South Indian Inscriptions VI, No. 448
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 448."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_448
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 448
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_448
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 13 of 1899,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிளங்கோ[மு]த்த[ரைய]ர்க்கு [யாண்டு ௰௮ ஆ[வ]து நியமமாகாள[த்]துப்
பிடாரியார்க்கு திருவமின்நுக்கும் திருவிளக்கினுக்கும் திருஆராதா[னை]செவார்க்கும்
திருவமுது அட்டு[ந்]தூப[ம்]மும் மணி[யு]ம் கொண்[டான் ஒருவ(ன்)னுக்கும் திரு-
மெழுக்கிடுவார் இருவ[ர்*]க்கும் பொது நானாழி அரிசியாக இரண்டு திருவ[மு*]துக்கும்
பகல்விளக்கு ஒன்றும் நந்தவானக்குடிகள் மூவர் பாதசிவன் முருகன் [படு]க-
ன் தரவி(ன்)னால் உண்ணகடவ நெல் ௭௰௫ பிடாரியா[ர்*]க்கு உதகபூ𑌰𑍍𑌵[𑌮𑍍*] வச்ச நிலம் [எ]யி-
ல்நாட்டு கு[த்த]மங்கலம் மூவேலி நெல்லு மு[ந்நூ]ற்றுக் [கல]ம் இது காத்தா(ன்)னடி என்
தலைமேலின பன்[ம]ா 𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிளங்கோமுத்தரையர்க்கு யாண்டு {௰௮ ஆவது நியமமாகாளத்துப்
பிடாரியார்க்கு திருவமின்நுக்கும் திருவிளக்கினுக்கும் திருஆராதானைசெவார்க்கும்
திருவமுது அட்டுந்தூபம்மும் மணியும் கொண்டான் ஒருவன்னுக்கும் திரு-
மெழுக்கிடுவார் இருவர்க்கும் பொது நானாழி அரிசியாக இரண்டு திருவமுதுக்கும்
பகல்விளக்கு ஒன்றும் நந்தவானக்குடிகள் மூவர் பாதசிவன் முருகன் படுக-
ன் தரவின்னால் உண்ணகடவ நெல் {௭௰௫} பிடாரியார்க்கு உதகபூ𑌰𑍍𑌵𑌮𑍍 வச்ச நிலம் எயி-
ல்நாட்டு குத்தமங்கலம் மூவேலி நெல்லு முந்நூற்றுக் கலம் இது காத்தான்னடி என்
தலைமேலின பன்மா 𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SECOND PILLAR IN THE SAME PLACE.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Sendalai
- Spatial Coverage
- 12.2354710569526,79.6522024534416
- Has Number
- 21
Collections
Not viewed