South Indian Inscriptions VI, No. 47
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 47."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_47
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 47
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_47
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 96 of 1897,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ [॥*] இராஜகேசரிபன்-
. . . .𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கர[வ]-
[த்]திக[ள்]ஸ்ரீவிரபாண்டியதெ-
[வ]ற்கு [யாண்டு ௰௯-வது கன்-
[னிநாய]ற்று பூ𑌰𑍍𑌵𑍍𑌵க்ஷத்து 𑌤𑍍𑌰-
. . . .யும் வெள்ளிக்கிழமை-
[யும் பெற்ற] அ[வி*]ட்டத்து நாள் 𑌸𑌮𑌸𑍍𑌤
. . . .
ருணையெ[ய்*]கி சமையதன்மை [இனி]து நட[ா]-
த்தி நிகழாநின்ற சா[ரி]யக்கோட்டை[யில்]
புவனெகவீரன்மடிகையில் நான்கு திசை
பதினெண் விஷயத்தோம் இற்றைநாளில் ந . . .
களில் நிறைவற நிறைந்து குறைவறக் கூடி எம்[மி]-
லிசைந்து அமையப்பேசி இசையச்செய்த தன்ம-
[சமய]காரியமாவது இச்சாரியக்கோட்டையி-
ல் உடையார் திருவண்ணாமலையுடையாற்கு [தி]-
[ரு]ப்ப[ணிக்கு][ம்*]கறி அமுதுக்கும் . . . .
. . . . க்கு உழக்கு [மி]ளகால் வ .
த்துபற்றி . . . . க்கடவாராகவும் இப்படி சம்[மதி]-
த்து கல் [வெ]ட்டிகுடுத்தோம் நான்கு திசை ப-
தின்எண் விஷயத்தோம் இப்படிக்கு சமை-
ய[ம் பணி]க்க சமையகரணத்தான் எழுத்து
[𑌶𑍁]𑌭𑌮[𑌸𑍍𑌤𑍁] [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] இராஜகேசரிபன்-
. . . . 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவ-
த்திகள்ஸ்ரீவிரபாண்டியதெ-
வற்கு யாண்டு {௰௯} - வது கன்-
னிநாயற்று பூ𑌰𑍍𑌵𑍍𑌵க்ஷத்து 𑌤𑍍𑌰-
. . . . யும் வெள்ளிக்கிழமை-
யும் பெற்ற அவிட்டத்து நாள் 𑌸𑌮𑌸𑍍𑌤
. . . .
ருணையெய்கி சமையதன்மை இனிது நடா-
த்தி நிகழாநின்ற சாரியக்கோட்டையில்
புவனெகவீரன்மடிகையில் நான்கு திசை
பதினெண் விஷயத்தோம் இற்றைநாளில் ந . . .
களில் நிறைவற நிறைந்து குறைவறக் கூடி எம்மி-
லிசைந்து அமையப்பேசி இசையச்செய்த தன்ம-
சமயகாரியமாவது இச்சாரியக்கோட்டையி-
ல் உடையார் திருவண்ணாமலையுடையாற்கு தி-
ருப்பணிக்கும்கறி அமுதுக்கும் . . . .
. . . . க்கு உழக்கு மிளகால் வ .
த்துபற்றி . . . . க்கடவாராகவும் இப்படி சம்மதி-
த்து கல் வெட்டிகுடுத்தோம் நான்கு திசை ப-
தின்எண் விஷயத்தோம் இப்படிக்கு சமை-
யம் பணிக்க சமையகரணத்தான் எழுத்து
𑌶𑍁𑌭𑌮𑌸𑍍𑌤𑍁 [॥] - Took Place At
- On the north wall of the MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6677458648039,79.4609453075787
- Has Number
- 13
- Name
- Virapandya
- Dynasty
- Chola pandya
Collections
Not viewed