South Indian Inscriptions VI, No. 449

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 449." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_449

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 449
Identifier
South_Indian_Inscriptions_VI_No_449
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 14 of 1899,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோராச-
கேசரிப[𑌨𑍍𑌮க்கு] யாண்-
டு ௰௮ நியம-
மாகாளத்து-
ப் படாரியா-
ர்க்கு ஒரு
நொந்தா-
விளக் கெ-
ரி[ப்][பதற்கு]
மாறம்-
பா𑌵𑍈 வ-
ய்த்த பெ[ா]-
[ன்] ௰௨ #
இப்பொ-
[ன்] பன்னிரு-
கழஞ்சு
. . க . . . .
. . தற்குத்-
துத் திரி-
இட்டெரிப் -
பதாக இ-
ப்பொன் கொ-
ண்டோம்
ப[டாரி]யா-
. . . . ப
. . . . ய்ய
நன்றி மாதே-
வனுந் நன்-
றி எழுவனு
ந[ந்த]வான
[க்]குடி சிறப்-
பனா[ர்]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோராச-
கேசரிப𑌨𑍍𑌮க்கு யாண்-
டு {௰௮ நியம-
மாகாளத்து-
ப் படாரியா-
ர்க்கு ஒரு
நொந்தா-
விளக் கெ-
ரிப்பதற்கு
மாறம்-
பா𑌵𑍈 வ-
ய்த்த பொ-
ன் {௰௨ #
இப்பொ-
ன் பன்னிரு-
கழஞ்சு
. . க . . . .
. . தற்குத்-
துத் திரி-
இட்டெரிப்-
பதாக இ-
ப்பொன் கொ-
ண்டோம்
படாரியா-
. . . . ப
. . . . ய்ய
நன்றி மாதே-
வனுந் நன்-
றி எழுவனு
நந்தவான
க்குடி சிறப்-
பனார்
Took Place At
ON THE FOURTH PILLAR IN THE SAME PLACE.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Sendalai
Spatial Coverage
10.854745296447,78.9914037890454
Has Number
22

Collections

Not viewed