South Indian Inscriptions VI, No. 40
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 40."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_40
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 40
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_40
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 90 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] புயல்வாழ்த்து [॥*]𑌸𑍁வ-
𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*]𑌸𑌮𑌸𑍍𑌤𑌶𑌾𑌕𑌰 𑌪𑌰𑌮 [ 𑍇]𑌣-
𑌲த்து 𑌕𑍍𑌷𑌮𑍈வினொடுங் கரு-
ணை யெய்திச் சமையதன்மை
யினிது நடாத்த நிகழாநின்ற சாரி-
[ை]கக்கொட்டையில் புவனெக-
வீரன்மடிகையில் நகரத்தோமும்
[னா]ன்குதிசைப் பதினெண் 𑌵𑌿𑌷𑍈ய-
த்தோமும் சுத்தவல்லிவளநாட்டுத்
தனியூர் இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍇திம-
ங்கல . . . . யார் ஜயங்கொ-
ண்ட[சோளி]𑌶𑍍𑌵ரமுடையார் திரு[க்]-
கோயி . . . . பாண்டிய . . . .
. . பத்து [நிறைவற] நிறைந்[து] . . .
. . . .
. . . . [யா]ண்டு பன்னிரண்டா-
வது 𑌮𑌕𑌰நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌸𑌪𑍍𑌤
𑌮𑌿யும் வெ[ள்ளிக்]கிழமை[யு]ம் பெற்ற இரெவ-
தி [ந]ாள் அடையப்பெசி இ[சைய]ச் செய்த தன்ம
சமையகாரியமாவது உடையார் ஜயங்-
கொண்டசோளி𑌶𑍍𑌚ரமுடையார்க்கு இச்சா-
ரிகைக்கொட்டையில் [பு]குதும் பாக்குப்-
பொதி யொன்றுக்கு உழக்காக வந்த ப-
𑌾க்கு எடுத்து அமுதுபடிக்கு வேண்டுவ
[தி]ருப்பணிக் குடலாவுதாக(வுதாக)வும் உ-
ள்ளுப் புகாதெ புற[வ]ழி பொம் பாக்குப் ெ-
பாதிக்[கு]ம் இப்படி கொள்[ள]க்[கடவு]தாக-
வும் இப்படி ச[ந்திராதி]த்தவற் [செ]ல்லக்கட-
வுதாகவும் இப்படி [சம்]மதித்துத் திருமலை
யிலெ கல்வெட்டி கொடு[த்தோம் நகரத்-
தோமும் பதினெண் 𑌵𑌿𑍈[ஷய]த் தோமும் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] புயல்வாழ்த்து [॥] 𑌸𑍁வ-
𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] 𑌸𑌮𑌸𑍍𑌤𑌶𑌾𑌕𑌰 𑌪𑌰𑌮 [𑍇]𑌣-
𑌲த்து 𑌕𑍍𑌷𑌮𑍈வினொடுங் கரு-
ணை யெய்திச் சமையதன்மை
யினிது நடாத்த நிகழாநின்ற சாரி-
கைக்கொட்டையில் புவனெக-
வீரன்மடிகையில் நகரத்தோமும்
னான்குதிசைப் பதினெண் 𑌵𑌿𑌷𑍈ய-
த்தோமும் சுத்தவல்லிவளநாட்டுத்
தனியூர் இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍇திம-
ங்கல . . . . யார் ஜயங்கொ-
ண்டசோளி𑌶𑍍𑌵ரமுடையார் திருக்-
கோயி . . . . பாண்டிய . . . .
. . பத்து நிறைவற நிறைந்து . . .
. . . .
. . . . யாண்டு பன்னிரண்டா-
வது 𑌮𑌕𑌰நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌸𑌪𑍍𑌤
𑌮𑌿யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற இரெவ-
தி நாள் அடையப்பெசி இசையச் செய்த தன்ம
சமையகாரியமாவது உடையார் ஜயங்-
கொண்டசோளி𑌶𑍍𑌚ரமுடையார்க்கு இச்சா-
ரிகைக்கொட்டையில் புகுதும் பாக்குப்-
பொதி யொன்றுக்கு உழக்காக வந்த ப-
𑌾க்கு எடுத்து அமுதுபடிக்கு வேண்டுவ
திருப்பணிக் குடலாவுதாகவுதாகவும் உ-
ள்ளுப் புகாதெ புறவழி பொம் பாக்குப் ெ-
பாதிக்கும் இப்படி கொள்ளக்கடவுதாக-
வும் இப்படி சந்திராதித்தவற் செல்லக்கட-
வுதாகவும் இப்படி சம்மதித்துத் திருமலை
யிலெ கல்வெட்டி கொடுத்தோம் நகரத்-
தோமும் பதினெண் 𑌵𑌿𑍈ஷுயத் தோமும் [॥] - Took Place At
- ON THE EAST WALL OF THE SAME MANDAPA, RIGHT OF ENTRANCE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6741095225122,79.4539970909967
- Has Number
- 6
- Name
- Sundarapāṇḍya
- Dynasty
- Pandya
Collections
Not viewed