South Indian Inscriptions XXXIV, No. 3
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 3."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_3
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 3
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_3
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 4 of 1914,
- Abstract
- The mahāsabhā of Gaṅgaikondchōḻa-chaturvēdimaṅgalam sold some land to the temple of Tirumaṇañjēri after making it tax-free dēvadāna, for which they received money from the temple. One Ñānaśivar was asked to take possession of the land and arrange for the stiplulated services.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு
.......
.......
......
......
......
.......
......
.......
.......
சேனை
களிற்றோடு
கருமுரட் சாங்கமயனும்
ர் சுடர் பொன்னொ
தன்னாடையிற் ஜயங்கொண்டு
யுள்ளெரி மடுத்து விசைய
வல்லவர் முதலினர்.
னென்னும் உயர்ந்த பெரும் புகட் கோவிராஜகேஸரி ப[𑌮𑍍𑌮ரா]-
ன உடையார் ஸ்ரீராஜாயிராஜ 𑌦𑍇வர்க்கு யாண்டு ௭௰௨ ஆ-
[வது ரா]ஜேന്ദ്രஸி𑌠ஹ வளநாட்டு ...
… கங்கை கொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்து
𑌮𑌹𑌾𑌸ஹையோம் இவ்வாட்டை 𑌋ஷ𑌭 நாய-
[ற்று] அபரபக்ஷத்து வியாழக்கிழமையும் ஷஷ்டியும்
பெற்ற திருவோணத்தினான்று பகல் [திருமணஞ்சேரி]
𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பில் திருமுற்ற
த்து... கூடியிருந்து பணிப்பணியால்
....த்து .... திருமணஞ்சேரி
𑌶𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰 𑌦𑍇வர் [பக்கல் நாங்]-
கள் சந்𑌤𑌾𑍍𑌰தித்தவல் இறையிலி
செய்து குடுத்த நிலமாவது
........
........
றும் மூன்றாஞ் சிறகில் இத்தேவ-
ர் நிலமாய் முன்னூற்றுவ விளா-
௧ மென்று பேர் கூவப்பட்ட நில-
ம் அரையேய் அரைக்காலும்
இதினால் திருவுலகளந்தருளி[பு]
க்க நிலமும் அகப்படச் சന്ത്രാ-
தித்தவல் இறையிலி[செய்து]
குடுத்தோம் இன்னி ...
கீழ் பாற்கெல்லை இரா.........
சாமி 𑌕𑍍𑌰𑌮 வித்தன் பக்கல் .......
த்துக்கு மேற்கும் தென்பாற்கெ-
ல்லை உட்சிறு வாய்க்கா[லுக்]-
கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை முன் சுட்டின ...
ண்ணாற்றுக்கு கிழக்கும்
.......
லையுட் குழி ௲௪௱௮௰அவ இக் குழி ஆயிரத்து நானூற்று எண்பத்தெட்டேகாலிலு மிகுதிக் குறை உள்ளிடங்கவுமிந் நிலத்தில் மேநோக்கிய மரமும் கிணோக்கிய கிணறும் பண்டாடு பழநடைய வடக்கில் கவுணியன் திருச்சிற்றம்பல முடையான் தழுவக்குழைந்தான் காலாலே பாயவு-
ம் வாரவும் மற்று மெப்பேற்பட்ட உரிமைகளும் விற்று இறையிலி செய்து குடுத்து நாங்கள் கொண்ட காசு ௩௰௧ இக் காசு முப்பத்தொன்றுங் கொண்டு விளை நிலத்துக்கும் வாய்க்காலுக்குந் தரமிலி புன்செய்க் கொல்லைக்கும் வந்த பெருவரி சில்வரி எப்பேர்ப்பட்ட இறைகளுந் திருவாசலில் போந்த குடி-
மைகளும் நாங்களே சந்திராதித்தவற் இறுக்கவுஞ் செய்யவுஞ் கடவோமாகவு மிந்நிலஞ் தேவர்களுக்கு முற்சொல்லப்பட்ட நிவந்தங்களுக்கும் ஞானசிவருமி-
வர்வற்கத்தாரு முன்னிற் மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ருமே இறையிலியே சந்திராதித்தவர் அனுபவிக்கப் பெறுவர்களாகவும் இப்படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொ
ள்ளக்கடவர்களாகவு மிப்பரிசு சேது இத் தேவர்க்கு விலை யிறையிலி[பிரமாணம்] பண்ணிக்குடுத்தோமி മഹാസഭൈயோம் സഭൈயுளிருந்து பணித்தார் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு
. . . . . . .
. . . . . . .
. . . . . .
. . . . . .
. . . . . .
. . . . . . .
. . . . . .
. . . . . . .
. . . . . . .
சேனை
களிற்றோடு
கருமுரட் சாங்கமயனும்
ர் சுடர் பொன்னொ
தன்னாடையிற் ஜயங்கொண்டு
யுள்ளெரி மடுத்து விசைய
வல்லவர் முதலினர் .
னென்னும் உயர்ந்த பெரும் புகட் கோவிராஜகேஸரி ப𑌮𑍍𑌮ரா-
ன உடையார் ஸ்ரீராஜாயிராஜ 𑌦𑍇வர்க்கு யாண்டு {௭௰௨ ஆ-
வது ராஜேஜே𑌨𑍍𑌦𑍍𑌰ஸி𑌠ஹ வளநாட்டு . . .
. . . கங்கை கொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்து
𑌮𑌹𑌾𑌸ஹையோம் இவ்வாட்டை 𑌋ஷ𑌭 நாய-
ற்று அபரபக்ஷத்து வியாழக்கிழமையும் ஷஷ்டியும்
பெற்ற திருவோணத்தினான்று பகல் திருமணஞ்சேரி
𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயில் முன்பில் திருமுற்ற
த்து . . . கூடியிருந்து பணிப்பணியால்
. . . . த்து . . . . திருமணஞ்சேரி
𑌶𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰 𑌦𑍇வர் பக்கல் நாங்-
கள் சந்𑌤𑌾𑍍𑌰தித்தவல் இறையிலி
செய்து குடுத்த நிலமாவது
. . . . . . . .
. . . . . . . .
றும் மூன்றாஞ் சிறகில் இத்தேவ-
ர் நிலமாய் முன்னூற்றுவ விளா-
௧} மென்று பேர் கூவப்பட்ட நில-
ம் அரையேய் அரைக்காலும்
இதினால் திருவுலகளந்தருளிபு
க்க நிலமும் அகப்படச் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தித்தவல் இறையிலிசெய்து
குடுத்தோம் இன்னி . . .
கீழ் பாற்கெல்லை இரா . . . . . . . . .
சாமி 𑌕𑍍𑌰𑌮 வித்தன் பக்கல் . . . . . . .
த்துக்கு மேற்கும் தென்பாற்கெ-
ல்லை உட்சிறு வாய்க்காலுக்-
கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை முன் சுட்டின . . .
ண்ணாற்றுக்கு கிழக்கும்
. . . . . . .
லையுட் குழி {௲௪௱௮௰அவ இக் குழி ஆயிரத்து நானூற்று எண்பத்தெட்டேகாலிலு மிகுதிக் குறை உள்ளிடங்கவுமிந் நிலத்தில் மேநோக்கிய மரமும் கிணோக்கிய கிணறும் பண்டாடு பழநடைய வடக்கில் கவுணியன் திருச்சிற்றம்பல முடையான் தழுவக்குழைந்தான் காலாலே பாயவு-
ம் வாரவும் மற்று மெப்பேற்பட்ட உரிமைகளும் விற்று இறையிலி செய்து குடுத்து நாங்கள் கொண்ட காசு {௩௰௧} இக் காசு முப்பத்தொன்றுங் கொண்டு விளை நிலத்துக்கும் வாய்க்காலுக்குந் தரமிலி புன்செய்க் கொல்லைக்கும் வந்த பெருவரி சில்வரி எப்பேர்ப்பட்ட இறைகளுந் திருவாசலில் போந்த குடி-
மைகளும் நாங்களே சந்திராதித்தவற் இறுக்கவுஞ் செய்யவுஞ் கடவோமாகவு மிந்நிலஞ் தேவர்களுக்கு முற்சொல்லப்பட்ட நிவந்தங்களுக்கும் ஞானசிவருமி-
வர்வற்கத்தாரு முன்னிற் மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰ருமே இறையிலியே சந்திராதித்தவர் அனுபவிக்கப் பெறுவர்களாகவும் இப்படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொ
ள்ளக்கடவர்களாகவு மிப்பரிசு சேது இத் தேவர்க்கு விலை யிறையிலிபிரமாணம் பண்ணிக்குடுத்தோமி 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் 𑌸𑌭𑍈யுளிருந்து பணித்தார் - Took Place At
- On the north wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 11.1068534961375,79.5696274206274
- Has Number
- 26
- Date Created
- 1045
- Timestamp
- May 9, Thursday.
- Uses Calendar
- Rhishabha, ba.di.6, Thursday, Śravaṇa
- Name
- Rājakēsarivarman Rājādhirāja
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed