South Indian Inscriptions XXXVI, No. 109

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 109." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_109

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 109
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_109
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 113 of 1910,
Abstract
The inscription records an iṟaiyili gift of six mā of land nundāviḷakkup-puram for maintaining one perpetual lamp by Dēvaragaṇḍm alias Rājarāja Paṉaiyur-nāttu Muvendavelan, a native of Chiruvēḷūr and seven others to the temple. The land was purchased for a sale price of 3 kācus and for exempting taxes on it an additional amount of 17 kācus were made by the doners. A long list of signatories appear at the end of the inscription.
Content
|||| ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமன்நு பதுமம் பூத்த வெழுலகு தாமுந் செய்தவத்தால் பரிதி வழித் தொந்றி . . . . . . . . . நச் சுடர்முடி சூடி இருநிலமகளையுறிமையிற் புணர்ந்து திருமகள் . . . . . . . . . மார்வம் பருவரை நிகர்ப்பச் செயமகள் செழுந்தந் ச𑌨𑍍𑌤ச்சுவட்டால் புயுமிரு கயிலைப் பொருப்பெநத் தொந்றி நாமகள்தாநு மெங்கோமகந் செவ்வாய்ப் பவளச் செயொளி படைத் தந்நியாநெநத் தவளநந் நிறைவகைத் துடை -
யெநெநப் புகழ் மகிழ்சிந்தை மகிழ்நாளிநுமொரு குடை நிலவு பொருபடைத் திகிரி வெயிலெநக் கருங்கலியிருளி நைத்துரப்ப நீடுபல்லுாழி யெழ்கடற் புறத்திநும் கொடாத்த நிச் செ. . . . . . . . . . வாநுயர் பொந்நெடு மெருவிற் புலிவீற்றிருப்ப உம்பரியாநையொ ரெட்டிநுக்கும் தம்பமெந்நத் தநித்தநி திசைதோறும் விசைய𑌸𑍍𑌤ம்பம் நிற்ப பசி பகையாதியானது நீங்கி மந்நுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவழும்
மங்கயர் கற்பும் ஆதியந்தணராஹுதிக்கநலுமீதெழ கொண்டல் விசு தண்புநலும் மெதிநி வளமும் சாதியொழுக்கமும் பரவி நற்பிரப்பும் பணைக்கைமாவுமல்லது வந்றளைப்படுதல் கநவிலும் . . . . . . . . . . டவநி வாழப் பல்லவர் தெலிங்கர் மாளவர் கலிங்கர் கோசலர் கந்நடர் கடாரர் தெந்நர் சோளர் சிங்கணர் கொங்கணர் திரிகதர் வங்காரங்கர் மத்தர் மத்திரர் எந்றறைகழல் வெந்தருமல்லாவரைசரும் முறை . . . . . . திறை குணந்தி -
றைஞ்சவும் பொந்மலற்கொடி செம்பியந்கிழாநடி ஒருமருங்குடநமர்ந்திருப்பச் செம்பொந் வீரஸி௦ஹாஸநத்துப் புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁னச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்கு யாண்டு ௰௧ பதிநொந்றாவது தநு நாயற்று இரண்டாந்தியதியும் சநிக்கிழமையும் பெற்ற பூசத்தி நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு இருமுடி . . . . . . . . . டய சிறுவே -
ளூருடையான் தேவர்கண்டநாந ராசராசப் பனையூர் நாட்டு மூவேந்தவேளாநும் வேளாநாதித்ததேவநும் ஆடவல்லாந் பொந்நமுதநும் ஆடவல்லாந் சாயக்காடு தேவநும் . . . . . ல்லாந் சொக்கநும் ஆதித்தன் அழகியதேவநும் ஆதித்தந் திருமாகாளமுடையாநும் இவ்வநைவோம் இந் . . . . . . . . . .
சண்டேசுவர தேவர்கந்மிகளுக்கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை திருமாகாளமு . . . . மேற்கும் தெந்பாற்கெல்லை கருங்கண்ணி நிலத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை இத் . . . . நிலத்துக்கு கிழக்கும் வட பாற்கெல்லை எங்கள் காணியாந இவ்விருமுடிசோழ நல்லூர் நிலத்துக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட . . . . இந்நில . . . . . . . . . .
குடுத்து இந்நிலத்துக்கு விலைத்திரவ்வியம் காசு மூந்றும் இறைத்திரவ்வியம் காசு பதிநேழும் ஆக காசு ௨௰ இக்காசு இருபதும் இக் கோயிலில் கும்பிட்டு இருக்கும் த𑌪𑌸𑍍𑌯ரில் செரமாந் பெருமாள் . . . . நாங் . . கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இறையிலி செய்து குடுத்து இந்நிலத்தால் வந்த பெருவரி சில்வரியுட்பட மற்றும் திருவாசலால்பொந்த குடிமைகளும் இவ்விருமுடிசோழ நல்லூர் எங்கள் காணியா . . . . திலெ ஏற்றி . . . .
வோமாக ஸம்மதித்து இக்காசு இருபதும் விலைத்திரவமும் இறைத்திர வலமும் ஆக கைக்கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இத்தேவர்க்குத் திருநுந்தாவிளக்குப்புறமாக இறையிலி செய்து குடுத்தோம் உடையார் திருமாகாளமுடையார் கோயிலில் ஆதிசண்டேசுவர தேவர் கந்மிகளுக்கு சிறுவேளூருடையாந் வேளாந் தேவர்கண்டநாந ராசராசப் பநையூர் நாட்டு மூவேந்தவேளாநும் வேளாநாதித்த தேவநும் ஆடவல்லா -
ந் பொந்தமுதநும் ஆடவல்லாந் சாயக்காடு தேவநும் ஆடவல்லாந் திருமாகாளமுடையாநும் ஆடவல்லாந் சொக்கநும் ஆதித்தநழகியதேவநும் ஆதித்தந் திருமாகாளமுடையாநும் இவ்வநைவோம் இவர்கள் சொல்ல எழுதிநேந் வெட்கோவந் திருச்சிற்றம்பலமுடையாந் தில்லையழகநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் பொந்நமுதந் தேவர்கண்டநாந பனையூர் நாட்டு மூவேந்த -
வேளாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் வேளாநாதித்ததேவநெழுத்து இப்படிக்கு இவை . . . . . ஆதித்தந் திருமாகாளமுடையாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் பொந்நமுதநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் திருமாகாளமுடையாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் சாயக்காடு தே -
வநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் வேளாந் பொந்நமுதநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையான் ஆதித்தந் தில்லைநாயகநெந் இவை எந்எழுத்து . . . . . . இவை அகளங்கந் வெத்த வெந்னாழியெழுத்து இப்படிக்கு இவை வேளூருந் பொந்நமுதந் ஆதி தாழியாநெழுத்து இப்படிக்கு இவை . . . . . . . . . . களாதித்தநெழுத்து
இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் . . . ன் செந்தநெழு . . இப்படி . . . வை சிறுவேளூருடையாந் ஆதித்தந் அழகிய தேவ . . . . . . . . . . காணிக்குடையாந் . . . . ச்சி . . முடையாந் . . . . . மாதேவ நெழுத்து
Annotates
॥। । ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமன்நு பதுமம் பூத்த வெழுலகு தாமுந் செய்தவத்தால் பரிதி வழித் தொந்றி . . . . . . . . . நச் சுடர்முடி சூடி இருநிலமகளையுறிமையிற் புணர்ந்து திருமகள் . . . . . . . . . மார்வம் பருவரை நிகர்ப்பச் செயமகள் செழுந்தந் ச𑌨𑍍𑌤ச்சுவட்டால் புயுமிரு கயிலைப் பொருப்பெநத் தொந்றி நாமகள்தாநு மெங்கோமகந் செவ்வாய்ப் பவளச் செயொளி படைத் தந்நியாநெநத் தவளநந் நிறைவகைத் துடை-
யெநெநப் புகழ் மகிழ்சிந்தை மகிழ்நாளிநுமொரு குடை நிலவு பொருபடைத் திகிரி வெயிலெநக் கருங்கலியிருளி நைத்துரப்ப நீடுபல்லுாழி யெழ்கடற் புறத்திநும் கொடாத்த நிச் செ . . . . . . . . . . வாநுயர் பொந்நெடு மெருவிற் புலிவீற்றிருப்ப உம்பரியாநையொ ரெட்டிநுக்கும் தம்பமெந்நத் தநித்தநி திசைதோறும் விசைய𑌸𑍍𑌤ம்பம் நிற்ப பசி பகையாதியானது நீங்கி மந்நுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவழும்
மங்கயர் கற்பும் ஆதியந்தணராஹுதிக்கநலுமீதெழ கொண்டல் விசு தண்புநலும் மெதிநி வளமும் சாதியொழுக்கமும் பரவி நற்பிரப்பும் பணைக்கைமாவுமல்லது வந்றளைப்படுதல் கநவிலும் . . . . . . . . . . டவநி வாழப் பல்லவர் தெலிங்கர் மாளவர் கலிங்கர் கோசலர் கந்நடர் கடாரர் தெந்நர் சோளர் சிங்கணர் கொங்கணர் திரிகதர் வங்காரங்கர் மத்தர் மத்திரர் எந்றறைகழல் வெந்தருமல்லாவரைசரும் முறை . . . . . . திறை குணந்தி-
றைஞ்சவும் பொந்மலற்கொடி செம்பியந்கிழாநடி ஒருமருங்குடநமர்ந்திருப்பச் செம்பொந் வீரஸி௦ஹாஸநத்துப் புவநமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁னச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழதேவற்கு யாண்டு {௰௧} பதிநொந்றாவது தநு நாயற்று இரண்டாந்தியதியும் சநிக்கிழமையும் பெற்ற பூசத்தி நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு இருமுடி . . . . . . . . . டய சிறுவே-
ளூருடையான் தேவர்கண்டநாந ராசராசப் பனையூர் நாட்டு மூவேந்தவேளாநும் வேளாநாதித்ததேவநும் ஆடவல்லாந் பொந்நமுதநும் ஆடவல்லாந் சாயக்காடு தேவநும் . . . . . ல்லாந் சொக்கநும் ஆதித்தன் அழகியதேவநும் ஆதித்தந் திருமாகாளமுடையாநும் இவ்வநைவோம் இந் . . . . . . . . . .
சண்டேசுவர தேவர்கந்மிகளுக்கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை திருமாகாளமு . . . . மேற்கும் தெந்பாற்கெல்லை கருங்கண்ணி நிலத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை இத் . . . . நிலத்துக்கு கிழக்கும் வட பாற்கெல்லை எங்கள் காணியாந இவ்விருமுடிசோழ நல்லூர் நிலத்துக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட . . . . இந்நில . . . . . . . . . .
குடுத்து இந்நிலத்துக்கு விலைத்திரவ்வியம் காசு மூந்றும் இறைத்திரவ்வியம் காசு பதிநேழும் ஆக காசு {௨௰} இக்காசு இருபதும் இக் கோயிலில் கும்பிட்டு இருக்கும் த𑌪𑌸𑍍𑌯ரில் செரமாந் பெருமாள் . . . . நாங் . . கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இறையிலி செய்து குடுத்து இந்நிலத்தால் வந்த பெருவரி சில்வரியுட்பட மற்றும் திருவாசலால்பொந்த குடிமைகளும் இவ்விருமுடிசோழ நல்லூர் எங்கள் காணியா . . . . திலெ ஏற்றி . . . .
வோமாக ஸம்மதித்து இக்காசு இருபதும் விலைத்திரவமும் இறைத்திர வலமும் ஆக கைக்கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இத்தேவர்க்குத் திருநுந்தாவிளக்குப்புறமாக இறையிலி செய்து குடுத்தோம் உடையார் திருமாகாளமுடையார் கோயிலில் ஆதிசண்டேசுவர தேவர் கந்மிகளுக்கு சிறுவேளூருடையாந் வேளாந் தேவர்கண்டநாந ராசராசப் பநையூர் நாட்டு மூவேந்தவேளாநும் வேளாநாதித்த தேவநும் ஆடவல்லா-
ந் பொந்தமுதநும் ஆடவல்லாந் சாயக்காடு தேவநும் ஆடவல்லாந் திருமாகாளமுடையாநும் ஆடவல்லாந் சொக்கநும் ஆதித்தநழகியதேவநும் ஆதித்தந் திருமாகாளமுடையாநும் இவ்வநைவோம் இவர்கள் சொல்ல எழுதிநேந் வெட்கோவந் திருச்சிற்றம்பலமுடையாந் தில்லையழகநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் பொந்நமுதந் தேவர்கண்டநாந பனையூர் நாட்டு மூவேந்த-
வேளாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் வேளாநாதித்ததேவநெழுத்து இப்படிக்கு இவை . . . . . ஆதித்தந் திருமாகாளமுடையாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் பொந்நமுதநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் திருமாகாளமுடையாநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் சாயக்காடு தே-
வநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் வேளாந் பொந்நமுதநெழுத்து இப்படிக்கு இவை சிறுவேளூருடையான் ஆதித்தந் தில்லைநாயகநெந் இவை எந்எழுத்து . . . . . . இவை அகளங்கந் வெத்த வெந்னாழியெழுத்து இப்படிக்கு இவை வேளூருந் பொந்நமுதந் ஆதி தாழியாநெழுத்து இப்படிக்கு இவை . . . . . . . . . . களாதித்தநெழுத்து
இப்படிக்கு இவை சிறுவேளூருடையாந் ஆடவல்லாந் . . . ன் செந்தநெழு . . இப்படி . . . வை சிறுவேளூருடையாந் ஆதித்தந் அழகிய தேவ . . . . . . . . . . காணிக்குடையாந் . . . . ச்சி . . முடையாந் . . . . . மாதேவ நெழுத்து
Took Place At
On the north wall of the first prākāra in the Magāḷēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
12.9855199740913,79.7811610068448
Has Number
20
Date Created
1144
Timestamp
November 27, Saturday.
Uses Calendar
Dhanus, 2nd day, Saturday, Pusam
Name
Kulōttuṅga (II)
Dynasty
chōḻa

Collections

Not viewed