South Indian Inscriptions XXXIV, No. 60

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 60." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_60

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 60
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_60
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 13 of 1907,
Abstract
Incomplete. Three individuals were in default in payment of their kaḍamai and kuḍimai on their dēvadāna kāṇi holdings from the 24th to 33rd year of the king. Hence they had to sell their land to the temple of Tiruvaigāvūr as tirunāmattukkāṇi and deposited the money from the sale proceeds in the temple treasury itself. The tax arrears were fixed by the officer Piḷḷai Muṇai- yadaraiyar (see 57 above). Similar to the transactions mentioned in 57 and 58 above.
Content
.....மும் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் அ𑌭𑌿ஷெகமும் பண்ணியருளிய ஸ்ரீ𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனவீர𑌦𑍇வற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுந நாயற்று அபரவக்ஷத்து நவமியுந் திங்கள் கிழமையும் பெற்ற ரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்ப[ர்] நாட்டு திருவைகாவூர் உடையார் நித்தவிநோ𑌦𑌿𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர் கன்மிகளுக்கு இராஜேந்திரசோழ வளநாட்டு நென்மலிநாட்டு கோட்டுருடையான் அரையன் திருவலஞ்சுழி உடையான் நகரீ𑌶𑍍𑌵முடையாநான விசையகங்கநேனும் பெற்றான் அரையன் அனபாயவணுக்கனும் சம்பந்தப்பெருமாளான குலோத்துங்க சோழவணுக்கனும் இம் மூவோம்
............காணியாய் நான் அனுபவித்து வருகிறநிலம் ஒன்றே முன்றுமாவின் கீழ்மா காணியரைக்காணிக்கு முப்பத்து மூன்றாவது பசான்வரை கடமைச்சிகையாலும் குடிமைச் சிகைகளாலும் பிள்ளை முனையதரையர் கூடத்து இருபத்து நாலாவது முதல் முப்பத்து மூன்றாவது பசான் வரை கணக்குத் தீர்ந்து கூடத்திட்ட கடமை பிள்ளை முனையதரையருங் கேட்டு நிச்சயித்து கடமையான காசும் நெல்லும் எங்களால் இறுக்க வொண்ணாமையால் இன்னிலம் 𑌦𑍇வர் காணி ஆக ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஸ்ரீபாதத்து நீர்வாற்த்து நாங்கள் விற்றுகுடுத்த ௺௧𑿍𑿔𑿈𑿂 இன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்மாகாணி அரைக்காணியும் பிள்ளை முனையதரையர்
… …. … ஐய்யாயிரமும் குடுத்து இன்னிலமும் இநாயநார் திருநாமத்துக்காணியாக விற்றுக்குடுத்தோம் இம்மூவோம் இன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்காணியரைக்காணியும் இக்கடமைக்கு 𑌦𑍇வர் திருநாமத்துக்காணியாக ஆதிசண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர் திருவருளால் ஸ்ரீவாதத்து நீர்வாற்த்து தாலிபூட்டு இக்காசு ஐய்யாயிரமும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி தாலிபூட்டாக திருநாமத்துக்காணியாக விற்றுக்குடுத்தோம் இன்னிலத்தால் வந்த மனையும் மனைப்படப்பையும் மேநோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் மற்றும் எற்பேற்பட்ட உரிமை
.....ன் திருவலஞ்சூழி உடையான் நகரீ𑌶𑍍𑌵ரமுடையாநான விசையகங்கதேவனும் பெற்றான் அனபாயன் அணுக்கனும் சம்பந்தப் பெருமாளான குலோத்துங்கசோழ அணுக்கனும் இம்மூவோம் இதுவே தாலிபூட்டு விலை 𑌪𑍍𑌰மாண மாவதாகவும் இதுவே பொருள் மாவறுதிப் பொருச்சிலவோலை ஆவுதாவதாகவும் இதுவல்லது வேறுபொருள் மாவறுதிவ்பொருள் சிலவோலை காட்டக்கடவதல்லாதுதாகவும் இப்படி இசைந்து 𑌪𑍍𑌰மாண இசைவுத்திட்டுக் குடுத்தோம் இந்தக்கோட்டூருடையான் அரையன்
Annotates
. . . . . மும் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டு வீரர் அ𑌭𑌿ஷெகமும் பண்ணியருளிய ஸ்ரீ𑌤𑌿𑍍𑌰𑌭𑍁வனவீர𑌦𑍇வற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுந நாயற்று அபரவக்ஷத்து நவமியுந் திங்கள் கிழமையும் பெற்ற ரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு திருவைகாவூர் உடையார் நித்தவிநோ𑌦𑌿𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர் கன்மிகளுக்கு இராஜேந்திரசோழ வளநாட்டு நென்மலிநாட்டு கோட்டுருடையான் அரையன் திருவலஞ்சுழி உடையான் நகரீ𑌶𑍍𑌵முடையாநான விசையகங்கநேனும் பெற்றான் அரையன் அனபாயவணுக்கனும் சம்பந்தப்பெருமாளான குலோத்துங்க சோழவணுக்கனும் இம் மூவோம்
. . . . . . . . . . . . காணியாய் நான் அனுபவித்து வருகிறநிலம் ஒன்றே முன்றுமாவின் கீழ்மா காணியரைக்காணிக்கு முப்பத்து மூன்றாவது பசான்வரை கடமைச்சிகையாலும் குடிமைச் சிகைகளாலும் பிள்ளை முனையதரையர் கூடத்து இருபத்து நாலாவது முதல் முப்பத்து மூன்றாவது பசான் வரை கணக்குத் தீர்ந்து கூடத்திட்ட கடமை பிள்ளை முனையதரையருங் கேட்டு நிச்சயித்து கடமையான காசும் நெல்லும் எங்களால் இறுக்க வொண்ணாமையால் இன்னிலம் 𑌦𑍇வர் காணி ஆக ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஸ்ரீபாதத்து நீர்வாற்த்து நாங்கள் விற்றுகுடுத்த ௺௧𑿍𑿔𑿈𑿂 இன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்மாகாணி அரைக்காணியும் பிள்ளை முனையதரையர்
. . . . . . . . . . ஐய்யாயிரமும் குடுத்து இன்னிலமும் இநாயநார் திருநாமத்துக்காணியாக விற்றுக்குடுத்தோம் இம்மூவோம் இன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்காணியரைக்காணியும் இக்கடமைக்கு 𑌦𑍇வர் திருநாமத்துக்காணியாக ஆதிசண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர் திருவருளால் ஸ்ரீவாதத்து நீர்வாற்த்து தாலிபூட்டு இக்காசு ஐய்யாயிரமும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி தாலிபூட்டாக திருநாமத்துக்காணியாக விற்றுக்குடுத்தோம் இன்னிலத்தால் வந்த மனையும் மனைப்படப்பையும் மேநோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் மற்றும் எற்பேற்பட்ட உரிமை
. . . . . ன் திருவலஞ்சூழி உடையான் நகரீ𑌶𑍍𑌵ரமுடையாநான விசையகங்கதேவனும் பெற்றான் அனபாயன் அணுக்கனும் சம்பந்தப் பெருமாளான குலோத்துங்கசோழ அணுக்கனும் இம்மூவோம் இதுவே தாலிபூட்டு விலை 𑌪𑍍𑌰மாண மாவதாகவும் இதுவே பொருள் மாவறுதிப் பொருச்சிலவோலை ஆவுதாவதாகவும் இதுவல்லது வேறுபொருள் மாவறுதிவ்பொருள் சிலவோலை காட்டக்கடவதல்லாதுதாகவும் இப்படி இசைந்து 𑌪𑍍𑌰மாண இசைவுத்திட்டுக் குடுத்தோம் இந்தக்கோட்டூருடையான் அரையன்
Took Place At
On the east and north walls of the maṇḍapa in front of the central shrine in the Bilvanǎtesvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaigāvūr
Spatial Coverage
10.4566211881112,78.7931350688713
Has Number
14
Date Created
1211
Timestamp
June 6, Monday.
Uses Calendar
Mithuna, badi, 9, Monday, Rēvati
Name
Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed