South Indian Inscriptions XXXIV, No. 37
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 37."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_37
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 37
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_37
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 38 of 1914,
- Abstract
- Built in at the end. Gift of land for offerings and repair works (kuṛaivaṛuppu) on festival days in the temple of Tiruttāṭakśēvaram-uḍaiya-nāyanār at Tiruppanandāḷ by the sabhā of the village. The living quarters of tachchan, ambaṭṭaṇ and Veṭṭāḷaṇ are mentioned separately while describing the boundaries of the gift land.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 : சிமற்கித்திக்கு மேல் கோற்சடபன்மர் திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ பெருமாள் சுந்தரபா... ...வது கந்தி நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 𑌪க்ஷத்து 𑌅[ഷ്ടமியும்] நாயற்றுக் கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் வடகரை விருதராச பயங்க[ர*] வளநாட்டு மண்ணி நாட்டு 𑌪𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ശമ് திருப்பனந்தாள் உடையார் திருத்தாடகீ𑌶𑍍𑌵ரமுடைய நாயனார் கோயில் ஆதிவணெ𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கு திரு[ப்பன]ந்தாள் ஸഭൈயாரோம் இன்னாயநார் எழுந்தருளும் திருநாட்களில் (நாச்சிய]...
எங்கள் குறைவறுப்புக்கு அமுதுபடி சாத்துப்படி திருவிளக்கெண்ணை ஸ்ரீபாதம் தாங்கும் ஆளுக்கு கொற்றும் உட்பட .துக்கு நாங்கள் திருநாமத்துக்காணியாக விட்ட இவ்வூரில் இருனூற்று பதினறுவ்வதிக்கு மேற்கு இரசாதராசவாய்காலுக்கு வடக்கு எங்களுதான உன்னப்புறம் 𑌋ஷ𑌭போகமென்று பேர் [கூவ]ப்பட்ட விலை நிலத்துக்கும் கொல்லைக்கும் கீழ்பாற்கெல்லை இன்னாயநார் திருநாமத்துக்காணிக் கொல்லைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இராசாதராச வாக்கலுக்கு வடக்கும் மேற்பாற்கெல் ...
...ற் கெல்லையும் பெருவழிக்கு தெற்கு ஆக இன்னான்கெல்லைக்கு உட்பட்ட விலைநிலம் கொல்லையும் மிகிதிக்குறை உ... குழி அறுநூறும் இவதிக்கு மேற்கு இவாய்க்காலுக்குதெற்குவற்குளத்துக்குவடகரைப்பட்டபட்டைப்பாழ்நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தச்சன் அம்பட்டன் உள்ளிட்ட நத்ததுக்கு தென்பாற்கெல்லை ஊற்குளத்துக்கு நீர்பாய்கிற வாய்க்காலுக்கு மேற்கும் வடகரையாய் வெள்ளாளன் னத்ததுக்கு போகிறவழிக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருவீதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை [பணிமக்கள் ச] ....
வழிக்கு தெற்கும் ஆக இன்னாள்கெல்லைக்கு உட்பட்ட மிகிதிக்குறை உட்பட்ட பட்டபாழ் குழி ௱ இக்குழினூறும் ஆக … … னாச்சியார் திருநான்களுக்கு வேண்டும் குறைவறுப்புக்களுக்கு உடலாக குடுத்தோம் இன்னிலங்கள் காரும் மறுவும் திருத்தோப்புத் திருநந்தவனம் உள்ளிட்டவை பயிற் செய்துகொள்ளவும் இன்னிலங்கள் இன்னாச்சியார் திருநாளைக்கு இறையிலியாக கழித்துத் த[ரக்) கடவோம்மாகவும் இன்னாயநார் கோயிலில் திருக்கட்டளையிலே கல்லும் வெட்டிக்கொள்ளக் கடவார்களாகவும் இப்படி சம்மதித்...
ணிக்குடுத்தோம் உடையார் திருத்தாடகை𑌶𑍍𑌵ரமுடைய நாயனார் கோயிலில் ஆதிச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவற்கு திருபனந்தாள் ஸഭൈயாரோம் இப்படிக்கு இவை மதுராந்தகன் ஸ்ரீமாதவபட்டன் எழுத்து இப்படி அறிவேன் வற்ஸந் நாராயண ஸ்ரீமாதவபட்டன் எழுத்து இப்படிக்கு இவை திருமிழலையா... 𑌶𑍍𑌵ரபட்டரதிரா𑌤𑍍𑌰யாஜியேன் இப்படிக்கு இவை வற்சந் ஸர்வே𑌶𑍍𑌵ரநாரண பட்டன் எழுத்து... ஸ்ரீராமபட்டன் எழுத்து:- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 சிமற்கித்திக்கு மேல் கோற்சடபன்மர் திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ பெருமாள் சுந்தரபா . . . . . . வது கந்தி நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 𑌪க்ஷத்து 𑌅𑌷𑍍𑌟மியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு 𑌪𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶𑌮𑍍 திருப்பனந்தாள் உடையார் திருத்தாடகீ𑌶𑍍𑌵ரமுடைய நாயனார் கோயில் ஆதிவணெ𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கு திருப்பனந்தாள் ஸ𑌭𑍈யாரோம் இன்னாயநார் எழுந்தருளும் திருநாட்களில் நாச்சிய . . .
எங்கள் குறைவறுப்புக்கு அமுதுபடி சாத்துப்படி திருவிளக்கெண்ணை ஸ்ரீபாதம் தாங்கும் ஆளுக்கு கொற்றும் உட்பட . துக்கு நாங்கள் திருநாமத்துக்காணியாக விட்ட இவ்வூரில் இருனூற்று பதினறுவ்வதிக்கு மேற்கு இரசாதராசவாய்காலுக்கு வடக்கு எங்களுதான உன்னப்புறம் 𑌋ஷ𑌭போகமென்று பேர் கூவப்பட்ட விலை நிலத்துக்கும் கொல்லைக்கும் கீழ்பாற்கெல்லை இன்னாயநார் திருநாமத்துக்காணிக் கொல்லைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இராசாதராச வாக்கலுக்கு வடக்கும் மேற்பாற்கெல் . . .
. . . ற் கெல்லையும் பெருவழிக்கு தெற்கு ஆக இன்னான்கெல்லைக்கு உட்பட்ட விலைநிலம் கொல்லையும் மிகிதிக்குறை உ . . . குழி அறுநூறும் இவதிக்கு மேற்கு இவாய்க்காலுக்குதெற்குவற்குளத்துக்குவடகரைப்பட்டபட்டைப்பாழ்நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தச்சன் அம்பட்டன் உள்ளிட்ட நத்ததுக்கு தென்பாற்கெல்லை ஊற்குளத்துக்கு நீர்பாய்கிற வாய்க்காலுக்கு மேற்கும் வடகரையாய் வெள்ளாளன் னத்ததுக்கு போகிறவழிக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருவீதிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பணிமக்கள்ச . . . .
வழிக்கு தெற்கும் ஆக இன்னாள்கெல்லைக்கு உட்பட்ட மிகிதிக்குறை உட்பட்ட பட்டபாழ் குழி {௱} இக்குழினூறும் ஆக . . . . . . னாச்சியார் திருநான்களுக்கு வேண்டும் குறைவறுப்புக்களுக்கு உடலாக குடுத்தோம் இன்னிலங்கள் காரும் மறுவும் திருத்தோப்புத் திருநந்தவனம் உள்ளிட்டவை பயிற் செய்துகொள்ளவும் இன்னிலங்கள் இன்னாச்சியார் திருநாளைக்கு இறையிலியாக கழித்துத் தரக் கடவோம்மாகவும் இன்னாயநார் கோயிலில் திருக்கட்டளையிலே கல்லும் வெட்டிக்கொள்ளக் கடவார்களாகவும் இப்படி சம்மதித் . . .
ணிக்குடுத்தோம் உடையார் திருத்தாடகை𑌶𑍍𑌵ரமுடைய நாயனார் கோயிலில் ஆதிச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர தேவற்கு திருபனந்தாள் ஸ𑌭𑍈யாரோம் இப்படிக்கு இவை மதுராந்தகன் ஸ்ரீமாதவபட்டன் எழுத்து இப்படி அறிவேன் வற்ஸந் நாராயண ஸ்ரீமாதவபட்டன் எழுத்து இப்படிக்கு இவை திருமிழலையா . . . 𑌶𑍍𑌵ரபட்டரதிரா𑌤𑍍𑌰யாஜியேன் இப்படிக்கு இவை வற்சந் ஸர்வே𑌶𑍍𑌵ரநாரண பட்டன் எழுத்து . . . ஸ்ரீராமபட்டன் எழுத்து :- - Took Place At
- On the north wall of the first prākāra of the Arjunajaṭēśvara temple
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppanandāḷ
- Spatial Coverage
- 11.0923233098489,79.4548780818306
- Has Number
- 10
- Date Created
- 1251
- Uses Calendar
- Kanya, sudi. 8, Sunday, Utarāshāḍha.
- Name
- Jaṭāvarmaan SundaraPāṇḍya (I)
- Dynasty
- Pāṇḍya
Collections
Not viewed