South Indian Inscriptions XXXIV, No. 39
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 39."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_39
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 39
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_39
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 40 of 1914,
- Abstract
- Gift of money by a Nachchiṉāṛkkiṉiyāṉ alias Poṛkōyil-Pichchaṉ to the temple at Tiruppanandāḷ in Maṇṇi-nāḍu in Virudarajābhayaṅkara-vaḷanāḍu on the north bank for bathing the deity daily in pañcha-gavya. Several Śvabrāhmaṇas received the money with promise to maintain the service as stipulated.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 ....திருபுவன சக்கரவத்திகள் மதுரைகொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு ௯ விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திருப்பரந்தாள் உடையார் திருதாடகை ஈ𑌶𑍍𑌵𑌰ரமுடையார் கோயிலி-
ல் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கும் பல்மாகே𑌶𑍍𑌵ரற்கும் இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑍍𑌮ணர் கௌசிகன் ஆண்டான் தேவனும் கௌசிகன் திருவெண்காவுடையானுடைய பிள்ளையும் 𑌭𑌾𑌰𑌦𑌵𑌾𑌜𑌿 தேவன் ஆளுடையான் பட்டனு
ம் கா𑌶𑍍𑌯பன் பெரிய சோதிமேயனும் ஆത്രயன் தேவநிசனு[ம்*] கா𑌶𑍍𑌯பன் ஆரணம்ப பொருள் மண்ணிக்கரை மருந்து கா𑌶𑍍𑌯பன் ஆன பாதம் தேவனு கா𑌶𑍍𑌯பன் ஆழ்வான் குணசேகரன் உள்ளிட்டாரும் இவ்வனைவோம் எங்கள் கொத்திலுள்ளாரோ(எ)ங்
கூட முப்பது வட்டத்து உபையங்கொண்டு உபையத்திட்டுக் குடுத்த பரிசாவது இத்தேவர்க்கு பഞ്ച𑌗വ്യம் ஆடி அருளச்செய ஐப்பசி மாஸத்து நச்சினாற்க்கினியானான பொற்கோயில் பிச்சன் குடுத்த காசு ௱௨௰ னாகுபசு ஆறும் சித்தி-
ரைமாஸத்து குடுத்த காசு ௨௱௨௰ னால் பசுநாலும் ஆகக்காசு முன்னூற்று னால்பதினால் பசு பத்தும் கைக்கொண்டு சந்திராதித்தவரை இவையிற்றுக்கு வேண்டு ரக்ஷை பண்ணி இவையிற்றில் வந்த இலாச்செதங்கள் அனுபோவித்து பஞ்ச 𑌗𑌵𑍍𑌯ம் ஆடி அருள நாள் ௧ க்கு நெயுழக்கும் தயிர் உரியும் பாலமுது வுழக்கும் சாணாகச் சாறு நாழியும் கோமுத்திரம் நாழி உரியுமாக செலுத்தக் கடவோமாகவும் எங்கள் காணி அனுபோவிக்க 𑌪𑍍𑌰 ….த்தமுடையாரும் கொள்வாரும் இப்படி உ-
பையங் செலுத்தக் கடவதாகவும் இப்படி சம்மதித்து உபைத்தீட்டுக்குடுத்தோம் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்கன்மிகளுக்கும் பன்மாஹெ𑌶𑍍𑌵[ருக்கு]ம் இவ்வனைவோம் இவர்கள் சொல்ல இவ்வுபயத்தீட்டு எழுதினேன் பரந்தாளுடையான் சிவதவன முடை-
யான் எழுத்து இது கௌசியகன் ஆண்டான் தேவனான நாற்பத்தெண்ணாயிரவன் ஸஜ்ஞையானமைக்கு இவை வடபோசன் இராமபிரான் பட்டன் எழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் மேயனான பொற்கோயி[ல் பிச்சன் எ]ழுத்து இது ஆத்திரயன் தேவ
னீசனான தில்லை நாயகபட்டன் ஸஜ்ஞையானமைக்கு வெள்ளைவாரணபிச்சன் எழுத்து இது கா𑌶𑍍𑌯பந் ஆழ்வாந் குணசேகரந் தேவனான ஆலால சுந்தர𑌭ട്ടந் ஸமிஜ்ெெஞயாநமைக்கு இக்கோயில் 𑌶𑍈பாவ்வா 𑌚𑌾ரியக்காணியுடைய...
யத் நீறணிந்தாந் தில்லை...வர𑌭𑌟𑍍𑌟ந்னெழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் ஆரணப் பொருள் மண்ணிக்கரைய் மருந்தான திருத்தாடகை ஈ𑌶𑍍𑌵𑌰பட்டன்னெழுத்து இது ഭാരദ്വാജ தேவந் ஆளு𑍇𑍇டயாந் 𑌭𑌟𑍍𑌟 ஸமிஜ்ெெஞயாந𑍇𑍇மக்கு திருப்பனந்தாளு
டையா𑍇𑍇ரய் பூஜிக்கு வன்னெழுத்து ஈ𑌶𑍍𑌵ர𑌭𑌟𑍍𑌟ர் மகந் 𑌶𑍍𑌵𑍇தவனவாஸி 𑌭𑌟𑍍𑌟ந்னெழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் ஆண்டபாதம் தேவந்பிள்ளையாழ்வி எழுத்து இது கௌவி[சயன் உ]டய பிள்ளைய் ஸஜ்ெெஞயானெெமக்கு பூஜிக்கு மஹா𑌦𑍇வ𑌭𑌟𑍍𑌟ன் னெழுத்து:- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 . . . . திருபுவன சக்கரவத்திகள் மதுரைகொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு {௯} விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திருப்பரந்தாள் உடையார் திருதாடகை ஈ𑌶𑍍𑌵𑌰ரமுடையார் கோயிலி-
ல் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கும் பல்மாகே𑌶𑍍𑌵ரற்கும் இக்கோயிலில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑍍𑌮ணர் கௌசிகன் ஆண்டான் தேவனும் கௌசிகன் திருவெண்காவுடையானுடைய பிள்ளையும் 𑌭𑌾𑌰𑌦𑌵𑌾𑌜𑌿 தேவன் ஆளுடையான் பட்டனு
ம் கா𑌶𑍍𑌯பன் பெரிய சோதிமேயனும் ஆ𑌤𑍍𑌰யன் தேவநிசனும் கா𑌶𑍍𑌯பன் ஆரணம்ப பொருள் மண்ணிக்கரை மருந்து கா𑌶𑍍𑌯பன் ஆன பாதம் தேவனு கா𑌶𑍍𑌯பன் ஆழ்வான் குணசேகரன் உள்ளிட்டாரும் இவ்வனைவோம் எங்கள் கொத்திலுள்ளாரோஎங்
கூட முப்பது வட்டத்து உபையங்கொண்டு உபையத்திட்டுக் குடுத்த பரிசாவது இத்தேவர்க்கு ப𑌞𑍍𑌚𑌗𑌵𑍍𑌯ம் ஆடி அருளச்செய ஐப்பசி மாஸத்து நச்சினாற்க்கினியானான பொற்கோயில் பிச்சன் குடுத்த காசு {௱௨௰} னாகுபசு ஆறும் சித்தி-
ரைமாஸத்து குடுத்த காசு {௨௱௨௰} னால் பசுநாலும் ஆகக்காசு முன்னூற்று னால்பதினால் பசு பத்தும் கைக்கொண்டு சந்திராதித்தவரை இவையிற்றுக்கு வேண்டு ரக்ஷை பண்ணி இவையிற்றில் வந்த இலாச்செதங்கள் அனுபோவித்து பஞ்ச 𑌗𑌵𑍍𑌯ம் ஆடி அருள நாள் {௧} க்கு நெயுழக்கும் தயிர் உரியும் பாலமுது வுழக்கும் சாணாகச் சாறு நாழியும் கோமுத்திரம் நாழி உரியுமாக செலுத்தக் கடவோமாகவும் எங்கள் காணி அனுபோவிக்க 𑌪𑍍𑌰 . . . . த்தமுடையாரும் கொள்வாரும் இப்படி உ-
பையங் செலுத்தக் கடவதாகவும் இப்படி சம்மதித்து உபைத்தீட்டுக்குடுத்தோம் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்கன்மிகளுக்கும் பன்மாஹெ𑌶𑍍𑌵ருக்கும் இவ்வனைவோம் இவர்கள் சொல்ல இவ்வுபயத்தீட்டு எழுதினேன் பரந்தாளுடையான் சிவதவன முடை-
யான் எழுத்து இது கௌசியகன் ஆண்டான் தேவனான நாற்பத்தெண்ணாயிரவன் ஸஜ்ஞையானமைக்கு இவை வடபோசன் இராமபிரான் பட்டன் எழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் மேயனான பொற்கோயில் பிச்சன் எழுத்து இது ஆத்திரயன் தேவ
னீசனான தில்லை நாயகபட்டன் ஸஜ்ஞையானமைக்கு வெள்ளைவாரணபிச்சன் எழுத்து இது கா𑌶𑍍𑌯பந் ஆழ்வாந் குணசேகரந் தேவனான ஆலால சுந்தர𑌭𑌟𑍍𑌟ந் ஸமிஜ்ெெஞயாநமைக்கு இக்கோயில் 𑌶𑍈பாவ்வா 𑌚𑌾ரியக்காணியுடைய . . .
யத் நீறணிந்தாந் தில்லை . . . வர𑌭𑌟𑍍𑌟ந்னெழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் ஆரணப் பொருள் மண்ணிக்கரைய் மருந்தான திருத்தாடகை ஈ𑌶𑍍𑌵𑌰பட்டன்னெழுத்து இது 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜 தேவந் ஆளு𑍇𑍇டயாந் 𑌭𑌟𑍍𑌟 ஸமிஜ்ெெஞயா𑌨𑍈மக்கு திருப்பனந்தாளு
டையா𑍇𑍇ரய் பூஜிக்கு வன்னெழுத்து ஈ𑌶𑍍𑌵ர𑌭𑌟𑍍𑌟ர் மகந் 𑌶𑍍𑌵𑍇தவனவாஸி 𑌭𑌟𑍍𑌟ந்னெழுத்து இப்படிக்கு கா𑌶𑍍𑌯பன் ஆண்டபாதம் தேவந்பிள்ளையாழ்வி எழுத்து இது கௌவிசயன் உடய பிள்ளைய் ஸஜ்ெெஞயானெெமக்கு பூஜிக்கு மஹா𑌦𑍇வ𑌭𑌟𑍍𑌟ன் னெழுத்து :- - Took Place At
- On the north wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppanandāḷ
- Spatial Coverage
- 11.0923233098489,79.4548780818306
- Has Number
- 12
- Date Created
- 1187
- Name
- Kulōttuṅga (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed