South Indian Inscriptions XXXIV, No. 28
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 28."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_28
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 28
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_28
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 30 of 1914,
- Abstract
- Records that Kūṛṛattaikkumaittār, the wife of Kaṇṇamaṅgalamuḍaiyār Bimappiḷḷai and daughter of Puliyūrdaiyāṉ Ādittadēvaṉ Miḻalainātukkön built the shrine of Tirukkāmakkōṭṭam-udai- ya-Nāchchiyār and gifted land, which was her siīdana (śrīdhana) property, in udaiyāngudi a dēvadāna village of the temple, for offerings, lamps, etc., in the shrine. She further renovated a monastery (guhai) called Ālālasundara for the use of Pugalivēndar of Pūṇdi. It is said that the lady borrowed money on hand loan (edirppat) from several places for building the shrine. She also gave some land and house-sites to a Brāhmana priest and two others who helped her in several ways.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டு கண்ணமங்கலமுடையார் வீமப்பிள்ளை பாரியை ...... பா[தி]ரிபுலியூருடையான் ஆதித்ததேவர் மிழலைநாட்டுக்கோனார் மகளார் [கூற்றத்தைக்] குமைத்தார்... வத்துடையார் திருவெதிர்கொள்பாடி உடையார்க்குத் திருப்பள்ளி அறை நாச்சியாரை எழுந்தருளிவிக்க வேணுமென்று இவர் சொல்லி இக்கோயில் தானத்தாரையும் உதயங்குடையார்களையும் அழைத்து எனக்கு நன்..
த் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளிவிக்க வேண்டிக்கொண்டு நான் பல இடங்களிலும் எதிர்ப்பை குடுத்த பொருள்கள் வேணுமென்று இவரை எழுந்தருளிவிக்க உடலாகவும் எழுந்தருளிவிக்க வேண்டுவதுக்கும் நாச்சியாற்க்கு திருவமுது[க்குடலாக] இந்நாயனார் தேவதானம் உதையங்குடியில் நாள் சீதனம் பெற்றுடையேனாய் என்னுதாய் நான் அனுபவித்து வருகிற நிலத்து இருகரையன் என்று பேர்கூவப்பட்ட நிலமாய் நான் குடுத்த நிலங்காலே சின்னமும் எனக்கு நன்...
எதிர்கொள்பாடியில் கீழைத் திருவீதியில் பூண்டி உடையார் புகலிவேந்தர் இருக்கிற ஆலால சுந்தரன் குகை எடுத்துக்கட்டி மேய்ந்து சந்திராதித்தவரை செல்லவும் இக்குகைக்கும் உப்புக்கும் சாத்துக்கும் விளக்கெண்ணெய்க்கும் இக்குகை நோக்குகைக்கும் மட ..- மாக குடுத்த உதயன் குடியில் நான் சீதனம் பெற்று அனுபவித்து வருகிற தான்றிப்பள்ளமென்று பேர் கூவப்பட்ட நிலம் எழுமாச்சின்னமும் இந்நிலத்துட்பட்ட திடலுந் தெங்குள்ளிட்ட மரங்களும் குகைக்குடலாகவும் புகலி வேந்தரு .......
தாமே நோக்கவும் இவர்க்குப்பின்பு இத்தன்மம் நோக்கவல்லார் கைக்கொண்டு நோக்கவும் வட உதையன்குடியில் எட்டுமாவில் கிழக்கடைய என்காணியான நிலம் ஒருமாவரையும் உதையன் குடையார் அகரத்து இருக்கும் பிராமணரில் தில்லைமூவாயிர நம்பி மகன் திருமணஞ்சேரி உடையான் பட்டர்க்கு பெரும்பற்றப்புலியூர் நாலு திருநாளும் கும்பிட இந்நிலங் குடுத்தேனென்றும் உதையான்குடையார் திருச்சிற்றம்பல முடையார் சோழ வேளார்க்கு நடுவில் தெருவில் கீழ்சிறகில் என் மனைகுழி முப்பத்தைஞ்சும் இமனையில்
தெங்கும் இவன் எனக்கு வேண்டுவன சேகையாவே குடுத்தேனென்றும் இவ்வூர்க்கீழைத்தெருவில் கீழ் சிறகில் கொல்லன் பாழில் மனை கு[ழி] முப்பத்துச்சின்னமும் இமனையில் நின்ற தெங்குகளும் உதையன் குடையார் அரங்கப்பிள்ளைக்கு குடுத்தேனென்றும் இப்படி கூற்றத்தைக்குமைத்தார் சொல்ல எழுதினேன் ஆலத்தூருடையான் நம்பி இராமபிரானேன் இவை என்னெழுத்தென்றும் இப்படிக் கூற்றத்தைக்குமைத்தார் கூற்றத்தைக்குமைத்தார் சொன்னமைக்கு உதையங்குடையான் திருச்சிற்றம்பலமுடையான் சோழ வேளான் எழுத்தென்றும்
இப்படி அறிவென் பரந்தவன் சோழ வேளான் எழுத்தென்றும் இப்படி அறிவேன் வேளான் திருவரங்கமுடையான் எழுத்தென்றும் இது செம்பங்குடையான் வேதன் கைமாட்டாங்காளமைக்கு ஆலத்தூருடையான் எழுத்தென்றும் இப்படி இவர் அருளிச்செய்யக் கேட்டேன் இவ்வூர் தட்டாரக் காணி உடைய ஆள் உரியான் அற்புதக் கூத்தப் பெருந்தட்டான் எழுத்தென்றும் இது மணலூர் கிழவன் பாகுதாங்கினான் எழுத்தென்றும் இது கோட்டையூரில் காணிஉடைய கோடிநாயகன் கைமாட்டாங்கானமைக்கும் இப்படிக்கும் இவை பூண்டியுடையான் திருநாவுக்கரசாண்டான் எழுத்து ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டு கண்ணமங்கலமுடையார் வீமப்பிள்ளை பாரியை . . . . . . பாதிரிபுலியூருடையான் ஆதித்ததேவர் மிழலைநாட்டுக்கோனார் மகளார் கூற்றத்தைக் குமைத்தார் . . . வத்துடையார் திருவெதிர்கொள்பாடி உடையார்க்குத் திருப்பள்ளி அறை நாச்சியாரை எழுந்தருளிவிக்க வேணுமென்று இவர் சொல்லி இக்கோயில் தானத்தாரையும் உதயங்குடையார்களையும் அழைத்து எனக்கு நன் . .
த் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளிவிக்க வேண்டிக்கொண்டு நான் பல இடங்களிலும் எதிர்ப்பை குடுத்த பொருள்கள் வேணுமென்று இவரை எழுந்தருளிவிக்க உடலாகவும் எழுந்தருளிவிக்க வேண்டுவதுக்கும் நாச்சியாற்க்கு திருவமுதுக்குடலாக இந்நாயனார் தேவதானம் உதையங்குடியில் நாள் சீதனம் பெற்றுடையேனாய் என்னுதாய் நான் அனுபவித்து வருகிற நிலத்து இருகரையன் என்று பேர்கூவப்பட்ட நிலமாய் நான் குடுத்த நிலங்காலே சின்னமும் எனக்கு நன் . . .
எதிர்கொள்பாடியில் கீழைத் திருவீதியில் பூண்டி உடையார் புகலிவேந்தர் இருக்கிற ஆலால சுந்தரன் குகை எடுத்துக்கட்டி மேய்ந்து சந்திராதித்தவரை செல்லவும் இக்குகைக்கும் உப்புக்கும் சாத்துக்கும் விளக்கெண்ணெய்க்கும் இக்குகை நோக்குகைக்கும் மட . . - மாக குடுத்த உதயன் குடியில் நான் சீதனம் பெற்று அனுபவித்து வருகிற தான்றிப்பள்ளமென்று பேர் கூவப்பட்ட நிலம் எழுமாச்சின்னமும் இந்நிலத்துட்பட்ட திடலுந் தெங்குள்ளிட்ட மரங்களும் குகைக்குடலாகவும் புகலி வேந்தரு . . . . . . .
தாமே நோக்கவும் இவர்க்குப்பின்பு இத்தன்மம் நோக்கவல்லார் கைக்கொண்டு நோக்கவும் வட உதையன்குடியில் எட்டுமாவில் கிழக்கடைய என்காணியான நிலம் ஒருமாவரையும் உதையன் குடையார் அகரத்து இருக்கும் பிராமணரில் தில்லைமூவாயிர நம்பி மகன் திருமணஞ்சேரி உடையான் பட்டர்க்கு பெரும்பற்றப்புலியூர் நாலு திருநாளும் கும்பிட இந்நிலங் குடுத்தேனென்றும் உதையான்குடையார் திருச்சிற்றம்பல முடையார் சோழ வேளார்க்கு நடுவில் தெருவில் கீழ்சிறகில் என் மனைகுழி முப்பத்தைஞ்சும் இமனையில்
தெங்கும் இவன் எனக்கு வேண்டுவன சேகையாவே குடுத்தேனென்றும் இவ்வூர்க்கீழைத்தெருவில் கீழ் சிறகில் கொல்லன் பாழில் மனை குழி முப்பத்துச்சின்னமும் இமனையில் நின்ற தெங்குகளும் உதையன் குடையார் அரங்கப்பிள்ளைக்கு குடுத்தேனென்றும் இப்படி கூற்றத்தைக்குமைத்தார் சொல்ல எழுதினேன் ஆலத்தூருடையான் நம்பி இராமபிரானேன் இவை என்னெழுத்தென்றும் இப்படிக் கூற்றத்தைக்குமைத்தார் கூற்றத்தைக்குமைத்தார் சொன்னமைக்கு உதையங்குடையான் திருச்சிற்றம்பலமுடையான் சோழ வேளான் எழுத்தென்றும்
இப்படி அறிவென் பரந்தவன் சோழ வேளான் எழுத்தென்றும் இப்படி அறிவேன் வேளான் திருவரங்கமுடையான் எழுத்தென்றும் இது செம்பங்குடையான் வேதன் கைமாட்டாங்காளமைக்கு ஆலத்தூருடையான் எழுத்தென்றும் இப்படி இவர் அருளிச்செய்யக் கேட்டேன் இவ்வூர் தட்டாரக் காணி உடைய ஆள் உரியான் அற்புதக் கூத்தப் பெருந்தட்டான் எழுத்தென்றும் இது மணலூர் கிழவன் பாகுதாங்கினான் எழுத்தென்றும் இது கோட்டையூரில் காணிஉடைய கோடிநாயகன் கைமாட்டாங்கானமைக்கும் இப்படிக்கும் இவை பூண்டியுடையான் திருநாவுக்கரசாண்டான் எழுத்து ॥- - Took Place At
- On the south wall of the central shrine in the Madhyānēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 10.9830591245359,79.197477955483
- Has Number
- 24
- Date Created
- 1223
- Name
- Rājarāja (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed