South Indian Inscriptions VI, No. 437
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 437."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_437
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 437
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_437
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 3 of 1899,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ[॥*] திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் [கரு] . .
ம் பாண்டியன் முடித்தலையுங் கொண்டு விஜையர் அ𑌭𑌿ஷெகமும் வி[ர]-
ர் [அ]𑌭𑌿ஷெகமும் பண்ணியருளின ஸ்ரீதிரிபுவனவீரதேவர்க்கு யாண்டு [௩௰] ஆ-
வது கற்கடகநாயற்று அபரபக்ஷத்து ஷ𑌷𑍍𑌟𑌿யும் சனிக்கிழமையும் பெற்ற இ 𑍇[ர]-
வதி நாள் ஜயங்கொண்டசோ[ழமண்ட]லத்து ஈ[ய]க்காட்டுக் கோட்[ட]த்துக் க[ 𑌾]-
க்க[னூ]ர்நாட்டுப் பொத்தூர் மாம்பாக்கிழான் அரயன் தில்லைநாயகனான [சி]ங்களராய-
ன்னென் அருமொழிதேவவளநாட்[டு]ச் சேற்றூர்க்கூற்றத்து உடையார் திருக்-
கொள்ளம்பூதூருடையார்க்கு நான் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றும் இ-
க்கோயில் திருக்காமக்கோட்டமுடைய அழகியநாச்சியார்க்கு ை-
வத்த திருநந்தாவிளக்கு [ஒ]ன்றும் ஆக விளக்கு இரண்டுக்கும் ந-
. . . . நாயனார் ெ[𑌦வ]தானம் திருக்கொள்ளம்பூதூர் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயத்து ந[ 𑌾]-
ன் முள்ளாற்றுடையான் பொல்லாதான் பக்கல் மதுக்குடையான் பஞ்ச ெ-
[ந]திவாணன் பேரில் அன்னியநாமத்தால் விலைகொண்டு என்னுதாய நா-
[ன்] அனு𑌭வித்துவருகிற நிலத்துக் கீழ்ப்பார்க்கெல்லை இந்நாயனார் திரும-
[ட]விளாகத்துக்குத் தெற்கும் கடைத்தெருவுக்கு மேற்கும் பந்தல் வாயாற்று-
க்குலைக்கு வடக்கும் மலையக்குடையான் நிலத்[து]க்குக் கிழக்கும் நடுவுப[ட்ட]
விளைநிலம் இரண்டுமா முக்காணியும் இன்னம் இங்குவிட்டு முஞ்சிவா-
ய்க்காலுக்கு மேற்கும் திருமடவிளாகத்து [வ]டக்கிற்த் திருவீதிக்கு வடக்கும்
[பா]லைக்குறிச்சிஉடையான் நிலத்துக்குக் கிழக்கும[உட்]சிறுவாய்க்காலுக்குத் தெற்கு
ம் நடுவுப்பட்ட மனை உட்பட விளைநிலங்க[ளில்] முக்காணியும் ஆக விளைநிலம்
எண்மாவரையினால் இன்நில [மா]ற்றிய [ பொத்தகப்படி நிலம் ஒன்பதுமாவ[ை]-
[ர]ச் சின்னமும் திருநாமத்துக்காணியாய்த் திருநந்தாவிளக்குப்புறமாக இந்நி[ல]த்-
[து] இறைமிகுதி ஸ்ரீபண்டாரத்திலே முதல் வைத்துக்கொண்டு இத்திருநந்-
தாவிளக்கு இரண்டுக்கும் நாள் ஒன்றுக்கு உரிய் எள்ளெண்ணையாக
வந்த எண்ணை சந்திராதித்தவ𑌤𑍍 ஸ்ரீபண்டாரத்திலே விட்டு எரிக்கக்கட-
வத[ 𑌾]க நீர்வா[ர்*]த்துக்குடுத்தேன் மா[ம்]பாக்கிழான் அரயன் தி[ல்*]லைநாயகனான
சிங்களராயனென் இவை என் னெழுத்து ॥।- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் கரு . .
ம் பாண்டியன் முடித்தலையுங் கொண்டு விஜையர் அ𑌭𑌿ஷெகமும் விர-
ர் அ𑌭𑌿ஷெகமும் பண்ணியருளின ஸ்ரீதிரிபுவனவீரதேவர்க்கு யாண்டு {௩௰} ஆ-
வது கற்கடகநாயற்று அபரபக்ஷத்து ஷ𑌷𑍍𑌟𑌿யும் சனிக்கிழமையும் பெற்ற இ ரெ-
வதி நாள் ஜயங்கொண்டசோழமண்டலத்து ஈயக்காட்டுக் கோட்டத்துக் கா-
க்கனூர்நாட்டுப் பொத்தூர் மாம்பாக்கிழான் அரயன் தில்லைநாயகனான சிங்களராய-
ன்னென் அருமொழிதேவவளநாட்டுச் சேற்றூர்க்கூற்றத்து உடையார் திருக்-
கொள்ளம்பூதூருடையார்க்கு நான் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றும் இ-
க்கோயில் திருக்காமக்கோட்டமுடைய அழகியநாச்சியார்க்கு ை-
வத்த திருநந்தாவிளக்கு ஒன்றும் ஆக விளக்கு இரண்டுக்கும் ந-
. . . . நாயனார் 𑌦𑍇வதானம் திருக்கொள்ளம்பூதூர் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயத்து நா-
ன் முள்ளாற்றுடையான் பொல்லாதான் பக்கல் மதுக்குடையான் பஞ்ச ெ-
நதிவாணன் பேரில் அன்னியநாமத்தால் விலைகொண்டு என்னுதாய நா-
ன் அனு𑌭வித்துவருகிற நிலத்துக் கீழ்ப்பார்க்கெல்லை இந்நாயனார் திரும-
டவிளாகத்துக்குத் தெற்கும் கடைத்தெருவுக்கு மேற்கும் பந்தல் வாயாற்று-
க்குலைக்கு வடக்கும் மலையக்குடையான் நிலத்துக்குக் கிழக்கும் நடுவுபட்ட
விளைநிலம் இரண்டுமா முக்காணியும் இன்னம் இங்குவிட்டு முஞ்சிவா-
ய்க்காலுக்கு மேற்கும் திருமடவிளாகத்து வடக்கிற்த் திருவீதிக்கு வடக்கும்
பாலைக்குறிச்சிஉடையான் நிலத்துக்குக் கிழக்குமஉட்சிறுவாய்க்காலுக்குத் தெற்கு
ம் நடுவுப்பட்ட மனை உட்பட விளைநிலங்களில் முக்காணியும் ஆக விளைநிலம்
எண்மாவரையினால் இன்நில மாற்றிய பொத்தகப்படி நிலம் ஒன்பதுமாவை]-
ரச் சின்னமும் திருநாமத்துக்காணியாய்த் திருநந்தாவிளக்குப்புறமாக இந்நிலத்-
து இறைமிகுதி ஸ்ரீபண்டாரத்திலே முதல் வைத்துக்கொண்டு இத்திருநந்-
தாவிளக்கு இரண்டுக்கும் நாள் ஒன்றுக்கு உரிய் எள்ளெண்ணையாக
வந்த எண்ணை சந்திராதித்தவ𑌤𑍍 ஸ்ரீபண்டாரத்திலே விட்டு எரிக்கக்கட-
வதாக நீர்வார்த்துக்குடுத்தேன் மாம்பாக்கிழான் அரயன் தில்லைநாயகனான
சிங்களராயனென் இவை என் னெழுத்து [॥।] - Took Place At
- ON THE SAME WALL.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkollambudur
- Spatial Coverage
- 10.854745296447,78.9914037890454
- Has Number
- 2
- Name
- Viradeva
- Dynasty
- Chola
Collections
Not viewed