South Indian Inscriptions XXXVI, No. 100
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 100."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_100
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 100
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_100
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 101 of 1910,
- Abstract
- The inscription is a copy of old inscriptions recording grants made during the period of Rājēndra I The first inscription is about the grant made in the 15th year of Rājēndra I (A.D. 1027) to the goddess Umā Parameśvari in the Mākāḷamuḍaiyār temple at Ambar for some services. The assembly of Madhurantaka-chaturvēdimaṅgalam assigned a tax free grant of land on receipt of 30 kaḻañcus of gold on behalf of Chaṇḍēśvara in the Mākāḷamuḍaiyār temple. The second inscription, also dated in the 15th year of Rājēndra I, records another tax-free grant of land to Uma Paramēśvari by the Nagaram of Ambar on receipt of eleven kaḻañcus of gold on behalf of Chaṇḍēśvara in the same temple. Ambar is said to be a brahmadēya in Ambar-nāḍu, which was a subdivision of Uyyakkoṇḍār- vaḷanāḍu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது மலர தந்திருப்பதமலர் மன்னவர் சூட மந்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமிரியக் கடற்மலை நடாத்தி யிரு சுடரளவு . . . . . . . . . வலங்கொளாழி வரையாழி நடாத்தி முக்கோக்கிழானடிகளோடும் வீரஸி𑌮𑍍ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழ𑌦𑍇வற்கு யாண்டு ௰ த்தாவது ௨ 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௰௫ 𑌕𑍍𑌷𑌤𑍍𑌰ய𑌶𑌿மிகாமணி வளநாட்டுப் பநயூர் நாட்டு . . . . . . . . . . தாண்ட மூவேந்த -
வேளாந் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் உடையார் திருமாகாளமுடையார் ஸ்ரீ காமக்கோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵ரியாரை எழுந்தருளுவித்து அமுதுபடிக்கும் பலபணி நிம𑌨𑍍𑌤க்காறர்க்கும் இத்தேவர் திரிபுவந𑌶ண்டே𑌶𑍍𑌵𑌰தேவகந்மிக்கு திருநாமத்தால் பல ஊர்களிலும் பொந் குடுத்து இறையிலி செய் . . . . . ணங்கள் ஜீ𑌰𑍍𑌣𑍍𑌣𑌿த்தமையில் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் ச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழதேவற்கு யாண்டு ௰ வது கல்வெட்டிநபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு பிரமதேசம் மதுராந்தகச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து ஸ𑌭𑍈யோம் உடையார் திருமாகாளமுடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் முப்பதிந் கழஞ்சு இப் பொன் முப்பதிந் கழஞ்சுங் கொண்டு . . . . . . . . றுக் குடுத்த நிலமாவது தெந்பாற்கெல்லை
நாகபுரத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கருகாட்டங்குடிக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை மேற்படியூரெல்லைக்கு மேற்கும் இந்நாந்கெல்லைக்கு நடுவுபட்ட நில முக்காலும் இங்கே திருமாகாளவதிக்கு மேற்கு நாகபுரத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லைக்கும் வடபாற்கெல்லை மேற்படியூரெல்லைக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் காலும் இத்தேவர் தளிச்சுற்று உட்கிடந்த பிராமணகொடி நிலம் அரையெ காணியும் ஆக நிலம் ஒந்றரையெ காணியும் இத்தேவர் திருக்காமகோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵 ரியாற்கு இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தக சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து ஸை𑌭யோம் 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 . . சோழ𑌦𑍇வற்கு பதிநஞ்சாவது உய்யக் கொண் -
டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் நகரத்தோம் திருக்காம கோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵ரியார் 𑌤𑍍𑌰𑌿புவந 𑌶ண்டே𑌶𑍍𑌵ர 𑌦𑍇வகந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் பதிநெண் கழஞ்சு இப்பொன் பதிநெண்கழஞ்சுங் கொண்டு எங்கள் காணியாந நாக . . . . . . . . செய் . . லமாவது தெந்பாற்கெல்லை விற்கின்றோம் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை திருக்காமக் கோட்டத்துக்கு மதுராந்தகச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்தார் இறையிலி விற்ற நிலத்துக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை . . . . . . ல்லைக்கும் விக்கிந்றொ நிலத்துக்கு மேற்கு . . திருமாகாளவதிக்கு மேற்கு . . . . த்து குட்பட்ட நிலம்
மூந்று மாகாணியும் ஆக நிலம் முக்காலே மூந்று மாகாணியும் இத்திருக்காமகோட்டமுடையார் கந்மிகள் பக்கல் பொந் கொண்டு இறையிலி செய்து குடுத்தோம் அம்பர் நகரத்தோம் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது மலர தந்திருப்பதமலர் மன்னவர் சூட மந்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்ப கலிங்கமிரியக் கடற்மலை நடாத்தி யிரு சுடரளவு . . . . . . . . . வலங்கொளாழி வரையாழி நடாத்தி முக்கோக்கிழானடிகளோடும் வீரஸி𑌮𑍍ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழ𑌦𑍇வற்கு யாண்டு {௰} த்தாவது {௨} 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௰௫} 𑌕𑍍𑌷𑌤𑍍𑌰ய𑌶𑌿மிகாமணி வளநாட்டுப் பநயூர் நாட்டு . . . . . . . . . . தாண்ட மூவேந்த-
வேளாந் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் உடையார் திருமாகாளமுடையார் ஸ்ரீ காமக்கோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵ரியாரை எழுந்தருளுவித்து அமுதுபடிக்கும் பலபணி நிம𑌨𑍍𑌤க்காறர்க்கும் இத்தேவர் திரிபுவந𑌶ண்டே𑌶𑍍𑌵𑌰தேவகந்மிக்கு திருநாமத்தால் பல ஊர்களிலும் பொந் குடுத்து இறையிலி செய் . . . . . ணங்கள் ஜீ𑌰𑍍𑌣𑍍𑌣𑌿த்தமையில் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச் ச𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீ வி𑌕𑍍𑌰மசோழதேவற்கு யாண்டு {௰} வது கல்வெட்டிநபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு பிரமதேசம் மதுராந்தகச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து ஸ𑌭𑍈யோம் உடையார் திருமாகாளமுடையார் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் முப்பதிந் கழஞ்சு இப் பொன் முப்பதிந் கழஞ்சுங் கொண்டு . . . . . . . . றுக் குடுத்த நிலமாவது தெந்பாற்கெல்லை
நாகபுரத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கருகாட்டங்குடிக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை மேற்படியூரெல்லைக்கு மேற்கும் இந்நாந்கெல்லைக்கு நடுவுபட்ட நில முக்காலும் இங்கே திருமாகாளவதிக்கு மேற்கு நாகபுரத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லைக்கும் வடபாற்கெல்லை மேற்படியூரெல்லைக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் காலும் இத்தேவர் தளிச்சுற்று உட்கிடந்த பிராமணகொடி நிலம் அரையெ காணியும் ஆக நிலம் ஒந்றரையெ காணியும் இத்தேவர் திருக்காமகோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵 ரியாற்கு இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தக சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து ஸை𑌭யோம் 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 . . சோழ𑌦𑍇வற்கு பதிநஞ்சாவது உய்யக் கொண்-
டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் நகரத்தோம் திருக்காம கோட்டத்து உமாபரமே𑌶𑍍𑌵ரியார் 𑌤𑍍𑌰𑌿புவந 𑌶ண்டே𑌶𑍍𑌵ர 𑌦𑍇வகந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் பதிநெண் கழஞ்சு இப்பொன் பதிநெண்கழஞ்சுங் கொண்டு எங்கள் காணியாந நாக . . . . . . . . செய் . . லமாவது தெந்பாற்கெல்லை விற்கின்றோம் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருமாகாளவதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை திருக்காமக் கோட்டத்துக்கு மதுராந்தகச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்தார் இறையிலி விற்ற நிலத்துக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை . . . . . . ல்லைக்கும் விக்கிந்றொ நிலத்துக்கு மேற்கு . . திருமாகாளவதிக்கு மேற்கு . . . . த்து குட்பட்ட நிலம்
மூந்று மாகாணியும் ஆக நிலம் முக்காலே மூந்று மாகாணியும் இத்திருக்காமகோட்டமுடையார் கந்மிகள் பக்கல் பொந் கொண்டு இறையிலி செய்து குடுத்தோம் அம்பர் நகரத்தோம் - Took Place At
- On the south wall of the first prākāra in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 11
- Date Created
- 1128
- Name
- Vikrama-Chōḻa
- Dynasty
- chōḻa
Collections
Not viewed