South Indian Inscriptions XXXIV, No. 35

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 35." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_35

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 35
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_35
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 36 of 1914,
Abstract
Gift of a piece of dēvadāna land for a lamp by a native of Kaṇṇi-kuḷattūr in Pulivala-nāḍu in Kāliyūr-kōṭṭam in Jayaṅgoṇḍachōḻa-maṇḍalam. It is said the donor reclaimed the land which had been damaged in floods.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவக்கு யாண்டு இருபதாவது விருதராஜபுயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரு...[தாழ்]..வர. 𑌮𑌹𑌾ദേவர்க்குத் திருவுந் திருநுந்தாவிளக்குக்கு ஐயங்கொ-
ண்ட சோழமண்டலத்துக் காலியூர்க்கோட்டத்துப் புலிவல நாட்டுக்கன்னிகுளத்தூர்க் கொடியாலமுடையான் சடை[யத்] த[𑌮𑌹𑌾]...த்தேவர் தேவதானம்.....நிலத்துக் காட்டுவாய்க்காலுக்கு...கு
மூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ஒருபூ நட்டு வருகையில் இதுக்குச் சுற்றுக்குலையட்டவுந் திருத்தவும் தந்த நிளவு..ன்னு... முன்னூற்று..பதிந்கலத்து....குறுணி..ப்பலிசையாக வந்த நெல்லுமுப்ப-
திந் கலம் இன்நெல்லு முப்பதிந் கலத்துக்கும் இச்சுற்றுக்குலையட்டின நிலத்தின் கிழக்கடைய வேலி நீக்கி நடுவடைந்த வேலியில்லி.மு... நிலத்துக்கு வந்த அந்தராயக்காசு... மாக் காசும் வேலி..டியும் நீக்கி.. முப்பதிந்கல நெல்லுக்கொண்டு
இத் திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க கடவிதாக....மக்கு இது [பன்மாயேசுரக்ஷை]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவக்கு யாண்டு இருபதாவது விருதராஜபுயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரு . . . தாழ் . . வர . 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்குத் திருவுந் திருநுந்தாவிளக்குக்கு ஐயங்கொ-
ண்ட சோழமண்டலத்துக் காலியூர்க்கோட்டத்துப் புலிவல நாட்டுக்கன்னிகுளத்தூர்க் கொடியாலமுடையான் சடையத் த𑌮𑌹𑌾 . . . த்தேவர் தேவதானம் . . . . . நிலத்துக் காட்டுவாய்க்காலுக்கு . . . கு
மூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ஒருபூ நட்டு வருகையில் இதுக்குச் சுற்றுக்குலையட்டவுந் திருத்தவும் தந்த நிளவு . . ன்னு . . . முன்னூற்று . . பதிந்கலத்து . . . . குறுணி . . ப்பலிசையாக வந்த நெல்லுமுப்ப-
திந் கலம் இன்நெல்லு முப்பதிந் கலத்துக்கும் இச்சுற்றுக்குலையட்டின நிலத்தின் கிழக்கடைய வேலி நீக்கி நடுவடைந்த வேலியில்லி . மு . . . நிலத்துக்கு வந்த அந்தராயக்காசு . . . மாக் காசும் வேலி . . டியும் நீக்கி . . முப்பதிந்கல நெல்லுக்கொண்டு
இத் திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க கடவிதாக . . . . மக்கு இது பன்மாயேசுரக்ஷை
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Arjunajaṭēśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppanandāḷ
Spatial Coverage
10.9942250254514,79.2863470697987
Has Number
8
Date Created
1198
Name
Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed