-
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 20
Inscriptionகழஞ்சு பொன்னுக்கு திருவிரட்டாந மரக்காலால் நெல்லுக்கலமாக எழுகலநெல்லும் ஆட்டாண்டு தொறும் இத்தேவர் பண்டாரத்தே கொடுவந்து அளப்போமானொம்.1078 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 200
Inscriptionநிலம் ஐஞ்சு வேலியும் வாசலூணி நிலம் இரண்டு வேலி…. ஆக குழி 7500ம் சறுவமானிய இறையிலியாக1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 201
Inscriptionஆண்டொன்றுக்கு வேலி ஒன்றுக்கு கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏரொன்றுக்கு கல தானியம்..1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 205
Inscriptionசிகாழிநாடன் வைத்த அமண்பட்டி குழி 250~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 21
Inscriptionநிலம் ஒன்றரையெ மூன்று மாவும் விற்றுக்குடுத்துக் கொள்ள உடைய விலை த்ரவ்யமும்.1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 210
Inscriptionநடுவுட்பட்ட நிலம் பதிநறுசாண்கோலால் தேவற்கு நாட்த்திருவமுது ஒன்றினுக்கு அரிசி இருநாழியால் நெல் அஞாழியும் … நெல் குறுணியால் குழி நானூற்று அஞ்பதும்….1070 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 225
Inscriptionபட்டவ்ருத்தி வைப்பாராக விற்றுக்குடுத்த நிலமாவது ஆற்றுக்கால் … பங்குக்குழி 437 இதன் தெற்கு தாமாணியாற்றுரை 327 1/4ம் …1049 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 23
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு பொன் பதினைங்கழஞ்சு பொன் கொண்டு சந்திராதித்தவல் நிசதி உழக்கு எண்ணை அட்டுவொம்956 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 235
Inscriptionஇறையிலி விலைபிரமாணம் பண்ணிகுடுத்த …...ஆக குழி 500 ம்1435 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 236
Inscriptionதடி பலவினால் திருவுலகளவிற்படி தூய் நிலம் பத்தாந்தரத்திற் குழி கோயிலிற் திருப்புறக்குடைய…..1125 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 239
Inscriptionஆகக் குழி 1500ம் எங்களுர் கட்டளைப்படியெ இறை இழிச்சிதாக கொள்வீர்1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 240
Inscriptionபதிற்று வேலி நிலம் ஆறாவது முதல் தேவதான இறையிலியாக1184 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 241
Inscriptionஇபொன் 108 கழஞ்சுக்கும் பலிசையாகப் பழையனூர் நாட்டு திருவலகாடுடையார்க்கு ஆட்டாண்டு தொறும் செய்யக்கடவ நிவந்தம் ஆண்டு வரை அளக்கு (குறியீடு) கலம் 200 நித்தம் நெய் உரி ஆழாக்கு880 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 242
Inscriptionநித்த முட்டாமல் அளக்கக் கடவ எண்ணை உரி884 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 244
Inscriptionநாளொன்றுக்கு அருமொழிதெவநால் நெய் ஆழாக்காக வந்த நெய் சந்திராதித்தவரை1224 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 245
Inscriptionஊர்க்கால்…அரக்குன்றத்து நன்சை நில … ஒருவேலி நிலம் கடமை ஆயம் காசுகடமை அனைத்தாயமும் இந்நாயனார்க்கு ஆடியருள1279 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 246
Inscriptionபசு மூன்றுங் கைக்கொண்டு திங்கள் நாழி நெய்யளக்க கடவதாகவும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 247
Inscription10 வேலி நிலம் பன்னிரண்டாவது முதல் அந்தராயம் பாட்டம் உட்பட இறையிலியாக.1178 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 248
Inscriptionஇறையி இட்ட நிலம் நீக்கி நிலம் 118 மூன்றுமாக்காணி அரைக்காணியும், சுங்கந்தவிர்த்த குலொத்துங்க சோழதெவர்க்குப் பதினாறாவது அளந்த கணக்குபடி ஸ்ரீகொயிலும் திருமுற்றமும் திருமடைவிளாகமும் ….. ஐவேலிநிலம் நீங்கலாக அனுபவிக்கவும்1177 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 249
Inscriptionஆக நிலம் ஆறுவேலியும் சோழமண்டலத்து பரவைச்சுற்று பூண்டியுடையான் சூரியன் …. இறையிலியாக விற்று நாங்கள் கொண்ட அன்றாடு நற்காசு 841124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 25
Inscriptionசபையொம் கொண்ட பொன் ஊர்க்கற் செம்மை நாற்பதின் கழஞ்சும் இப்பொன்னுக்கு கழஞ்சின்வாய் கலப் பொலியூட்டாக நாற்பதின் கல நெல்957 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 251
Inscriptionபுதுக்காசு 250ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு திருவாலங்காடநாலெ உரி எண்ணெய் அளந்து இத்திருநுந்தாவிளக்கு இரண்டும் சந்திராதித்தவரை1176 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 254
Inscriptionகாரைப்பாக்கத்தில் இருநூறு குழி விட்டோம் இக்கோயில் தானத்தோம்1374 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 256
Inscriptionஅருமொழித்தேவன் உழக்கால் விளக்கு நாலுக்கு நெய் நாழியாக வந்த நெய் கொண்டு ......புதுக்காசு 1000மும் கைக்கொண்டோமெ1179 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 257
Inscriptionஅமுதுபடி குறுணியும் கறி அமுது தயிர் அமுதுக்கு காசு இரண்டும் ஆழாக்கு நெய்யும் ஆக நாள் தோறும்....குழி 500க்கும் விலைஆக நிற்செய்த்த ப 250.~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 258
Inscriptionஎரிக்கரும்புக்கு ப 2 உப்பு அமுதுக்கு ப வ, நெயிக்கு ப 2….இப்பணம் ஐம்பதுக்கு இன்னிலம் விலையாவது ஆகவும் இதுக்கு உள்ளுமடக்க இராயவிபாடன்கொல் குழி நூறு1562 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 259
Inscriptionஅன்றாடு நற்பழங்காசு 70 கைக்கொண்டு விட்டமுது செய்தருள நாளொன்றுக்கு அஞ்சுபத்தம் ஊற்காலாலெ குறுணி நாநாழி உரிய் நெல்லும் நெய்யமுது உழக்கும் உப்பு ஆழாக்கும் ஒருபலக்கருப்பட்டியும்1210 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 265
Inscriptionஇப்பழங்காசு 40ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு அருமொழிதேவனால் உழக்கு நெய் சந்திராதித்தவரை1210 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 268
Inscriptionவிற்கின்ற நிலம் ஸ்ரீபாதக்கோலால் 1500 குழியும் விற்று1049 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 269
Inscriptionஆயிரங்குழியும் …. விலைக்காணி1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 270
Inscriptionஆக குழி பன்னிராயிரமும் மிகுதிக்குறைவு உள்ளடஙக் இந்நிலத்துக்கு விலைத்திரவியம்1048 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 278
Inscriptionஅருமொழிதெவனால் நிசதிபதக்கு நெல்லாக ஆண்டுவரை அறுபதின்கல நெல்லுக்கு வந்த….. பதினறுசாண் கோலால் குழி மூவாயிரத்தி….1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 280
Inscriptionயிந்த ஆயிரம் பொன் சென்று, சாத்துகாப்பு, பலம் 1, யிந்த பணம் ஒன்றெகாலும் அமுதுபடி எழுகுறுணியும் நாள்தொறும் நடத்திவரக்கடவொமாகவும்1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 282
Inscriptionநிலமும் மனையும் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு 40001236 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 284
Inscriptionபுன்செய் நிலம் (குறியீடு) எழே இரண்டுமாவுக்கும் இசைந்த கீழ்பாற்கெல்லை1245 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 285
Inscriptionஇன்னிலம் ஒன்றெ இரண்டுமா முந்திரிகைக்கும் இக்காசு இரண்டாயிரத்டு இருநூற்றாறுமெ விலையாவதாகவும்1242 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 286
Inscriptionஇந்நிலம் முன்றெ இரண்டுமா அரைக்காணியும் இற்றைநாளால் விற்றுக்குடுத்துகொள்வதான விலைபொருள் அன்றாடு நற்காசு 62101242 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 287
Inscriptionவி்லைபொருள் … காசு 800, இன்னிலம் எட்டுமாவ….~ 1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 288
Inscriptionவிற்றுக்கு…இரண்டு மாமுந்திரிகைக்கும் பிரமானம் … 2115~ 1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 289
Inscriptionஇன்னிலம் நாலுமாக்காணிக்கும் இவர்கள் வேணுமென்ற பொதெ பிரமாணம் பண்ணிக்குடுக்க~ 1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 29
Inscriptionதிருப்பணிக்கு இட்ட பணம் 851300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 290
Inscriptionஇன்னிலம் ஒன்றெமாக்காணியும் இற்றைநாளால் விற்றுக்குடுத்துக்கொள்வதான விலைபொருள் அன்றாடு நற்காசு 21251245 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 291
Inscriptionகாசு 50000க்குமெ வினியொகமும் பொலிசைத் துண்டமும் காசு தண்டநின்ற கன்னடியர் ….இன்னான்கெல்லை உள்நடுவுபட்ட நிலம் (குறியிடு) நான்மாவரையும், நிலம் மாகாணியரைக்காணி1236 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 294
Inscriptionஆண்டு ஒன்றுக்கு ஆயிரக்கல நெல்லு அமுதுபடிக்கு அடுத்து~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 297
Inscriptionஇவ்வூர் கல்லால் கழஞ்சு பெர்த்தது 140 பொன்னிலால் பலிசை கால் காணத்தால் முன்னாழி பழவரிசியுமுழக்கு பருப்பும்946 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 301
Inscriptionதிருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 25 கழஞ்சு928 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 305
Inscriptionவிலையாக இட்ட பொன் அரைக்கழஞ்சு1133 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 307
Inscriptionதிருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 30 கழஞ்சு920 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 310
Inscriptionதிருவெள்ளறைக்கல்லால் ...திருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 70 கழஞ்சு943 -
Cover image will come soonSouth Indian Inscriptions XLI, No. 328
Inscriptionஇப்பணம் நாங்கள் கைக்கொண்டு இன்னாயறு முதல் மாதமொன்றுக்கு குறுப்பு நாழியால் முன்னாழி மூவுழக்கெ இரண்டரைச்செவிடு1279