South Indian Inscriptions VI, No. 441

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 441." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_441

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 441
Identifier
South_Indian_Inscriptions_VI_No_441
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 6A of 1899,
Content
[𑌸𑍍𑌵]𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] பாண்டியன் தலைகொண்ட கோப்[பரகெ𑌸]ரிவன்ம[ர்*]க்கு யாண்டு
௪ ஆவது ஆற்க்காட்டுகூற்றத்து 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮தேயம் ச𑌨𑍍𑌤𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து] திரு[ப்]பெரும்-
துறை𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு பெருவளத்து கோடன்நூர் நாராயணன் குமார𑌶[𑌰𑍍𑌮‍𑍍𑌮]ன் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿[த்*]த-
வல் நிசதம் ஒருபிடி எண்ணையால் மூன்று 𑌸𑌤‍𑍍𑌧𑌿[யு]ம் விளக்கெரிப்பதற்கு
குடுத்த நிலம் ஆதித்தவதிக்கு கிழக்கு ௬-ஆங்[கண்]ணா[ற்]று 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰லேகை
[வாய்க்கால்]லுக்கு வடக்கு க-சதிரத்து மேக்கடை . . . . வில வடக்கடைய கு[மி]-
. . ஆரிதன் க𑌨𑍍𑌤ன் மாதேவன்பக்கல் [விலைகொண்டு]டைய ௫# . . யி-
ல் தெற்கடை # மாச்செயின் 𑌭𑍋𑌗த்தால் எரிப்பதாகவும் [நி]-
ன்ற ௪-மாவின் 𑌭𑍋𑌗த்தின் ஸ்ரீ கோயில் 𑌗ணவதியார்க்கு
திங்கள்[தெ]ாறும் உத்திர[த்*]திந் நான்று நானாழி அவலும் ஒரு தேங்காயும் அமு-
து செவதாகவும் மிக்கிது கொண்டு சித்திரை உத்தர[த்*]திந் நான்று அமுது
செய்வதாகவும் இது 𑌸𑌭𑍈யு[ம்] 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ரும் 𑌰𑌕𑍍𑌷𑍈[॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பாண்டியன் தலைகொண்ட கோப்பரகெ𑌸ரிவன்மர்க்கு யாண்டு
௪} ஆவது ஆற்க்காட்டுகூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ச𑌨𑍍𑌤𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து திருப்பெரும்-
துறை𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு பெருவளத்து கோடன்நூர் நாராயணன் குமார𑌶𑌰𑍍𑌮𑍍𑌮ன் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்த-
வல் நிசதம் ஒருபிடி எண்ணையால் மூன்று 𑌸𑌤𑍍𑌧𑌿யும் விளக்கெரிப்பதற்கு
குடுத்த நிலம் ஆதித்தவதிக்கு கிழக்கு {௬} - ஆங்கண்ணாற்று 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰லேகை
வாய்க்கால்லுக்கு வடக்கு க- சதிரத்து மேக்கடை . . . . வில வடக்கடைய குமி-
. . ஆரிதன் க𑌨𑍍𑌤ன் மாதேவன்பக்கல் விலைகொண்டுடைய {௫# . . யி-
ல் தெற்கடை # மாச்செயின் 𑌭𑍋𑌗த்தால் எரிப்பதாகவும் நி-
ன்ற {௪} - மாவின் 𑌭𑍋𑌗த்தின் ஸ்ரீ கோயில் 𑌗ணவதியார்க்கு
திங்கள்தொறும் உத்திரத்திந் நான்று நானாழி அவலும் ஒரு தேங்காயும் அமு-
து செவதாகவும் மிக்கிது கொண்டு சித்திரை உத்தரத்திந் நான்று அமுது
செய்வதாகவும் இது 𑌸𑌭𑍈யும் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ரும் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Sendalai
Spatial Coverage
10.854745296447,78.9914037890454
Has Number
14
Date Created
911
Name
Parāntaka (I)
Dynasty
Chola

Collections

Not viewed