South Indian Inscriptions VI, No. 447

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 447." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_447

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 447
Identifier
South_Indian_Inscriptions_VI_No_447
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 12 of 1899,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*]
யாண்டு ௰௨
ஆவது தெ-
ள்ளாற்று
எறிஞ்ச
நந்திப்-
போத்த-
ரையர்
நியமம[ா]-
காளத்து
பிடாரிய[ா]-
ர்க்கு
௪௱ ப-
ழங்கா-
சு குடு-
த்து வி-
லை கொ-
ண்டு நிச-
தி முக்கு-
றுணி நெ-
ல்லாக
ஒரு திரு-
வமிதி[னு]-
க்கும் ஒ
ரு நொந்-
தாவிள-
க்கினு[க்*]கு-
ம்
வச்ச [நி]-
லம் ம[ா]-
ளிகை
உடைய[ா]-
ன் வே-
லி இது
காத்தா-
நடி எ-
ன் தலை
மேலி-
ன [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
யாண்டு {௰௨
ஆவது தெ-
ள்ளாற்று
எறிஞ்ச
நந்திப்-
போத்த-
ரையர்
நியமமா-
காளத்து
பிடாரியா-
ர்க்கு
௪௱} ப-
ழங்கா-
சு குடு-
த்து வி-
லை கொ-
ண்டு நிச-
தி முக்கு-
றுணி நெ-
ல்லாக
ஒரு திரு-
வமிதினு-
க்கும் ஒ
ரு நொந்-
தாவிள-
க்கினுக்கு-
ம்
வச்ச நி-
லம் மா-
ளிகை
உடையா-
ன் வே-
லி இது
காத்தா-
நடி எ-
ன் தலை
மேலி-
ன [॥]
Took Place At
ON THE SAME PILLAR.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Sendalai
Spatial Coverage
10.6741095225122,79.4539970909967
Has Number
20

Collections

Not viewed