South Indian Inscriptions XXXIV, No. 9

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 9." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_9

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 9
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_9
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 10 of 1914,
Abstract
Registers that at the command of Uḍaiyapirāṭṭiyar (Queen Dowager), the mother of Uttama-chōḻadēva, Ārūraṉ Kambaṉ alias Tirukkaṛṛaḷi-Pichchaṉ of Tirumaṇañjēri arranged for offering sandal paste and food and for lamps using the income of an amount of 16 kaḻañju accrued through the pīḍiligai-vāri (offerings of the devotees placed on the pulpit in front of the deity) gifts, both in gold and rice, in the temple of Māhadēva at Tirumaṇañjēri a brahamadēya of Kaḍalaṅguḍi in Kuṛukkai-nāḍu on the northern bank.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோராஜராஜ கேஸரி வன்மற்கு யாண்டு ௬ வது வடகரைக் குறுக்கை நாட்டு പ്രഹ്മ𑌦𑍇𑌧ம் கடல
ங்குடிப்[ப]ால் திருமணஞ்சேரி 𑌮𑌹𑌾𑌦𑍇வருடைய பீடிலிகைவாரி ஸ்ரீஉத்தம சோழர் 𑌦𑍇வர் திருவயிறுவாய்த்த உ-
டை[ய] பிராட்டியார் அருளிஞ்செய்ய ஆருரன் கம்பநாகிய திருமணஞ்சேரித் திருக்கற்றளிப் பிச்சநேன் நி𑌬𑌨‍𑍍𑌧-
ஞ் சேத பரிசாவது இத்தேவர்க்கு மிகுதிக் குறைமை உள்ளடங்க ஒராட்டை நாளால் வன்த பொன் ப"
ன்நிருகழைஞ்சும் திருவமிதரிசி ஓராட்டை நாளால் வன்த மிகுதிக்குறைமை உள்ளடங்க அரிசியால் வந்த
பொன் நால்க்கழைஞ்சுமாக இப்பொன் பதினறு கழைஞ்சும் உடையார்க்கு ஒருநாளைக்கு போது நாழிச் சந்தனக்குழம்பாக மூன்நாழிச் சந்தனக் கு-
ழம்புக் காவதாகவும் வந்தவரிசியிலே சந்தனத்துக்குப் போக்கி நாழி அரிசி உச்சம் போதைக்கு அன்ன பலிக்காவதாகவும் நெல் வந்தன மிகுதிக்குறைமை
உள்ளடங்க ஆட்டை விட்டம் இரண்டு காசாய் இக்காசிரண்டும் பரிசட்டத்துக்கு ஒரு காசும் திருநமநிகையும் விதானமும் மேக்கட்டியும் உத்திரியமும் ஜலபவித்திரத்துக்கும்
ஒரு காசாவதாகவும் வந்த திருவிளக்கெண்ணை கொண்டு மிகுதிக் குறைமை உள்ளடங்க நிசதமுழாக் கெண்ணையாக இவ்வெண்ணை கொண்டு சிறுகாலைச் சந்தி அஞ்சும் உச்சம் போ-
தை சந்தி அஞ்சும் இராப்பதினாலும் விளக்கெரிவிப்பதாகவும் இப்பரிசு நிவந்தஞ் செய்தேன் ஆருரன் கம்பநாகிய திருமணஞ்சேரி திருக்கற்றளிப் பிச்சநேன் இவை பன்மா-
𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோராஜராஜ கேஸரி வன்மற்கு யாண்டு {௬} வது வடகரைக் குறுக்கை நாட்டு 𑌪𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌧ம் கடல
ங்குடிப்பால் திருமணஞ்சேரி 𑌮𑌹𑌾𑌦𑍇வருடைய பீடிலிகைவாரி ஸ்ரீஉத்தம சோழர் 𑌦𑍇வர் திருவயிறுவாய்த்த உ-
டைய பிராட்டியார் அருளிஞ்செய்ய ஆருரன் கம்பநாகிய திருமணஞ்சேரித் திருக்கற்றளிப் பிச்சநேன் நி𑌬𑌨𑍍𑌧-
ஞ் சேத பரிசாவது இத்தேவர்க்கு மிகுதிக் குறைமை உள்ளடங்க ஒராட்டை நாளால் வன்த பொன் ப"
ன்நிருகழைஞ்சும் திருவமிதரிசி ஓராட்டை நாளால் வன்த மிகுதிக்குறைமை உள்ளடங்க அரிசியால் வந்த
பொன் நால்க்கழைஞ்சுமாக இப்பொன் பதினறு கழைஞ்சும் உடையார்க்கு ஒருநாளைக்கு போது நாழிச் சந்தனக்குழம்பாக மூன்நாழிச் சந்தனக் கு-
ழம்புக் காவதாகவும் வந்தவரிசியிலே சந்தனத்துக்குப் போக்கி நாழி அரிசி உச்சம் போதைக்கு அன்ன பலிக்காவதாகவும் நெல் வந்தன மிகுதிக்குறைமை
உள்ளடங்க ஆட்டை விட்டம் இரண்டு காசாய் இக்காசிரண்டும் பரிசட்டத்துக்கு ஒரு காசும் திருநமநிகையும் விதானமும் மேக்கட்டியும் உத்திரியமும் ஜலபவித்திரத்துக்கும்
ஒரு காசாவதாகவும் வந்த திருவிளக்கெண்ணை கொண்டு மிகுதிக் குறைமை உள்ளடங்க நிசதமுழாக் கெண்ணையாக இவ்வெண்ணை கொண்டு சிறுகாலைச் சந்தி அஞ்சும் உச்சம் போ-
தை சந்தி அஞ்சும் இராப்பதினாலும் விளக்கெரிவிப்பதாகவும் இப்பரிசு நிவந்தஞ் செய்தேன் ஆருரன் கம்பநாகிய திருமணஞ்சேரி திருக்கற்றளிப் பிச்சநேன் இவை பன்மா-
𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
On the west wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumaṇañjēri
Spatial Coverage
10.7925904,78.76745244
Has Number
4
Date Created
991
Name
Rājarāja Rājakēsarivarman (Rājarāja (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed