South Indian Inscriptions XXXVI, No. 104
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 104."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_104
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 104
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_104
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 106 of 1910,
- Abstract
- Six residents of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a subdivision of Kulōttuṅga chōḻa-vaḷanāḍu collectively made a tax-free grant of land in Koṟṟavāsal in favour of authorities of temple of Tirumāgālamuḍaiyār at Ambar in Ambar-nāḍu a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu. The lands were assigned for repairs to the temple to a carpenter (tachchan) and a smith (kollaṉ). One piece of land was assigned for the supply of sacred food offerings to the deity and another piece of land was assigned for raising temple garden (nandavaṉam) and for maintaing perpetual lamp. Yet another piece of land was assigned to Tiruchchiṟṟambalamuḍaiyāṉ Panñatuḷāṉ, a saint for feeding mendicants in the temple during the Chitirai festival.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தந்திருப்பது மலர் மகள் பா சூட மந்னிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கோல் செந்று திசை தோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறன் தழைப்பக் கலிங்கமிரியக் கடல்மலை னடாத்தி வலங் கொளாழி வரையாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நிழற்றி முக்கோக்கிழாநடிகளோடும் வீரஸி௦ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ-
விக்கிரமசோழதேவற்கு யாண்டு மூந்றாவது குலோத்துங்கசோழ வளநாட்டு பனையூர் நாட்டுச் சிறுவேளூர்ச் சிறுவேளூருடையாந் திருச்சிற்றம்பலமுடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமம் பஞ்சநெதிவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளானும் சிறுவேளூருடையாந் உத்தமசோழந் பஞ்ச நெதிவாணநும் இவ்வனைவோம் உய்யக் கொண்டார் வளநாட் -
டு அம்பர் நாட்டு அம்பரில் உடையார் திருமாகாளமுடையார் கோயிலில் திருக்காமக்கோட்டமுடையாள் திரிபுவந ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு இறையிலி செய்து நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது குலோத்துங்கசோழ வளநாட்டுப் பனையூர் நாட்டு எங்கள் காணியாந கொற்றவாசலில் நாங்கள் இறையிலி விட்ட நிலமாவது வாநவந்மாதேவி வதிக்குக் கிழக்கும் முடிகொண்டசோழ வாய்க்காலுக்கு தெற்கும் இரண்டாங் கண்ணாற்று மூந்றாங் கண்ணாற்றும் நாலாங் கண்ணாற்றும் ஏழாஞ் சதுரத்து துண்ட நிலத்துக்கு தெந்பாற்கெல்லை சங்கமங்கல -
த்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இச்சதுரத்துக்கும் மடப்புறத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அரிசிலுக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை நத்தவிளாகத்துக்கு மேற்கும் ஆக இசைந்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் ஒந்றேகால் இதில் திருக்காமக்கோட்டமுடையாள் கோயில் திருப்புதுக்குப்புறமாந தச்சந் ஐய்யாறந் விச்சாதிரநாந இராஜநாராயணப் பெருந்தச்சநுக்கும் இவந் வற்கத்தார்க்கும் கிழக்கடைய இறையிலியாக விட்ட நிலம் நாலுமாவும் இக் கோயில் கொற்பணி செய்கை -
க்கு கொல்லந் வடுகந் திருமாகாளமுடையாநுக்கும் இவந் வற்கத்தாற்கும் இறையிலி விட்ட நிலம் ஆசாரியந் நிலத்துக்கு மேற்கடைய நிலம் ஒரு ப மாவும் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு அமுதுபடிக்கு விட்ட நிலம் வேலியும் இவ்வதிக்கு கிழக்கு இவ்வாக்காலுக்கு வடக்கும் இரண்டாங் கண்ணாற்று ஆறாஞ் சதுரத்து திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருநந்தவனமாக சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெதி வாணநுடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநும் உத்தமசோழந் பஞ்சநெ -
திவாணநும் இவ்வநைவோம் உள்ளிட்டோம் கூற்றில் நாங்கள் திருநந்தவாநமாக திருவிளக்கெண்ணைக்கு விட்ட நிலம் காலும் இங்கே மூந்றாங் கண்ணாற்று அஞ்சாஞ் சதுரத்தும் ஆறாஞ்சதுரத்தும் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருவிளக்கு திருச்சிற்றம்பலமுடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெதிவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதைய மாத்தாண்ட மூவேந்தவேளாநும் உத்தமசோழந் பஞ்சநெதி வாணநும் இவ்வநைவோம் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருவி -
ளக் கெண்ணைக்கு திருநந்தவாநமாக விட்ட நிலம் முக்காலும் எங்கள் காணியாந கொற்றவாசலில் கீழெல்லையில் உடையார் திருமாகாளமுடையார் தேவகந்மிகளோடு தேவரடியார் கவரிப்பிணாக்களோடும் இத்தேவதாநம் வீரபாடிக்கு நாங்கள் பரிவத்திநை செய்து குடுத்த நிலம் எட்டு மாவுக்கு இவர்கள் பக்கல் தலைமாறு பரிவத்திநை செய்து வீரபாடியில் தெந்நெல்லையில் நாங்கள் கைக்கொண்டு திருக்காமக்கோட்டமுடையார்க்கு திருநந்தவாநமாக விட்ட நிலம் எட்டு மாவும் ஆக திருநந்தவாநப்புறம் நீர்நிலம் மேற்கடையக் காலுள்பட விட்ட நிலம் ஒந்றே எட்டு மாவும் இத்தேவர் சித்திரைத் திருநாள் செவிக்க வந்த தபசிய-
ற்கு அமுது செய்விக்க இக்கோயிலில் தபசி திருச்சிற்றம்பலமுடையாந் பந்ஞதுளாநுக்கு இறையிலி செய்து தந்மதாநமாக நீர்வாத்துக் குடுத்த நிலமாவது வாநவந்மாதேவி வதிக்குக் கிழக்கு முடிகொண்டசோழ வாக்காலுக்கு தெற்கு இரண்டாங் கண்ணாற்றும் மூந்றாங் கண்ணாற்றும் ஏழாஞ் சதுரத்துத் துண்ட நிலத்தில் நிலம் அரைக்கு தெந்பாற்கெல்லை திருக்காமக்கோட்டமுடையாள் அமுதுபடி நிலம் ஓடைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இச்சதுரத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அரிசிலுக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை திருக்காமக்கோட்டமுடையாள் அமுதுபடி விட்ட நிலத்துக்கு மேற்கும் இசைந்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் அரையும்
திருச்சிற்றம்பலமுடையாந் பந்ஞதுளானுக்கு தந்மதாநமாக இறையிலி செய்து நீர்வாத்து குடுத்தோம் சந்திராதித்தவற் இவ்வனைவோம் ஆக மடப்புறம் உட்பட்ட நிலம் மு . . . . . வுக்கு திருவாசல்போந்த குடிமை செம்பொந் குத்தலரிசியும் மற்றும் எப்பேர்ப்பட்ட குடிமையும் இந்நிலத்தால் வந்த இறையிலி யந்தராயக்காசும் இவ்வூர் நிலம் அநுபவித்தாரெயெந்றி இறுக்கக் கடவோமாக ஸம்மதித்து இறையிலி செய்து 𑌤𑍍𑌰𑌿புவநச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு நீர்வார்த்து குடுத்தோம் - சிறுவேளூருடையாந் திருச்சிற்றம்பல முடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெ -
திவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்த வேளாநும் சிறுவேளூருடையாந் உத்தமசோழந் பஞ்சநெதிவாணநும் இவ்வநைவோம் ।।। ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தந்திருப்பது மலர் மகள் பா சூட மந்னிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கோல் செந்று திசை தோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறன் தழைப்பக் கலிங்கமிரியக் கடல்மலை னடாத்தி வலங் கொளாழி வரையாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நிழற்றி முக்கோக்கிழாநடிகளோடும் வீரஸி௦ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ-
விக்கிரமசோழதேவற்கு யாண்டு மூந்றாவது குலோத்துங்கசோழ வளநாட்டு பனையூர் நாட்டுச் சிறுவேளூர்ச் சிறுவேளூருடையாந் திருச்சிற்றம்பலமுடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமம் பஞ்சநெதிவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளானும் சிறுவேளூருடையாந் உத்தமசோழந் பஞ்ச நெதிவாணநும் இவ்வனைவோம் உய்யக் கொண்டார் வளநாட்-
டு அம்பர் நாட்டு அம்பரில் உடையார் திருமாகாளமுடையார் கோயிலில் திருக்காமக்கோட்டமுடையாள் திரிபுவந ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு இறையிலி செய்து நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது குலோத்துங்கசோழ வளநாட்டுப் பனையூர் நாட்டு எங்கள் காணியாந கொற்றவாசலில் நாங்கள் இறையிலி விட்ட நிலமாவது வாநவந்மாதேவி வதிக்குக் கிழக்கும் முடிகொண்டசோழ வாய்க்காலுக்கு தெற்கும் இரண்டாங் கண்ணாற்று மூந்றாங் கண்ணாற்றும் நாலாங் கண்ணாற்றும் ஏழாஞ் சதுரத்து துண்ட நிலத்துக்கு தெந்பாற்கெல்லை சங்கமங்கல-
