South Indian Inscriptions VI, No. 41

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 41." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_41

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 41
Identifier
South_Indian_Inscriptions_VI_No_41
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 92 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] புயல் வாழ்த்து [॥*]
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿ஸ்ரீ [॥*] [𑌸𑌮] . . . . 𑌰𑌿
𑌮ண்டலத்து க்ஷமைவினொடு
கருணை யெ[ய்*]திச் சமையதன்மை[யி]-
னிது நடாத்தி நிகழாநின்ற சாரிை-
கக்கொட்டையில் விக்கிரமபா-
ண்டியன்மடிகையில் நான்குதி-
சைப் பதினெண் விஷெ[யத]தோம்
சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰-
𑌾ஜச்சது𑌰𑍍𑌵𑍇திமங்[கலத்]து உடையார்
ஜய[ங்]கொண்டசோளீ𑌶𑍍𑌚ரமுடையார் திரு-
மு[ன்] விக்ரமபாண்டியன் திருமண்ட
பத்து நிறைவற நிறைந்து குறைவறக் கூ-
டி ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்-
[க]ரவத்திகள் ஸ்ரீ 𑌸𑍁ந்தரபாண்டியதெ-
வர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்-
னி [ந]ாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪க்ஷத்து 𑌤‍𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும்
[வெ]ள்ளிக்கிழமையும் பெற்ற சோதி நாள் அமைய[ப்]
பெ[சி] யிசையச் செய்த தன்மசமைய காரிய-
மாவது [உ]டையார் ஜயங்கொண்டசோ-
ளி𑌶𑍍𑌵ரமுை[ட]யார்க்கு யிச்சாரிகைக்கொட்-
டையில்(ப்) [பு] குதும் மிளகுபொதிக்குப் 𑍇-
பாதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவை
கட்[டு] ஒன்றுக்குப் பண மாகாணியும்
இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு
வேண்டுவது கொண்டு நீக்கி யுள்[ள]து திருப்ப-
ணிக்கு உடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புற-
வழி பொமவையும் இப்படி கொள்ளக்கடவ-
தாகவும் இப்படி சந்திரா[𑌦𑌿𑌤𑍍𑌯*]வற் செல்லக்கட-
வுதாகச சம்மதித்து திருமலையிலெ கல்வெ-
[ட்]டிக் கொடுத்தோம் நான்குதிசை பதினெண்-
. . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] புயல் வாழ்த்து [॥]
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌸𑌮 . . . . 𑌰𑌿
𑌮ண்டலத்து க்ஷமைவினொடு
கருணை யெய்திச் சமையதன்மையி-
னிது நடாத்தி நிகழாநின்ற சாரிை-
கக்கொட்டையில் விக்கிரமபா-
ண்டியன்மடிகையில் நான்குதி-
சைப் பதினெண் விஷெயததோம்
சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰-
𑌾ஜச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து உடையார்
ஜயங்கொண்டசோளீ𑌶𑍍𑌚ரமுடையார் திரு-
முன் விக்ரமபாண்டியன் திருமண்ட
பத்து நிறைவற நிறைந்து குறைவறக் கூ-
டி ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்-
கரவத்திகள் ஸ்ரீ 𑌸𑍁ந்தரபாண்டியதெ-
வர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்-
னி நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪க்ஷத்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும்
வெள்ளிக்கிழமையும் பெற்ற சோதி நாள் அமையப்
பெசி யிசையச் செய்த தன்மசமைய காரிய-
மாவது உடையார் ஜயங்கொண்டசோ-
ளி𑌶𑍍𑌵ரமுடையார்க்கு யிச்சாரிகைக்கொட்-
டையில்ப் பு குதும் மிளகுபொதிக்குப் 𑍇-
பாதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவை
கட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும்
இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு
வேண்டுவது கொண்டு நீக்கி யுள்ளது திருப்ப-
ணிக்கு உடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புற-
வழி பொமவையும் இப்படி கொள்ளக்கடவ-
தாகவும் இப்படி சந்திரா𑌦𑌿𑌤𑍍𑌯 வற் செல்லக்கட-
வுதாகச சம்மதித்து திருமலையிலெ கல்வெ-
ட்டிக் கொடுத்தோம் நான்குதிசை பதினெண்-
. . . .
Took Place At
ON THE SAME WALL, LEFF OF ENTRANCE.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Mannargudi
Spatial Coverage
10.6664158018367,79.4308050357792
Has Number
7
Name
Sundarapāṇḍya
Dynasty
Pandya

Collections

Not viewed