South Indian Inscriptions XXXIV, No. 38
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 38."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_38
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 38
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_38
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 39 of 1914,
- Abstract
- Sale of garden land to the temple by some members of the sabhā of the village.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோமாறபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு ௨௰௫ வது 𑌵𑍃ശ്ചിக நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 𑌪க்ஷத்து ച[തു]ദ്ദശിயும் ... க்கிழமையும் பெற்ற [பூசத்துநாள்] வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திருப்பனந்தாள் உடையார் திருத்தாடகை𑌶𑍍𑌵𑌰முடைய நாயநா[ர்*] கோயிலில் ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰 தேவகன்மிகளுக்கு இவ்வூர் ஸഭൈயாரோம் கொல்லை நில 𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிக்குடுத்த பரிசாவது இ--- --- ய்க்காலுக்கு வடக்கு அரங்கொழுக்கைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இன்னாயநார் திருத்தோப்புக்கு தெற்கும் கீழ் ...
ற்கெல்லை இன்னாயநார் திருநாமத்துக்காணி ஊர் நத்தத்துக்கு மேற்கும் ஸ்ரீ[𑌕𑍍𑌰]𑌷𑍍𑌣 பேரால் ஊற்படி குழி ௫௱ ம் திரு[விடைமருது] உடையார் பட்டன் குழி ௩௱ ம் நாராயணன் ஸ்ரீமாதேவபட்டன் குழி ௨௱௫௰௯ ம் உய்யக்கொண்டான் பட்டன் குழி ௨௱௫௰௯ ம் ஆக குழி ௲௩௱௰௨ இக்குழி ஆயிரத்து முன்னூற்று ஒருபத்திரண்டும் இன்னாயநாற்கு விலைகுடுத்து விலைப்படி பண[ம்] ௰ நேராக பற்றிக்கொண்டோம் இவ்[வூர்]ரோம் 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ன் நாராயணபட்டன் எழுத்து இவை திருவிடைமருதுடையாள் பட்டன் எழுத்து நாராயணன் ஸ்ரீமாதே...
பட்டன் எழுத்து உய்யக்கொண்டான் பட்டன் எழுத்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோமாறபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு {௨௰௫} வது 𑌵𑍃𑌶𑍍𑌚𑌿க நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 𑌪க்ஷத்து 𑌚𑌤𑍁𑌦𑍍𑌦𑌶𑌿யும் . . . க்கிழமையும் பெற்ற பூசத்துநாள் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திருப்பனந்தாள் உடையார் திருத்தாடகை𑌶𑍍𑌵𑌰முடைய நாயநார் கோயிலில் ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰 தேவகன்மிகளுக்கு இவ்வூர் ஸ𑌭𑍈யாரோம் கொல்லை நில 𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிக்குடுத்த பரிசாவது இ------ ய்க்காலுக்கு வடக்கு அரங்கொழுக்கைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இன்னாயநார் திருத்தோப்புக்கு தெற்கும் கீழ் . . .
ற்கெல்லை இன்னாயநார் திருநாமத்துக்காணி ஊர் நத்தத்துக்கு மேற்கும் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣 பேரால் ஊற்படி குழி {௫௱} ம் திருவிடைமருது உடையார் பட்டன் குழி {௩௱} ம் நாராயணன் ஸ்ரீமாதேவபட்டன் குழி {௨௱௫௰௯} ம் உய்யக்கொண்டான் பட்டன் குழி {௨௱௫௰௯} ம் ஆக குழி {௲௩௱௰௨ இக்குழி ஆயிரத்து முன்னூற்று ஒருபத்திரண்டும் இன்னாயநாற்கு விலைகுடுத்து விலைப்படி பணம் {௰} நேராக பற்றிக்கொண்டோம் இவ்வூர்ரோம் 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ன் நாராயணபட்டன் எழுத்து இவை திருவிடைமருதுடையாள் பட்டன் எழுத்து நாராயணன் ஸ்ரீமாதே . . .
பட்டன் எழுத்து உய்யக்கொண்டான் பட்டன் எழுத்து - Took Place At
- On the cast wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppanandāḷ
- Spatial Coverage
- 10.4834826219422,78.8388438804635
- Has Number
- 11
- Date Created
- 1278
- Timestamp
- January 9, Sunday
- Uses Calendar
- Vrhśchika, sudi. 14, Sunday, Pushya
- Name
- Māṛavarman Vīrapāṇḍya (1,
- Dynasty
- Pāṇḍya
Collections
Not viewed