South Indian Inscriptions XXXIV, No. 36

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 36." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_36

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 36
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_36
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 37 of 1914,
Abstract
Built in in the beginning. Sale of garden (kollai) land to the temple at Tiruppanandāḷ, a brahmadēya in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu on the north bank by the sabhā of the village. Several Brahmaṇas were the kani holders of the sold land.
Content
...சக்கரவத்திகள் ஸ்ரீ மது...பெருமாள் குலசேகர தேவற்கு யாண்டு இரண்டாவது மகர நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵‍𑍍𑌵 𑌪க்ஷத்து 𑌤𑌿𑍍𑌰[தி]யையும் திங்கள் கிழமையும் பெற்ற திருவோணத்து நான் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு 𑌪𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ശമ്
... கശ്വரமுடைய நாயநாற்கு திருப்பனந்தாள் ஸ𑌭𑍈யாரோம் எங்கள் காணியான கொல்லைகளாய் இன்னாயநாற்கு விற்றுக்குடுத்த இராதராச வாக்கால்லுக்கு வடக்கு கலம்பூசிப்பெருவழிக்கு தெற்கு அரங்கொழுக்கைக்கு மேற்கு உ[ள்*] ளனபடி
...பட்டஸ்ரீ மாதவன் தெ𑌕𑍍𑌷𑌾 𑌮𑍂𑌤𑍍𑌤𑌿பட்டர் குழி ௩௱௩௰ மாதவன் வரதராசபட்டர் குழி ௯௱௫௰ மாடலன் கெங்காதரபட்டர் குழி ௨௱௮௰ புடவூர் மாமதேவர் பட்டர் குழி ௱௫௰ ஸ𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து நாராயண பட்டர் ௨௱௫௰ குழி வாரும் ஸ்ரீ மாதவன் திருபாடி உடை
… உள்ளிட்டார் குழி ௨௱௪௰ இடையர் நல்லூர் திருவிடைமருதுடையான் பட்டர் குழி ௩௱ ஆக குழி ௨௲௫௱ இக்கொல்லை குழி இரண்டாயிரத்தஞ்ஞூறும் இவ்வனைவரும் விற்று பணம் பற்றிக்கொண்டோம் ௳
Annotates
. . . சக்கரவத்திகள் ஸ்ரீ மது . . . பெருமாள் குலசேகர தேவற்கு யாண்டு இரண்டாவது மகர நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 𑌪க்ஷத்து 𑌤𑌿𑍍𑌰தியையும் திங்கள் கிழமையும் பெற்ற திருவோணத்து நான் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு 𑌪𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶𑌮𑍍
. . . க𑌶𑍍𑌵ரமுடைய நாயநாற்கு திருப்பனந்தாள் ஸ𑌭𑍈யாரோம் எங்கள் காணியான கொல்லைகளாய் இன்னாயநாற்கு விற்றுக்குடுத்த இராதராச வாக்கால்லுக்கு வடக்கு கலம்பூசிப்பெருவழிக்கு தெற்கு அரங்கொழுக்கைக்கு மேற்கு உள் ளனபடி
. . . பட்டஸ்ரீ மாதவன் தெ𑌕𑍍𑌷𑌾 𑌮𑍂𑌤𑍍𑌤𑌿பட்டர் குழி {௩௱௩௰} மாதவன் வரதராசபட்டர் குழி {௯௱௫௰} மாடலன் கெங்காதரபட்டர் குழி {௨௱௮௰} புடவூர் மாமதேவர் பட்டர் குழி {௱௫௰} ஸ𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து நாராயண பட்டர் {௨௱௫௰} குழி வாரும் ஸ்ரீ மாதவன் திருபாடி உடை
. . . உள்ளிட்டார் குழி {௨௱௪௰} இடையர் நல்லூர் திருவிடைமருதுடையான் பட்டர் குழி {௩௱} ஆக குழி {௨௲௫௱} இக்கொல்லை குழி இரண்டாயிரத்தஞ்ஞூறும் இவ்வனைவரும் விற்று பணம் பற்றிக்கொண்டோம் ௳
Took Place At
On the north wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
10.9830591245359,79.197477955483
Has Number
9
Date Created
1237
Timestamp
December 21 Monday
Uses Calendar
Makara, sudi. 3, Monday, Śravaṇa
Name
Perumāl Kulaśēkhara
Dynasty
Pāṇḍya

Collections

Not viewed