South Indian Inscriptions XXXVI, No. 102
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 102."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_102
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 102
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_102
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 103 of 1910,
- Abstract
- A piece of land in the village of Chiruvēḷūr, measuring one [vēli] and 8 mā was granted as tax-free for providing food offerings (maṇavālap pōnagam) to the silver images of Āṭkoṇḍa Nāyakar and the goddess in the temple of Tirumāgālamuḍaiyār at Ambar in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu by Amudan Tiruchchiṟṟambalamuḍaiyāṉ alias Udayamārttanda Mūvēndavēḷār and Amudan Pañchanedivāṇan alias Mayiravāḷakulakālap Pallavaraiyan of Chiruvēḷūr in Paṉaiyur-nāḍu, a subdivision of Kshatriyaśikhamani-vaḷanāḍu. The two images were installed in the temple by Piraman Muttan alias Udaiyamarthanda Mūvēndavēḷār, the father of the above two donors.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்க சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௰௨ வது க்ஷ𑌤𑍍𑌰ய𑌶𑌿காமணி வளநாட்டு பனையூர் நாட்டு சிறுவேளூர் சிறுவேளூருடை -
யாந் அமுதந் திருச்சிற்றம்பலமுடையாநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநும் அமுதந் பஞ்சநெதிவாணநாந மயிரவாளகுலகாலப் பல்லவரையநும் இவ்விருவோம் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பருடையார் திருமாகாளமுடைய 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டேச்வர தேவகந்மிகளுக்கு நாங்கள் இறையிலி செய்து நீர்வாத்து குடுத்த பரிசாவது எங்கள் பிதாக்கள் பிரமந்முத்தநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளார் வெள்ளியால் எழுந்தருளுவித்த ஆட்கொண்டநாயகற்கு அமுதுபடிக்கும் மேற்படியா ரெழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டமுடையாள் திருப்பள்-
ளி அரைக்கு எழுந்தருளிப் புக்கால் மணவாளப் பொநகமாக அமுது செய்தருளுகைக்கு நாங்கள் விட்ட நிலமாவது எங்கள் காணியாந சிறுவேளூர் நிலத்தில் பவித்திரமாணிக்க வதிக்கு கிழக்கு முடிகொண்டசோழ வாக்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று மூந்றாஞ்சதிரத்து கொற்றமங்கலத் தெல்லைக்கு மேற்கு கண்டச்சதிர நிலம் ஒந்றே எட்டு மாவுக்கும் திருவாசலில் போந்த செம்பொந் குத்தலரிசியும் மற்று எப்பெர்ற்பட்ட குடிமையும் இந்நிலத்துக்கு இறையிலி அந்தராயக்காசும் எந்வங்சத்தாரும் இவ்வூரநுபவிப்பாருமே இறுத்து குடுக்கக் கடவர்களாக சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக திரிபுவ -
ந சண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு இறையிலி செய்து குடுத்தோம் அமுதந் திருச்சிற்றம்பலமுடையாநாந உதையமாத்தாண்ட மூவேந்த வேளாநும் அமுதந் பஞ்சநெதிவாணநாந மயிரவாள குலகாலப் பல்லவரையநும் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்க சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௰௨ வது க்ஷ𑌤𑍍𑌰ய𑌶𑌿காமணி வளநாட்டு பனையூர் நாட்டு சிறுவேளூர் சிறுவேளூருடை-
யாந் அமுதந் திருச்சிற்றம்பலமுடையாநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளாநும் அமுதந் பஞ்சநெதிவாணநாந மயிரவாளகுலகாலப் பல்லவரையநும் இவ்விருவோம் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பருடையார் திருமாகாளமுடைய 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந சண்டேச்வர தேவகந்மிகளுக்கு நாங்கள் இறையிலி செய்து நீர்வாத்து குடுத்த பரிசாவது எங்கள் பிதாக்கள் பிரமந்முத்தநாந உதையமாத்தாண்ட மூவேந்தவேளார் வெள்ளியால் எழுந்தருளுவித்த ஆட்கொண்டநாயகற்கு அமுதுபடிக்கும் மேற்படியா ரெழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டமுடையாள் திருப்பள்-
ளி அரைக்கு எழுந்தருளிப் புக்கால் மணவாளப் பொநகமாக அமுது செய்தருளுகைக்கு நாங்கள் விட்ட நிலமாவது எங்கள் காணியாந சிறுவேளூர் நிலத்தில் பவித்திரமாணிக்க வதிக்கு கிழக்கு முடிகொண்டசோழ வாக்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று மூந்றாஞ்சதிரத்து கொற்றமங்கலத் தெல்லைக்கு மேற்கு கண்டச்சதிர நிலம் ஒந்றே எட்டு மாவுக்கும் திருவாசலில் போந்த செம்பொந் குத்தலரிசியும் மற்று எப்பெர்ற்பட்ட குடிமையும் இந்நிலத்துக்கு இறையிலி அந்தராயக்காசும் எந்வங்சத்தாரும் இவ்வூரநுபவிப்பாருமே இறுத்து குடுக்கக் கடவர்களாக சந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக திரிபுவ-
ந சண்டே𑌶𑍍𑌵ர தேவகந்மிகளுக்கு இறையிலி செய்து குடுத்தோம் அமுதந் திருச்சிற்றம்பலமுடையாநாந உதையமாத்தாண்ட மூவேந்த வேளாநும் அமுதந் பஞ்சநெதிவாணநாந மயிரவாள குலகாலப் பல்லவரையநும் [॥] - Took Place At
- On the south wall of the first prākāra in the Magāḷēśvara temple, and at the end of the above record.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 10.9213139912515,79.6696578279461
- Has Number
- 13
- Date Created
- 1082
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed