South Indian Inscriptions VI, No. 438
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 438."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_438
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 438
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_438
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 6 of 1899,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀[॥*] கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும் அ[ட*]ல் சூழ்ந்த பொர்மா[தருஞ் சீர்மா]தரும் அமந்துவாழ நாற்க[டல்]சூழ் புவி[யெழும்] பாற்[கட]ல் போல்
புகழ் பரப்[ப] ஆதியுகமாமெந சோதிமுடி புனை[𑌨𑍍𑌤]ருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறியிலி நின்[று பாலிப்ப தெ]ந்நவரும் சொ(ல்)லருமி [சி]ங்கள[ரு]ம் முதலாய ம𑌨𑍍𑌤வ[ரு*] 𑌨𑍍𑌤𑌿றை சுமந்து வ𑌨𑍍𑌤𑌿
ண்டி செவிக்க ஊழிஊழி ஒருசெங்கோல் எழுபாரும் இநி(த்)தளிப்ப செம்பொன் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸𑌨த்து [உ]லகுடை முக்கோகிழாநடிகள்ஓடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளி[ய*] கோ𑌰𑌾ஜகேஸரிப𑌨𑍍𑌮ராந தி-
ரிபுவ[ன*]ச்சக்க[ர]வத்திகள் மதிரையும் இழமும் கொண்டருளந ஸ்ரீஇராசாதிராசதேவற்க்கு யாண்டு ப[தி]நொன்றாவ[து*] நாள் ௱ ௮௰௨-னால் இட்ட நினைப்பின்படித் [த]ண்ட திருவாய்மொழிந்தரு[ளி*] 𑌪𑍍𑌰-
𑌸𑌾𑌦𑌮𑍍செதருளி வ𑌨𑍍𑌤 திருமுகப்படி திரிபுவந[ச்*]சக்கரவத்தி கோநே]ரிஇம்மைகொண்டான் சுத்தமலிவளநாட்டு முடிச்சோநாட்டு ஆலங்குடியாந ஜநநாதச்சதுப்பேதிமங்கலத்து
𑌸𑌭யர்க்கு தங்களூர் பொத்தகப்படி நிலம் நாலா[யிரத்து] நூற்றிருபத்தாறே முக்கா 𑍇[ல இ]ரண்டுமாக் காணி அரைக்காணி [கீ]ழரைக்கு பதி[ன்*]ஒன் . . . . தல் கடமை இறு [க்கும்]மி-
டத்து முன்பு ஒட்டுபடியாய் இறுத்துவருகிற நெல் . . . . நூறாயிரத்து அறுபத்து ஏழாயிரத் தொருநூற்று நாற்பத்தெண் கலத்தி . . . . மீன்ப[ாட்ட]மு . . . .
ட்டன அவையிற்றாலும் காசு ஆயிரத்து தொளாயிரத்து ஒருபத்தெழு இதில் நூற்று நாற்பத்தெண் [க]ல . . . .மீமின்பாட்டத்தால் காசு முன்னூற்ற . . . . ம் செங்கழுநிர் . . . .
நில[த்*]தால் . . . . 𑌾லும் [த]வின்[து] நீக்கி நின்ற ெ[நல்] லு முன்நூறா-யிரத்து அறுபத்தேழாயிரக் கல[மும் இ]றையிலியால் காசு நாநூற்று மூன்றும் கொடியாலும் புன்பயிராலும் காசு ஆயிர[த்தொ]ருநூ-
ற் றெழுபத்து மூன்றரையும் ஆக காசு ஆயிரத்து ஐஞ்ஞூற்றெழுபத் தாறரையும் நாலாவது எண்ணிந கமுகா[ய்] கடமைகொண்டு வருகிற கமுகு இரு[பத்தெழாயிரத்தெ]ண்ணூற்று முப்பது உள்ப[ட]
நாற்பதிநாயிரம் கமுகு முதல்கொண்டு இக்கமுகுக்கு கமுகு ஒன்றுக்கு பாக்கு நானூறாக வ𑌨𑍍𑌤 பாக்கும் தண்டு முதலா[ய்] இறுக்கவும் இப்படி இறுக்[கு]ம் இடத்து கார்மறு[வும்] ஒருபூவும் கொடியும் . . . .
ண்டும் பயிர்செயலாம் நிலம் பயிர்(ச்)செது பட்[டப்]பாழிலும் புன்ெசெநிலத்திலும் விளைநிலத்தி[லு]ம் கமுகு இடலாம் நிலம் க[மு] . . . . இறுக்க[வும் பா]க்கு கடமை இறுக்கு[ம்] இடத்து பத்தாவதுவரை[யும் கட]-
மைகொண்டு வந்த கமுகு இருபத்தேழாயிரத்தெண்ணூற்று முப்பதுக்கு[ம்] ப[திநொந்]றாவதுமுதல் முழுவரிசையாகவும் நீக்கி நி . . . . இரண்டாயிரத் தொரு[நூற்]று முப்பது கமுகும் இத[ன்] எதிராமாண்டு
முதல் ஆ[ண்]டு ஒந்றுக்கு இரண்டாயிரம் கமுகாகவும் முதல்கொண்டு முதல்கொண்ட ஆண்டு முதல் ஆறாமா[ண்]டு ஒந் . . . . [ஒ]ன்று பா[தி]யும் இதந் [எதிரா]மாண்டு ஒந்றுமுக்காலும் இதந் எதிராமா -
ண்டுமுதல் நிரப்பவும் இறுக்கவும் காருக்கு முந்பு இ[றுத்] . . . . நெ . . . . தெழுநூற் [ற*]றுபத்தைங்கல . . . . நெல்லு இறுக்கவும் இறுக்கும் இடத்து பதினொன்றாவதின் எதிராமாண்டு
தொண்ணூறாயி[ர]த் தைய்யாயிரக்கல நெல்லும் இதந் எதிராமாண்டு முத[ல்]நா. . இறுந் . . . [இறையிலி]க்கும் கொடிக்கும் புன்பயிருக்கும் முன்பு இறுத்து[வரு]கிற காசு இறுக்க[வு]ம் விளைநிலத்து கமுகி-
ட்ட நிலத்துக்கு கமுகுக்கு கடமை கொள்ளவேணு மென்னாதெ விளைநி[லத்துக்கு] இறுத்துவருகிறபடியெ இறுக்கவும் ஊர்கீழ் இறையிலியால் காசு நாடு கொள்ள நி[ச்சயி]த்தபடியே இறுக்ககடவ[த]ாக சொல்லி இ[ப்*]படி கணக்கிலு-
ம் இட்டுகொள்ள கடவ[ர்*]களாக வரிக்குகூறி செவா[ர்*]களும் சொன்னோம் தங்களுக்கு [இப்ப]டி . . . .[க]ட.ை[ம] இறுக்கவெ[ந்று எழிதிந]ான் தி[ருமந்-தி]ரஓலை மீந[ வன்] மூவேந்த வே[ளான் எழுத்து] நிலகங்கரைய[ரு]ம் களப்பாளராயரும் ம[லை]யப்பியராயரும் [க]னகராயரும் காலி-
ங்கராயரும் மழவராயரும் [வ]ாணாதராயரும் [பழ*]ந்தியராயரும் எழுத்திட்[டு]𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் செதருளி [பொ]ந்தது ॥-॥ [𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ் செய்தருளிந திருமு. . . . ெ[வ]ட்டுக்கவென்று 𑌸𑌭𑍈யார் அருளிச்செய கல்வெட்டிநென் இவ்வூர் சில்பாசாரி-
யக்காணி[யு]டைய 𑌸ந்துயந் உடையாநாந சிரிளங்கோவா சாரியநென் ।- [ப]சாநம் இறுக்கும் நெல் இரண்டுநூறாயிரத்து அறுபத்தெழாயிரக்கலம் இதில் மறுவில் இ[றுக்]கும் நெல். . . . ல் நூ-
ற்று அறுபத்தறுகல[நெ] இருதூணி நீக்கி ஒருபூவில் இறுக்கும் நெல் இரண்டுநூறாயிரத்து முன்நூற்று மு[ப்*]பத்து மு[க்*]கலநெ தூணி இப்படி இறுப்பது॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும் அடல் சூழ்ந்த பொர்மாதருஞ் சீர்மாதரும் அமந்துவாழ நாற்கடல்சூழ் புவியெழும் பாற்கடல் போல்
புகழ் பரப்ப ஆதியுகமாமெந சோதிமுடி புனை𑌨𑍍𑌤ருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறியிலி நின்று பாலிப்ப தெந்நவரும் சொல்லருமி சிங்களரும் முதலாய ம𑌨𑍍𑌤வரு 𑌨𑍍𑌤𑌿றை சுமந்து வ𑌨𑍍𑌤𑌿
ண்டி செவிக்க ஊழிஊழி ஒருசெங்கோல் எழுபாரும் இநித்தளிப்ப செம்பொன் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸𑌨த்து உலகுடை முக்கோகிழாநடிகள்ஓடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோ𑌰𑌾ஜகேஸரிப𑌨𑍍𑌮ராந தி-
ரிபுவன ச்சக்கரவத்திகள் மதிரையும் இழமும் கொண்டருளந ஸ்ரீஇராசாதிராசதேவற்க்கு யாண்டு பதிநொன்றாவது நாள் {௱} {௮௰௨- னால் இட்ட நினைப்பின்படித் தண்ட திருவாய்மொழிந்தருளி 𑌪𑍍𑌰-
𑌸𑌾𑌦𑌮𑍍செதருளி வ𑌨𑍍𑌤 திருமுகப்படி திரிபுவநச் சக்கரவத்தி கோநேரிஇம்மைகொண்டான் சுத்தமலிவளநாட்டு முடிச்சோநாட்டு ஆலங்குடியாந ஜநநாதச்சதுப்பேதிமங்கலத்து
𑌸𑌭யர்க்கு தங்களூர் பொத்தகப்படி நிலம் நாலாயிரத்து நூற்றிருபத்தாறே முக்கா லெ இரண்டுமாக் காணி அரைக்காணி கீழரைக்கு பதின்ஒன் . . . . தல் கடமை இறு க்கும்மி-
டத்து முன்பு ஒட்டுபடியாய் இறுத்துவருகிற நெல் . . . . நூறாயிரத்து அறுபத்து ஏழாயிரத் தொருநூற்று நாற்பத்தெண் கலத்தி . . . . மீன்பாட்டமு . . . .
ட்டன அவையிற்றாலும் காசு ஆயிரத்து தொளாயிரத்து ஒருபத்தெழு இதில் நூற்று நாற்பத்தெண் கல . . . . மீமின்பாட்டத்தால் காசு முன்னூற்ற . . . . ம் செங்கழுநிர் . . . .
நிலத்தால் . . . . 𑌾லும் தவின்து நீக்கி நின்றநெல் லு முன்நூறா- யிரத்து அறுபத்தேழாயிரக் கலமும் இறையிலியால் காசு நாநூற்று மூன்றும் கொடியாலும் புன்பயிராலும் காசு ஆயிரத்தொருநூ-
ற் றெழுபத்து மூன்றரையும் ஆக காசு ஆயிரத்து ஐஞ்ஞூற்றெழுபத் தாறரையும் நாலாவது எண்ணிந கமுகாய் கடமைகொண்டு வருகிற கமுகு இருபத்தெழாயிரத்தெண்ணூற்று முப்பது உள்பட
நாற்பதிநாயிரம் கமுகு முதல்கொண்டு இக்கமுகுக்கு கமுகு ஒன்றுக்கு பாக்கு நானூறாக வ𑌨𑍍𑌤 பாக்கும் தண்டு முதலாய் இறுக்கவும் இப்படி இறுக்கும் இடத்து கார்மறுவும் ஒருபூவும் கொடியும் . . . .
ண்டும் பயிர்செயலாம் நிலம் பயிர்ச்செது பட்டப்பாழிலும் புன்ெசெநிலத்திலும் விளைநிலத்திலும் கமுகு இடலாம் நிலம் கமு . . . . இறுக்கவும் பாக்கு கடமை இறுக்கும் இடத்து பத்தாவதுவரையும் கட-
மைகொண்டு வந்த கமுகு இருபத்தேழாயிரத்தெண்ணூற்று முப்பதுக்கும் பதிநொந்றாவதுமுதல் முழுவரிசையாகவும் நீக்கி நி . . . . இரண்டாயிரத் தொருநூற்று முப்பது கமுகும் இதன் எதிராமாண்டு
முதல் ஆண்டு ஒந்றுக்கு இரண்டாயிரம் கமுகாகவும் முதல்கொண்டு முதல்கொண்ட ஆண்டு முதல் ஆறாமாண்டு ஒந் . . . . ஒன்று பாதியும் இதந் எதிராமாண்டு ஒந்றுமுக்காலும் இதந் எதிராமா-
ண்டுமுதல் நிரப்பவும் இறுக்கவும் காருக்கு முந்பு இறுத் . . . . நெ . . . . தெழுநூற் ற றுபத்தைங்கல . . . . நெல்லு இறுக்கவும் இறுக்கும் இடத்து பதினொன்றாவதின் எதிராமாண்டு
தொண்ணூறாயிரத் தைய்யாயிரக்கல நெல்லும் இதந் எதிராமாண்டு முதல்நா . . இறுந் . . . இறையிலிக்கும் கொடிக்கும் புன்பயிருக்கும் முன்பு இறுத்துவருகிற காசு இறுக்கவும் விளைநிலத்து கமுகி-
ட்ட நிலத்துக்கு கமுகுக்கு கடமை கொள்ளவேணு மென்னாதெ விளைநிலத்துக்கு இறுத்துவருகிறபடியெ இறுக்கவும் ஊர்கீழ் இறையிலியால் காசு நாடு கொள்ள நிச்சயித்தபடியே இறுக்ககடவதாக சொல்லி இப்படி கணக்கிலு-
ம் இட்டுகொள்ள கடவர்களாக வரிக்குகூறி செவார்களும் சொன்னோம் தங்களுக்கு இப்படி . . . . கட . மை இறுக்கவெந்று எழிதிநான் திருமந்- திரஓலை மீநவன் மூவேந்த வேளான் எழுத்து நிலகங்கரையரும் களப்பாளராயரும் மலையப்பியராயரும் கனகராயரும் காலி-
ங்கராயரும் மழவராயரும் வாணாதராயரும் பழ ந்தியராயரும் எழுத்திட்டு𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் செதருளி பொந்தது ॥- ॥ 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ் செய்தருளிந திருமு . . . . வெட்டுக்கவென்று 𑌸𑌭𑍈யார் அருளிச்செய கல்வெட்டிநென் இவ்வூர் சில்பாசாரி-
யக்காணியுடைய 𑌸ந்துயந் உடையாநாந சிரிளங்கோவா சாரியநென் । - பசாநம் இறுக்கும் நெல் இரண்டுநூறாயிரத்து அறுபத்தெழாயிரக்கலம் இதில் மறுவில் இறுக்கும் நெல் . . . . ல் நூ-
ற்று அறுபத்தறுகலநெ இருதூணி நீக்கி ஒருபூவில் இறுக்கும் நெல் இரண்டுநூறாயிரத்து முன்நூற்று முப்பத்து முக்கலநெ தூணி இப்படி இறுப்பது ॥- - Took Place At
- ON THE SOUTH WALL OF THE SECOND PRAKARA
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Alangudi
- Spatial Coverage
- 10.8300426160302,79.4105196841596
- Has Number
- 3
Collections
Not viewed