-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 250
Inscriptionபெருவிலையாக காணி செய்து குடுத்து பொன் ஐங்கழஞ்சு மொடுக்குக்க்….1154 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 256
Inscriptionநாள் ஒன்றுக்கு உழக்காக வந்த எண்ணை யளப்பராகவும்1265 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 257
Inscriptionநாயனாற்கு வெள்ளி திருகொள்கை இடை இருநூற்று அறுபதின் கழஞ்சு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 264
Inscriptionஅசற்கூறு கொண்டபடியே ஆயிரத்து ஐஞ்ஞூறு காசு குடுத்து கொண்டு இந்நிலத்தால் பிட்டமுது செய்யும் படி …. நாழியால் முக்குறுணி நெல்லும், கொல்லர் ஊதுகிற உலைகளில் உலை ஒன்றுக்கு கொள்ளுங்காசு மூன்றாக இரண்டுக்கு ஆறாக கடையி நாழியால் உழக்கு , அச்சு ஐஞ்சுக்கு ஆயிரத்து இருநூறு விலையால் காசு ஆறாயிரமும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 268
Inscriptionவிலைப்பொருள் நல்காசு ஆறாயிரமும் இந்நாயனார் பண்டாரத்திலே கைக்கொண்டு விலைக்குற விற்றுப் பொருளறக் கொண்டு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 274
Inscriptionசீபண்டாரத்தில் ஒடுக்கின ப 34 , பூத்தொண்டர்க்கு படிக்கு நாயனார்க்கு அமுதுபடிக்கு …. சீபண்டாரத்திலே இரு நாழி அரிசியேற்ற பலகைபுறத்தே அளந்து…. இன்னாள் முதல் நாளொன்றுக்கு படிக்காலால் தூணி நெல்லும் இந்த நிமந்தம் சந்திரதித்தவரை செல்ல~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 28
Inscriptionஎட்டுமாவில் கீழ்க்கடைய என்காணியான நிலம் ஒருமாவரையும் உதையன் குடையார் அகரத்து இருக்கும் பிராமணரில் …. வேளார்க்கும் நடுவில் தெருவில் கீழ்சிறகில் என் மனைக்குழி 35ம் ……1223 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 28
InscriptionRecords that Kūṛṛattaikkumaittār, the wife of Kaṇṇamaṅgalamuḍaiyār Bimappiḷḷai and daughter of Puliyūrdaiyāṉ Ādittadēvaṉ Miḻalainātukkön built the shrine of Tirukkāmakkōṭṭam-udai- ya-Nāchchiyār and gifted land, which was her siīdana (śrīdhana) property, in udaiyāngudi a dēvadāna village of the temple, for offerings, lamps, etc., in the shrine. She further renovated a monastery (guhai) called Ālālasundara for the use of Pugalivēndar of Pūṇdi. It is said that the lady borrowed money on hand loan (edirppat) from several places for building the shrine. She also gave some land and house-sites to a Brāhmana priest and two others who helped her in several ways.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 295
Inscriptionஇந்த நிலம் அரையே நாலுமாவரை சந்திராதித்தவரை செல்ல1541 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 297
Inscriptionஅச்சுவரி கடமையால் வந்த காசு பதினோராயிரத்துக்கு விலையாக கொண்டுடைய நாயனார் சிபண்டாரத்திலே~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 3
Inscriptionஇத்தேவர் நிலமாய் முன்னூற்றுவ விளாகமென்று பேர் கூவப்பட்ட நிலம் அரையேய் அரைக்காலும் …….குழி ஆயிரத்து நானூற்று எண்பத்தெட்டேகாலிலுமிகுதிக் குறை உள்ளிடங்கவும் நிலத்தில் மேநோக்கிய மரமும் ….1045 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 3
InscriptionThe mahāsabhā of Gaṅgaikondchōḻa-chaturvēdimaṅgalam sold some land to the temple of Tirumaṇañjēri after making it tax-free dēvadāna, for which they received money from the temple. One Ñānaśivar was asked to take possession of the land and arrange for the stiplulated services.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 30
Inscriptionதிருவமுதுக்கு தெங்கு நந்தவாநங்களிலிரண்டு காட்சியாக சந்திராதித்யவல் நிவந்தஞ் செய்த ஐஞ்ஞூற்று முப்பதின்கலம்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 30
InscriptionGift of 90 sheep for a lamp to the temple of Tiruttāṭagai-īśvarattu-Māhadēva at Tiruppanandāḷ, a dēvadāna in Maṇṇi-nāḍu on the north bank by Kōvaṉ Amudaṉ a udaiyāṉ of Karuppūr in the same nāḍu. The second part of this inscription refers to the supply of coconuts from some coconut gardens for offering to the deitiesSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 302
Inscriptionதடி குறுணி கொளும் மிடத்து நீர் நிலங்களுக்கு தடி ஒன்றுக்கு அறுக்கும் நறுக்குறுணியும் அடிக்கு நறுகுறுணியும் நின்ற நாளில் வந்தது கொள்ள கடவதாகவும், சந்திக்கு அமுதுபடி நாளொன்றுக்கு செப்பு நாழியால் குறுணி அருசிக்கும் விஞ்சனத்துக்கு …1306 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 303
Inscriptionஇப்படையில் இரண்டு முழம் சேவித்தார் விச்சாதரனான நமசிவாய தெ~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 31
Inscriptionநிலம் மிகிதிச்சுருக்கமுள்ளடங்க இவ-ம் …..நம்பிராட்டியார்க்கும் சந்திக்கு திருவமுது அரிசி (குறியீடு)~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 31
InscriptionBeginning part lost. Records a gift of land after purchase from the sabhā of the village for offerings to the god Śivalōkavitankadēva and the goddess, by Kīrttirājarājan alias Rājarāja- Gandaruva-mārāyaṉ. The inscription may belong to Rājēndra I (See No. 34 below).Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 312
Inscriptionஇன்னிலம் பன்னிரண்டுமா முந்திரிகைக்கும் இசைந்த பெருநான்கு எல்லையாவது.1515 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 32
Inscriptionநொந்தா விளக்கு க ஆடு 90 நெய் நிசதம் உழக்கு.936 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 32
InscriptionGift of 90 sheep for a lamp to the temple of Tiruttāṭkśēvarattu-Māhadēva at Tiruppananda] a dēvadāna in Maṇṇi-nāḍu on the north bank, by Iraiyan Madevan a udaiyāṉ of Kumāraman- galam in Ambar-nāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 33
Inscriptionபரிசாவது பழவரிசி நானாழி நெய்யுழக்கு பொரிகறி ஒன்று தயிர் நாநாழியும்.936 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 33
InscriptionGift of land after purchase for offerings to the temple by a Kāmaṇṛāḻi, a kiḻāṉ of Karambiyam in Eyi-nāḍu on the south bank.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 332
Inscriptionஇக்காசு ஆயிரமும் சீபண்டாரத்தே ஒடுக்கு கொண்டு இதிருகாப்பு நாணுக்கு பொன் எட்டு மாவும் திருமந்திரகொடியும், அரிசி குறுணி நாநாழி ஆக அடிக்கீழ்பரப்பும் நெல் குறுணியும், அமுதுபடி அரிசி தூணி நாழியும்1229 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 333
Inscriptionஇந்நாயனார் அம்மாவாசித் திருநாள் எழுந்தருளுகைக்குபயமாக தைய்மசமுதல் ஒடுக்கின காசு 160.1147 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 336
Inscriptionஇந்நாயனார் பெரிய நாச்சியார்க்கு தேவற் நித்த நியத்தம் இருநாழி அரிசி.1178 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 34
Inscriptionசபையார் பக்கல் 64 கழஞ்சு பொன் திருவிலகளந்தருளினபடி நிலம் பன்னிருமாவரைக்கு கெரயதிரவியத்துக்கும் இறைதிரவிய ……. சந்தி இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்காக நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு அறுலெ அமுது செயுந் தெவரடியார்க்கு திருவமுதுக்கு நெல்லு அறுபதின் கலம் ஆக 120 கலம்.~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 34
InscriptionBeginning of lines built in. Records the consecration of the image of Kshētrapāladēva, made of metal, by Rājarāja Gandiruva-mārāyar ( same person figuring in 31 above) and also a gift of a piece of land to it for feeding the devotees in a maṭha. The donor originally purchased the land measuring 12 1/2 vēli from the sabhā of Tirupparandāḷ. Subsequently he got some other land in exchange with the permission of the king as the original land had become a part of Rājēndranallūr created as dēvadāna by the order of the king. From the mention of the place name Rājēndranallūr and the title of the donor the king is taken to be Rājēndra 1.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 346
Inscriptionஅரிசி 220 நாழி நூற்றொருபது பாப்பார்க்கு900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 35
Inscriptionமூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ….. பலிசையாக வந்த நெல்லு 30ன் கலம் கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க ககவிதாக1198 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 35
InscriptionGift of a piece of dēvadāna land for a lamp by a native of Kaṇṇi-kuḷattūr in Pulivala-nāḍu in Kāliyūr-kōṭṭam in Jayaṅgoṇḍachōḻa-maṇḍalam. It is said the donor reclaimed the land which had been damaged in floods.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 350, 360
Inscriptionசுந்தர பாண்டியன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட படி வியஞ்சனத்துக்கும் உடலாக இப்பொன் நூறும் இறையிலி ஆகத் தந்தோம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 352
Inscriptionஆக தடி மூன்றுக்கும் நீக்கி உள்ள நிலங்களுக்கும் குளத்துக்கும் அன்றாடு நற்காசினால் வராகன் பணம் நூறும் ……. இக்குடிக்காட்டுக்கு ஆண்டு ஒன்றுக்கு நூறு பணமும் ஆயம் பணம் பணமுபதினைஞ்சும் இறுக்கவும்…….1323 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 353
Inscriptionமாராயன் பேரால் தீட்டுப்படிக்கு பொன் அறுகழஞ்சுக்கு இரட்டித்த பொன் பன்னிரு கழஞ்சுக்கு முன்பற்றிக் குறை பொன்னுக்கு~ 1390 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 36
Inscriptionஇன்னாயநாற்க்கு விற்றுக்குடுத்த …… குழி 330, 650, 280, 150, 250,240, 300, ஆக குழி 2500 ம் விற்று பணம் பற்றிக்கொண்டோம்.1237 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 36
InscriptionBuilt in in the beginning. Sale of garden (kollai) land to the temple at Tiruppanandāḷ, a brahmadēya in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu on the north bank by the sabhā of the village. Several Brahmaṇas were the kani holders of the sold land.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 361
Inscriptionகுடுத்த வேலி நிலம் ஆளக்கடவர் இப்படி பிள்ளை பல்லவதரையர் எழுத்து1426 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 37
Inscriptionவிலை நிலம் கொல்லையும் மிகிதிக்குறை உ.. குழி அறுநூறும் …..~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 37
InscriptionBuilt in at the end. Gift of land for offerings and repair works (kuṛaivaṛuppu) on festival days in the temple of Tiruttāṭakśēvaram-uḍaiya-nāyanār at Tiruppanandāḷ by the sabhā of the village. The living quarters of tachchan, ambaṭṭaṇ and Veṭṭāḷaṇ are mentioned separately while describing the boundaries of the gift land.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 370
Inscriptionநிமந்தம் நாள் ஒன்றுக்கு நெல் பதினாழிக்கு உபையமாக ஒன்பதிற்றடி கோலால் இருனூற்றைம்பத்தாறு குழி கொண்டது ஒரு மாவாக விட்ட நிலம் நாலுமா அரையும் சந்திராதித்தவரை1217 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 372
Inscriptionஆட்டைக்கு வாடாக் கடமையாக ஆயிரங்காசு இறுக்கவும்1218 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 373
Inscriptionகுன்றப்பெருமாளுக்குப் பெரும்படி ஒரு மாச்செய் தண்டமாகக் கொண்டு நிரையிலும் வரையிலும் …..1219 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 377
Inscriptionஇந்நிலத்துக்கு பசானத்து சூலக்காலால் நெல் இருகலமும் விரை கல நெல்லும் எள்ளுக் குறுணிக்கும் வரகு இருதூணியும் தினைக்குத் தூணிப்பதக்கும் இப்படியால் கடமை நாயனாற்கு1225 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 378
Inscription….விலைகொண்ட காஞ்சிரஞ் செய்யும் இதன் பறிகாலும் சிலையோடு செய்யும் ஆத்தியோடு வட்டம் தடி மூன்றும் ஆகத் தடி யேழும் குடிநீங்கா தேவதானமாக ………உழுது ஆட்டைக்கு வாடாக்கடமை சூலக்காலால் பசானத்துக்கு தாழஞ் செய்து அளக்கும் நெல் இரு தூணியும், கலனெ தூணிப்பதக்கும், கலனெ பதக்கும் ஆத்தியோடுவட்டம் தடி மூன்றுக்கும் நெல்லுக் கலனே பதக்கு இப்படி அளப்போமாகவும்1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 38
Inscriptionஇக்குழி ஆயிரத்து முன்னூற்று ஒருபத்திரண்டும் இன்னாயநாற்கு விலைகுடுத்து விலைப்படி பணம் 10 நேராக பற்றிக்கொண்டோம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 38
InscriptionSale of garden land to the temple by some members of the sabhā of the village.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 381
Inscriptionஇன்னிலங்கொண்டு நாள் ஒன்றுக்கு ஒருசந்தி நானாழி ….சந்திராதித்தவரை~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 386
Inscriptionஇறையிலியாக நிலமாற்றுக்குடுத்து விடுவித்த கேசவன் வயக்கல் நிலம் முந்திரியை கீழ் நாலுமாவரையும் அநந்தன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்றுமாவும் தேவன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்று மாவரையும் தேவதானம் சுந்தரசோழன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் ஒருமாவரையும் முன்னாள் எங்கள் புரவான தேவதானம் நத்திவயக்கல் மதியாதி வயக்கலுக்கு மாறி நிலக்குறைக்கு ... பிடாரி மேட்டில் தடி ...ரையும் ஆக நிலம் அரைக்காணியும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 39
Inscriptionகாசு 340னால் பசு 10ம் கைக்கொண்டு சந்திராதித்தவரை இவையிற்றுக்கு வேண்டு ரக்ஷை அருள நாள் க க்கு நெயுழக்கும் தயிர் உரியும் கோமுத்திரம் நாழி உரியுமாக செலுத்த கடவோம்.1187 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 39
InscriptionGift of money by a Nachchiṉāṛkkiṉiyāṉ alias Poṛkōyil-Pichchaṉ to the temple at Tiruppanandāḷ in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu on the north bank for bathing the deity daily in pañcha-gavya. Several Śvabrāhmaṇas received the money with promise to maintain the service as stipulated.Sep 02, 2026