-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 60
Inscriptionஇன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்காணியரைக்காணியரைக்காணியும் இக்கடமைக்கு தேவர் திருநாமத்துக்காணியாக …. நீர்வார்த்து தாலிபூட்டு இக்காசு 5000மும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின….1211 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 60
InscriptionIncomplete. Three individuals were in default in payment of their kaḍamai and kuḍimai on their dēvadāna kāṇi holdings from the 24th to 33rd year of the king. Hence they had to sell their land to the temple of Tiruvaigāvūr as tirunāmattukkāṇi and deposited the money from the sale proceeds in the temple treasury itself. The tax arrears were fixed by the officer Piḷḷai Muṇai- yadaraiyar (see 57 above). Similar to the transactions mentioned in 57 and 58 above.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 61
Inscriptionஇந்நிலம் ஐம்பத்திரண்டரையே மூன்றுமாவும் பதிநேழாவது முதல்.1195 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 63
Inscriptionஇப்பொன் பதின்கழஞ்சுக்கும் பலிசை செகுத்து இதேவர் பண்டாரத்தேய் நிசதம் உழக்கு எண்ணையட்டி சந்திராதித்தவல் ஒரு திருநொந்தாவிளக்கு எரிக்க கடவோம்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 64
Inscriptionஇப்பொன் பதின்கழஞ்சுக்கும் பலிசை செகுத்து இதேவர் பண்டாரத்தேய் நிசதம் உழக்கு எண்ணையட்டி சந்திராதித்தவல் ஒரு திருநொந்தாவிளக்கு எரிக்க கடவோம்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 65
Inscriptionநிலம் மூன்றுமாச்செய்யும் மாராயன் விக்கிரமனுக்கு காணியாக குடுத்து ….. நாள் மூன்று கூத்தும் ஆட நிவந்தம் செய்து குடுக்க என்று.1041 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 67
Inscriptionஉழவடை ப்ராப்திக்கு விலை மதித்த காசு 7501263 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 68
Inscriptionஅமுது செய்ய வைத்த அக்காரடலைக்கு பழவரிசி குறுணியும் பருப்பு குறுணியும், பால் பதக்கும் நெய் உரியும், சற்கரை இருபதின் பலமும் சந்திராதித்தவல் இத்தேவர் அமுது செய்வதற்கு கொண்டு குடுத்த நிலமாவது இரண்டுமாவில் மேற்கு நின்றும் ஐந்தாம் தரம் அரைக்காணியும் மேற்கடைய ஒருமாவும் ஆக ஒருமா அரைகாணியு நான் கொண்டு1027 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 70
Inscriptionஇந்நான்மாச்செய்யும் இப்பரிசு சந்திராதித்தவரை நிசதம் ஒருபலச்சந்தணம் திரு மெய்பூச்சுக்கு அவ்வவ் காலங்களில் ஸ்ரீகாரியம் செய்வாரெ கடவராக1009 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 71
Inscriptionநிலம் 52 லியில் இவனுழவடையான நிலத்துக்கு ……. விலை மதித்த காசு 7501233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 73
Inscriptionஇவூர் நீர் பூசி நெல்விளைந்த நிலத்துக்கு இவ்வூர்ப்படி ஒருமாவுக்கு மாத்தால் ஊர் காலால் பொதுவே பூவில் குறுணி நெல்லும் வரகு விளைந்த நிலத்தாலும் எள் விளைந்த நிலத்தாலும் மாத்தால் குறுணி நெல்லுங் ……1096 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 76
Inscriptionஇப்பொன் பதி்னைங்கழஞ்சுக்கும் பலிசையான பொன் அட்டைவட்டம் இவ்விருகழஞ்சே காலும் ….998 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 77
Inscriptionஅமாவாஸிதோறும் உச்சியம்போது சந்தியில் எடுக்குந் திருவமிர்திநட்ட நெய் அமிர்து செய்விப்பதற்கு அரிசி குறுணியும் கறியமுது ஒன்றும் அரைப்பிடி நெய்யமிதும் தயிரமுது உரியும்1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 78
Inscriptionநீர்பூசி நெல் விளையும் நிலமெல்லாம் விரிவு மாத்தால் தூணிப்பதக்கு நெல் அணைக்கு வைத்த நெல்லிலே மாத்தால் குறுணி நெல் பூத்தோறும் கொள்ள பெறுவதாக979 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 80
Inscriptionஇன் நிலம் பதின் அறுமாவரையும் நீர்பூசி நெல் விளையாமையில் இந்நிலம் தவிர1132 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 81
Inscriptionதி்ரு நொந்தாவிளக்கு உபையமாகக் கொண்ட பொன் பதின் கழஞ்சும்1132 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 82
Inscriptionஇக்கோயிலில் சந்தி விளக்கு க க்கு மூன்று சந்திக்கு மூன்று திருவிளக்கு சந்திராதித்தவரை எரிக்க கடவோமாதவுமி…1120 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 83
Inscriptionஅமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அடைகாயமுது பாக்கு 24ம் இலை அமுது பற்று அரையே இரண்டுமாவும் பரிக்க கிளிக்கத்தி ஒன்றும் நறுக்க கத்திரிகை ஒன்றும் நாங்கள் நா ஒருபாதியாக கொண்ட அன்றாடு நற்காசு நூறும் அக இக்காசு 350ம் இத்தன்மங்களுக்கு உபையமாக1188 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 84
Inscriptionநிலநாலுமாவுச் சந்திராதித்யவத் காசு கொண்டு இறையிலியாக மஹாதேவர்கு விட்டோம்1120 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 87
Inscriptionதிரு நுந்தாவிளக்கு இரண்டுக்கும் இந்நிலம் ஒருமாவரைக்கும் காசு கொள்ளா இறையிலியாய் இந்நிலத்தால் வந்தத் தேவையுள்ளன1136 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 89
Inscriptionஇன்னாயநாற்க்கு இவ்வாட்டை கும்பநாயறு முதல் சனி ஒன்றுக்கு நாழி எள்ளெண்ணை ஆக அளக்க கடவோமாக1238 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 9
Inscriptionஇப்பொன் பதினறு கழைஞ்சும் உடையார்க்கு ஒருநாளைக்கு போது நாழிச் சந்தனக்குழம்பாக முன்நாழிக்குழம்புக் காவதாகவும், நிசதம்முழாக்கெண்ணையாக இவ்வெண்ணைகொண்டு சிறுகாலைச் சந்தி அஞ்சும் உச்சம் போதை சந்தி அஞ்சும் இராப்பதினாலும் விளக்கெரிப்பதாகவும்991 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 9
InscriptionRegisters that at the command of Uḍaiyapirāṭṭiyar (Queen Dowager), the mother of Uttama-chōḻadēva, Ārūraṉ Kambaṉ alias Tirukkaṛṛaḷi-Pichchaṉ of Tirumaṇañjēri arranged for offering sandal paste and food and for lamps using the income of an amount of 16 kaḻañju accrued through the pīḍiligai-vāri (offerings of the devotees placed on the pulpit in front of the deity) gifts, both in gold and rice, in the temple of Māhadēva at Tirumaṇañjēri a brahamadēya of Kaḍalaṅguḍi in Kuṛukkai-nāḍu on the northern bank.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 90
Inscriptionவெள்ளிபட்டம் க ஒன்றினால் இயிடை பதிந்னாற்கழஞ்சரை1232 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 91
Inscriptionநாள் ஒன்றுக்கு உபையமாக அளக்கும் எள் எண்ணை நாழியும் சந்திராதித்தவரை.1235 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 95
Inscriptionநிலம் குழி நாநூறும் குடுத்து இம்மடமும் மடஸேஷமுமான குழி நூறும் என்னுதானமையில் ….1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 96
Inscriptionபொன் 410 கழஞ்சும் ஆவணக்களியே கைச்செல்லண்டு இச்சுட்டப்பட்ட இக்குளத்து நீர் இசுட்டப்பட்ட கண்ணாற்றேய் குமிழி வைத்து…930 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 97
Inscriptionதிருக்கோயிலுடையார்கள் வசம் குடுத்த பொன் 5ம் கொண்டு இதின் பலிசையால் ஸந்தியுயெரிப்போமாநோம்1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 98
Inscriptionஇவ் வாடு 34ம் கொண்டு சந்திராதித்தவல் போது அரைப்பிடி நெய்யால் சந்தியில் கணவதியார்க்கு ஒரு திருவிளக்கு996 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 99
Inscriptionமாளிகை கோலால் இருபத்து நாலும் தென்கை முப்பத்தைங்கோலும் மீகை இருபத்தாறரையும் வட கை முப்பத்தைஞ்சும் …இந்நிலம் எட்டுமா முக்காணிக்கீழ் எழுமாவரையும் உண்ணிலம் ஒழிவின்றி மிகுதிகுறை உள்ளடங்க நிசதபடி சிறுகாலை சந்தியில் பருப்பு போன்கம் அமுது செய்ய1017 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV,No. 48
Inscriptionவேலியாகக் கொண்டு விட்ட வண்ணக்க விளாகம் நிலம் ஒன்றரையும் இறக்காதாந் திருவடி இரண்டு …753 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 100
Inscriptionமுப்பதின் கழஞ்சு பொன் கொண்டு குடுத்த நிலமாவது நிலம் முக்காலும், காலும், அரையே காணியும் ஆக நிலம் ஒன்றரையே காணியும் இத்தேவர் திருகாமகோட்டத்து ….. குட்பட்ட நிலம் மூன்றுமாகாணியும் ஆக நிலம் முக்காலே மூன்று மாகாணியும் இத்திருகாமகோட்டமுடையார் கன்மிகள் பக்கல் பொன் கொண்டு1128 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 100
InscriptionThe inscription is a copy of old inscriptions recording grants made during the period of Rājēndra I The first inscription is about the grant made in the 15th year of Rājēndra I (A.D. 1027) to the goddess Umā Parameśvari in the Mākāḷamuḍaiyār temple at Ambar for some services. The assembly of Madhurantaka-chaturvēdimaṅgalam assigned a tax free grant of land on receipt of 30 kaḻañcus of gold on behalf of Chaṇḍēśvara in the Mākāḷamuḍaiyār temple. The second inscription, also dated in the 15th year of Rājēndra I, records another tax-free grant of land to Uma Paramēśvari by the Nagaram of Ambar on receipt of eleven kaḻañcus of gold on behalf of Chaṇḍēśvara in the same temple. Ambar is said to be a brahmadēya in Ambar-nāḍu, which was a subdivision of Uyyakkoṇḍār- vaḷanāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 101
Inscriptionகோயிலி தேவரையாள் எடுத்தாரு நிலம் அரைகாலாக இவர் பன்னிருவர் பெண்டுகளுக்கு விட்ட நிலம் ஒன்றரையும் பாடுவற்கு விட்ட நிலம் காலும், பாதம் தாங்குவார்க்கு விட்ட நிலம் மூன்று மாக்காணியும், அமுதுபடிக்கு விட்ட நிலம் இரண்டு மாக்காணியும் ஆக நிலம் 2 3/4 அரைமாவும் இறையிலி செய்வித்து.1027 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 101
InscriptionThe inscription records a tax free grant of land measuring about 2 3/4 (vēlis) to the various temple servants like, dēvaraḍiyar and her 12 assistants, singers, and image bearers and also for the supply of sacred food offerings in the temple by Udaiyamarthāṇda Mūvēndavēḷān. At the end of the inscription is a verse in veṇbā meter recording his endowment.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 102
Inscriptionஅமுது செய்தருள நாங்கள் விட்ட நிலமாவது, நாலாங் கண்ணாற்று மூன்றாம் சதிரத்து கொற்றமங்கலத் தெல்லைக்கு மேற்கு கண்டச் சதிர நிலம் ஒன்றே எட்டு மாவுக்கும்1082 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 102
InscriptionA piece of land in the village of Chiruvēḷūr, measuring one [vēli] and 8 mā was granted as tax-free for providing food offerings (maṇavālap pōnagam) to the silver images of Āṭkoṇḍa Nāyakar and the goddess in the temple of Tirumāgālamuḍaiyār at Ambar in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu by Amudan Tiruchchiṟṟambalamuḍaiyāṉ alias Udayamārttanda Mūvēndavēḷār and Amudan Pañchanedivāṇan alias Mayiravāḷakulakālap Pallavaraiyan of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a subdivision of Kshatriyaśikhamani-vaḷanāḍu. The two images were installed in the temple by Piraman Muttan alias Udaiyamarthanda Mūvēndavēḷār, the father of the above two donors.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 103
Inscriptionஇக்காசு ஏழும் கொண்டும் உடையார் திரு மாகாளமுடையார்கு ஒரு திருநுந்தாவிளக்கு சந்திராதித்தவற்.1114 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 103
InscriptionThe seven siva-brāhmaṇas of Tirumāgālamuḍaiyār temple at Ambar in Ambar-nāḍu on receipt of seven kācus, gifted by Vīra Vichchādirap- Pallavaraiyaṉ, a native of Aṉṉiyūr in Kuṟukkai-nāḍu, a subdivision of Virudarājabhayankara-vaḷanāḍu, agreed to maintain one perpetual lamp from the interest accured from the grant.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 104
Inscriptionவிட்ட நிலம் ஒன்றே எட்டு மாவும் இத்தேவர் சித்திரை திருநாள் செவிக்க வந்த தபசியற்கு அமுது செய்விக்க1121 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 104
InscriptionSix residents of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅga chōḻa-vaḷanāḍu collectively made a tax-free grant of land in Koṟṟavāsal in favour of authorities of temple of Tirumāgālamuḍaiyār at Ambar in Ambar-nāḍu a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu. The lands were assigned for repairs to the temple to a carpenter (tachchan) and a smith (kollaṉ). One piece of land was assigned for the supply of sacred food offerings to the deity and another piece of land was assigned for raising temple garden (nandavaṉam) and for maintaing perpetual lamp. Yet another piece of land was assigned to Tiruchchiṟṟambalamuḍaiyāṉ Panñatuḷāṉ, a saint for feeding mendicants in the temple during the Chitirai festival.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 106
Inscriptionஇவனைவோம் கொண்ட அன்றாடு நற்காசு ஒன்று1113 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 106
InscriptionIncomplete. Three siva-brāhmaṇas of the temple received one aṉṟāḍu- naṟ-kācu from Jayanāgan, a native of Kundavaich-chaturvēdimaṅgalam in Muḻaiyur-nāḍu, a subdivision of Geyamāṇikka-vaḷanāḍu and agreed to maintain one perpetual lamp in the temple of Tirumāgālamuḍaiyār at Ambar.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 107
Inscriptionஅமுது செய்தருள வேண்டுவனவையிற்றுக்கு அமாவாஸி ஒன்றுக்கு நெல் கலனே பதக்கும் ஆபூர்விகளாய் வந்த தேவர் அடியார்க்கு சட்டிச்சோறு,சட்டி ஒன்றுக்கு அரிசி இருநாழியாக சட்டி நாலுக்கு அரி குறுணிக்கு, நெல் பதக்கு நாந் நாழியும் அக நெல்லு கலனெ தூ….1120 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 107
InscriptionRecords the grant of paddy by Puruchōthaman Naṅgaiyāṉḍi of Kāyākkuḍi in Paṉaiyur-nāḍu for the service of applying butter on the body of the deity as a protective coating and for bathing and also for the provision of sacred food offering during the days of Amāvāsi in the temple of Tirumāgālam-Uḍaiyar at Ambar in Ambar-nāḍu, a subdivision of Bhūvālakulavali-vaḷanāḍu, for the health of his mother Araiyan Uyal. The five shepherds of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a in Paṉaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅgachōḻa-vaḷanāḍu gave an undertaking to the temple authorities to supply the required quantity of butter to the temple. The grant also includes a provision for providing food to those visiting the temple during the days of AmāvāsISep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 108
Inscriptionதிருநாயற்றுக்கிழமை ஒன்றுக்கு திருவமுதரிசி இருநாழிக்கு நெல்லு அஞ்ஞாழியும் கரியமுது வெஞ்சனத்துக்கு நெல்லு நாழியும் ஆக நெல்லு அறுநாழியும் இக்கோயில் …1128 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 108
InscriptionPōndaikkuḍaiyāṉ Tiruvēgambamuḍaiyāṉ Nīṟaṇindān, a śrīkāriyam officer of the temple assigned six nāḻis of paddy for providing sacred food to the processional deity, Āṭkoṇḍa Nāyakar of the temple of Tirumāgālamuḍaiyār at Ambar when the image was taken to the tirumaḍaiviḻāgam on Sundays.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 109
Inscriptionஇக்காசு இருபதும் விலைத்திரவியம் இறைதிரவியமும் ஆக கைக்கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இத்தேவர்க்குத் இறையிலி செய்து குடுத்தோம்1144 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 109
InscriptionThe inscription records an iṟaiyili gift of six mā of land nundāviḷakkup-puram for maintaining one perpetual lamp by Dēvaragaṇḍm alias Rājarāja Paṉaiyur-nāttu Muvendavelan, a native of Chiruvēḷūr and seven others to the temple. The land was purchased for a sale price of 3 kācus and for exempting taxes on it an additional amount of 17 kācus were made by the doners. A long list of signatories appear at the end of the inscription.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 113
Inscriptionபொன் எட்டரை மாறி நிறை ஐஞ்கழஞ்சும் இதன் பலிசை எண்ணாயாலிவனிட்ட ஐம்பது விளக்கு.~ 1000