த்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இச்சதுரத்துக்கும் மடப்புறத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அரிசிலுக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை நத்தவிளாகத்துக்கு மேற்கும் ஆக இசைந்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் ஒந்றேகால் இதில் திருக்காமக்கோட்டமுடையாள் கோயில் திருப்புதுக்குப்புறமாந தச்சந் ஐய்யாறந் விச்சாதிரநாந இராஜநாராயணப் பெருந்தச்சநுக்கும் இவந் வற்கத்தார்க்கும் கிழக்கடைய இறையிலியாக விட்ட நிலம் நாலுமாவும் இக் கோயில் கொற்பணி செய்கை-
க்கு கொல்லந் வடுகந் திருமாகாளமுடையாநுக்கும் இவந் வற்கத்தாற்கும் இறையிலி விட்ட நிலம் ஆசாரியந் நிலத்துக்கு மேற்கடைய நிலம் ஒரு ப மாவும் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு அமுதுபடிக்கு விட்ட நிலம் வேலியும் இவ்வதிக்கு கிழக்கு இவ்வாக்காலுக்கு வடக்கும் இரண்டாங் கண்ணாற்று ஆறாஞ் சதுரத்து திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருநந்தவனமாக சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெதி வாணநுடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநும் உத்தமசோழந் பஞ்சநெ-
திவாணநும் இவ்வநைவோம் உள்ளிட்டோம் கூற்றில் நாங்கள் திருநந்தவாநமாக திருவிளக்கெண்ணைக்கு விட்ட நிலம் காலும் இங்கே மூந்றாங் கண்ணாற்று அஞ்சாஞ் சதுரத்தும் ஆறாஞ்சதுரத்தும் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருவிளக்கு திருச்சிற்றம்பலமுடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெதிவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதைய மாத்தாண்ட மூவேந்தவேளாநும் உத்தமசோழந் பஞ்சநெதி வாணநும் இவ்வநைவோம் திருக்காமக்கோட்டமுடையாளுக்கு திருவி-
ளக் கெண்ணைக்கு திருநந்தவாநமாக விட்ட நிலம் முக்காலும் எங்கள் காணியாந கொற்றவாசலில் கீழெல்லையில் உடையார் திருமாகாளமுடையார் தேவகந்மிகளோடு தேவரடியார் கவரிப்பிணாக்களோடும் இத்தேவதாநம் வீரபாடிக்கு நாங்கள் பரிவத்திநை செய்து குடுத்த நிலம் எட்டு மாவுக்கு இவர்கள் பக்கல் தலைமாறு பரிவத்திநை செய்து வீரபாடியில் தெந்நெல்லையில் நாங்கள் கைக்கொண்டு திருக்காமக்கோட்டமுடையார்க்கு திருநந்தவாநமாக விட்ட நிலம் எட்டு மாவும் ஆக திருநந்தவாநப்புறம் நீர்நிலம் மேற்கடையக் காலுள்பட விட்ட நிலம் ஒந்றே எட்டு மாவும் இத்தேவர் சித்திரைத் திருநாள் செவிக்க வந்த தபசிய-
ற்கு அமுது செய்விக்க இக்கோயிலில் தபசி திருச்சிற்றம்பலமுடையாந் பந்ஞதுளாநுக்கு இறையிலி செய்து தந்மதாநமாக நீர்வாத்துக் குடுத்த நிலமாவது வாநவந்மாதேவி வதிக்குக் கிழக்கு முடிகொண்டசோழ வாக்காலுக்கு தெற்கு இரண்டாங் கண்ணாற்றும் மூந்றாங் கண்ணாற்றும் ஏழாஞ் சதுரத்துத் துண்ட நிலத்தில் நிலம் அரைக்கு தெந்பாற்கெல்லை திருக்காமக்கோட்டமுடையாள் அமுதுபடி நிலம் ஓடைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இச்சதுரத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அரிசிலுக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை திருக்காமக்கோட்டமுடையாள் அமுதுபடி விட்ட நிலத்துக்கு மேற்கும் இசைந்த பெருநாந்கெல்லைக்கு நடுவுபட்ட நிலம் அரையும்
திருச்சிற்றம்பலமுடையாந் பந்ஞதுளானுக்கு தந்மதாநமாக இறையிலி செய்து நீர்வாத்து குடுத்தோம் சந்திராதித்தவற் இவ்வனைவோம் ஆக மடப்புறம் உட்பட்ட நிலம் மு . . . . . வுக்கு திருவாசல்போந்த குடிமை செம்பொந் குத்தலரிசியும் மற்றும் எப்பேர்ப்பட்ட குடிமையும் இந்நிலத்தால் வந்த இறையிலி யந்தராயக்காசும் இவ்வூர் நிலம் அநுபவித்தாரெயெந்றி இறுக்கக் கடவோமாக ஸம்மதித்து இறையிலி செய்து 𑌤𑍍𑌰𑌿புவநச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு நீர்வார்த்து குடுத்தோம்- சிறுவேளூருடையாந் திருச்சிற்றம்பல முடையாந் இராமநாந செம்பியந் பனையூர் நாட்டுக் கோநும் திருச்சிற்றம்பலமுடையாந் சிவலோக தியாகியும் சிறுவேளூருடையாந் பஞ்சநெதிவாணந் பிரமநும் பஞ்சநெ-
திவாணந் உடையாநும் பஞ்சநெதிவாணந் அமுதநாந உதையமாத்தாண்ட மூவேந்த வேளாநும் சிறுவேளூருடையாந் உத்தமசோழந் பஞ்சநெதிவாணநும் இவ்வநைவோம் [॥।] ௳ - Took Place At
- On the south wall of the first prakara in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 11.016015279699,79.4219905777759
- Has Number
- 15
- Date Created
- 1121
- Name
- Vikrama-Chōḻa
- Dynasty
- chōḻa
Collections
Not viewed