்டத்துளேய் நாள் நா...
லையும் இக்கோயிலில் ஆதிசண்டேசுவரதேவர்க்கு விற்றுக்குடுத்த பிரமாணப்பரிசுரம் கா𑌶𑍍𑌯பந் பாண்டன் குமாரசுவாமி விற்றுகுடுத்த பிரமாணப்பரிசுரப்படியே இதுக்கும் பிரமாணம் எழுதிநேன் பனந்தாளுடையான் குடி தாங்கி வானவரிசநேன் இவை எந் எழுத்து
இது கௌசிகன் நக்கன் 𑌵𑍍𑌰𑌷𑌭வாஹநன் ஸ...மைக்கு இவை பா[ண்*] டந் குமார𑌸𑍍𑌵𑌾மி எழுத்து இப்படி அறிவேன் திருப்பரந்தாள் வாச்சியன் உதைய திவாகரன் தத்தபட்டநேன் இப்படி அறிவேன் வாச்சியநூருடைப் பெருமாநாராயணநேன் இப்படி அறிவேன்
இவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் நெட்டுருவன் சூரியதேவனேன் இப்படி அறிவேன் புரவுவரி திணைக்களத்துக் கணக்கு நெற்குப்பை உடைய...ன் இவை என் எழுத்து உ யாண்டு இருபத்தெட்டாவிதெ இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் கா[𑌶𑍍𑌯] பன் தேவன் மா-
தேவ பட்டநேன் நானும் இக்கோயிலிலி[த்தே]வர் சாத்தி[ய]ருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்னங்களிலும்...எ ... அழித்து கொண்டு கடமைக்கு கடவேநான காசு முப்பத்தாறரையே காணி முந்திரிகை இக்காசு முப்பத்தாறரையே கா
ணி முந்திரிகையும் இறுக்க[முடியா]மையில் இக்...லே இருபத்தைஞ்சு காசுக்கு நான் இக்கோயிலில்த் திங்கள் வட்டத்துடைய நாள் அஞ்சையும் இக்கோயிலில் ஆதிசண்டேய்சுவர தேவர்க்கு விற்றுக்குடுத்தேன் கா𑌶𑍍𑌯பன் தேவன் மாதேவபட்டநேன் நான் விற்றுக்குடுத்த பிரமா-
...குடுத்த ..ணப் பரிசுரப் பட்டயத்துக்கு...
ழுத்து உ....இப்படிக்கு இவன் மகன் கா𑌶𑍍𑌯பந் மாதேவபட்டந் தழுவக்குழைந்தா நெழுத்து இப்படி ...ச்சியன் [ஊரு]டை [பி]ரமாநாராயணநேன் இப்படி அறிவேன் இவ்வூர் [𑌶𑍍𑌯]𑌸𑍍𑌤ன் நெட்டுருவன் சூரிய தேவநேன் இப்படி அறிவேன் புரவுவரி திணைக்கள-
த்துக்கணக்கு நெற்குப்பையுடையாநேன் இவை எந்நெழுத்துவ யாண்டு இருபத்தெட்டாவிதே இக்கோயிலில் சிவ[𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮]ணந் ஆதரையன் சிவன் கா... ரனும் இவன் தம்பி சிவன் னும் இவன் தம்பி சிவன் முத்தனும் இம்மூவோம் நாங்களும் இக்கோயிலில் இத்-
தேவர் சாத்தியருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்ன[ங்*] களிலும் [இ]ப்ப[டி] நாங்கள் ..களொம் ..த்துகொண்ட இக்கடமைக்கு கடவோமாந காசு முப்பத்தெட்டே ஆறுமா முக்காணி முந்திரிகைக் கீழ்க்கால் இக்காசு வைக்க மாட்டாமையில் இக்காசி-
லே இருபத்தாறேகால்க் காசுக்கு எங்கள் நாள் அஞ்சேகாலையும் இக்கோயிலில் திருத்தாடகசுவரதேவர்க்குடுத்தோம் இம்மூவோம் நாங்கள் விற்றுக்கு[டு*] த்த பிரமாணப்பரிசு கா𑌶𑍍𑌯பந் பாண்டந் குமாரசுவாமி விற்றுக்குடுத்த பிரமாணப் பரிசுரப்படியே இதுக்கு
ப்பிரமாணம் எழுதிநேன் பனந்தாளுடையான் குடி தாங்கி வானவரிசநேன் இ[வை] ..முத்து ஆத்திரையன் ....ஆனமைக்கு இவை குடி தாங்கி வானவரிசநெழுத்து இப்படிக்கு ஆ[த்தி]ரையாந் 𑌹𑌾𑌸𑍍𑌕ரன் திருவாநி சண்டே𑌶𑍍𑌵ரமுடையாநேன் இவை எந் எழுத்து
ஆத்திரையன் 𑌭𑌾𑌸𑍍𑌕ரன் தில்லைவனமுடையான் ஸ...ஆன --இ ருவாநி𑌶𑍍𑌵ரமுடையான் ஸ..ஆன ..இ...புரவுவரி திணைக்களத்துக் கணக்கு நெற்குப்பையுடையான் வேளான் சோறுடையாநேன் இவை என் எழுத்து இப்படி அறிவேந்..
பருவன் சூரியதேவமா... கா𑌶𑍍𑌯பபன் ..தேவ... இத்தே-
வர் ஸ்ரீபண்டாரஞ் சோதித்து இத்தேவர் [சூடுந் திருவா]பரணங்களி... காசு வைக்கவென்று நாங்கள் அடை... சிறைய..லில் ...ந் தாமோதிரனும் ...தாமோதிரன் தேவனும் ஒளித்துப் பொ...
Annotates
யாண்டு இருபத்தொன்பது இ திருக்கோயிலில்ச் சிவா𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் கௌசிகன் நக்கன் 𑌵𑍍𑌰𑌷𑌭வாஹனநேன் நானும் இக்கோயிலில் இத்தேவர் சாத்தி யருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்னங்களிலு மகப்பட நானும் நா . . .
பாதி அழித்துக்கொண்டு கடமைக்கு கடவேநான காசு இருபத்தொன்பதே நாலுமாக்காணி இக்காசு இருபத்தொன்பதே நாலுமாக்காணியும் இறுக்கமாட்டாமையில் இக்காசிலே இருபது காசுக்கு நான் இக்கோயிலில்த் திங்கள் வட்டத்துளேய் நாள் நா . . .
லையும் இக்கோயிலில் ஆதிசண்டேசுவரதேவர்க்கு விற்றுக்குடுத்த பிரமாணப்பரிசுரம் கா𑌶𑍍𑌯பந் பாண்டன் குமாரசுவாமி விற்றுகுடுத்த பிரமாணப்பரிசுரப்படியே இதுக்கும் பிரமாணம் எழுதிநேன் பனந்தாளுடையான் குடி தாங்கி வானவரிசநேன் இவை எந் எழுத்து
இது கௌசிகன் நக்கன் 𑌵𑍍𑌰𑌷𑌭வாஹநன் ஸ . . . மைக்கு இவை பாண் டந் குமார𑌸𑍍𑌵𑌾மி எழுத்து இப்படி அறிவேன் திருப்பரந்தாள் வாச்சியன் உதைய திவாகரன் தத்தபட்டநேன் இப்படி அறிவேன் வாச்சியநூருடைப் பெருமாநாராயணநேன் இப்படி அறிவேன்
இவ்வூர் 𑌮𑌯𑍍𑌯𑌸𑍍𑌤ன் நெட்டுருவன் சூரியதேவனேன் இப்படி அறிவேன் புரவுவரி திணைக்களத்துக் கணக்கு நெற்குப்பை உடைய . . . ன் இவை என் எழுத்து உ யாண்டு இருபத்தெட்டாவிதெ இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் கா𑌶𑍍𑌯 பன் தேவன் மா-
தேவ பட்டநேன் நானும் இக்கோயிலிலித்தேவர் சாத்தியருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்னங்களிலும் . . . {௭} . . . அழித்து கொண்டு கடமைக்கு கடவேநான காசு முப்பத்தாறரையே காணி முந்திரிகை இக்காசு முப்பத்தாறரையே கா
ணி முந்திரிகையும் இறுக்கமுடியாமையில் இக் . . . லே இருபத்தைஞ்சு காசுக்கு நான் இக்கோயிலில்த் திங்கள் வட்டத்துடைய நாள் அஞ்சையும் இக்கோயிலில் ஆதிசண்டேய்சுவர தேவர்க்கு விற்றுக்குடுத்தேன் கா𑌶𑍍𑌯பன் தேவன் மாதேவபட்டநேன் நான் விற்றுக்குடுத்த பிரமா-
. . . குடுத்த . . ணப் பரிசுரப் பட்டயத்துக்கு . . .
ழுத்து உ . . . . இப்படிக்கு இவன் மகன் கா𑌶𑍍𑌯பந் மாதேவபட்டந் தழுவக்குழைந்தா நெழுத்து இப்படி . . . ச்சியன் ஊருடை பிரமாநாராயணநேன் இப்படி அறிவேன் இவ்வூர் 𑌶𑍍𑌯𑌸𑍍𑌤ன் நெட்டுருவன் சூரிய தேவநேன் இப்படி அறிவேன் புரவுவரி திணைக்கள-
த்துக்கணக்கு நெற்குப்பையுடையாநேன் இவை எந்நெழுத்துவ யாண்டு இருபத்தெட்டாவிதே இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் ஆதரையன் சிவன் கா . . . ரனும் இவன் தம்பி சிவன் னும் இவன் தம்பி சிவன் முத்தனும் இம்மூவோம் நாங்களும் இக்கோயிலில் இத்-
தேவர் சாத்தியருளுந் திருவாபரணம் பொன்னிலும் பரிகல பரிச்சின்னங் களிலும் இப்படி நாங்கள் . . களொம் . . த்துகொண்ட இக்கடமைக்கு கடவோமாந காசு முப்பத்தெட்டே ஆறுமா முக்காணி முந்திரிகைக் கீழ்க்கால் இக்காசு வைக்க மாட்டாமையில் இக்காசி-
லே இருபத்தாறேகால்க் காசுக்கு எங்கள் நாள் அஞ்சேகாலையும் இக்கோயிலில் திருத்தாடகசுவரதேவர்க்குடுத்தோம் இம்மூவோம் நாங்கள் விற்றுக்குடு த்த பிரமாணப்பரிசு கா𑌶𑍍𑌯பந் பாண்டந் குமாரசுவாமி விற்றுக்குடுத்த பிரமாணப் பரிசுரப்படியே இதுக்கு
ப்பிரமாணம் எழுதிநேன் பனந்தாளுடையான் குடி தாங்கி வானவரிசநேன் இவை . . முத்து ஆத்திரையன் . . . . ஆனமைக்கு இவை குடி தாங்கி வானவரிசநெழுத்து இப்படிக்கு ஆத்திரையாந் 𑌹𑌾𑌸𑍍𑌕ரன் திருவாநி சண்டே𑌶𑍍𑌵ரமுடையாநேன் இவை எந் எழுத்து
ஆத்திரையன் 𑌭𑌾𑌸𑍍𑌕ரன் தில்லைவனமுடையான் ஸ . . . ஆன-- இ ருவாநி𑌶𑍍𑌵ரமுடையான் ஸ . . ஆன . . இ . . . புரவுவரி திணைக்களத்துக் கணக்கு நெற்குப்பையுடையான் வேளான் சோறுடையாநேன் இவை என் எழுத்து இப்படி அறிவேந் . .
பருவன் சூரியதேவமா . . . கா𑌶𑍍𑌯பபன் . . தேவ . . . இத்தே-
வர் ஸ்ரீபண்டாரஞ் சோதித்து இத்தேவர் சூடுந் திருவாபரணங்களி . . . காசு வைக்கவென்று நாங்கள் அடை . . . சிறைய . . லில் . . . ந் தாமோதிரனும் . . . தாமோதிரன் தேவனும் ஒளித்துப் பொ . . .
Took Place At
On the south wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
11.0923233098489,79.4548780818306
Has Number
20
Date Created
1099

Collections

Not viewed