South Indian Inscriptions XXXIV, No. 34

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 34." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_34

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 34
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_34
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 35 of 1914,
Abstract
Beginning of lines built in. Records the consecration of the image of Kshētrapāladēva, made of metal, by Rājarāja Gandiruva-mārāyar ( same person figuring in 31 above) and also a gift of a piece of land to it for feeding the devotees in a maṭha. The donor originally purchased the land measuring 12 1/2 vēli from the sabhā of Tirupparandāḷ. Subsequently he got some other land in exchange with the permission of the king as the original land had become a part of Rājēndranallūr created as dēvadāna by the order of the king. From the mention of the place name Rājēndranallūr and the title of the donor the king is taken to be Rājēndra 1.
Content
… … மண்ணி நாட்டுத்திருபனந்தாள் திருத்தாடகே𑌶𑍍𑌵𑌰முடைய மஹாதேவர் கோயில் மாராயன் ராஜராஜநான ராஜராஜ கந்திருவமாராயர் ஒலோகத்தாலெழுந்தருளுவித்த க்ஷேത്രபாலதேவர்
… … தன் மடத்திலுண்ணுந் தேவரடியார்க்குத் திருவமுதுக்கும் திருபரந்தாள் ஸഭൈயார் பக்கல் அறுபத்துநாற்கழஞ்சு பொன் திருவுலகளந்தருளினபடி நிலம் பன்னிரு மாவரைக்கு 𑌕𑍇𑍍𑌰𑌯𑌦𑍍𑌰𑌵𑍍𑌯𑌯த்துக்கும் இறை𑌦𑍍𑌰𑌵𑍍𑌯-
.......ந் நிலத்திலே ராஜேந்ത്ര நல்லூரென்று இத்தேவர்க்கு வேறுபிறிந்தமையில் இன்னிலமும் இப்பொன்னும் പ്ര𑌤𑌿𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰மாகக் குடுத்து வரியிலிட்ட நிலத்திலே குடுக்கவென்று திருவாய் மொழிந்தருளினமையில் இதுக்கு
பேர் கூவப்பட்ட நிலம் அரையே யிரண்டும் இதில் வடமேல் மூலையில் மனை காணி அரைகாணி உட்பட 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰 பாலதேவர்க்கு சந்தி இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்காக நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு அறு
லெ அமுது செயுந் தேவரடியார்க்குத் திருவமுதுக்கு நெல்லு அறுபதின் கலம் ஆக நெல்லு நூற்றிருபதின் கலம்॥-
Annotates
. . . . . . மண்ணி நாட்டுத்திருபனந்தாள் திருத்தாடகே𑌶𑍍𑌵𑌰முடைய மஹாதேவர் கோயில் மாராயன் ராஜராஜநான ராஜராஜ கந்திருவமாராயர் ஒலோகத்தாலெழுந்தருளுவித்த க்ஷே𑌤𑍍𑌰பாலதேவர்
. . . . . . தன் மடத்திலுண்ணுந் தேவரடியார்க்குத் திருவமுதுக்கும் திருபரந்தாள் ஸ𑌭𑍈யார் பக்கல் அறுபத்துநாற்கழஞ்சு பொன் திருவுலகளந்தருளினபடி நிலம் பன்னிரு மாவரைக்கு 𑌕𑍇𑍍𑌰𑌯𑌦𑍍𑌰𑌵𑍍𑌯𑌯த்துக்கும் இறை𑌦𑍍𑌰𑌵𑍍𑌯-
. . . . . . . ந் நிலத்திலே ராஜேந்𑌤𑍍𑌰 நல்லூரென்று இத்தேவர்க்கு வேறுபிறிந்தமையில் இன்னிலமும் இப்பொன்னும் 𑌪𑍍𑌰𑌤𑌿𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰மாகக் குடுத்து வரியிலிட்ட நிலத்திலே குடுக்கவென்று திருவாய் மொழிந்தருளினமையில் இதுக்கு
பேர் கூவப்பட்ட நிலம் அரையே யிரண்டும் இதில் வடமேல் மூலையில் மனை காணி அரைகாணி உட்பட 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰 பாலதேவர்க்கு சந்தி இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்காக நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு அறு
லெ அமுது செயுந் தேவரடியார்க்குத் திருவமுதுக்கு நெல்லு அறுபதின் கலம் ஆக நெல்லு நூற்றிருபதின் கலம் ॥-
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
11.0923233098489,79.4548780818306
Has Number
7
Date Created
1012
Name
[Rājēndra 1]

Collections

Not viewed