South Indian Inscriptions XXXVI, No. 107

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 107." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_107

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 107
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_107
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 108 of 1910,
Abstract
Records the grant of paddy by Puruchōthaman Naṅgaiyāṉḍi of Kāyākkuḍi in Paṉaiyur-nāḍu for the service of applying butter on the body of the deity as a protective coating and for bathing and also for the provision of sacred food offering during the days of Amāvāsi in the temple of Tirumāgālam-Uḍaiyar at Ambar in Ambar-nāḍu, a subdivision of Bhūvālakulavali-vaḷanāḍu, for the health of his mother Araiyan Uyal. The five shepherds of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a in Paṉaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅgachōḻa-vaḷanāḍu gave an undertaking to the temple authorities to supply the required quantity of butter to the temple. The grant also includes a provision for providing food to those visiting the temple during the days of AmāvāsI
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனைமந்நவர்ரியலுற்று -
ழிதரத் திக்கனைத்துந் தந்சக்கர நடாத்தி வீரஸிங்காஸநத்து உலகுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ𑌰𑌾ஜகேசரிபந்மராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵நச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ𑌦𑍇வர்க்கு யா -
ண்டு ௫௰ தாவது குலோத்துங்கசோழ வளநாட்டுப் பனையூர் நாட்டு சிறுவேளூர் உடையான் வேளாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோனும் சிறுவேளூர் உடையாந் அயந -
பிரமனும் சிறுவேளூர் உடையாந் அரையந் உடையானும் சிறுவேளூர் உடையாந் அரையந் பொந்நமுதநான உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநனும் சிறுவேளூர் உடையாந் உத்தம சோழந் -
பஞ்சனதிவாணனும் இவனைவோம் பூவாலகுலவலி வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளம் உடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டேசுவர தேவகன்மிகளுக்கு நாங்கள் இறையிலியாக விற்றுக் குடுத்த பரிசாவது இந் -
நாட்டுக் காயாக்குடி காயாக்குடையான் தன்னால் வெம்படிகன்னாந் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ வாதராயர் மகன் புருசோத்தமந் நங்கையாண்டி தந்தாய் அரையந் உயாளுக்கு நந்றாக உடையார் திருமாகாளம் உடையார்க்கு அமா-
வாஸிதோறுஞ் சிறப்பாகத் திருவெண்ணைக்காப்புச் சாத்தி திருமஞ்சணம் ஆடி அருளி அமுது செய்தருள வேண்டுவநவையிற்றுக்கு அமாவாஸி ஒந்றுக்கு நெல் கலநே பதக்கும் ஆபூர்விகளாய் வந்த தேவர்அடியார்க்கு சட்டி -
ச்சோறு பிரஸாதஞ் செய்தருளுகைக்கு சட்டி ஒன்றுக்கு அரிசி இருநாழியாக சட்டி நாலுக்கு அரிசி குறுணிக்கும் கறிஅமுது உள்ளிட்டு வேண்டுவநவையிற்றுக்கு அமாவாஸி தோறும் நெல் பதக்கு நாந் நாழியும் ஆக நெல்லு கலநே து - (unfinished).
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனைமந்நவர்ரியலுற்று-
ழிதரத் திக்கனைத்துந் தந்சக்கர நடாத்தி வீரஸிங்காஸநத்து உலகுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ𑌰𑌾ஜகேசரிபந்மராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵நச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ𑌦𑍇வர்க்கு யா-
ண்டு {௫௰} தாவது குலோத்துங்கசோழ வளநாட்டுப் பனையூர் நாட்டு சிறுவேளூர் உடையான் வேளாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோனும் சிறுவேளூர் உடையாந் அயந-
பிரமனும் சிறுவேளூர் உடையாந் அரையந் உடையானும் சிறுவேளூர் உடையாந் அரையந் பொந்நமுதநான உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநனும் சிறுவேளூர் உடையாந் உத்தம சோழந்-
பஞ்சனதிவாணனும் இவனைவோம் பூவாலகுலவலி வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளம் உடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டேசுவர தேவகன்மிகளுக்கு நாங்கள் இறையிலியாக விற்றுக் குடுத்த பரிசாவது இந்-
நாட்டுக் காயாக்குடி காயாக்குடையான் தன்னால் வெம்படிகன்னாந் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ வாதராயர் மகன் புருசோத்தமந் நங்கையாண்டி தந்தாய் அரையந் உயாளுக்கு நந்றாக உடையார் திருமாகாளம் உடையார்க்கு அமா-
வாஸிதோறுஞ் சிறப்பாகத் திருவெண்ணைக்காப்புச் சாத்தி திருமஞ்சணம் ஆடி அருளி அமுது செய்தருள வேண்டுவநவையிற்றுக்கு அமாவாஸி ஒந்றுக்கு நெல் கலநே பதக்கும் ஆபூர்விகளாய் வந்த தேவர்அடியார்க்கு சட்டி-
ச்சோறு பிரஸாதஞ் செய்தருளுகைக்கு சட்டி ஒன்றுக்கு அரிசி இருநாழியாக சட்டி நாலுக்கு அரிசி குறுணிக்கும் கறிஅமுது உள்ளிட்டு வேண்டுவநவையிற்றுக்கு அமாவாஸி தோறும் நெல் பதக்கு நாந் நாழியும் ஆக நெல்லு கலநே து- (unfinished) .
Took Place At
On the north wall of the first prākāra in the Magāḷēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
10.9213139912515,79.6696578279461
Has Number
18
Date Created
1120
Name
Kulōttuṅga (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed