South Indian Inscriptions VI, No. 436
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 436."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_436
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 436
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_436
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 2 of 1899,
- Content
-
𑌸𑍍𑌵[𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀] [॥*] புயல்வாய்த்த வளம் பெருகப் பொய்யாத நான்]மறையின் செய[ல்]-வாய்த்த
திருமக[ளு]ம் ஜயமகளும் சிறந்து வ[ா]ழ வெ[ண்]மதிபொற் குடை வி[ள]ங்க வேல்வே𑌨𑍍𑌤ரடி[ப]ணிய [ம]-
ண்மடந்தை மநங்களிப்ப ம[நு]நிதி த[ை]மத்தொங்கச் சக்கரமும் செங்கோலும் திக்கனைத்தும் செல-
நடப்ப கலப்ப[க]ாலம் புவிகாக்க பொற்ப[மை]𑌨𑍍𑌤 முடி புனைந்து விக்கிரம[ப]ா[ண்]டியன் வேண்ட விட்ட த[ண்]டால் [வீ]ர-
பாண்டி[ய]ன் மக்கள் பட எழகத்தார் [பட மற]ப்படை [பட] சிங்களப்படை முக்கறு[ப்]புண்டு அலைகடல் புக[வீ]ரபா-
ண்டியன் முதுகிடும்படி தாக்கி மதுரையும் [அரசு]ங் கொண்டு ஜய𑌸𑍍𑌤ம்𑌭[ம்*] [நாட்டி அம்மது]ரையு மரசு நா]டும்
[அ]பை 𑍇 பாண்டியற்கருளிமெய் . . . . டியும் வீரக்கொ[டி]யும் எடுத்[து]ச் செம்-ெ[ப]ான் வீர𑌸𑌿[𑌠]ஹா-
𑌸𑌨𑌸𑍍𑌤𑍁 புவனமுழுதுடையா ளோடும வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿புவநச்சக்கர[வ]த்திகள் கோநேரி-
மென்கொண்டான் அருமொழிதேவவளநா]ட்டு உடை[யார் திருக்கொள்ளம்பூதூருடையார் கோயி[லி]ல்
ப[தி]பாதமுல பட்டுப்பஞ்[சாசா]ரியத் தெ[வ]கன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶[ர]கண்காணி செ[ய்]வார்க-
ளுக்கும் [சி]காரியம் .ெ[ச]வானுக்கும் [இ]ன்நாட்டு நெ . . . . நாட்டுச் செம்பியன்புநவாயில் பொத்தக [ப்*]படி நி-
லம் பதிநொன்றெ முக்காலே நாலுமாவும் முன்பு பலருங் காணி[யு]ம் பரிக்கிரமுமாகவும் பெற்-
றுவ[𑌨𑍍𑌤]படி தவிர்ந்து பாண்டிகுலாசநி வளநா[ட்டு மி] செங்கிளிநாட்டுக் களத்தூ[ர்கி]ழவனரையன்
கூத்தாடுந்தேவநான சோழந் சி[று]க்கனுக்கும் இவன் வற்கத்தாற்கும் 𑌜𑌨𑍍𑌮க்காணியாக நாலா-
வது முதல் குலோத்துங்கசோழ[ன்]களத்தூரென்னும் பேரால் வரியிலிட்டு நம்மோலையும் உள் -
வரியும் குடு[த்*]தபடியெ இக்கோயிலிலே கல்வெட்டக்கடவதாகப் பெறவேணுமென்று இவ[ன்*] நம-
க்குச் சொன்நமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொன்னோம் இப்படி செய்யப்பண்ணுக
எழுதிநான் திருமந்திரவோலை இராசநாராயண மூவேந்தவேளாந் சிங்களர[ா*]யந் விழிஞத்தரை-
யன் விழுப்பாதராஜன் க[ள][ப்*]ப[ா]ள𑌰[ா]ஜ[ன்] வைரா𑌧ர[ா*]ஜன் அ[ங்க]ராயன் நுளம்பாதராய[ன்*]னந்தியராயன் அ-
[ம]ரகோன் மழ[வ]ராயன் வல்லவராயன் ।-। - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்த்த வளம் பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்- வாய்த்த
திருமகளும் ஜயமகளும் சிறந்து வாழ வெண்மதிபொற் குடை விளங்க வேல்வே𑌨𑍍𑌤ரடிபணிய ம-
ண்மடந்தை மநங்களிப்ப மநுநிதி தமைத்தொங்கச் சக்கரமும் செங்கோலும் திக்கனைத்தும் செல-
நடப்ப கலப்பகாலம் புவிகாக்க பொற்பமை𑌨𑍍𑌤 முடி புனைந்து விக்கிரமபாண்டியன் வேண்ட விட்ட தண்டால் வீர-
பாண்டியன் மக்கள் பட எழகத்தார் பட மறப்படை பட சிங்களப்படை முக்கறுப்புண்டு அலைகடல் புகவீரபா-
ண்டியன் முதுகிடும்படி தாக்கி மதுரையும் அரசுங் கொண்டு ஜய𑌸𑍍𑌤ம்𑌭ம் நாட்டி அம்மதுரையு மரசு நாடும்
அபை 𑍇 பாண்டியற்கருளிமெய் . . . . டியும் வீரக்கொடியும் எடுத்துச் செம்- பொன் வீர𑌸𑌿𑌠ஹா-
𑌸𑌨𑌸𑍍𑌤𑍁 புவனமுழுதுடையா ளோடும வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿புவநச்சக்கரவத்திகள் கோநேரி-
மென்கொண்டான் அருமொழிதேவவளநாட்டு உடையார் திருக்கொள்ளம்பூதூருடையார் கோயிலில்
பதிபாதமுல பட்டுப்பஞ்சாசாரியத் தெவகன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶ரகண்காணி செய்வார்க-
ளுக்கும் சிகாரியம் . செவானுக்கும் இன்நாட்டு நெ . . . . நாட்டுச் செம்பியன்புநவாயில் பொத்தக ப்படி நி-
லம் பதிநொன்றெ முக்காலே நாலுமாவும் முன்பு பலருங் காணியும் பரிக்கிரமுமாகவும் பெற்-
றுவ𑌨𑍍𑌤படி தவிர்ந்து பாண்டிகுலாசநி வளநாட்டு மி செங்கிளிநாட்டுக் களத்தூர்கிழவனரையன்
கூத்தாடுந்தேவநான சோழந் சிறுக்கனுக்கும் இவன் வற்கத்தாற்கும் 𑌜𑌨𑍍𑌮க்காணியாக நாலா-
வது முதல் குலோத்துங்கசோழன்களத்தூரென்னும் பேரால் வரியிலிட்டு நம்மோலையும் உள்-
வரியும் குடுத்தபடியெ இக்கோயிலிலே கல்வெட்டக்கடவதாகப் பெறவேணுமென்று இவன் நம-
க்குச் சொன்நமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொன்னோம் இப்படி செய்யப்பண்ணுக
எழுதிநான் திருமந்திரவோலை இராசநாராயண மூவேந்தவேளாந் சிங்களரா யந் விழிஞத்தரை-
யன் விழுப்பாதராஜன் களப்பாள𑌰𑌾ஜன் வைரா𑌧ரா ஜன் அங்கராயன் நுளம்பாதராயன்னந்தியராயன் அ-
மரகோன் மழவராயன் வல்லவராயன் । - । - Took Place At
- ON THE SOUTH WALL OF THE FIRST PRAKARA
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkollambudur
- Spatial Coverage
- 10.8146022827797,79.4600568179488
- Has Number
- 1
Collections
Not viewed